Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்க தெரிந்தவர் பாரதிராஜா : கமல்

Posted:

தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்க தெரிந்தவர் பாரதிராஜா என கமலஹாசன் கூறினார். பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழாவில்கமல் பேசியதாவது: சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை . கற்றவித்தையை மற்றவர்க்கு்ம் கற்று கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர் என ...

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆனால் பிடிக்காது:ரஜினி

Posted:

சென்னை: பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆனால் பிடிக்காது என பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டுபேசியதாவதுநு திரைத்துறை என்பது பாரதிரஜாவின் உயிரோடுபி்ன்னிப்பிணைந்தது. எவ்வளவு திறமையாக நடித்தாலும் சிறந்த நடிகன்என ஒத்துக்கொள்ள மாட்டார். மக்களுக்கு பிடித்து விட்டால் ஒரு ...

சிறந்தநடிகனாக பாரதிராஜா ஏற்றுக்கொள்ள மாட்டார் ரஜினி

Posted:

சென்னை: பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றறது. விழாவை நடிகர் ரஜினி காந்த் துவக்கி வைத்தார். விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினிபேசியதாவது: பாரதிராஜாவுக்கு என்னை ...

என்னிடம் விவாதம் செய்யாதீர்கள் - முருகதாஸ் மீண்டும் சர்ச்சை

Posted:

64வது தேசிய விருதுகள் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிப்பு வரும் போதெல்லாம் விமர்சனங்கள் வருவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் அப்படி ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. தேசிய விருதுகளைப் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்தவாரம், தேசிய விருதுகள் பாரபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் ...

மடோனாவின் ஒரிஜினல் டுவிட்டர் பக்கம்

Posted:

2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். திலீப்புடன் மலையாளத்தில் 'கிங் லையர்', நாகசைத்தன்யாவுடன் 'ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் ...

ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நிவேதா தாமஸ்

Posted:

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். அந்தப் படத்தை அடுத்து தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தும் ஏகப்பட்ட பில்ட்அப் கொடுத்ததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல்போனது. தமிழில் படங்கள் இல்லாமல் போனதால் மலையாளப் படங்களில் நடித்து வந்த நிவேதா தாமஸ், பின்னர் தெலுங்குப் பக்கம் போனார்.
நிவேதா தற்போது, நானியின் ...

மீண்டும் ஹாரர் படம் இயக்கும் விஜய்

Posted:

'தேவி' படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வருகிறது 'வனமகன்'. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தெலுங்கு 'அகில்' பட புகழ் சாயீஷா நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டைப்பெற்றது. ...

பேஸ்புக் லைவ்வில் வெளியாகும் மாயவன் ஆடியோ

Posted:

'அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை' என சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருபவர் சி.வி.குமார். தனது 'திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் பேனரில் இவர் தயாரிப்பது எல்லாமே சின்ன பட்ஜெட் படங்கள்தான். அதை நியாயமான லாபம் வைத்து தன்னுடைய நண்பர்களான அபினேஷ் இளங்கோவன், ...

விஜய் சேதுபதியின் 25வது படமான ‛சீதக்காதி' ஆரம்பம்

Posted:

விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் திருப்புமுனை தந்த படங்களில் முக்கியமானது ‛நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. ‛‛என்னாச்சு..., ப்பா... யாருடா இவ... பேய் மாதிரி இருக்கா....'' என இரண்டு வசனங்களை வைத்தே படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கினார். இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கினார். அதன்பின்னர் விஜய் சேதுபதி மளமளவென பல படங்களில் நடிக்க ...

சரண்ராஜ் மகன் படத்தின் இசையை வெளியிட்ட ரஜினி

Posted:

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகர் சரண்ராஜ். இவரது மகன் தேஜ். தன்னைப்போலவே மகனையும் சினிமாவில் களமிறக்கினார் சரண்ராஜ். அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டானார் தேஜ், ஆனால் அந்தப்படங்கள் டிராப்பாகிவிட்டன. இதையடுத்து தற்போது லாலி லாலி ஆராரோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். தேஜ் ஜோடியாக ஷிவானி என்ற புதுமுகம் ...

“இந்தப்பெண் என்னை மாதிரியே இருக்கு” - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆச்சர்யம்..!

Posted:

மலையாள சினிமாவில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் மூலமாக ஹீரோயினாக அடியெடுத்துவைத்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தததாக நிவின்பாலிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 'சகாவு' படம் நாளை வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற 'சகாவு' படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில ...

எனக்கு ஒரு மனைவி.. அவருக்கோ 3 மனைவி - திலீப் பதிலடி..!

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குறிப்பாக சொல்லப்போனால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கேரளாவில் தியேட்டர்கள் ஸ்ட்ரைக்கால் புதிய படங்கள் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது.. இந்த ஸ்ட்ரைக்கின் பின்னணியில் இருந்து போராட்டத்தை தூண்டி விட்டவர் கேரள சினிமா எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்த லிபர்ட்டி பஷீர்.. கிட்டத்தட்ட ஒரு மாதம் ...

இரண்டு மொழிகளிலும் காளிதாஸின் முதல் படங்களுக்கு என்னதான் ஆச்சு..?

Posted:

வாரிசு நடிகர்களுக்கு முதல் படம் அமைவதும், அப்படி அமைந்த சரியான நேரத்தில் வெளியாவதும் வெற்றிபெறுவதும் முக்கியமானவை. நடிகர் ஜெயராமும் தனது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக வேண்டும் என 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' படத்தில் நடிக்க வைத்தார்.. ஆனால் அந்தப்படம் ...

10ஆம் வருட கொண்டாட்டத்தில் மம்முட்டியின் 'பிக் பி'..!

Posted:

பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய படம் தான் 'பிக் பி'. அமல் நீரத் இயக்கிய இந்தப்படம் மம்முட்டி நடித்த டான் வரிசை படங்களில் மிக முக்கியமானது. இந்தப்படத்தின் மேக்கிங்காகவே மம்முட்டி ரசிகர்களால் பலமுறை பார்த்து ரசிக்கப்பட்டது 'பிக் பி'. இந்தப்படத்தின் ...

சல்மானுடன் மோதும் சன்னி தியோல்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சன்னி தியோல். பட வாய்ப்பு குறைந்த பின்னர் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியிருந்தவர் கடந்தாண்டு ரீ-என்ட்ரியானார். தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது ‛பாய்யாஜி சூப்பர்ஹிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது ...

நான் ஒரு தனிமை விரும்பி - சச்சின்

Posted:

உலக கிரிக்கெட் அரங்கில் அசத்திய சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். தற்போது சச்சின், தன் சொந்த வாழ்க்கை படமான ‛சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. சச்சின், இயக்குநர் ஜேம்ஸ் உள்ளிட்ட ...

ராப்தா போஸ்டர் வெளியீடு

Posted:

தோனி படத்தின் வெற்றிக்கு பிறகு சுசாந்த் சிங் ராஜ்புட், கிர்த்தி சனோன் உடன் இணைந்து நடித்து வரும் படம் ‛ராப்தா'. விஜன் இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிர்த்தி, சுசாந்த்தை முத்தமிடுவது போன்று அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு பேருக்கு இடையே உள்ள தனிப்பட விஷயங்கள், கனவுகள் மற்றும் ...

சிஆர்பிஎப்., வீரர்கள் மீதான தாக்குதல் வெட்ககேடானது - காஷ்மீர் இளைஞர்களுக்கு கமல் கண்டனம்

Posted:

காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது அங்குள்ள ஸ்ரீநகரின் கரல்போரா என்ற ஊரில் சிஆர்பிஎப்., வீரர்கள் மீது அங்குள்ள இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு பல்வேறு பிரபலங்களும் கண்டன குரல் எழுப்பினர். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ...

ரஜினியை விட அக்ஷ்ய்க்கு அதிக சம்பளம்.?

Posted:

எந்திரன் இரண்டாம் பாகமான 2.O-வில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இரண்டு படங்களில் ஒரு படமான பாகுபலி-2 இம்மாதம் வெளியாக இருக்கிறது. மற்றொரு படமான 2.O தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் எமி ...

100 ரூபாய்க்காக படப்பிடிப்பை நிறுத்திய போலீஸ்: ஹீரோ வேதனை

Posted:

கர்ஸா எண்டர்டைன்மெண்ட் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள படம் பீச்சாங்கை. இதில் அஞ்சலி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவான ஆர்.எஸ்.கார்த்திக் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் போலீஸ் டார்ச்சருடன் படத்தில் நடித்து முடித்ததாகவும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™