Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அன்னையர் தினத்தில் தாய்க்கு கட்டிய கோயிலை திறந்தார் லாரன்ஸ்

Posted:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து, இன்று, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். சினிமா தவிர்த்து நிறைய நலத்திட்ட உதவிகளையும் தனது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இந்நிலையில் தன் அம்மா கண்மணிக்கு லாரன்ஸ் கோயில் கட்டி உள்ளார்.
சென்னை ...

பிளாஷ்பேக்: தோல்வி அடைந்த படத்தை தீயிட்டு கொளுத்திய தயாரிப்பாளர்

Posted:

ஒரே கதையை 2 நிறுவனங்கள் படமாக தயாரிப்பது அந்த காலத்தில் வழக்கமாக இருந்தது. அது ஆரோக்கியமான போட்டியாகவும் இருந்தது. 1948ம் ஆண்டில் பிரபல தயாரிப்பாளர் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஞானசவுந்தரி என்ற படத்தை தயாரித்தார். இது ஒரு கிறிஸ்தவ காதல் கதை. எம்.கே.ராதாவும், சுசீலா என்ற புதுமுக நடிகையும் நடித்தனர். முருகதாசா என்பவர் இயக்கினார். இதே ...

கதாசிரியர் ஆனார் அப்சரா

Posted:

மலையாள சின்னத்திரையிலிருந்து தமிழுக்கு வந்தவர் அப்சரா. பல சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வந்த அப்சரா தற்போது மரகதவீணை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அப்சராவின் புதிய அவதாரம் கதாசிரியர். தற்போது ஒளிபரப்பாகி வரும் விதி தொடரின் கதையை எழுதியவர் அப்சரா. இதுவரை பல சிறு கதைகள் எழுதியுள்ள அப்சரா நிறைய ...

பணத்துக்காகத்தான் டி.வி தொகுப்பாளர் ஆனேன்: கமல்

Posted:

சின்னத்திரையில் பிரபலமாக திகழ்பவர் கமல் தான் எதற்காக சின்னத்திரைக்கு வந்தேன் என்பது குறித்து கூறியதாவது:
சினிமாவைவிட டி.வி. மூலம் அதிக மக்களைச் சென்றடைய முடியும். அதேசமயம், பணமும் எனக்கு முக்கியம். இந்த பிசினஸில் நான் இருப்பது பணத்துக்காகத்தான். படங்களிலும் காசு வாங்காமல் சும்மா நடிப்பதில்லை படத்தைப் போல இதற்கு டிக்கெட் ...

அர்ஜுனின் 150 படத்திற்கு ரஜினி வாழ்த்து

Posted:

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் நிபுணன். அருண் வைத்தியநாதன் இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றும் கதை. இது அர்ஜுனின் 150வது படம். இந்தப் படத்தின் டீசர் மற்றும் காட்சிகளை பார்த்து ரஜினி அர்ஜுனை பாராட்டி உள்ளார். ...

28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளிவருகிறதுவெற்றி விழா

Posted:

1989ம் ஆண்டு வெளிவந்த படம் வெற்றி விழா. கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு, சசிகலா, சலீம் கோஸ் நடித்திருந்தார்கள். பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது.
கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படத்தை 28 வருடங்களுக்கு பிறகு டார்வின் ...

ஆந்திராவில் களைகட்டும் பாகுபலி மெனு

Posted:

திரைப்பட நட்சத்திரங்களின் ஆடைகள், சிகை அலங்காரங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்தி ஆடைகள் விற்கப்பட்டது ஒரு காலம். நதியாக கொண்டை, சரோஜாதேவி சேலை. ஸ்ரீதேவி கம்மல், ஸ்ரீப்ரிய மூக்குத்தி விற்றது ஒரு காலம். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பாகுபலி மூலம் மீண்டும் அந்த காலம் திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே பாகுபலி சேலைகள் ஆந்திராவில் ...

தமிழில் வெளிவருகிறது தி மம்மி

Posted:

எகிப்பது பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளை மையமாக வைத்து மம்மி, மம்மி ரிட்டன்ஸ் என இரண்டு படங்கள் வெளிவந்தது. இரண்டுமே பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மம்மியை மையமாக கொண்டு தி மம்மி என்ற பிரமாண்ட ஹாலிவுட் படம் தயாராகி உள்ளது. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்திருப்பதால் உலகம் முழுவதும் படத்திற்கு எதிர்பார்ப்பு ...

என் வேடத்திற்கு அமிர்கான் தான் கரெக்ட்

Posted:

கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்ரி படம், சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ். இப்படம் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் எழுதி, இயக்கி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் எப்படி கிரிக்கெட் வீரர் ஆனார் என்பதை சொல்வதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் ...

முதல் ஆடிசனிலேயே நிராகரிக்கப்பட்ட அனுஷ்கா..!

Posted:

முதல் படத்திலேயே ஓஹோவென புகழின் உச்சிக்கு ஏறிவிட்ட நடிகைகள் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இன்று புகழின் உச்சியில் இருக்கும் சில முன்னணி நடிகைகள் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து முதலிடத்திற்கு வந்துள்ளார்கள்.. இன்னும் சிலர் நீயெல்லாம் தேறவே மாட்டே என ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டு பின் தங்களது திறமையால் தங்களை ...

தியேட்டர்களை மூட மாட்டோம்: தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அறிவிப்பு

Posted:

திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையுலகினர் வருகிற 30ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறார்கள். படப்பிடிப்பு பணிகள் முதல் தியேட்டர்கள் வரை அனைத்தும் மூடப்படுகிறது. ஆனால் இந்த போராட்டத்திற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கோவை, திருப்பூர், ஈரோடு ...

எனது பெயரில் போலி டுவிட்டர்கள்: போலீசில் சுசித்ரா புகார்

Posted:

பிரபல பின்னணி பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா கடந்த சில மாதங்களாகவே பரபரப்பு செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், ராணா, நடிகைகள் ஆண்ட்ரியா, த்ரிஷா, தொகுப்பாளர் டிடி, ஆகியோரின் அந்தரங்க படங்களை வெளியிட்டு அவர்களை பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார். இது பெரும் ...

ஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி நடிக்கவில்லை : தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

Posted:

ரஜினி தற்போது 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதனை தனுஷின் வொண்டர்ஃபார் நிறுவனம் தயாரிக்கிறது. இது மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று செய்தி வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் வருகிற 28ந் தேதி முதல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மும்பை தாதா ஹாஜி ...

நிஜத்தில் ஹீரோவான விவேகம் வில்லன்

Posted:

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது ஓடோடி வந்து உதவி செய்த முதல் பாலிவுட் நடிகர். அதேபோன்று தற்போது சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 25 வீடுகள் வழங்கி உள்ளார்.
விவேக் ஓபராய், ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ...

ஒரு கோடி பார்வையாளர்களை கவர்ந்து விவேகம் டீசர் புதிய சாதனை

Posted:

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசர் புதிய மைல்கல்லை எட்டி தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. மே 11 அன்று நள்ளிரவு 12.01-க்கு வெளியான விவேகம் படத்தின் டீசர் வெளியான 12 மணிநேரத்திலேயே, அதிகமானவர்களை கவர்ந்து முதலிடத்தில் இருந்த கபாலி படத்தின் டீசர் சாதனையை முறியடித்தது. ...

மலையாளம், கன்னடத்தில் தன்ஷிகா

Posted:

பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான் என பல படங்களில் நடித்தாலும் தன்ஷிகாவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் கவனஈர்ப்பு கிடைத்தது கபாலி படத்தில்தான். ரஜினியின் மகளாக நடித்தாலும், கபாலி படத்துக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பர வெளிச்சம் தன்ஷிகா மீதும் விழுந்தது. அதன் பிறகே தன்ஷிகாவுக்கு தொடர்ந்து படங்கள் தேடி வந்தன.
அவர் நடித்த எங்கம்மா ...

மீண்டும் வில்லனாகிறார் பாபி சிம்ஹா

Posted:

வில்லனாக நடித்து வந்த பாபிசிம்ஹா பிறகு ஹீரோவானார். அதுமட்டுமல்ல, இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி வந்தார். ஹீரோவான பிறகு பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு... மனோபாலா தயாரித்த பாம்புசட்டை படம்.
இந்தப் படம் உட்பட மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவரது துரதிஷ்டம் பாபிசிம்ஹா ஹீரோவாக நடித்த படங்கள் ...

விஜய் சேதுபதியின் 'கருப்பன்' படப்பிடிப்பு நிறைவு

Posted:

'ரேணிகுண்டா, 18 வயசு' ஆகிய படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடிக்கும் 'கருப்பன்' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்தப் படத்தில் மாடுபிடி வீரராக விஜய்சேதுபதி நடிக்கிறார். படத்திற்காக கிராமத்து முரட்டு இளைஞர்கள் வைப்பது போன்ற 'கிடா' மீசையுடன் தான் கடந்த ...

தமிழ்நாட்டில் 100 கோடியைக் கடக்கும் பாகுபலி 2

Posted:

ரஜினிகாந்த், அஜித், விஜய் நடித்த படங்கள்தான் இதுவரை தமிழ்நாட்டில் 100 கோடியைக் கடந்து வசூலித்துள்ளன. அவர்கள் நடிக்காத ஒரு படம் 100 கோடியைக் கடக்கிறது, அதிலும் ஒரு காட்சி கூட தமிழ்நாட்டில் படம் பிடிக்கப்படாத ஒரு படம் 100 கோடியைக் கடக்கிறதென்றால் அது சாதாரண விஷயமல்ல. பாகுபலி 2 படம் அந்த மகத்தான சாதனையைப் புரிந்திருக்கிறது. அதிலும் படம் ...

சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.
மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது.
இதில் முதல் பாகத்தை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அடுத்த (ஜூன்) மாதம் 23ஆம் தேதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™