Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கடைசி கட்ட படப்பிடிப்பில் 'ஸ்பைடர்'

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீதி சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாக சொல்லப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்திலேயே நடந்தது. தமிழ்ப் படம் என்று சொல்ல வேண்டும் ...

காலில் விழ வேண்டாம் - ரசிகர்களுக்கு ரஜினியின் அன்பு வேண்டுகோள்

Posted:

தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் யாரும் தன் காலில் விழ வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் வருகிற மே 15-ம் தேதி முதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு வரும் ரசிகர்கள் ...

அதிகமாகும் 'தமிழ், தெலுங்கு' இரு மொழிப் படங்கள்

Posted:

'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு பாகங்களின் வெற்றி அடுத்தடுத்து பல இரு மொழிப் படங்கள் உருவாக காரணமாக அமைந்துவிட்டது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு சென்னையில் தான் தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்தும் தயாராகின. 90களில்தான் அந்தந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தது.
அன்றைய கருப்பு, வெள்ளைக் காலங்களில் பெரும்பாலான படங்கள் தமிழ் ...

மீண்டும் வில்லனாகிறார் பாபிசிம்ஹா

Posted:

வில்லனாக நடித்து வந்த பாபிசிம்ஹா பிறகு ஹீரோவானார். அதுமட்டுமல்ல, இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி வந்தார். ஹீரோவான பிறகு பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு... மனோபாலா தயாரித்த பாம்புசட்டை படம். இந்தப் படம் உட்பட மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவரது துரதிஷ்டம் பாபிசிம்ஹா ஹீரோவாக நடித்த படங்கள் ...

கண் பார்வையற்றவராக தன்ஷிகா

Posted:

பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான் என பல படங்களில் நடித்தாலும் தன்ஷிகாவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் கவனஈர்ப்பு கிடைத்தது கபாலி படத்தில்தான். ரஜினியின் மகளாக நடித்தாலும், கபாலி படத்துக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பர வெளிச்சம் தன்ஷிகா மீதும் விழுந்தது. அதன் பிறகே தன்ஷிகாவுக்கு தொடர்ந்து படங்கள் தேடி வந்தன.
அவர் நடித்த ...

மேஜிக்மேனாக விஜய்

Posted:

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நித்யாமேனன், காஜல்அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக ...

மகேஷ்பாபுவின் புதிய படம் மே 16-ல் தொடங்குகிறது!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். 100 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படத்தில் ராகுல் பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் முருகதாஸ். ...

250 கோடி ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி படம்

Posted:

இந்திய வரலாற்றில் மராட்டிய மாமன்னரான சிவாஜி பற்றி பலரும் பள்ளிக் கூடங்களில் படித்திருப்பார்கள். வட இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் மராத்தியைப் பொறுத்தவரையில் சிவாஜி அந்த மாநிலத்தின் தனிப் பெரும் அடையாளம். அவருடைய வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் கடந்த சில ஆண்டுகளாகவே ...

'பாகுபலி 3' வேலைகள் ஆரம்பமா ?

Posted:

ஒரு படத்தின் ஆரம்பம் என்பது அந்தப் படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகளைத் நடத்துவதிலிருந்தே தொடங்கி விடுகிறது. அப்படிப் பார்த்தால் 'பாகுபலி 3' படத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பைப் பெறும், ...

டப்பிங் படங்களில் சாதனை படைத்த பாகுபலி 2

Posted:

பாகுபலி 2 படம் தெலுங்கில் மட்டுமே நேரடியாக எடுக்கப்பட்ட படம். தமிழிலும் அவர்கள் ஒரே சமயத்தில் எடுத்ததாகச் சொன்னாலும் படத்தின் பல காட்சிகளில் உதட்டசைவுகள், பாடல் காட்சிகளின் உதட்டசைவுகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தது என்பது இரு மொழிகளையும் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். முதல் பாகத்திலாவது சில க்ளோஸ் அப் காட்சிகளை ...

57 வினாடியில் அஜித் மட்டுமே, மற்றவர்கள் எங்கே ?

Posted:

அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து பல சாதனைகளை இந்த டீசர் புரிந்தது. குறைந்த நேரத்தில் அதிக பார்வைகள், அதிக லைக்குகள் என இதுவரை தமிழில் இதுவரை வெளிவந்த அனைத்து டீசர்களின் சாதனைகளையும் ...

விவேகம் டீசர்: தியேட்டர் திரையை சேதப்படுத்திய ரசிகர்கள்!

Posted:

அஜித்தின் விவேகம் டீசர் வெளியாகி ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி படங்களின் டீசர் சாதனைகளை முறியடித்து இந்தி படங்களுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், யு டியூப்பில் வெளியான இந்த டீசரை திருநெல்வேலி ரசிகர்கள் தியேட்டர் திரையில் பார்க்க ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

அதையடுத்து மே 11-ந்தேதி ...

கலையரசன் படம் வெற்றி பெற வாழ்த்திய உதயநிதி

Posted:

ஏப்ரல் 28-ந்தேதி பாகுபலி-2 வெளியானதால் அன்றைய தினம் வெளியாக இருந்த பல படங்கள் பின்வாங்கின. அதற்கடுத்த வாரமும் பாகுபலி-2 அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்ததால் தியேட்டர் இல்லாமல் அந்த வாரம் வெளியாக இருந்த படங்களும் மாற்று தேதிக்கு சென்றன. ஆனால் நேற்று எய்தவன், சரவணன் இருக்க பயமேன், லென்ஸ், திறப்பு விழா, சாயா, மங்களாபுரம், ...

ரொமான்டிக் ஹீரோயினாக மடோனா செபஸ்டியன்

Posted:

பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.அதையடுத்து அதே படத்தில் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்த அவர், தமிழில் விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும், கவண் மற்றும் தனுஷின் ப.பாண்டி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கியூமென்ஸ் ஆப் சம்ஒன் என்றொரு ஆங்கில படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பெல்லி ...

நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ்

Posted:

நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, மனைவி, பெண், திருமதி செல்வம் என பல மெகா சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். திருமதி செல்வம் தொடரில் நடித்து சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றவர். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். தினமலர் ...

அஜித்தின் விவேகம் படத்தில் நடிக்காதது ஏன்? -அப்புக்குட்டி

Posted:

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. தொடர்ந்து ஹீரோ, கேரக்டர், காமெடியன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், அஜித்தின் வீரம், வேதாளம் படங்களில் நடித்தார். அப்போது அப்புக்குட்டிக்கு போட்டோ செஷன் நடத்திய அஜித், அவரது கெட்டப்பையே ...

அஞ்சலியின் மனதை மாற்றினாரா ஜெய்?

Posted:

தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வரும் ஜெய்யின் திரையுலகப்பயணம் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் 'பலூன்' படம் வெற்றியடைந்தால் மட்டுமே இந்தநிலை மாறும். இப்படியொரு சிக்கலான சூழலில் தான் இருப்பதை ஜெய் உணரவில்லை என்பதுதான் கொடுமை.
பலூன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ...

சிவகார்த்திகேயனை இயக்கும் சுதா.?

Posted:

'பாக்சிங்'கை மையமாக வைத்து 'இறுதிசுற்று' படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த இவர், முதலில் இயக்கிய படம் துரோகி. ஸ்ரீகாந்த், விஷ்ணுவை வைத்து சுதா இயக்கிய இந்தப்படம் படு தோல்வியடைந்தது. அதனால் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டவருக்கு சுமார் 5 வருடங்களுக்குக் கிடைத்த வாய்ப்புதான் ...

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியுடன் போட்டோ எடுக்க அனுமதி

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்த், ஆண்டுக்கு ஒருமுறையாவது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி, ரசிகர்களுடனான சந்திப்பை நிறுத்திவிட்டார். பிறந்தநாள் அன்று மட்டும் அவர் வீட்டில் இருந்தால் ரசிகர்களை வெளியே வந்து சந்தித்துவிட்டு போவார். இந்நிலையில் சில ஆண்டு இடைவெளிக்கு ...

சமூக வலைதளங்களை பரபரப்பாக்கிய அஜித் : விஜய் வசந்த்

Posted:

அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே அதில் அவர் சிக்ஸ்பேக் கெட்டப்பில் தோன்றியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தற்போது வெளியாகியுள்ள விவேகம் டீசர் இன்னும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் நடிகர் விஜய் வசந்த்.

அதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, மே மாதம் 1-ந்தேதி என்றாலே சிறப்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™