Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய் பிறந்தநாளில் விஜய் 61 பட பர்ஸ்ட் லுக்

Posted:

தெறி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணி இணைந்துள்ள படம் தற்போது போய் கொண்டிருக்கிறது. விஜய் உடன் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் வடிவேல், கோவைசரளா, சத்யன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் ...

'மதுர வீரன்' ஆகிறார் விஜயகாந்தின் மகன்

Posted:

விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். அதனால் ஐபில் பாணியில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் ஒரு அணியை விலைக்கு வாங்கியுள்ளார். பி.வி. சிந்து இவரது அணியில் விளையாடி வருகிறார்.
இளைய மகனான சண்முகபாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ...

ஹாரிஸ் ஜெயராஜ் சொல்லும் ஆரூடம்

Posted:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'வனமகன்' படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக, கதாநாயகியாக நடித்திருக்கிறார் சாயிஷா. மும்பை வரவான இவர் பாலிவுட் நடிகர் திலிப்குமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்!
'வனமகன்' படத்தை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில், கார்த்தி, விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' ...

கவுதம் மேனன் வேண்டுகோள் - தனுஷ் நன்றி

Posted:

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகி ஆகியுள்ள ப.பாண்டி படம் கடந்த வாரம் வெளியானது. ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருடைய 19 வயது வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 14-ம் தேதி வெளியான ப.பாண்டி படத்தை வுண்டர்பார் ...

லைகாவிடம் கைமாறும் விஸ்வரூபம்-2..?

Posted:

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' திரைப்படம் சில வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது. விஸ்வரூபம் படம் எடுத்தபோதே இரண்டாம் பாகத்திற்கு தேவையான முக்கால் வாசியை படமாக்கிவிட்டார் கமல், விஸ்வரூபம் படத்திற்கு கிடைத்த கிரேஸால் விஸ்வரூபம்-2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கினார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் ...

வசனம் பேசாத வனமகன் ஜெயம்ரவி

Posted:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, சாயிஷா இணைந்து நடித்திருக்கும் படம் - 'வனமகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் வெளியாகும் 50-ஆவது படமான இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
வனமகன் படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. ஏ.எல்.விஜய் படங்களுக்கு நா.முத்துக்குமார்தான் அனைத்து ...

வரலட்சுமிக்கு குவியும் படங்கள்

Posted:

வரலட்சுமி சரத்குமார் திறமையான நடிகையாக இருந்தாலும், ராசியில்லாத நடிகை என்ற பெயரும் அவரை துரத்திக் கொண்டிருக்கிறது. அவர் நடிகையாக அறிமுகமான போடா போடி படு தோல்விப்படம். அடுத்து நடித்த மதகஜ ராஜா படம் வெளிவரவே இல்லை. பாலா இயக்கத்தில் நடித்த 'தாரை தப்பட்டை' படமும் படு தோல்வி.
அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சர்யம். நிபுணன், அம்மாயி, ...

பட புரமோஷனுக்கு வர மறுக்கும் ரெஜினா

Posted:

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டலின், ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சரவணன் இருக்க பயமேன்'. 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' பட வெற்றியை தொடர்ந்து எழில் இயக்கியுள்ள இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சூரி உடன் இணைந்து படம் முழுக்க காமெடியில் கலக்கி ...

25-ம் தேதி பந்த்திற்கு காஞ்சிபுரம்-திருவள்ளூர் தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு

Posted:

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற ஏப்., 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவை கேட்டுள்ளார் திமுக., செயற்தலைவர் ஸ்டாலின். அதன்படி காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் 25-ம் தேதி நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு ...

தமிழ் சினிமாவை கலக்க வந்த சாயிஷா

Posted:

இந்தி நடிகர் திலீப்குமார் பேத்தி சாயிஷா. தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகில் நடித்த முதல்படமான அகில் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் அஜய் தேவ்கன் உடன் சிவாய் படத்தில் நடித்தவர், இப்போது தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள ...

4 வருடம் கழித்து வெளிவரும் 'விஸ்வரூபம் 2'

Posted:

கமல்ஹாசன் நடிப்பு, இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்த படம் 'விஸ்வரூபம்'. அந்தப் பிரச்சனைகளே படத்திற்கு நல்ல விளம்பரத்தைத் தேடிக் கொடுத்ததால் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் அப்போதே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசனுக்கும் ...

மோகன்லாலை தவிர பீமனாக யாரையும் நினைக்க முடியவில்லை - இயக்குனர் ஸ்ரீகுமார்..!

Posted:

பிரபல மலையாள எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தின் ஒரு பகுதியாக எழுதிய ரண்டமூழம் நாவல் 'மகாபாரதம்' என்கிற பெயரில் சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முழுக்க பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதை நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதாம். இதில் பீமன் கேரக்டரில் மோகன்லால் ...

மோகன்லால் ஆரம்பித்திருக்கும் 'லால் ஸ்டோர்'..!

Posted:

மோகன்லால் சமூக சேவைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளது போன்ற செய்திகள் பெரும்பாலும் ஊடகங்களிலும் வெளியானதில்லை. அதனால் ரசிகர்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.. காரணம் அவர் யாருக்கேனும் உதவி செய்ய நினைத்தால் அதனை அவரது சொந்த வெப்சைட்டான 'தி கம்ப்ளீட் ஆக்டர்.காம்' நிர்வாகிகள் தங்களது வெப்சைட் நிர்வாகம் மூலமாக செய்து ...

'மூத்தோன்' படத்திற்காக நடிப்பு பயிற்சி எடுக்கிறார் நிவின்பாலி

Posted:

குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் கதாநாயகியாக மாறியவர் 'நள தமயந்தி' நாயகி கீது மோகன்தாஸ். நான்கு வருடங்களுக்கு முன் ஒரு இயக்குனராகவும் மாறி 'லையர்ஸ் டைஸ்' என்ற படத்தை இந்தியில் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக கீதாஞ்சலி தப்பா என்பவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், இந்தப்படத்தின் ...

மகனுக்காக எடிட்டராக மாறிய நாகர்ஜுனா..!

Posted:

நாகசைதன்யா நடிப்பில், 'ராராண்டோ வெடுக்க சூடம்' என்கிற படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ராகுல் பிரீத் சிங், லாவண்யா திரிபாதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவை வைத்து, இரண்டு வருடங்களுக்கு முன் 'சோக்காடே சின்னி நாயனா' என்கிற ஹிட் படத்தை கொடுத்து இயக்குனராக ...

324 வயது மனிதனாக நடிக்கும் 32 வயது பாலிவுட் நடிகர்..!

Posted:

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'ராப்தா' படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் அதில் வரும் ஒரு வித்தியாசமான மனித உருவத்தை பார்த்து ஒரு கணம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.. சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரீத்தி சனான் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தை தினேஷ் விஜன் என்பவர் இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தில் ...

‛நூர்' முதல்நாள் வசூல் எப்படி.?

Posted:

சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‛நூர்'. சுனில் சிப்பி இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் சோனாக்ஷி பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். சுமார் 22 கோடி பட்ஜெட்டில் உருவான நூர் படம் 1450 தியேட்டர்களில் ரிலீஸானது. படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் வசூலும் குறைவாகவே வந்துள்ளது. முதல்நாளான ...

ஹாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் - சல்மான்கான்

Posted:

ஒருபோதும் ஹாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். ‛டியூப்லைட்' படத்தை தொடர்ந்து சல்மான்கான், டைகர் ஜிந்தா ஹே, தபாங்-3 படங்களில் நடிக்க உள்ளார். தபாங்-தி டூர் நிகழ்ச்சிக்காக தற்போது நியூசிலாந்தின், ஆக்லாந்தில் முகாமிட்டுள்ளார் சல்மான்கான். அவருடன் பிபாஷா பாசு, பிரபுதேவா, மனீஷ் பால், டெய்சி சா, ...

மாபியா குயினாக நடிக்கும் தீபிகா படுகோனே

Posted:

பிக்கு படத்தை தொடர்ந்து இர்பான் - தீபிகா படுகோன மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஷால் பரத்வாஜ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ஹனி இயக்க உள்ளார். இப்படம் மாபியா குயின் ரஹிமா கான் எனும் சப்னா டிடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம்மை கொல்ல வேண்டும் என்று துடித்த, கடைசியில் ...

சோகா அலிகான் கர்ப்பம்

Posted:

நடிகர் சைப் அலிகானின் சகோதரி சோகா அலிகான். இவரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகை தான். கடந்த 2015-ம் ஆண்டு சோகா அலிகான், நடிகர் குணால் கேமுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில பாலிவுட் படங்களில் நடித்து வந்தார் சோகா அலிகான். இந்நிலையில் கடந்தாண்டு வெளியான ‛கயால் ஒன்ஸ் அகைன்' படத்திற்கு பிறகு சோகா அலிகான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™