Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'டாஸ்மாக்'கிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Posted:

கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜீவாவின் அடுத்த படம், சங்கிலி புங்கிலி கதவ தொற. இயக்குனர் அட்லி தயாரிப்பில், எம்.ஆர்.ராதா பேரனும், கமல் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான, ஐக் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் பற்றியும், தன்னை பற்றியும், மனம் திறந்து பேசுகிறார் ஜீவா.


அதென்ன 'சங்கிலி புங்கிலி' என, ...

ஸ்கெட்ச் போடும் விக்ரம்!

Posted:

விக்ரமும், தமன்னாவும், முதன்முறையாக ஜோடி சேரும் படம் என்பதால், ஸ்கெட்சுக்கு, கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில், பைக் திருடனாக நடித்து உள்ளாராம், விக்ரம். 'பைக்கை திருடுவது எப்படி' என்பதில், ஸ்கெட்ச் போடும் கில்லாடி திருடனாக இதில் வாழ்ந்து காட்டியுள்ளாராம். இந்த படத்துக்காக, சொந்த குரலில், ஒரு பாடலும் ...

நடனத்துக்கு அடிமை

Posted:

'நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்; காமெடி படங்களுக்கு இனி வேலையே இல்லை' என்பதில் உறுதியாக இருக்கிறார், சந்தானம். இவர், ஹீரோவாக நடித்த படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்ற அளவில்
இருப்பதால், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அனேகன் படத்தில், தனுஷ் ஜோடியாக நடித்த ...

1 ஹீரோ; 4 ஹீரோயின்கள்!

Posted:

சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வந்த அதர்வாவுக்கு, மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படம். இதில்,
அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகிய, நான்கு ஹீரோயின்கள் உள்ளனர். இதனால், உற்சாகத்தில் மிதக்கிறார் அதர்வா. 'படத்தின் கதைக்கு நான்கு ...

விருதுகளால் கிடைத்த கவுரவம்!

Posted:

அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்தையும் பரபரக்க வைத்துள்ள ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் அடுத்த படத்தில் நடிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதில், ரஜினிக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை வித்யா பாலனை நடிக்க வைக்க ...

மீண்டும் அர்ஜுன்

Posted:

சில ஆண்டுகளாக, கோலிவுட்டிலிருந்து காணாமல் போயிருந்த அர்ஜுன், நிபுணன் படத்தின் மூலம், மீண்டும் வந்துள்ளார். அர்ஜுன் நடிப்பில் வெளியாகும், 150வது படமாம் இது. 'கற்பனைக்கும் எட்டாத விதத்தில், தன் பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான், நிபுணன். ஒரு சராசரி ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி ...

கங்கனா மீது 'சிம்ரன்' கதாசிரியர் புகார்..!

Posted:

ஒரு கதாசிரியர் தனது கதையை திருடிவிட்டதாக இயக்குனர், தயாரிப்பாளர் அவ்வளவு ஏன் ஒரு கதாநாயகன் மீது கூட பழிபோட்ட நிகழ்வுகளை நிறையவே பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது பாலிவுட்டில் நடக்கு விவகாரம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாலிவுட் திரையுலகத்திற்கே புதிய விஷயம் தான்.. ஆம்.. கங்கனா ரணாவத் நடித்துள்ள 'சிம்ரன்' படத்தின் கதாசிரியர் ...

தங்கல் - இந்தியாவை விட சீனாவில் அதிக வசூல்?

Posted:

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த 'தங்கல்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் சுமார் 380 கோடி ரூபாயை வசூலித்தது. உலகம் முழுவதும் சுமார் 700 கோடி ரூபாயை வசூலித்து 'பாகுபலி 2' படம் வெளிவரும் வரை முதலிடத்தில் ...

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதி

Posted:

மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பார்வதம்மா (வயது 77). உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள எம்எஸ்.ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கியுள்ளன.
"ஆனால் ...

விஜய் 61 படத்தின் ஹிந்தி டப்பிங் சாட்டிலைட் ரைட்ஸ் 11 கோடி

Posted:

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது போலந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ...

ஜாலி எல்எல்பி-2 : வெங்கடேஷ்க்கு பதில் பவன் கல்யாண்

Posted:

ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜாலி எல்எல்பி-2 என்ற பெயரில் உருவானது. இதில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் குவித்தது. இப்படம் தெலுங்கில் ரீ-மேக்காக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ...

மரக்கன்றுகளை நட்டு மோகன்லால் பட ஷூட்டிங் துவக்கம்..!

Posted:

கிட்டத்தட்ட 21 வருட கனவு இன்றுதான் நனவாகி இருக்கிறது மலையாள இயக்குனர் லால் ஜோசிற்கு.. ஆம்.. 1998ல் மம்முட்டி நடித்த ஒரு மருவத்தூர் கனவு' படத்தை இயக்கியபின் அடுத்தது எப்போது மோகன்லால் படத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. இத்தனைக்கும் லால்ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' ...

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 'கம்மட்டிப்பாடம்' படத்துக்கு விருது..!

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டி பாடம்' என்கிற பாடம் வெளியானது. ஒரு கேங்க்ஸ்டர் பாணி படமாக உருவாகி இருந்த இந்தப்படம் விமர்சனம் ரீதியாக பராட்டப்பட்டதுடன் பலதரப்பட்ட விருதுகளையும் வாரி குவித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூயார்க்-இந்திய திரைப்பட விழாவில் ...

சித்திக் எங்கே இருக்கிறார்: தேடுகிறார் சல்மான்

Posted:

தனது நடிப்பில் உருவாகி விரைவில் ரிலீஸாக உள்ள டியூப்லைட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். துபாயில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்வின்போது அவரிடம் மலையாள சினிமா குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது மலையாள சினிமாவில் எந்தப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் என கேட்டதற்கு ...

மலையாள சினிமாவின் பெண்கள் நல அமைப்பு துவக்கம்..!

Posted:

மலையாள திரையுலகில் சமீப நாட்களாகவே பெண்கள், குறிப்பாக நடிகைகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விஷயத்துக்கு இப்போது வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து பெண்கள் நல அமைப்பை துவங்கியுள்ளனர். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட முன்னணி ...

ஹாலிவுட் படத்துக்காக ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்த தனுஷ்

Posted:

'துள்ளுவதோ இளமை' மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ், திரையுலகுக்கு வந்து 15 வருடங்களாகிவிட்டன. தனது திரையுலக பயணத்தில் 15 ஆவது வருடத்தை எட்டியுள்ள சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இந்த 15 வருடங்களில் தன்னை வளர்த்துக் கொண்ட தனுஷ், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'பா.பாண்டி' படம் ...

விவேகம் படத்தின் வியாபாரத்தில் சிக்கல்.?

Posted:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பை மே 10ஆம் தேதியோடு முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பியது விவேகம் படக்குழு. ஆனால் பல்கேரியாவில் படமாக்கப்பட வேண்டிய சில காட்சிகளை அங்கே படமாக்காமலே வந்துவிட்டனர். எனவே அந்த காட்சிகளை சென்னையில் படமாக்க ...

விஜய் படத்திலிருந்து லைகா விலகல்.?

Posted:

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஸ்பைடர் பட பணிகளை முடித்துவிட்டு, 2017 தீபாவளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ...

கலாபவன் மணி மரணம் : சிபிஐ.,க்கு மாற்றம்

Posted:

திருவனந்தபுரம் : நடிகர் கலாபவன் மணியின் மரணத்தை சிபிஐ.,க்கு மாற்றி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு, மார்ச் 6-ம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை ...

ரஜினிக்கு தலையில் ஒன்றுமில்லை : வெளுத்து வாங்கிய மார்க்கண்டேய கட்ஜூ

Posted:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவாரா... மாட்டாரா.... என்று கேள்வி தான் தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, முதல்நாள் சந்திப்பின் போது அரசியல் பற்றிய தனது கருத்தினை முன் வைத்தார். வழக்கம் போல் தான் அரசியலில் களமிறங்குவேன் என்று நேரடியாக சொல்லவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™