Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மகாபாரதத்தில் நடிக்க அமீர்கான் ஆர்வம் - ராஜமெளலி

Posted:

இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு இயக்குநராக எஸ்.எஸ்.ராஜமௌலி இருக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 என்ற சரித்திரப்படங்களை இயக்கி உலக புகழ் பெற்றுவிட்டார். இருந்தாலும் அவரது இயக்கத்தில் வந்த மகதீரா, நான் ஈ ஆகிய படங்கள் பாகுபலி படத்திற்கு முன்பே அவரைப் பற்றிப் பேச வைத்தது. தற்போது பாகுபலி-2 படத்தினை ரிலீஸ் செய்ய, புரொமோஷனுக்காக ...

தனுஷின் அடுத்த படம் 'மாரி 2'

Posted:

'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருடை இயக்கத்தை விமர்சகர்களும், திரையுலகத்தினரும் பாராட்டி வருகிறார்கள். 'ப. பாண்டி' படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் 'வட சென்னை' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ...

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்

Posted:

வரிசையாக புதிய படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். பாண்டிராஜ் தயாரிப்பில், வள்ளிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள செம, சரத்குமார் உடன் இணைந்து நடிக்கும் அடங்காதே, ஈட்டி இயக்குநர் ரவி அரசு இயக்கும் ஐங்கரன், பாலாவின் நாச்சியார், சர்வம் தல மயம்,4ஜி என பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ...

குழப்பத்தை ஏற்படுத்திய தயாரிப்பாளர் பெயர்

Posted:

நயன்தாரா நடிப்பில் 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்த படம் 'மாயா'. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். 'மாயா' படம் யாருமே எதிர்பாராத வகையில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. பொதுவாகவே அறிமுக இயக்குநரின் முதல் படம் வெற்றியடைந்தால், முதல் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இரண்டாவது ...

8 தோட்டாக்கள் இயக்குரின் படத்தில் அதர்வா

Posted:

மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி ஓரளவு நல்ல வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் '8 தோட்டாக்கள்'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அடுத்துபுதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அந்தப் படத்தை உடனடியாக இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தில் அதர்வா ...

மாநகரம் படத்துக்கு புதிய கௌரவம்

Posted:

சூர்யா பங்குதாரராக உள்ள 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்த 'மாநகரம்' படம் கடந்த மாதம் வெளியானது. சென்னை நகரில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு சில திரையரங்குகளில் ஓரிரு காட்சிகளில் 6 ஆவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை தவிர்த்த மற்ற ஊர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து ...

மீண்டும் காக்கி யூனிபார்ம் அணிகிறார் ரவிதேஜா..!

Posted:

கடந்த 2015ல் இரண்டு படங்களை கொடுத்த, தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜ் ரவிதேஜாவுக்கு கடந்த வருடம் படம் எதுவும் ரிலீசாகவில்லை. ஆனால், அதை ஈடுகட்டும் விதமாக தற்போது 'ராஜா தி கிரேட்' மற்றும் 'டச் சேசி சூடு' என ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் 'டச் சேசி சூடு' படத்தில் மீண்டும் காக்கி யூனிபார்ம் அணிந்துள்ளார் ...

பாவனா கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் அந்த பெண் யார்..?

Posted:

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் கூட, இந்த சம்பவத்தின் பின்னணியில் யாரோ முக்கியமான ஒருவர் இருக்கிறார் என பேசப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் திலீப்பின் மீது கூட சந்தேகப்பார்வை ...

மம்முட்டி படத்தில் இணைந்த சுரேஷ்கோபியின் மகன்..!

Posted:

மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் கடந்த வருடம் 'முதுகாவ்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அறிமுக இயக்குனர் விபின்தாஸ் இயக்கிய இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் கோகுல் சுரேஷ்கோபியும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதியாமல் போய்விட்டார். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான வாய்ப்பை கோகுல் ...

அங்கமாலி டைரீஸ் வில்லன்-நாயகிக்கு மோகன்லால் படத்தில் வாய்ப்பு..!

Posted:

கடந்த மாதம் மலையாளத்தில் 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் வெளியானது. லிஜோஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் படம் முழுக்க ஹீரோ, ஹீரோயின் உட்பட 85 கதாபாத்திரங்களில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருந்தனர்.. அதில் கதாநாயகிகளில் ஒருவராக லிச்சி என்கிற கேரக்டரில் நடித்த அன்னா ரேஷ்மா ராஜன் தனது க்யூட்டான நடிப்பால் ...

'பாகுபலி 2' - கர்நாடகாவில் வாங்க ஆளில்லை...?

Posted:

இந்தியத் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'பாகுபலி 2'. இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதுவரை இந்தியப் படங்கள் வெளியிடப்படாத நாடுகளில் கூட படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் இந்தியாவிற்குள் கர்நாடக மாநிலத்தில் இப்படம் வெளியாகுமா என்பது ...

சென்னையில் அதிகரிக்கும் தனியார் திரைப்படக் கல்லூரிகள்

Posted:

திரைப்படக் கல்லூரி என்றாலே அது எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் டிவி பயிற்சிக் கல்லூரி என்ற ஒன்றுதான் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக் கல்லூரியில் படித்த பலர் இன்று புகழ் பெற்ற இயக்குனர்களாகவும், ஒளிப்பதிவாளர்களாகவும், படத் தொகுப்பாளர்களாகவும், நடிகர்களாகவும் இந்தியா முழுவதும் ...

அமெரிக்கா-கனடாவில் 1000 தியேட்டர்களில் 'பாகுபலி 2' ரிலீஸ்

Posted:

'பாகுபலி 2' படம் திரைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 1050 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்களாம். இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை ...

மும்முனைப் போட்டியில் முந்தும் 'ப.பாண்டி'

Posted:

தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. 'ப.பாண்டி, கடம்பன், சிவலிங்கா' என வெளிவந்த மூன்று படங்களின் தலைப்புகளுமே அந்தந்த கதாநாயகனின் கதாபாத்திரப் பெயரை தலைப்பாக வைத்து வந்துள்ளன. மேலும், நிஜப் பெயர்களிலும் இந்தப் படங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை உண்டு. தனுஷ் இயக்கத்தில் ...

பேகம் ஜான் முதல்நாளில் ரூ.3.94 கோடி வசூல்

Posted:

பெங்காலியில் வெளியான ராஜ்காஹினி படத்தை பாலிவுட்டில் பேகம் ஜான் என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். வித்யாபாலன் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். பாலியல் தொழில் செய்யும் வித்யாபாலன், தான் வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடும் கதை. இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ.3.94 கோடி ...

மகளை எண்ணி பெருமை கொள்ளும் அனில் கபூர்

Posted:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு நடிகை சோனம் கபூர். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான நீர்ஜா படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சோனம் கபூருக்கும் தேர்வுக்குழுவின் சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அனில் ...

வாய்பேச, காதுகேட்க முடியாத தமன்னா

Posted:

சமீபகாலமாக ஹீரோயின்களின் நடிப்பில் நிறையவே மாற்றம் தெரிகிறது. சும்மா மரத்தை சுற்றி ஹீரோவுடன் டூயட் ஆடாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்தவகையில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரை தொடர்ந்து தமன்னாவும் அந்த மாதிரி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பாகுபலி படத்தில் வாள் வீசும் பெண்ணாக ...

டியூப்லைட் டிரைலர் எப்போது.? - கபீர்கான்

Posted:

கபீர்கான் - சல்மான் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் ‛டியூப்லைட்'. சல்மான் உடன் சீனாவை சேர்ந்த நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். இப்படம் எல்லை பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் இன்னும் ...

நயன்தாரா வழியில் த்ரிஷா

Posted:

30 வயதை கடந்து விட்ட நயன்தாரா சினிமாவில் தனது பயணத்திலும் சில மாறுதல்களை கொண்டு வந்திருக்கிறார். வெறும் கமர்ஷியல் ஹீரோயினாக அறியப்பட்ட நயன்தாரா, தற்போது வலுவான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பணம் மட்டுமே போதாது நல்ல பெயரும் விருதுகளும் வேண்டும் என்கிற மனநிலைக்கு இப்போது வந்திருக்கிறார். அதற்கேற்ற ...

பிளாஷ்பேக்: சவுகார் ஜானகி உயிரை காப்பாற்றிய கமல்

Posted:

நடிகை சவுகார் ஜானகி தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகை. கடந்த 70 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் அவர் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கமல், ஹேராம் படத்தை தயாரித்து நடித்தபோது அதில் முக்கியமான கேரக்டரில் நடிக்க சவுகார் ஜானகி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு சம்பளம் பேசப்பட்டு அதில் ஒரு பகுதி முன்பணமாக தரப்பட்டது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™