Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வட சென்னை தாமதம் ஏன்.? - மனம் திறந்த வெற்றிமாறன்

Posted:

தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட படம் வடசென்னை. தனுஷ் உடன், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் நடிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் ...

பவன் கல்யாணுடன் மந்த்ரா சந்திப்பு ஏன்.?

Posted:

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்.. அதாவது தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் அடியெடுத்து வைத்த சமயம்.. அவரது இரண்டாவது படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை மந்த்ரா. இங்கே தமிழில் விஜய், அஜித் படங்களிலும் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் ராசி என்பது தான் பெயர். சமீபத்தில் பவன் கல்யாணை அவரது அலுவலகத்தில் வைத்து ...

சோனு சூட்டுக்கு ஏமாற்றம் தந்த த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்..!

Posted:

தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். கடந்த 2013ல். 'அத்ரேண்டிக்கு தாரெதி' படத்தில் பவன் கல்யாணை வைத்து ஹிட் கொடுத்தவர் இப்போது நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பவன் கல்யாணின் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, இன்னொரு ...

யு-டியூப் - சிக்கலை ஏற்படுத்தும் ஆடியோ நிறுவனங்கள்

Posted:

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தத் தற்போது பல வழிகளைக் கையாள வேண்டியிருக்கிறது. நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிலையங்கள், இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள், யு-டியூப் சேனல்கள் என ஒவ்வொரு படம் வெளிவரும் போதே சில லட்சங்களையோ அல்லது கோடிகளையோ படங்களின் விளம்பரங்களுக்காகச் செலவழிக்கிறார்கள். ஆனால், சமயங்களில் அந்த செலவுகளைக் ...

ஏப்ரல் 21 - பெரிய வெளியீடுகள் இல்லை

Posted:

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. இன்றுடன் அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிட வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் வீட்டிலுள்ள குட்டீஸ்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ஆனால், திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் குழந்தைகளைத் திருப்திப்படுத்தத்தான் புதிய படங்களின் வெளியீடு பெரிதாக இல்லை. ...

'கவண்' வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்

Posted:

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர், விக்ராந்த் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'கவண்'. மீடியாக்களில் நடக்கும் அரசியலைப் பற்றி சொன்ன இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பார்த்துப் பழகிய காட்சிகளுடன் ...

ஏஏஏ இரண்டு பாகமாக மாறியது ஏன்?

Posted:

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஏஏஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களுடன் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏஏஏ ...

காளி டைட்டில் யாருக்கு?

Posted:

'எமன்' படத்தை தொடர்ந்து ராதிகாவின் ராடண் மீடியா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கும் 'அண்ணாதுரை' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. பிரீ புரொடக்ஷ்ன் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாதுரை படம் ட்ராப்பாகிவிட்டதாக கடந்த மாதமே செய்திகள் அடிபட்டன. அதை அப்போது விஜய் ஆண்டனியே மறுத்தார். ...

பஹத் பாசில் கால்ஷீட்டை புத்திசாலித்தனமாக கைப்பற்றிய உதவி இயக்குனர்..!

Posted:

பல தோல்விப்படங்களால் கடந்து இரண்டு வருடங்களாக துவண்டு கிடந்த மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரிலீஸான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தை திலீஷ் போத்தன் என்கிற அறிமுக இயக்குனர் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருந்தார். இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆஷிக் அபு ...

'ரண்டமூழம்' மகாபாரதம் ஆகாது: டைட்டிலுக்கு சங் பரிவார் எதிர்ப்பு..!

Posted:

எம்.டி.வாசுதேவன் நாயரால் மகாபாரத கதையை தழுவி எழுதப்பட்ட ரண்டமூழம் நாவல், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான முறையில் திரைப்படமாக 'மகாபாரதா' என்கிற பெயரில் தயாராக இருக்கிறது.. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். 2018ல் ஆரம்பித்து 2020ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ...

மோகன்லாலை கிண்டலடித்த கான் நடிகர் : பதிலடி கொடுத்த மம்முட்டி ரசிகர்கள்..!

Posted:

மிகப்பெரிய வரலாற்று காவியமாக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் மகாபாரதா படத்தில் மோகன்லால் பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தநிலையில் கமால் ரஷீத் கான் என்கிற பாலிவுட் நடிகர் தேவையில்லாமல் மோகன்லால் மீது சேற்றை வாரி இறைக்கும் விதமான மோசமான கமெண்ட்டுகளை தனது டுவிட்டரில் பதிந்துள்ளார். அதாவது "நீங்கள் ...

சிலம்பம் கற்கும் சமந்தா

Posted:

தமிழ் கதாநாயகிகள் அந்தக் காலக் கதாநாயகிகள் போல இல்லை. அந்தக் காலத்தில் கதாநாயகிகள் பலருக்கும் பாடவும், ஆடவும் மட்டுமே அதிகம் தெரிந்திருக்கும். ஒரு சிலர் மட்டுமே கதாநாயகர்களும் செய்யும் வீர விளையாட்டுக்களையும் படங்களில் நிகழ்த்திக் காட்டுவார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை. கதாநாயகிகளும், கதாநாயகர்களுக்கு இணையான ஆக்ஷன் ...

மக்களுக்கு எது தேவை என அரசு முடிவு செய்யட்டும் - சன்னி லியோன்

Posted:

ஆபாச நடிகையான சன்னி லியோன், பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய ...

ஒரே வார்த்தையில் ஒருவரைப் பற்றி சொல்லிவிட முடியுமா...? - ஷாரூக்கான் கேள்வி

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் ஷாரூக்கான். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் குள்ள மனிதராக வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு விஷயம் தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி எதை அவர் கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் என பார்ப்போம்.... ...

ஐப்பா விருதுக்கு தங்கல்-ஐ அனுப்பாத அமீர்கான்

Posted:

அமீர்கான் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி வெற்றிப்பெற்ற பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படம் ‛தங்கல்'. மல்யுத்த வீரர் போகத்தின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த இப்படம் திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சைரா வாசிமிற்கு சிறந்த துணை ...

நிலமோசடி புகார் : வடிவேலு, சிங்கமுத்து கோர்ட்டில் ஆஜர்

Posted:

நிலமோசடி புகார் தொடர்பாக நடிகர்கள் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர். வடிவேலு - சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை மகிழ்வித்த வேளையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. தாம்பரம் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக, தன்னை மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து ...

டியூப்லைட் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சல்மான்

Posted:

கபீர்கான் - சல்மான் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் தான் ‛டியூப்லைட்'. எல்லையை ஒட்டி நடக்கும் போர் சம்பவங்களையும், அதனுடன் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தையும் படத்தில் சொல்ல இருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சல்மான்கான் அதிகாரப்பூர்வமாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் சல்மான் கான் ...

மூன்று படங்களின் படப்பிடிப்புகளை முடித்த த்ரிஷா

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பவர்களில் மிக முக்கியமானவர் த்ரிஷா தான். 30 வயதைக் கடந்த ஒருவர் ஒரே சமயத்தில் 6 படங்களில் நாயகியாக நடிப்பது என்றால் சும்மாவா?. 20 வயது நாயகிகள் கையில் கூட இத்தனைப் படங்கள் இல்லை. த்ரிஷா கைவசம் தற்போது "மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, 1818, 96," ஆகிய 5 தமிழ்ப் படங்களும் 'ஹே டியூட்' என்ற ...

தயாரிப்பாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டு பணத்தை சேருங்கள்: நடிகர்களுக்கு கே.பாக்யராஜ் அறிவுரை

Posted:

முதன் முதலாக தமிழ் படத்தை திரையிட்டவரும், முதல் தியேட்டர் கட்டியவருமான சாமிக்கண்ணு வின்செண்ட்டின் பிறந்த நாளையட்டி சென்னை கமலா தியேட்டரில் தியேட்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு கே.பாக்யராஜ் பேசியதாவது:
வின்செண்ட் சாமிக்கண்ணுவைக் கொண்டாடும் இந்த நல்ல நிகழ்ச்சிக்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும், ...

கர்நாடகாவில் 28-ம் தேதி பந்த் - பாகுபலி 2-க்கு மேலும் சிக்கல்

Posted:

பாகுபலி 2 திரைப்படம் அடுத்த வாரம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என பலரும் வசித்து வருகிறார்கள். குறிப்பாக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் பெங்களூருவில் கன்னடப் படங்களை விட தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்கள் அதிகம் வெளியாகும். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™