Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விருது பெறும் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு ரஜினி வாழ்த்து

Posted:

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் இயக்குனர் கே. விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரை உலகில் புகழ் பெற்று விளங்குபவர்களுக்க மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான விருதிற்கு இயக்குனர் கே. விஸ்வநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி ...

ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்

Posted:

சென்னை: தமிழக திரைப்பட உலகின் மூத்த ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்.

இவர் 10 படங்களை இயக்கியுள்ளார். 25 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். நடிகர் கமலஹாசன் நடித்துள்ள சட்டம் என்கையில் , மீண்டும் கோகிலா, கல்யாணராமன், கடல் மீன்கள், நடிகர் கார்த்திக் நடித்த பெரிய வீட்டு பண்ணைக்காரன் , பாண்டி நாட்டு ...

'பாகுபலி 2' - 500 கோடி வியாபாரம் ?

Posted:

'பாகுபலி 2' திரைப்படம் பற்றித்தான் இந்த வாரம் முழுவதும் பேச்சாக இருக்கும். இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள இப்படத்தின் வியாபாரம் எத்தனை கோடி ரூபாய்க்கு நடந்தது என்பது பற்றிய விவரங்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளன. இப்படத்தின் வியாபாரம் சுமார் 440 கோடி ரூபாய் வரை நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் ...

'பாகுபலி 2'க்கு 'பைரவா' தோல்வி தந்த சிக்கல்

Posted:

'பாகுபலி 2' படத்தின் தமிழ்நாடு வெளியீடு நேற்று வரை கடும் சிக்கலை சந்தித்திருக்கிறது. படம் வெளிவர இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படம் தமிழ்நாட்டில் வெளியாகுமா, ஆகாதா என்ற சந்தேகம் திரையுலகத்தில் பலருக்கும் எழுந்தது. அதற்குக் காரணம் 'பைரவா' படத்தின் தோல்விதான் என்ற தகவல் வெளியானதிலிருந்து விஜய்யை சமூக ...

“மோகன்லாலுக்கு பதிலாக நான்” - நெகிழ்ந்த பிரபாஸ்..!

Posted:

வரும் ஏப்-28ஆம் தேதி 'பாகுபலி-2' மிக பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. கேரளாவிலும் 'பாகுபலி' ஜுரம் அதிகமாகியுள்ளதால் வழக்கத்தை விட அதிகமாக, சுமார் 300 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபாஸ், நேற்று கேரளாவில் கொச்சியில் உள்ள ...

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஏமாற்றிய மோகன்லால்-மம்முட்டி..!

Posted:

மிகப்பெரிய அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டைத்தான் காட்டுகிறது கடந்தவார கேரள சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்.. குறிப்பாக மம்முட்டி, மோகன்லால் இருவரின் சமீபத்திய படங்கள் இரண்டுமே வரவேற்பு ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஆவரேஜுக்கும் கீழே தான் இருக்கின்றன என்பதை அந்தப்படங்களின் வசூல் நிலவரங்கள் அட்சர சுத்தமாக ...

சறுக்கிய ஜெயராம்.. சாதித்த பிஜூமேனன்..!

Posted:

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஜெயராம் நடித்த சத்யா' மற்றும் பிஜூமேனன் நடித்த 'ரக்சதிகாரி பைஜூ' என இரண்டு படங்கள் வெளியாகின. ஜெயராமுக்கு கடந்த வருடம் வெளியான 'ஆடுபுலியாட்டம்' சூப்பர்ஹிட்டான நிலையில் ஒரு வருடம் கழித்து 'சத்யா' வெளியாகி உள்ளது. பிஜூமேனனுக்கோ கடந்த வருடம் வெளியான மூன்று படங்களில் 'அனுராக கரிக்கின் ...

நிவின்பாலியின் 'ரிச்சி' பர்ஸ்ட்லுக் வெளியானது..!

Posted:

நான்கு வருடங்களுக்கு முன் வெளியான 'நேரம்' படத்தை தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலி மீண்டும் தமிழில் நடித்துவரும் படம் தான் 'ரிச்சி'. படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன்.. இந்தப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் 'கள்ளபடம்' லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க ...

தாதா சாகேப்பை விட கே.விஸ்வநாத் திறமையானவர் - ராம்கோபால் வர்மா

Posted:

ராம்கோபால் வர்மாவையும், சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி தன்னுடைய டிவிட்டரில் அவர் கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருப்பார்.

பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே. விஸ்வநாத்திற்கு நேற்று தாதா ...

ஜோதிகா வேண்டுகோள், சூர்யா ஏற்பாரா ?

Posted:

36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா "பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள் வைக்காதீர்கள், நாயகன் பின்னால் நாயகி சென்று ஐ லவ் யூ சொல்வது போன்ற காட்சிகளை நிறுத்துங்கள்," என திரைப்பட ...

இந்தாண்டு சபாஷ் நாயுடு ரிலீஸில்லை

Posted:

கமல் இயக்கி, நடித்து வரும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு எப்போது என்பதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. கமல் இயக்கி நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியநிலையில் அலுவலக மாடிப்படியில் இருந்து கமல் கீழே தவறி விழுந்தார். அவரது ...

சத்யாவை தொடர்ந்து ரங்கா

Posted:

இன்றைய இளம் ஹீரோக்களில் பலர் முந்தைய தலைமுறை ஹீரோக்களின் புகழில் குளிர்காயவே நினைக்கிறார்கள். முக்கியமாக ரஜினி, கமலின் புகழை இவர்கள் அறுவடை செய்ய நினைக்கிறார்கள். தங்களுடைய படங்களுக்கு ரஜினி, கமல் நடித்த படங்களின் தலைப்பை சூட்டிக்கொள்வதன் காரணமும் இதுவே.
'கட்டப்பாவை காணோம்' படத்தை தொடர்ந்து 'சைத்தான்' படத்தின் ...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக்

Posted:

'அழகிய தமிழ்மகன்' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களை எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.
நா.முத்துக்குமாரின் மறைவுக்குப் பிறகு விவேக்குக்கு நிறைய பாடல் வாய்ப்புகள் கிடைத்து ...

தேசிய விருதை திருப்பி தந்துவிடுகிறேன் - அக்ஷ்ய் குமார் கோபம்

Posted:

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைகள் கிளம்பும். இந்தாண்டும் தேசிய விருதுக்கு சர்ச்சைகள் கிளம்பின. விருது தேர்வுக்குழுவின் தலைவரான பிரியதர்ஷன், ஒருதலை பட்சமாக விருதை அறிவித்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அக்ஷ்ய் குமாரின் நண்பர் பிரியதர்ஷன் என்பதால் இந்தாண்டு சிறந்த ...

பாகுபலி-2 ஹிந்தியில் மட்டும் 3000 தியேட்டர்களில் ரிலீஸ்

Posted:

இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி-2 வெளியான ஒரு சில நாட்களே உள்ளன. ஆகையால் படத்தை ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாவதவாக ...

சாகி லூதியான்வியாக அபிஷேக் பச்சன்.?

Posted:

ஹவுஸ்புல்-3 படத்திற்கு பிறகு பிரபுதேவாவின் லெப்டி, நிஷிகாந்த் காமத்தின் ஒரு படம்... என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் அபிஷேக். இந்நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த பாடலாசிரியர் சாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சனை ...

ஹிந்தி கல்யாண சமையல் சாதம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

அறிமுக இயக்குநர் ஆர்எஸ்.பிரசன்னா இயக்கத்தில் பிரசன்னா-லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ‛கல்யாண சமையல் சாதம்'. இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது இந்தப்படம் ஹிந்தியில் ‛சுபு மங்கல் சாதன்' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் குராணா, பூமி பத்நேக்கர் ஹீரோ-ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தின் ...

சிம்ரன் ஷூட்டிங்கை முடித்த கங்கனா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். இந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான முதல்படமான ரங்கூன் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. ரங்கூன் படத்தை தொடர்ந்து கங்கனா, சிம்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஹன்சல் மேத்தா இயக்குகிறார். பூஷண் குமார், கிருஷ்ணன் குமார், சைலேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ...

ஆர்.கே.சுரேஷ் ஜோடியானார் சுபிக்ஷா

Posted:

தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லாக அறிமுகமாகி சேதுபதி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது தனிமுகம், பில்லா பாண்டி படங்ளில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ஆர்.கே.சுரேஷ் அடுத்து நடிக்கும் படம் வேட்டை நாய். இதனை அப்புக்குட்டி ஹீரோவாக நடித்த மன்னாரு படத்தின் இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர் ...

அதிமேதாவிகளை நம்பும் இஷாரா

Posted:

பப்பாளி உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களில் நடித்த வந்த இஷாரா நாயர் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கவனம் பெற்றார். அந்தப் படத்தில் பானு என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். தனித்துவமான குரல், தோற்றம் இருந்தும் அவருக்கு பெரிய அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பும் வெற்றிகரகமாக அமையவில்லை. தற்போது அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™