Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அனைத்தையும் மாற்றி எழுதும் 'பாகுபலி 2'

Posted:

'பாகுபலி 2', இந்தப் பெயர் இன்னும் மிச்சமிருக்கும் சாதனைகளையும் முறியடிக்கும் வரை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். இந்தியத் திரையுலகில் உள்ள பல சரித்திர சாதனைகளை 'பாகுபலி 2' படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் முறிடியத்துக் கொண்டிருக்கும், முறியடிக்கப் போகும் சாதனைகளை அடுத்து எந்தப் படத்தால் முறியடிக்க ...

ராணா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய ஜூனியர் ராஜமௌலி..!

Posted:

ஹாலிவுட்டை பொறுத்தவரை பிரமாண்டமான படங்களை உருவாக்கும்போது இயக்குனருக்கு பக்கபலமாக செகண்ட் யூனிட் டைரக்டர்கள் இருப்பார்கள். படத்தின் முக்கியமான காட்சிகளை இயக்குனர் படமாக்குகிறார் என்றால் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இந்த செகண்ட் யூனிட் டைரக்டர்கள் தான் இயக்குவார்கள். சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜாமௌலியின் இயக்கத்தில் ...

கட்டப்பா பாகுபலியை கொன்றதை அரசியலாக்கிய சலீம்குமார்..!

Posted:

'பாகுபலி-2' படம் வெளியானதும் அந்தப்படத்தை முதல்நாளே பார்த்தாக வேண்டும் என துடித்த பலரும் முதலில் தெரிந்துகொள்ள விரும்பியது கட்டப்பா ஏன் பாகுபலையை கொன்றார் என்பதாகத்தான் இருந்தது. தற்போது அதற்கான காரணமும் தெரிந்துவிட்டது.. இந்தநிலையில் படம் வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர ...

மம்முட்டியையும் சீண்ட ஆரம்பித்த கமல் ஆர் கான்

Posted:

திரையுலகில் சாதித்து புகழோடு இருக்கும் ஜாம்பவான்களை விமர்சித்து தன்னை பரபரப்பாக வைத்துக்கொள்பவர் சர்ச்சை மன்னன் ராம்கோபால் வர்மா. இப்போது அவருக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ளார் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான்.. தன்னைப்பற்றிய செய்திகள் தினசரி மீடியாவில் எந்த விதத்திலாவது வர வேண்டும் என்பதற்காக முன்னணி ...

பண மோசடி சர்ச்சையில் சிக்கிய விருதுபெற்ற தயாரிப்பாளர்..!

Posted:

மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் தான் ஆசிக் அபு... இவர் இயக்கிய சால்ட் அன்ட் பெப்பர், 22 பீமேல் கோட்டயம் ஆகிய படங்கள் தமிழில் முறையே 'உன் சமையலறையில்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்கிற பெயரில் ரீமேக்காகி இருக்கின்றன.. இவர் இயக்கிய சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் தயாரிப்பாளர் சதானந்தன்.. இந்தப்படத்திற்காக ...

ஹிந்தியில் மட்டும் பாகுபலி-2 ரூ.127 கோடி வசூல்

Posted:

இந்தியாவிலும் ஹாலிவுட் தரத்திற்கு படங்கள் எடுக்க முடியும் என தனது பாகுபலி படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. முதல்பாகத்தை விட பாகுபலி-2 படத்தை இன்னும் பிரமாண்டமாய் இயக்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் பேச வைத்திருக்கிறார். இப்படம் பிரமாண்டமாக மட்டுமல்லாது வசூலும் மலைக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. ...

இந்திய சினிமாவே கொண்டாடும் பாகுபலி-2 - குவியும் பாராட்டுகள்

Posted:

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா டகுபட்டி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவிலிருந்தும் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் விதத்தில் ...

சினிமாவாகும் பிவி சிந்து வாழ்க்கை - சோனு சூட் தயாரிக்கிறார்

Posted:

பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாகி வரும் வேளையில் சிலதினங்களுக்கு முன்னர் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருப்பதும், அதில் சாய்னாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்க இருக்கும் செய்தியும் வெளியானது. இந்நிலையில் பாட்மின்டன் பிரிவில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ...

சர்கார்-3 பால் தாக்ரே கதையல்ல - ராம் கோபால் வர்மா

Posted:

பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது இவர், சர்கார் படத்தின் மூன்றாம் பாகமான சர்கார்-3 படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், யாமி கவுதம், ரோனித் ராய், அமித் ஷாத், ஜாக்கி ஷெரப், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சர்கார் படம் ...

இயக்கம் பற்றி இப்போதைக்கு சிந்திக்கவில்லை - வருண் தவான்

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகர் வருண் தவான். இவரது அப்பா டேவிட் தவான் இயக்குநர், அண்ணன் ரோகித் தவானும் இயக்குநர். ஆனால் வருண் மட்டும் இயக்கம் பக்கம் செல்லாமல், நடிகராகிவிட்டார். இருந்தாலும் அவருக்குள்ளும் இயக்குநர் ஆசை இருக்கிறது. ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்கிறார்.
இதுப்பற்றி வருண் தவான் கூறியிருப்பதாவது... கேமராவிற்கு ...

விஜயின் இருமொழிப்படம்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்து வரும், ஸ்பைடர் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் நிலையில், தொடர்ந்து, அவரது இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தில், ஸ்பைடர் படத்தில் நடித்து வரும், ராகுல் பிரீத்சிங் மற்றும் ...

ராகுல் ப்ரீத்சிங்கின் எதிர்கால திட்டம்!

Posted:

தமிழில், தடையறத் தாக்க மற்றும் புத்தகம் போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். அத்துடன், தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் இறங்கியிருப்பவர், துப்பறிவாளன் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும், அவரை, சில கமர்ஷியல் இயக்குனர்கள், கவர்ச்சி ...

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

Posted:

தமிழில், விஜயுடன், பைரவா படத்தில் நடித்த, கீர்த்தி சுரேஷுக்கு, அப்படம் எதிர்பார்த்தபடி, வெற்றியை கொடுக்காததால், அவரது சம்பளம், 50 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால், தெலுங்கில், தற்போது, மூன்று படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தன் சம்பளத்தை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். அத்துடன், தமிழை போன்று, கவர்ச்சியில் கட்டுப்பாடு ...

தலா, ஐந்து கோடி ரூபாய்!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் சங்க செயலர், விஷால் மற்றும் பொருளாளர், கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சார்பில், தலா, ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அவ்வகையில், தற்போது, தாங்கள் இணைந்து நடிக்கும், கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் சம்பளம் துவங்கி, இன்னும் சில ...

மீண்டும் சின்னத்திரையில் ரோகினி

Posted:

நடிகை ரோகினி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல ஆவணப்பட இயக்குனர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். கங்கா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன்பிறகு கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள், ரோகினியின் பாக்ஸ் ஆபீஸ், ...

அஜித் பற்றி அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்...!

Posted:

தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை அஜித் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருக்கு இன்று(மே 1) 46வது பிறந்தநாள். அஜித் தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடியது கிடையாது. ஆனால் அவரது ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மிகவும் எளிமையானவர், நன்றாக பழகக்கூடியவர், அன்பானவர்... என அஜித்தை பற்றி பல விஷயங்கள் தெரியும். ...

மோகன்லால்-லால் ஜோஸ் கூட்டணிக்காக ஓவர் டூட்டி பார்க்கும் 'மஜா' கதாசிரியர்..!

Posted:

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர் தான் லால் ஜோஸ்.... சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. 22 படங்களை இயக்கி முடித்துவிட்டார்.. இவர் இயக்கியது எல்லாமே முன்னணி நடிகர்களின் படங்கள் தான். ஆனால் என்னதான் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தாலும் இத்தனை ஆண்டுகளில் மோகன்லால் படத்தை இயக்கும் ...

'தங்கல்' வேறு.. 'கோதா' வேறு ; வாமிகா விளக்கம்..!

Posted:

கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான 'குஞ்சிராமாயணம்' மூலமாக எந்த சீரியஸும் இல்லாத ஒரு ஜாலியான நகைச்சுவை படத்தை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் பசில் ஜோசப். இவர் அடுத்ததாக மல்யுத்தத்தை மையமாக வைத்து 'கோதா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபகாலமாக சில ஹிட் படங்களின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ள டொவினோ தாமஸ் ...

'சி.ஐ.ஏ' முதல் ஷோ டிக்கெட்டை கைப்பற்றிய துல்கரின் நண்பர்கள்..!

Posted:

துல்கர் சல்மான் நடிப்பில் அமல் நீரத் இயக்கியுள்ள படம் தான் 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா'. சுருக்கமாக 'சி.ஐ.ஏ'.. இந்தப்படத்தில் போராளி குணம் கொண்ட மாணவராக நடித்துள்ளார் துல்கர் சல்மான். அறிமுக கதாநாயகியாக கார்த்திகா முரளிதரன் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் மே-5ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான ...

பாகுபலி-2வை டவுன்லோடு செய்தால் கம்ப்யூட்டரே காறித்துப்பும்!-ஆர்.ஜே.பாலாஜி

Posted:

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 28-ந்தேதி திரைக்கு வந்துள்ள படம் பாகுபலி-2. இந்திய திரையுலகமே இந்த படத்தின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஏகோபித்த வரவேற்பிற்கிடையே வெளியான இப்படம் முதல்பாகத்தைப் போலவே திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™