Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் 2 பிரச்னை

Posted:

பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான விலைக்கும் விற்றுவிட்டார். ஆனால் மீதியுள்ள காட்சிகளை எடுக்க மேற்கொண்டு கமல் பணம் கேட்டதால், ...

15 விவசாயிகளின் கடனை அடைக்க நிதி வழங்கிய பிரசன்னா - சினேகா தம்பதி

Posted:

கடனால் பாதிக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கு உதவுவதற்காக நடிகர் பிரசன்னாவும், அவரது மனைவியும் நடிகையுமான சினேகாவும் ரூ.2 லட்சத்தை நிதியாக வழங்கி உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நிதியுதவியை சினேகா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசன்னா, விவசாயிகள் படும் வேதனையை டிவி.,யில் ...

ப.பாண்டி உணர்வை தொட்ட படம் : தங்கர்பச்சான் புகழாரம்

Posted:

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ப.பாண்டி. ரசிகர்களிடன் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பற்றி இயக்குனர் தங்கபச்சான் பாராட்டி, கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ராஜ்கிரண் முதன்மை பாத்திரத்தில் நடித்து, நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் ப.பாண்டி திரைப்படத்தை பார்த்தேன். ...

சோனு கருத்தில் தவறில்லை : ஜவேத் அக்தர்

Posted:

பாலிவுட் பாடகர் சோனு நிகாம், காலை நேர வழிபாட்டின் போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். சோனுவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் சோனுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சோனுவின் கருத்திற்கு பாடலாசிரியர் ஜவேத் அக்தர் ...

சஞ்சய் தத்தின் பூமி படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி

Posted:

சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உணர்வு ரீதியிலான பழிவாங்குதலை மையமாகக் கொண்ட படம் பூமி. ஒமங்க் குமார் இயக்கி உள்ள இப்படத்தில் சஞ்சய் தத் உடன் அதிதி ராய் ஹைதரி, ஷேகர் சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ம் ...

லக்னோ சென்ட்ரல் ஸ்டில் வெளியீடு

Posted:

நிகில் அத்வானி தயாரிப்பில், ரஞ்சித் திவாரி இயக்கும் படம் லக்னோ சென்ட்ரல். பரான் அக்தர் நடிக்கும் இப்படத்தில் பஞ்சாப் மொழியில் முன்னணி நடிகராக திகழும் ஜிப்பி கிரிவலும் நடிக்கிறார். இப்படத்தில் டயானா பென்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ...

சில்வெஸ்டர் ஸ்டாலன் வேடத்தில் டைகர் ஷரோப்

Posted:

ஹாலிவுட்டில் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடிப்பில் வெளியான படம் ராம்போ. இப்படத்தில் ஜான் ராம்போ என்ற கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடித்துள்ளார். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க உள்ளார். இப்படத்திற்கான சூட்டிங் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்க உள்ளது. இப்படத்தில் ...

7 வருடங்களில் கிடைக்காத வெற்றி 7 நாட்களில் நிகிஷாவுக்கு கிடைக்குமா

Posted:

இங்கிலாந்தில் பிறந்த வளர்ந்த இந்திய அழகியான நிகிஷா படேலுக்கு தென்னிந்திய சினிமா மீது ஆசை. பலவித முயற்சிகளுக்கு பிறகு புலி தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். நரசிம்மா, ஓம் 3டி, தெலுங்கு படங்களில் நடித்தவர் அதன் பிறகு கன்னட சினிமாவில் கரை ஒதுங்கி, என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு தலைவன், கரையோரம், நாரதன் ...

நிவின்பாலியின் சகாவுவை பார்க்க தியேட்டருக்கு படையெடுக்கும் கம்யூனிஸ்டுகள்

Posted:

மலையாள சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் நிவின் பாலி இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் சகாவு. இந்தப் படத்தில் அவர் தோழர் கிருஷ்ணன் என்ற கம்யூனிஸ்ட்டு இளைஞராக நடித்திருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்து துன்பத்தை வாங்கிக் கொள்ளும் தூய கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யரா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், ...

விஷால் உதவியால் வெளிவரும் படம்

Posted:

அமலாபால் அறிமுகமான வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, இருவர் உள்ளம், தொட்டால் தொடரும் படங்களை தயாரித்தவர் துவார்.ஜி.சந்திரசேகர். இவர் தற்போது தயாரித்துள்ள படம் பார்க்கணும்போல இருக்கு. இதனை விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி உள்ளார், பரதன், த்ரிஷ்யம் ஹன்சிபா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளார்.
இந்தப் ...

இறங்கி வந்த கேத்ரின் தெரசா

Posted:

மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அதன் பிறகு கதகளி படத்தில் நடித்தார். அவர் நடித்த கடம்பன் படம் சமீபத்தில் வெளிவந்தது.
இந்தப் படத்தின் புரமோசனுக்காக வந்திருந்த கேத்ரின் தெரசா பாதுகாப்புக்கு ஜிம் பாய்ஸ், மேக்அப் வுமன், டச் அப் வுமன் சகிதம் வந்திருந்தார். பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போது டச் அப் ...

விஜய் 61 பஸ்ட்லுக், ஆடியோ, ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

இளைய தளபதி விஜய் - 61 படம் அட்லி இயக்கத்தில் தயாராகி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படம், தேனாண்டாள் ஸ்டுடியோஸ் முரளிராமசாமி தயாரிக்கும் 100 வது படம்.

இளையதளபதி விஜயின் 61வது திரைப்படம் அட்லி இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் ...

சாயிஷாவை இப்போதே புக் பண்ணிடுங்க: தயாரிப்பாளர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்

Posted:

ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள வனமகன் படத்தை விஜய் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 50வது படம். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம்ரவி பேசியதாவது:
நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டுந்தேன், ஆனா விஜய் சார சந்திச்சதுக்கு அப்புறம் நிச்சயம் நான் நல்லவன் இல்லைனு உணர்ந்தேன். நான் வனமகன்னா, இயக்குனர் விஜய் ...

துல்கர் படம் மூலம் மலையாளத்தில் நுழைந்த சதீஷ்..!

Posted:

சந்தானம் ஹீரோவாகி விட்டதாலும், சூரி பிசியான காமெடியனாகி விட்டதாலும் காமெடி நடிகர் சதீஷின் காட்டில் நல்ல மழை தான்.. விஜய் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் அளவுக்கு வளர்ந்துவிட்ட சதீஷுக்கு இப்போது மலையாள திரையுலகிலும் இருந்து வாய்ப்பு தேடிவந்துள்ளது.. துல்கர் சல்மான் நடிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகும் 'சோலோ' ...

இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

Posted:

பெண் இயக்குனர்கள் என்றாலே சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலான கதைகளைத்தான் பெரும்பாலும் இயக்குவார்கள். ஆனால் டைரக்டர் சுதா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குனர். தனது முதல் படமான துரோகியை ஆக்சன் கதையில் இயக்கினார். ஸ்ரீகாந்த்-விஷ்ணு அந்த படத்தில் நடித்தார்கள்.

அதேபோல், ...

அட்லி பட பாடல் ட்ரெய்லரை வெளியிடும் கமல்ஹாசன்

Posted:

ராஜாராணி, தெறி படங்களை இயக்கிய அட்லி, தற்போது விஜய் நடிப்பில் அவரது 61-வது படத்தை இயக்கி வருகிறார். விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தின் தலைப்பை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். அதோடு, மூன்று முகம்என்ற ரஜினி படத்தின் தலைப்பை வைத்திருப்பதாக ரசிகர்கள் தரப்பில் இருந்து டிசைனுடன் பரபரப்பு ...

மீண்டும் சீரியல் நாயகனான சஞ்சீவ்

Posted:

சின்னத்திரையில் மெட்டி ஒலி, அண்ணாமலை, நம்பிக்கை, அகல்யா, மனைவி, திருமதி செல்வம், கலசம், சிவசக்தி, துளசி உள்பட பல சீரியல்களில் ஹீரோ, வில்லன் என மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல், சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி ஆகிய படங்களில் விஜய்யின் நண்பனாக நடித்துள்ள சஞ்சீவ், என் ...

7 வயது மகனையும் பாடலாசிரியராக்கிய மதன் கார்க்கி

Posted:

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய அனைத்து படங்களுக்குமே மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்தான் பாடல்கள் எழுதி வந்தார். ஆனால் அவர் மறைந்து விட்டதை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்திற்கு மதன்கார்க்கி அனைத்து பாடல்களையுமே எழுதியுள்ளார்.

இதுகுறித்து மதன்கார்க்கி கூறுகையில், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ...

பைரசியை தடுக்க மிஷ்கின் தலைமையில் குழு

Posted:

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்த பிறகு புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க வேண்டும். திரைக்கு வரமுடியாமல் தவிக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளியே கொண்டு வர வேண்டும். படங்களை வாங்கும் சேனல்களுக்கே பாடல்கள், கிளிப்பிங்ஸ் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல விசயங்களை செயல்படுத்தும் ...

மூன்று கெட்டப்பில் விக்ரம்வேதா விஜயசேதுபதி

Posted:

கவண் படத்தை அடுத்து விஜயசேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ள இந்த படத்தில் மாதவன் ஐபிஎஸ் ரோலில் நடிக்க, விஜயசேதுபதி தாதா வேடத்தில் நடித்துள்ளார். அவர்களுடன் வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கிருமி கதிர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™