Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மாஸ் காட்டும் அஜித்; வெளியானது விவேகம் டீசர்

Posted:

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் படம் டீசர் சற்று முன்னதாக யுடியூப்பில் வெளியானது.

‛வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள, விவேகம் திரைப்படத்தின் டீசர், மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில் ...

நானா படேகரின் படத்தை துவக்கி வைத்த கஜோல்

Posted:

பெயரிடப்படாத மராத்தி படம் ஒன்றை சமீபத்தில் நடிகை கஜோல் துவக்கி வைத்தார். த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட உள்ள இப்படத்தின் வேலைகள் மே 7 ம் தேதி துவங்கப்பட்டது. பெயரிடப்படாத இந்த மராத்தி படத்தில் நானா படேகர், சுமீத் ராகவன், நடிகை இராவதி ஹர்சே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்களாம். சதீஷ் ராஜ்வாடே இயக்கும் இப்படத்தை அஜய் ...

விஐபி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லாப் பட்டதாரி.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தமிழ், ...

அக்ஷையுடன் நடித்த அனுபவம் : மனம் திறக்கும் சானா கான்

Posted:

நடிகை சானா கான், நடிகர் அக்ஷைகுமார் நடித்துள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சானா கான், அக்ஷையுடன் நடித்த அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், யாருடன் ஒப்பிட்டு விளக்க முடியாதவராக அக்ஷை இருப்பார் என நான் நினைக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக ...

கேதான் மேத்தா படத்திலிருந்து விலகியது ஏன்? கங்கனா விளக்கம்

Posted:

நடிகை கங்கனா ரனாவத் தற்போது மணிகர்னிகா: க்யூன் ஆப் ஜான்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன் கேதான் மேத்தாவின் ஜான்சி கி ராணி படத்தில் நடிக்க தான் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அப்படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த கங்கனா, அதற்கு பதில் மணிகர்னிகா : க்யூன் ஆப் ஜான்சி படத்தில் நடிக்க துவங்கி விட்டார். இரண்டு படங்களும் ...

தாகூர் வாழ்க்கை படத்தை தயாரிக்கிறார் பிரியங்கா

Posted:

நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு பிராந்திர மொழி படங்களை தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது, நளினி என்ற பெங்காலி - மராத்தி மொழிகள் கலந்த படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம். இப்படம் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அன்னபூர்ணா இடையேயான காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. 1878 ம் ஆண்டுகளில் தாகூர் 17 வயது இளைஞராக மும்பையில் ...

அதிதி இன் லண்டன் படப் பெயர் மாற்றம்

Posted:

நடிகர் கார்த்திக் ஆர்யான் நடித்து வரும் படம் அதிதி இன் லண்டன். தற்போது இப்படத்தின் பெயர், கெஸ்ட் இன் லண்டன் என மாற்றப்பட்டுள்ளது. புதிதாக பூடப்பட்டுள்ள பெயர் தான் இப்படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர்களும், டைரக்டரும் நினைக்கிறார்களாம். இப்படத்தில் கிருத்தி கர்பந்தா, தன்வி ஆஸ்மி, சஞ்ய் மிஸ்ரா ...

'பாகுபலி-2'வை பார்க்க க்யூவில் நின்ற பாகிஸ்தான் ரசிகர்கள்..!

Posted:

பாகுபலி-2' படம் வெளியாந சில நாட்களிலேயே பாகிஸ்தான் ரசிகர்களிடமும் அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் 'பாகுபலி-2'வை இந்தியில் வெளியிட்ட பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை ...

காவ்யா மாதவனுக்கு நல்ல தோழியாக மாறிய திலீப் மகள்..!

Posted:

தன்னை பெற்று வளர்த்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆளாக்கிய தாயை வெறுத்து ஒதுக்கிவிட்டு, நேற்று வந்த சிற்றன்னையிடம் பாசத்தை பொழிய முடியுமா ஒரு மகளால்..? அதிலும் தன் தாய் உயிரோடு இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது தந்தை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணை நேசிக்க முடியுமா ஒரு இளம்பெண்ணால்..? இதோ நிஜ வாழ்வில் அதை ...

பாகுபலி 2க்குப் பிறகு படம் பார்க்க வருவார்களா ?

Posted:

பாகுபலி 2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலக அளவிலும் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பலரும் குடும்பம் குடும்பமாகச் சென்று பார்த்து வருகிறார்கள். படம் வெளியான முதல் நாளன்றே பைரசி வெளியானது. இருந்தாலும், இந்தப் படத்தை தியேட்டரில் ...

இன்று சர்வர் சுந்தரம் இசை வெளியீடு : பேஸ்புக்கில் நேரலை

Posted:

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது. பேஸ்புக் மூலம் நேரலையில் மாலை 6 மணிக்கு இவ்விழாவை வெளியிட உள்ளனர். சந்தானம் ரஷ்யாவில் இருப்பதால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர்கள் சித்ஸ்ரீராம் இயக்குநர் கலந்து கொள்ள உள்ளனர். சந்தானம் இந்த படத்தில் ரொம்ப ...

விவேகம் டீசர் - கவுன்ட் டவுன் ஆரம்பம்...

Posted:

எதிர்பார்ப்புகளை எகிற வைப்பதில் தமிழ்த் திரையுலகினரை மிஞ்ச ஆளே கிடையாது. எதையாவது புதிது புதிதாகச் செய்து ரசிகர்களை ஈர்த்துக் கொண்டேயிருப்பார்கள். கடந்த மாதம் பாகுபலி 2 படம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு இந்த மாதம் விவேகம் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று ...

ரசிகர்களை கவர்ந்த சச்சின் ஆந்தம் பாடல்

Posted:

கிரிக்கெட் வீரர் சச்சின் சுயசரிதை படம், சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராட்டி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் வரும் 26-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இதன் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சச்சின் ஆந்தம் பாடலை நேற்று சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ...

'ஸ்பைடர்' ரிலீஸ், அக்டோபருக்குத் தள்ளி வைப்பு ?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் அக்டோபரில்தான் வெளியாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் இப்படத்தின் வெளியீடு ஜுன் 23ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் சில மாற்றங்களைச் செய்ய இயக்குனர் முருகதாஸ் ...

பிளாஷ்பேக்: பாகுபலியின் பாட்டன் சந்திரலேகா

Posted:

இந்திய சினிமாவின் பிரமாண்டமாய் உயர்ந்த நிற்கிறது பாகுபலி. உலக முழுவதும் வெளியிடப்பட்டு ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பாகுபலியின் சாதனையை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாகுபலியின் பாட்டன் சந்திரலேகாவை நினைவு கூற வேண்டும். அன்றைக்கு இருந்த தொழில்நுட்பம். அன்றைக்குள்ள பண பதிப்பை ஒப்பிட்டு ...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு கோடி செலவில் பிரமாண்ட ஷெட்: அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கிறார்கள்

Posted:

இந்தி சேனல்களில் பெரிய வெற்றியை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டி.வி நடத்துகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒரு வீட்டிற்குள் வெளி உலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வசிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சியை நடத்துவதற்கான பிரமாண்ட ...

சன்னி லியோனிக்கு ரசிகர் மன்றம் தொடங்கிட்டாங்க

Posted:

பொதுவாகவே இப்போது ரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் ரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம் அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு சமீபத்தில் ரசிகர் மன்றம் தொடங்கினார்கள்.
ஆனால் இப்போது ...

விஷால் ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தர தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம்

Posted:

பாகுபலி 2 படம் இணையதளங்களில் வெளியானது தொடர்பாக நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனிடம் நேரில் சென்று புகார் அளித்தார். புதுப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் கேட்டிருந்தார்.

தொடர்ந்து மே 30 ம் தேதி முதல் ஒட்டுமொத்த ...

அரசு திரைப்பட கல்லூரி சேர்க்கை அறிவிப்பு

Posted:

இன்றைய தேதிக்கு திரைப்பட பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகமாகிவிட்டது. பாரதி ராஜா திரைப்பட கல்லூரி, தனஞ்செயனின் போஃப்தா திரைப்பட பயிற்சி நிறுவனம், பிரசாத் பயிற்சி நிறுவனம், பாலுமகேந்திரா பயிற்சி பட்டறை உள்பட 10க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் சென்னையில் உள்ளது. இதற்கு லட்சக் கணக்கில் கட்டணம். குறைந்த செலவில் திரைப்படம் ...

கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா அறிமுகம்

Posted:

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கும் படம் சங்கமித்ரா. சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு ராணா, இந்தி அமிதாப்பச்சன், மலையாளம் மோகன்லால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™