Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஷால் போராட்டம்: தியேட்டர் உரிமையாளர்கள் கைவிரிப்பு

Posted:

விஷால் அறிவித்துள்ள தொடர் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். பைரசி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் வருகிற 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். இதற்கு பலர் ஆதரவும், ...

ரஜினி 161 - படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

Posted:

கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் துவங்கவிருக்கிறது. படத்திற்கு பூஜை போடப்படும் அன்று பப்ளிசிட்டி செய்வதற்காக ரஜினி- 161 படத்திற்கான ரஜினி சம்பந்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது.
பா.ரஞ்சித் ...

நாலு வயது குழந்தைக்கு தாயாக நயன்தாரா

Posted:

அண்மையில் வெளிவந்த எங்கம்மா ராணி படத்தில் தன்ஷிகா நடித்த வேடத்தில் முதலில் அணுகியது அமலாபாலைத்தான். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா வேடம் என்றதும் நடிக்க மறுத்துவிட்டாராம். அம்மா வேடத்தில் நடித்தால் தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிக்க அழைப்பார்கள் என்று பயந்துவிட்டாராம் அமலாபால்.
இந்த பயம் நயன்தாராவுக்கு இல்லை. அஜய் ஞானமுத்து ...

இல்வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை சொல்லும் கஜோல்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கஜோல். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த கஜோல், நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பு போன்றவற்றால் நடிப்பதையும் சில காலம் தவிர்த்துவிட்டார். தற்போது குழந்தைகள் சற்று ...

இயக்குநராகிறார் கங்கனா

Posted:

தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, தற்போது ஜான் ராணியின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் விரைவில் படம் இயக்க போவதாக கூறியுள்ளார் கங்கனா. இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது... "விரைவில் நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன். ...

உதம் சிங் வேடத்தில் ரன்பீர் கபூர்.?

Posted:

பிக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுஜித் சிர்கார், அடுத்தப்படியாக போராளி உதம் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயரை பழிவாங்க, லண்டன் சென்று அங்கு அவரை சுட்டு கொன்றவர் தான் இந்த உதம் சிங். இந்த ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ...

பாகுபலி 2 - வெளிநாடுகளில் மட்டும் 250 கோடி வசூல்

Posted:

பாகுபலி 2 திரைப்படம் வெளிவந்த நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்தத் தகவல்கள் அனைத்துமே ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கின்றன. 1350 கோடி ரூபாயைக் கடந்து இந்த வாரத்திற்குள்ளாக 1500 கோடி ரூபாயை இந்தப் படத்தின் வசூல் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு ...

“பஹத்பாசிலுடன் வேலைபார்த்தது இனிய அனுபவம்' : தியாகராஜன் குமாரராஜா..!

Posted:

'ஆரண்ய காண்டம்' என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படத்தை அடுத்து சற்று இடைவெளி விட்டவர் தற்போது ஐந்து குறும்படங்களின் இணைப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் ஒவ்வொன்றிலும் விஜய்சேதுபதி, மலையாள ...

4 மொழிகளில் உருவாகும் படத்தில் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் ராணா..!

Posted:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை சம்பந்தமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சில படங்கள் வெளியாகின.. ஆனால் எதுவும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. இப்போது மீண்டும் இந்த கொலைவழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ஒரு படம் உருவாக இருக்கிறது.. இந்தப்படத்தில் கதாநாயகனாக சி.பி.ஐ அதிகாரியாக ...

மோகன்லாலுக்குள் இப்படி ஒரு சோகமா..?

Posted:

கடந்துபோன அன்னையர் தினத்தில் பல பிரபலங்களும் தங்களது அன்னை பற்றிய நெகிழ்வான பதிவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டனர்.. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் தனது அன்னை பற்றி பகிர்ந்துகொண்டதுடன் தனது அன்னையின் மேன்மையை பறைசாற்றும் விதமாக தனது தந்தையை பற்றிய விஷயம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.. இதன்மூலம் ...

மம்முட்டி படத்தில் உதவி இயக்குனராக தனுஷ் பட ஹீரோ..!

Posted:

மலையாள சினிமாவில் இரட்டை எழுத்தாளர்களின் ஆதிக்கம் சில வருடங்களுக்கு முன் அதிகம் இருந்தது.. இப்போதும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறதுதான் என்றாலும் இரட்டையர்கள் பெரும்பாலும் தனித்தனியாக பிரிந்து கதாசிரியராகவும் இயக்குனராகவும் தங்களது தனித்திறமைகளை காட்ட துவங்கிவிட்டனர். அப்படி இரட்டை இயக்குனர்களில் சாச்சி-சேது என்கிற ...

அல்லு அர்ஜூனின் கார் ட்ரைவர் மீது போலீஸில் புகார்..!

Posted:

அல்லு அர்ஜூன் கார் டிரைவராக பணியாற்றும் மகிபால் என்பவர் மீது ரமேஷ் கிருஷ்ணா என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜூன் தனது குடும்பத்துடன் ஐதராபத்தில் பஞ்சாரா ஹில்ஸ் ஒன்னாம் நம்பர் சாலியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஹோட்டலுக்குள் சென்றபின், பார்க்கிங்கில் காரை நிறுத்த மகிபால் ...

துபாயில் படப்பிடிப்பை முடித்த சல்மான்

Posted:

ஏக்தா டைகர் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் தற்போது டைகர் ஜிந்தா ஹே என்ற பெயரில் உருவாகி வருகிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, சல்மான்-கத்ரீனா ஜோடியே நடிக்கிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக டைகர் ஜிந்தா ஹே படக்குழு துபாய் பறந்தனர். கடந்த சில நாட்களாக ...

ரஜினிகாந்த் ஜோடியாக ஹுமா குரேஷி ?

Posted:

'கபாலி' படத்திற்கப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 28ம் தேதி சென்னையில் ஆரம்பமாக உள்ளது. மும்பை பின்னணியில் உருவாக உள்ள இந்தப் படத்திற்காக சென்னையில், மும்பை தாராவி பகுதியை அப்படியே உருவாக்கியுள்ளார்கள்.

படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக யார் நடிக்கப் ...

ஹிந்திக்குச் செல்லும் இசையமைப்பாளர் தமன்

Posted:

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் தமன். அதற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார். தமிழில் 2009ம் ஆண்டு வெளிவந்த 'சிந்தனை செய்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதே வருடத்தில் வெளிவந்த 'கிக்' படத்தின் மூலம் தெலுங்கிலும் ...

கேன்ஸ் விழாவில் 'சங்கமித்ரா' முதல் பார்வை ?

Posted:

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்ப விழா நாளை ஆரம்பமாக உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்க உள்ளது. கேன்ஸ் விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் 'சங்கமித்ரா' படக்குழுவினர்கள் கலந்து கொள்ள ...

'பாகுபலி 2' - இரண்டு வாரம் கழித்து பாராட்டும் ஹிந்தி நடிகர்கள்

Posted:

'பாகுபலி 2' படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஹிந்தித் திரையுலக வரலாற்றில் நேரடி ஹிந்திப் படங்களின் சாதனையையும் முறியடித்து இந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலை நோக்கி போய்க் ...

கதாநாயகியான மஸ்காரா அஷ்மிதா

Posted:

சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுகளோடு வந்த பல நடிகைகள் சரியான வாய்ப்புகள் அமையாததால் குத்தாட்ட நடிகை, கேரக்டர் நடிகை என்று ரூட்டை மாற்றியுள்ளனர். அந்த வரிசையில் இணைந்தவர்கள் தான் ரிஷா, சுஜா வாருணி, அஷ்மிதா ஆகியோர். இவர்களில் சுஜா, ரிஷா தற்போது குத்தாட்டமாடினாலும் கேரக்டர் நடிகைகளாகவும் உருவெடுத்துள்ளனர். ஆனால், விஜய் ...

ரெஜினா வெளியிட்ட அழகு ரகசியம்

Posted:

மெரினா பாண்டிராஜன் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ரெஜினா. அதற்கு முன்பே சில படங்களில் நடித்தபோது அந்த படத்தில்தான் அவர் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். அயைடுத்து ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் உள்பட சில படங்களில் நடித்த ரெஜினாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. ...

ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்காத சமந்தா!

Posted:

விஜய்யுடன் கத்தி, தெறி படங்களில் நடித்தவர் சமந்தா. அந்த இரண்டு படங்களிலுமே அவர்களது ஜோடி பொருத்தம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 61வது படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் சமந்தா. இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் ஒரு வேடத்தில் மேஜிக்மேனாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™