Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'கபாலி' டீசரின் மொத்த சாதனையை 'விவேகம்' டீசர் முறியடிக்குமா ?

Posted:

அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த வாரம் 11ம் தேதி 00.01 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளை முறியடித்த டீசர் குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள், அதிக பார்வைகள் என்ற புதிய சாதனையைப் படைத்தது.

முக்காலிவாசி காட்சிகள் ...

8-ம் நூற்றாண்டு கதை : இரண்டு பாகங்களாக சங்கமித்ரா

Posted:

'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' முரளி ராமசாமி தயாரிப்பில் சுந்தர் சி.இயக்கத்தில் ஆர்யா, 'ஜெயம்' ரவி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 'சங்கமித்ரா'. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் 'சங்கமித்ரா' படத்தின் அறிமுகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்கவிருக்கிறது. இதற்காக இயக்குனர் சுந்தர்.சி., ஆர்யா, 'ஜெயம்' ரவி, ஸ்ருதிஹாசன், இந்த ...

ரங்கூன் படத்துக்கு சிக்கல்

Posted:

'ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் 'ரங்கூன்'. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக, நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்த ...

தனுஷ் படத்தின் டைட்டில் 'தரங்கம்'..!

Posted:

தனுஷின் புதிய படத்திற்கு 'தரங்கம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. இப்படி ஒரு டைட்டிலில் தனுஷ் நடிக்கும் படமா..? அவர் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கு இப்படியெல்லாம் பெயர் வைக்க மாட்டார்களே என்றெல்லாம் குழம்ப வேண்டாம். தனுஷ் தனது வுண்டர்பார் சினிமாஸ் நிறுவனம் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக படம் தயாரித்து வருகிறார் அல்லவா..? ...

மம்முட்டியை இருட்டடிப்பு செய்த நயன்தாராவின் 'வாசுகி'..!

Posted:

தெலுங்கில் சமீபகாலமாக நயன்தாராவின் படம் ரிலீசாகவில்லை என்கிற குறையை போக்கும் விதமாக 'வாசுகி' என்கிற படம் ரிலீசாக இருக்கிறது. இது மலையாளத்தில் கடந்த வருடம் நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' படத்தின் தெலுங்கு டப்பிங் தான். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையக் கருத்துடன் ...

தெலுங்கில் படம் இயக்க அல்போன்ஸ் புத்ரனின் நிபந்தனை இதுதான்...!

Posted:

நேரம் படத்தின் ஐந்தாம் வருட கொண்டாட்டத்தின் குஷி மூடில் இருக்கிறார் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதுசரி, நேரம், பிரேமம் என இரண்டு ஹிட் படங்களின் வெற்றியை பார்த்துக்கொண்டே, ரசித்துக்கொண்டே மட்டும் இருந்துவிட்டால் போதுமா..? அவரது அடுத்த படம் என்ன என்கிற கேள்விக்கு தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படம் என்பது ...

'பாகுபலி 2'-க்கு பைரசி மிரட்டல், 6 பேர் கைது

Posted:

'பாகுபலி 2' படத்தின் 'பைரசி', படம் வெளியான அன்றே வெளியாகியது. அதற்குப் பிறகு சமூக வலைத்தள ஊடகமான ஃபேஸ்புக்கில் கூட நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என்றும் செய்திகள் வெளிவந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி மக்களே படத்தைத் தியேட்டரில் வந்து தான் பார்க்க வேண்டும் என தியேட்டர்களை நோக்கி படையெடுத்தார்கள். அதனால்தான், 1500 கோடியை ...

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ரிலீஸ் எப்போது.?

Posted:

'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில் அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 'ஓடம்' இளவரசு என்ற அறிமுக இயக்குநர் இயக்கி வரும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி வருகிறது. ...

ஜீவாவுக்கு வெற்றிக் கதைவைத் திறக்குமா 'சங்கிலி புங்கிலி'

Posted:

89 படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் சுமார் 30 ஆண்டு காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது சூப்பர் குட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா, 2003ம் ஆண்டு வெளிவந்த 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த 14 வருடங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ...

விவேகம் - சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு

Posted:

'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் பிரமாண்டமான முறையில் தயாரித்து, அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடந்து வந்தது. அங்கு நடைபெற்று வந்த படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன் முடிவடைந்தது.
இதையடுத்து விவேகம் படக்குழுவினர் நேற்று சென்னை ...

1500 கோடியை நெருங்கும் 'பாகுபலி 2'

Posted:

ஒவ்வொரு நாளும் புதிய சாதனையில் நுழைந்து கொண்டிருக்கிறது 'பாகுபலி 2'. பத்து நாட்களுக்குள்ளாக 1000 கோடி ரூபாயை வசூலித்து மாபெரும் சாதனை படைத்து, தொடர்ந்து பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் தற்போது 1450 கோடியை இந்தப் படம் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் 1500 கோடியைக் கடந்து விட ...

'சாமி' வெற்றிக் கூட்டணி உடைந்தது !!

Posted:

ஹரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், த்ரிஷா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடிக்க 2003ம் ஆண்டு வெளிவந்த 'சாமி' படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பரபரப்பான ஆக்ஷன் ஒரு காரணமாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இடம் பெற்ற பாடல்களும் முக்கிய காரணமாக இருந்தது.

படத்தில் இடம் ...

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே

Posted:

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார் பிரபாஸ். இந்த ஒரு படத்தின் வெற்றி, அவரை இந்திய அளவில் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் நடிக்க கேட்டு வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, தற்போது பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தை சுஜித் ரெட்டி ...

சித்தியின் வாழ்க்கையை படமாக்கும் சல்மான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவரது தந்தை சலீம் கானுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சுசிலா சராக். முதல்மனைவிக்கு பிறந்தவர்கள் தான் சல்மான், அர்பாஸ் உள்ளிட்ட நான்கு பிள்ளைகள். இரண்டாவது மனைவி நடிகை ஹெலன். பர்மாவிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டவர். தன் குடும்பத்தை ...

கிடப்பில் போடப்பட்டது அஜய்-சூரஜ்-ரெமோ படம்

Posted:

நடன அமைப்பாளராக இருந்து இயக்குநராக மாறிய ரெமோ டிசோசா, நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் சூரஜ் பஞ்சோலியை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். இதுதொடர்பான வேலைகள் மும்முரமாய் நடந்து வந்தன. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தால் தற்போது படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
ரெமோ, அஜய் மற்றும் சூரஜ் ஆகிய மூவருமே ...

ஹாலிவுட் படத்தில் பாக்., பெண்ணாக நடிக்கும் ஷேனாஷ் டிரசரிவாலா

Posted:

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரை தொடர்ந்து மற்றுமொரு பாலிவுட் நடிகையான ஷேனாஷ் டிரசரிவாலாவும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். தி பிக் சிக் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஷேனாஷ், பாகிஸ்தான் பெண்ணாக நடிக்க இருக்கிறார்.
இதுப்பற்றி ஷேனாஷ் டிரசரிவாலா கூறியிருப்பதாவது... "அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பாகிஸ்தான் ...

தமிழ் திரைப்பட வர்த்தக சபை உதயமானது

Posted:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இன்று(மே 17-ம் தேதி) உதயமானது. இந்த சபை ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், இத்தனை காலமும் அமைதியாக இருந்தது. இன்று முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், ...

என் வாழ்க்கையில் ஹாப் பாய்பிரண்ட் இல்லை : ஸ்ரத்தா கபூர்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். மாஜி வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகளான இவர், தற்போது மோகித் சூரி இயக்கத்தில், அர்ஜூன் கபூருடன் ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள ஹாப் கேர்ள்பிரண்ட் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் அவர் அளித்த சிறப்பு ...

எம்.ஜி.ஆர்., போல நீங்களும் முதல்வர் : ரஜினியை உசுப்பிய கேரள ஜோதிடர்

Posted:

சென்னை: நடிகர் ரஜினி திடீர் என அரசியல் பேச ஆரம்பித்திருப்பிதன் பின்னணி குறித்தத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இது குறித்து, அவருக்கு நெருக்கமான சிலர் கூறியதாவது:
அரசியல் ஆசை
நடிகர் ரஜினிக்கு 1996 முதலே தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால், அவரைப் பொறுத்த வரையில், எதிலும் ரிஸ்க் எடுக்க ...

தமிழ், தெலுங்கில் சிரஞ்சீவியின் உயாலவாடா நரசிம்ம ரெட்டி

Posted:

பாகுபலி-2 வுக்குப் பிறகு ஸ்பைடர், சாஹோ என சில படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி மற்றும் நான்கு மொழிகளில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் 151வது படமான உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படமும் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கயிருக்கும் இந்த படத்தை சிரஞ்சீவியின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™