Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திருட்டு விசிடி தகவல் தருபவர்களுக்கு: ரூ.1 லட்சம்பரிசு: விஷால்

Posted:

சென்னை: தியேட்டர்களில் திருட்டு விசிடி கும்பலை பிடித்து கொடுத்து எப்ஐ.ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம்பரிசு வழங்கப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் விஷால் மற்றும் அவரது ...

பீச்சாங்கை-யில் எனது இடது கை தான் ஹீரோ - கார்த்திக்

Posted:

அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் பிஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் பீச்சாங்கை. ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம் எனப்படும் ஒரு வித குறைபாட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் ...

திலீப்புடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கௌதம் மேனன்..!

Posted:

திலீப் புதியதாக நடிக்கவுள்ள படம் தான் 'ராம் லீலா'. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக இருக்கிறது இந்தப்படம்.. திலீப் எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. அருண்கோபி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரயாகா மார்ட்டின் நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். புலி முருகன் என்கிற ...

வில்லனுக்கு வில்லன் ஆனாரா விநாயகன்..?

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படம், வில்லன் நடிகராக வலம் வந்த விநாயகனின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததுடன், சில விருதுகளையும் பெற்று தந்தது.. அந்தவகையில் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ளார் விநாயகன், தற்போது பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' படத்தில் ...

உலக அரசியலை சொல்லும் "ஜெட்லி"

Posted:

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் "ஜெட்லி". வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு, மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டு போன வெள்ளைப் ...

மோகினி படத்தில் வைசாலி-வைஷ்ணவியாக த்ரிஷா

Posted:

அரண்மனை-2, நாயகி என சில ஹாரர் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது மாதேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் மோகினி படம் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள். காரணம், எத்தனையோ பேய் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். பேய் படம் என்றாலே ...

வில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ராமமூர்த்தி!

Posted:

மதயானைக்கூட்டம், கொம்பன், பாயும் புலி, ரஜினி முருகன், சேதுபதி, கிடாரி ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அந்த படங்கள் வெற்றி பெற்றதோடு அவரது நடிப்பும் பேசப்பட்டதால், கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஆக்டராகி விட்டார் வேல ராமமூர்த்தி. மேலும், அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, அப்பா போன்ற படங்களில் ...

மெடிக்கல் திரில்லர் கதையில் ஐங்கரன்

Posted:

அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவி அரசு. அதையடுத்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இன்ஞ்சினியர் வேடத்தில் நடிக்கும் இந்த படம் நாமக்கல் கதைக்களத்தில் உருவாகிறது. அதன்காரணமாக முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தியவர்கள், இரண்டாம் கட்டபடப்பிடிப்பை கடந்த இரண்டு ...

நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் வேலைக்கு சென்ற காளி வெங்கட்

Posted:

இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் அப்பாவாக நடித்து கவனிக்கப்படும் நடிகரானவர் காளி வெங்கட். அதற்கு முன்பு வரை காமெடியனாக மட்டுமே இருந்து வந்த அவரை இப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஹீரோவின் நண்பன் என்பதை தாண்டி தற்போது குணசித்ர நடிகர் பட்டியலிலும் ...

விஜய குமார் ஐபிஎஸ்., ரோலில் நடிக்க விரும்பும் அக்ஷ்ய் குமார்

Posted:

தென்னிந்தியாவில் மூன்று மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் தலைமையிலான அதிரடி போலீஸார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்நிலையில், வீரப்பன் சம்பவத்தை, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் ...

ஒருவாரம் முன்னதாக ரிலீஸாகும் மாம்

Posted:

தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் வெற்றி நாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணம், குழந்தை என சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். 2012-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு தமிழில் புலி படத்தில் ஒரு முக்கியமான ...

அக்ஷ்ய் குமாருக்கு கரண் ஜோகர் ஆதரவு

Posted:

சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. இயக்குநர் ஏஆர் முருதாஸ், தேசிய விருதுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று விமர்சித்து இருந்தார். இதேப்போன்று நடிகர் அக்ஷ்ய் குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன. தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்த பிரியதர்ஷனால் தான் ...

‛பேவாட்ச்' புதிய போஸ்டர் வெளியீடு

Posted:

பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டனர். இவர்களில் தீபிகா படுகோனே நடித்த டிரிபிள் எக்ஸ் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தீபிகாவை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, ‛பேவாட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ராவுடன் பிரபல மல்யுத்த வீரரும், நடிகருமான ராக் ...

மகாபாரதம் பற்றிய கருத்து: கமல் ஆஜராக கோர்ட் உத்தரவு

Posted:

மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியாக நடிகர் கமல் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை நேரில் ஆஜராக சொல்லி வள்ளியூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம், தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ...

பாகுபலி-2-க்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார் சத்யராஜ்

Posted:

சென்னை : பாகுபலி-2 படத்திற்கு கர்நாடாகாவில் எழுந்த பிரச்னையை தொடர்ந்து, அப்படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார்.பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் அனுமதி மறுத்து வருகின்றன. 9 வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன. ...

‛முன்னா மைக்கேல்' ரிலீஸ் தள்ளிப்போனது

Posted:

டைகர் ஷெரப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛முன்னா மைக்கேல்'. டைகருடன் நவாசுதீன் சித்திக், நித்தி அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். நடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகரான டைகர் ஷெரப் எனும் முன்னா, எப்படி நடனத்தில் அவரைப்போன்று புகழ்பெற்றார் என்பது படத்தின் கதை. இப்படத்தை சபீர்கான் ...

நன்றி தலைவா - ரஜினிக்கு சச்சின் நன்றி

Posted:

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு கதையில், ‛சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற படம் தயாராகியுள்ளது. சச்சின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மராத்தி என ஐந்து மொழிகளில் இந்தியா முழுக்க இப்படம் வெளியாகிறது.

மேலும், ...

3 சிறுவர்கள் பற்றிய கதையை இயக்கும் பேரரசு

Posted:

விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களை வைத்து ஊர்களின் பெயர்களில் சில ஹிட் படங்களை இயக்கியவர் பேரரசு. வந்த வேகத்தில் சிக்சர், போர் என்று மட்டையை சுழற்றி சுழற்றி அடித்த பேரரசுவின் வேகம் திடீரென்று குறைந்து விட்டது. அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப்பிறகு திகார் என்ற படத்தை இயக்கியவர், அடுத்த மாதம் தனது புதிய படத்தை ...

பாகுபலி முதல் பாகம் இன்று மீண்டும் வெளியீடு

Posted:

இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பாகுபலி முதல் பாகம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 100 தியேட்டர்களிலும், தமிழ்நாட்டில் 50 தியேட்டர்களிலும் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ...

உரிமை கொண்டாடிய வழக்கு : தனுஷ்க்கு சாதகமாக தீர்ப்பு

Posted:

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™