Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விவசாயிகளுக்கு உதவி: விஷால் அணி உறுதி

Posted:

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும் என சென்னையில் நடைபெற்ற விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் உறுதி அளித்தனர்.

கடந்த 2-ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான அணி வெற்றி ...

மகனை நடிக்க வைக்க மறுத்த ஹீரோ

Posted:

சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் பண்ண இருப்பதாகவும், அவற்றை தானே இயக்கவிருப்பதாக கூறி வந்தார் இயக்குநர் சித்திக். தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் ரஜினி நடிப்பதாக எல்லாம் ...

ஏஏஏ-வில் 3 வேடமா? 4 வேடமா?

Posted:

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு உடன் இணைந்துள்ள படம் ஏஏஏ. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என தலைப்புக்கு அர்த்தம் சொல்லும் இந்தப் படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு நான்கு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதகிவிகதம் ...

விக்ரமுக்கு ஜோடியான ஸ்ரீப்ரியங்கா

Posted:

வாலு படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க இருக்கிறார்.
'கங்காரு', 'வந்தாமல', 'நிலா மீது காதல்', 'அகடம்', உட்பட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியங்காவுக்கு தொடர்ந்து பட ...

கடம்பன் படத்துக்கு யு சான்றிதழ்

Posted:

சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'கடம்பன்'. ஆர்யா, கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான கடம்பன் முற்றிலும் காடு, மலைகளில் எடுக்கப்பட்ட படம். மலைகிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்வியலை சொல்லும் கடம்பன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

வித்தியாசமான கதையும் ...

ராஜா ரங்குஸ்கி படப்பிடிப்பு நிறைவு

Posted:

பர்மா மற்றும் ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்தப்படியாக மெட்ரோ ஷிரிஷை வைத்து இயக்கி உள்ள படம் ‛ராஜா ரங்குஸ்கி. சிரிஷ் ஜோடியாக வில் அம்பு புகழ் சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்தனர். தொடர்ந்து ...

தெலுங்கு ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ்

Posted:

தெலுங்கில் வெற்றி பெற்ற 'பிரேம கதா சித்திரம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். அடுத்து அவர் நாயகனாக நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படமும் வெற்றிப் பட வரிசையில் இடம் பிடித்தது. ஆனால், அதற்கடுத்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த அனைத்து ...

ஸ்ரீதேவி உண்மையில் ஒரு அதிசயம் - ராம்கோபால் வர்மா

Posted:

ராம்கோபால் வர்மா என்றாலே சர்ச்சைக்குரிய டிவீட்டுகளைப் போடுபவர் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், சமயங்களில் எதிர்பாராத விதத்தில் மற்றவர்களைப் பாராட்டும்படியான டிவீட்டுகளையும் அவர் பதிவிடுவார். அப்படி ஒரு டிவீட்டைப் பதிவிட்டு ஒரு அதிசயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராம்கோபல் வர்மா. அவர் சொன்னதும் ஒரு ...

ஐ.பி.எல் விழா, கிண்டலடிக்கப்பட்ட எமி ஜாக்சன் நடனம்

Posted:

கோடை விடுமுறை வந்துவிட்டாலே ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவும் ரசிகர்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக அமைந்துவிடும். இரவு நேரங்களில் ஐபிஎல் போட்டியைக் காண டிவி முன் கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் போது துவக்க விழா ஒன்றை நடத்துவார்கள். அந்த விழாவில் பாலிவுட்டின் பிரபல ...

100 கோடி வசூலித்தும் தோல்வியடைந்த 'சி 3'

Posted:

சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியான படம் 'சி 3'. படம் வெளியான முதல் சில நாட்கள் படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது. அதற்கடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறைந்து படத்தை தோல்விக்கு அழைத்துச் சென்றது. படம் வெளிவருவதற்கு ...

மெக்ஸிகன் மொழியில் ரீ-மேக்காகும் ‛3 இடியட்ஸ்'

Posted:

அமீர்கான் நடித்த சிறந்த படங்களில் முக்கியமானது ‛3 இடியட்ஸ்'. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இப்படத்தில் அமீர்கானுடன் மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர், போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்த இப்படம், தமிழிலும் ‛நண்பன்' என்ற பெயரில் ரீ-மேக்கானது. பிமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், ...

65 வயது பெண்மணியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Posted:

மலையாளத்தில் அறிமுகமாகி இங்கே தமிழ்நாட்டில் வந்து ஸ்திரமாக இடத்தை பிடித்துக்கொள்ளும் நடிகைகள் மத்தியில் தமிழ்நாட்டிலிருந்து மலையாளத்திற்கு சென்று கதாநாயகியாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நிச்சயமாகவே வித்தியாசமானவர் தான். கடந்த ஜனவரி மாதம் வெளியான துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' ...

வெற்றி எதுவும் கற்று தராது - மனோஜ் பாஜ்பாய்

Posted:

பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். சமீபத்தில் டாப்சி நடிப்பில் வெளியான நாம் சபானா படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். மஜோஜ் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது வெற்றிக்கான காரணம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், வெற்றி ஒருபோதும் எதையும் கற்று தராது. தோல்விகள், நிரகாரிப்புகள் ...

தபேலா கலைஞரான சோனம் கபூர்

Posted:

பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் சோனம் கபூர், இப்போது அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‛பேடுமேன்' படத்தில் நடிக்கிறார். அக்ஷ்ய்யின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பேடுமேன் படத்தில் சோனம் கபூரின் ரோல் என்னவென்று இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், இப்போது அவரது ரோல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. பேடுமேனில் ...

ஜரீன் கானின் 1921

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஜரீன் கான். தற்போது இவர் 2006-ம் ஆண்டு வெளிவந்த அக்சர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக விக்ரம் பட் இயக்கும் த்ரில்லர் படமான ‛1921'-ல் நடிக்கிறார். இதுகுறித்து ஜரீன் கான் கூறியதாவது... 1921 படத்தில் நடிப்பது உண்மை தான். இதுவரை நான் ...

ஜான்-தமன்னா படத்தில் இணைந்த ராஜ்குமார் ராவ்

Posted:

ஜான் ஆபிரஹாம், தமன்னா நடிப்பில் உருவாகும் படம் ‛சோர் நிகர் கே பாகா'. அமர் கவுசிக் இயக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. ஜான் ஆபிரஹாம் போலீசாகவும், தமன்னா விமனப் பணிப்பெண்ணாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ்வும் இணைந்துள்ளார். இதை அவரே உறுதிப்பட தெரிவித்திருக்கிறார். ...

200 கோடி வசூல் ; ஆர்யாவின் ஆசை நிறைவேறுமா...?

Posted:

தமிழில் ஆர்யா ஒரு நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறி வரும் வேலையில், அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 'கடம்பன்' படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் கடம்பன் வெளிவருவதற்கு முன்னதாகவே மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான 'தி கிரேட் பாதர்' படம் ஆர்யாவிற்கு இரட்டை சந்தோஷத்தை தந்துள்ளது. மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள ...

“துல்கர் சல்மானின் தீவிர ரசிகன் நான்” ; சிவராஜ்குமார்..!

Posted:

மலையாள சினிமாவுடன் எந்த விதத்திலாவது தொடர்பில் இருக்க வேண்டும் என நினைப்பவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். தான் நடித்த 'மைத்ரி' படத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் மோகன்லாலை இணைத்துக் கொண்டவர். அதுமட்டுமல்ல தற்போது மோகன்லாலின் சூப்பர் ஹிட்டான 'ஒப்பம்' படத்தின் கன்னட ரீமேக்கில் கண்பார்வையற்றவராக நடித்து வருகிறார் ...

டேக் ஆப் படத்தை பாராட்டிய கமல்

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் டேக் ஆப். குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு மலையாள பிரபலங்கள் மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தை சூர்யா பாராட்டியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் ...

ஷாஜி கைலாஷ்க்கு வாய்ப்பளித்த மோகன்லால்

Posted:

மலையாள சினிமாவின் மாபெரும் ஹிட்டுகளுக்கு சொந்தக்காரரான இயக்குனர் ஷாஜி கைலாஷ், தற்போது மீண்டும் மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரிக்காக காத்திருக்கிறார். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மலையாள சினிமாவில் தற்போது இறங்கு முகத்தில் இருக்கிறார் ஷாஜி கைலாஷ். ஆம்.. கடைசியாக மலையாளத்தில் அவர் இயக்கிய 'ஜிஞ்சர்' படம் வெளியாகி நான்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™