Tamil Star |
- வீட்டு விலை அதிகாரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர்
- பாடசாலையிலிருந்து வெளியேறிய 6 வயது மாணவன் வாகனம் மோதி பலி
- யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு! – புதியவர் நியமனத்தில் இழுபறி
- முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- சந்திரிக்கா அரசை நாம் ஒரு போதும் குற்றம் சுமத்தவில்லை : கோத்தா
- சைட்டம் நிறுவனத்தை பங்குச் சந்தையில் இணைக்க முடியாது : முன்னிலை சோசலிசக் கட்சி
- தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு
- வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்? – துருக்கி தூதுவருக்கு விக்னேஸ்வரன் விளக்கம்
- யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!
- தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது! – ஜேவிபி
| வீட்டு விலை அதிகாரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் Posted: 22 Apr 2017 09:52 AM PDT வீட்டு விலை அதிகாரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். ரொரன்ரோ உட்பட கனடாவின் வேறு சில பெரு நகரங்களிலும் இந்த வீட்டுவிலை அதிகரிப்பானது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இவ்வாறு கூறியுள்ளார். இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இவ்வாறான பிரச்சினை எதிர்நோக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […] The post வீட்டு விலை அதிகாரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் appeared first on TamilStar.com. |
| பாடசாலையிலிருந்து வெளியேறிய 6 வயது மாணவன் வாகனம் மோதி பலி Posted: 22 Apr 2017 09:50 AM PDT ஸ்காபரோவில் வாகனம் ஒன்று மோதி ஆறு வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபரோவின் வடகிழக்கு பகுதியில், Halfmoon Square மற்றும் Canmore Boulevard பகுதியில் அமைந்துள்ள மோரிஷ் அரச ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக, நேற்று பிற்பகல் 3.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது தாயாருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும், பாடசாலையில் இருந்து வெளியேறி வீதியைக் கடக்க முயன்ற போது அந்த வழியே வந்த SUV ரக வாகனம் […] The post பாடசாலையிலிருந்து வெளியேறிய 6 வயது மாணவன் வாகனம் மோதி பலி appeared first on TamilStar.com. |
| யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு! – புதியவர் நியமனத்தில் இழுபறி Posted: 22 Apr 2017 08:23 AM PDT யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. எனினும் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமையினால் புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வரை பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கடமையாற்றுவார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா எழுத்து மூலம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவுக்காக கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் […] The post யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு! – புதியவர் நியமனத்தில் இழுபறி appeared first on TamilStar.com. |
| முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted: 22 Apr 2017 08:13 AM PDT உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க தீர்மனித்துள்ளதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக நிலவும் சிக்கலான நிலைமை பற்றி இதன் போது கலந்துரையாட கூடடமைப்பு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட […] The post முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு appeared first on TamilStar.com. |
| சந்திரிக்கா அரசை நாம் ஒரு போதும் குற்றம் சுமத்தவில்லை : கோத்தா Posted: 22 Apr 2017 07:44 AM PDT மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த கோத்தபாய, எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, யுத்தத்தை முற்றாக நிறைவுக்கு கொண்டு வந்தோம். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு […] The post சந்திரிக்கா அரசை நாம் ஒரு போதும் குற்றம் சுமத்தவில்லை : கோத்தா appeared first on TamilStar.com. |
| சைட்டம் நிறுவனத்தை பங்குச் சந்தையில் இணைக்க முடியாது : முன்னிலை சோசலிசக் கட்சி Posted: 22 Apr 2017 07:40 AM PDT மாலபே சைட்டம் நிறுவனத்தை கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலில் சேர்க்க அரசாங்கத்தினால் முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், சைட்டம் நிறுவனத்தை பங்குச் சந்தையின் பட்டியலில் சேர்ப்பதாக கூறப்பட்டுள்ளமை தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட கூறியுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் பங்குகளை அரசாங்கத்தினால் பங்குச் சந்தையில் பதிவு செய்ய முடியாது. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாலேயே அதனை மேற்கொள்ள முடியும் எனவும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சைட்டம் […] The post சைட்டம் நிறுவனத்தை பங்குச் சந்தையில் இணைக்க முடியாது : முன்னிலை சோசலிசக் கட்சி appeared first on TamilStar.com. |
| தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு Posted: 22 Apr 2017 07:38 AM PDT குப்பை அகற்றல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார். சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோரை தராதரம் பார்க்காது கைது செய்யுமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொம்பே, ஜாஎல, சுதுவெல்ல, ரத்மலானை, கரதியான போன்ற இடங்களில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். The post தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு appeared first on TamilStar.com. |
| வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்? – துருக்கி தூதுவருக்கு விக்னேஸ்வரன் விளக்கம் Posted: 22 Apr 2017 07:36 AM PDT இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாணத்தில் சற்று வித்தியாசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சிங்கள தலைவர்களுக்கு இடர்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் என அவர் என்னிடம் […] The post வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்? – துருக்கி தூதுவருக்கு விக்னேஸ்வரன் விளக்கம் appeared first on TamilStar.com. |
| யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! Posted: 22 Apr 2017 07:33 AM PDT யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்வியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் மருந்துவ பீட விரிவுரையாளர்களில் பற்றாக்குறை உள்ளதாகவும், முகாமைத்துவம் மற்றும் வணிக பீடத்தின் பற்றாக்குறை 73 வீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களிலும் இருக்க வேண்டிய விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 578 என்ற போதிலும், தற்போது அங்கிருக்கும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 224 […] The post யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! appeared first on TamilStar.com. |
| தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது! – ஜேவிபி Posted: 22 Apr 2017 07:29 AM PDT தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது என ஜேவிபியின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைகளை சரியான வகையில் கையாள வேண்டும். எனினும் பிரதான இரண்டு கட்சிகளும் தனித்தனியாக ஆட்சியை நடத்திய போதிலும் அதேபோல் இப்பொது இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டு ஆட்சியை முன்னெடுத்து வரும் நிலையிலும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இப்போது புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி […] The post தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது! – ஜேவிபி appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |