Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு ஐஸ்வர்யா வேண்டாம்; த்ரிஷாவே போதும்: விஜய் யேசுதாஸ்

Posted:

தெய்வீகக் குரலோன் கே.ஜே.யேசுதாஸ் மகன், விஜய் யேசுதாஸ், மாரி படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்; இதைத் தொடர்ந்து, மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கத்தில், படைவீரன் படத்தில் பாரதிராஜாவுடன் நடித்து வரும் விஜய், அந்த படம் பற்றியும், தன்னைப் பற்றியும் மனம் விட்டு பேசுகிறார்.

படைவீரன் டைட்டில் மிரட்டலா இருக்கே?
சொந்தங்கள் ...

10 நாட்களில் எடை குறைப்பு!

Posted:

சதுரங்க வேட்டை படத்தில், நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். அதன் பின், போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சற்று இடைவெளிக்கு பின், தற்போது, அதி மேதாவிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இந்த படத்துக்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என, இயக்குனர் கூறினார். ஆனால், அதற்கு, 10 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தார். நானும், கடுமையாக ...

பிரம்மாண்ட பேய்!

Posted:

மசாலா படங்களையும், வரலாற்று படங்களையும் மட்டும் தான், பிரம்மாண்டமாக எடுக்க முடியுமா; பேய் படங்களையும் பிரம்மாண்டமாக எடுக்க முடியும் என, சவால் விட்டு எடுக்கப்பட்ட படம் தான், சங்கிலி புங்கிலி கதவ தொற. பிரம்மாண்ட பங்களா, அதில் நடக்கும் திகிலுாட்டும் சம்பவங்கள் தான், படத்தில் கதையாம். ஜீவா, ராதிகா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா என, ஒரு ...

மும்பைக்கு பறக்க முடிவு!

Posted:

கேத்ரின் தெரசா நடித்த கடம்பன், இப்போது தான் வெளியாகியுள்ளது. படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கேத்ரின் முகத்தில் உற்சாகம் கொப்பளிக்கிறது. மேடம், தெலுங்கில் மிகவும் பிசியான நடிகையாகி விட்டது தான், இதற்கு காரணம். தமிழில், சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் இல்லை என்றாலும், தெலுங்கில், ராணாவுடன், நேனே ராஜா நேனே மந்திரி என்ற ...

நடன அசைவுக்கு வரவேற்பு!

Posted:

வனமகன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார், மும்பை அழகி சாயிஷா. இதுவரை, தலா, ஒரு ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அம்மணிக்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. குழந்தை தனமான முகமும், அசாத்தியமான நடன திறமையும் தான், சாயிஷாவுக்கு, இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதற்கு காரணமாம். ...

பாகுபலி-2 காட்சிகள் இணையதளத்தில் கசிவு

Posted:

சென்னை: பாகுபலி-2 தமிழ் பதிப்பின் 2 நிமிட காட்சிகள் இணையதளத்தில் கசிந்தன. வரும் வெள்ளிக்கிழமை (ஏப் 28)வெளிவர உள்ள நிலையில் இணையதளத்தில் காட்சிகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.இணையதளத்தில் யார் வெளியிட்டது னெ போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். ...

யுவனை துரத்தும் அறிமுக இசையமைப்பாளர்கள்

Posted:

தான் இசையமைத்து வரும் படங்களின் சி.டி., வெளியிட, 'யு.ஐ ரெக்கார்ட்ஸ்' என்ற ஆடியோ நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் வெளியிட்டு வருகிறார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில், அஜனீஸ் லோக்நாத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ள, குரங்கு பொம்மை படத்தின் ஆடியோவையும், தன் ஆடியோ நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இதனால், ...

மணிரத்னம் பட நாயகியின் தடாலடி பதில்

Posted:

மணிரத்தினத்தின், காற்று வெளியிடை படத்தில் நடித்துள்ள, பாலிவுட் நடிகை அதிதி, 2009ல், சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்தவர், 2013ல் அவரை விவாகரத்து செய்து, இந்தி படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். இது குறித்து யாராவது கேட்டால், மறுப்பு சொல்லாமல், 'சத்யதீப் மிஸ்ராவை, திருமணம் செய்தது உண்மை தான்; பின், அவரை பிடிக்காததால், விவகாரத்து ...

இந்திக்கு செல்லும் விஜயசேதுபதி!

Posted:

தமிழில், கவண் படத்திற்கு பின், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன் மற்றும் 96 ஆகிய படங்களில் நடித்து வருகிறார், விஜயசேதுபதி. இந்நிலையில், பாலிவுட்டின், பிரபல நடிகை பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி அறிமுகமாகும், மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா என்ற படம் மூலம், இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் விஜயசேதுபதி. இப்படம், காமெடி கலந்த கதையில் ...

மீண்டும் வந்தார் மாளவிகா நாயர்

Posted:

ராஜூமுருகன் இயக்கிய, குக்கூ படத்தில், அட்டகத்தி பட தினேஷுக்கு, ஜோடியாக நடித்தவர், மாளவிகா நாயர். கண் பார்வை இல்லாத கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருந்த மாளவிகாவுக்கு, அதையடுத்து, எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், ...

ரஜினி படத்திற்கு, 'மேக் இன் இந்தியா' அந்தஸ்து

Posted:

இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கு, 'மேக் இன் இந்தியா' என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது, மத்திய அரசு. அந்த அந்தஸ்தை, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, 2.0 படம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே இந்தியாவைச் சேர்ந்தவை தான் என்றாலும் நாயகியாக ...

மே 14 முதல் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்

Posted:

கோலிவுட்டில் வெற்றிக்கொடிய நாட்டிய தனுஷ், அடுத்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் வெற்றிக்கனியைப் பறித்தவர், அடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வந்ததுமே அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அந்த பரபரப்பு அடங்கியதும், அது பற்றி புதிய தகவல் எதுவும் வரவில்லை. ...

2.0 படத்தில் மோஷன் கேப்சர் டெக்னாலஜி

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளியிலிருந்து பின்வாங்கி 2018ம் ஆண்டு ஜனவரி 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலக தரத்தில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவே இந்த மாற்றம் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து காரணம் சொல்லப்பட்டது.
அதுமட்டுமல்ல, முடிக்கப்பட வேண்டிய கிராபிக்ஸ் பணிகள் இன்னும் ...

முதல் நாளில் 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி 2'

Posted:

இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் முதல் நாளில் 100 கோடி ரூபாயை வசூலித்தது இல்லை. ஹிந்திப் படங்கள் கூட மூன்று, நான்கு நாட்களில்தான் 100 கோடி ரூபாயை வசூலிக்கும். இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படமாக 2014ம் ஆண்டு வெளிவந்த 'ஹேப்பி நியூ இயர்' படம் உள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 45 கோடி ரூபாய். முதல் வாரம், முதல் ...

மே முதல் படங்கள் ரிலீஸ் இல்லை ?

Posted:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பின் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என நிர்வாகிகள் சொல்லிக் கொண்டிருக்க மறுபக்கம் அவர்களுக்கு எதிராக புதுப்புதுப் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ...

ஒரே நாளில் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்

Posted:

குறிப்பிட்ட வேடத்தில் நடித்தால் அந்த வேடத்தையே தொடர்ந்து கொடுப்பார்கள் என்று பயப்படும் கலைஞர்கள் மத்தியில், ஒரு பக்கம் குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.
கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் கை தேர்ந்தவராகவும் ...

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெய்- அஞ்சலி ரொமான்ஸ்

Posted:

திருமணம் எனும் நிக்காஹ், வடகறி, வலியவன், புகழ், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், எனக்கு வாய்த்த அடிமைகள், என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வருகிறார் ஜெய். ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
இத்தனைக்கும் படம் சம்மந்தமான புரமோஷனுக்கு வர மாட்டார். படத்தின் ...

என்கே.விஸ்வநாதனுக்கு கமல் நேரில் அஞ்சலி

Posted:

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்கே.விஸ்வநாதனுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
1970-களில் ஒளிப்பதிவாளராக களமிறங்கிய என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பிறகு இயக்குநராக ...

பூமி படப்படிப்பை முடித்த சஞ்சய் தத்

Posted:

சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள முதல் படம் பூமி. ஓமங் குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகள் உறவை சொல்லும் பாசப்படமாக இந்த பூமி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பூமி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இதில் சஞ்சய் தத் தனது ரோல் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கை ஒரே மூச்சாக முடித்து கொடுத்துள்ளார். படத்தின் கடைசிநாள் ...

ரூ.9 கோடிக்கு மயங்காத ரன்பீர்

Posted:

சினிமா பிபரலங்கள் சினிமாவில் நடித்து கல்லா கட்டுவதை விட விளம்பர படங்களில் நடித்து தான் அதிகம் கல்லா கட்டி வருகின்றனர். டாய்லெட் தொடர்பான விளம்பரத்தில் தொடங்கி கார் விளம்பரம் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நடிகர்கள், விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கத்தான் செய்கிறார்கள். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™