Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சாதாரணமான படங்களில் நடிக்க முடியாது! ராஜ்கிரண்

Posted:

ரஜினிக்கு முன்பே, தமிழ் சினிமாவில், ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண். வாழ்க்கையிலும், திரையுலகிலும், வெற்றி, தோல்விகளை சந்தித்தவர். 'ஒரு படம் நடித்தாலும், மனதுக்கும், சமுதாயத்திற்கும் நிறைவு தரும் படமாக அது இருக்க வேண்டும்' என்பதில், உறுதியாக இருக்கிறார். அவர், ப.பாண்டி படம் பற்றியும், தன்னைப் பற்றியும் இங்கே ...

சத்தியமா எனக்கு வெட்கப்பட தெரியாது! ரித்திகா சிங்

Posted:

முதல் படத்திலே தேசிய விருது பெற்றவர் ரித்திகா சிங். விளையாட்டு துறையில் இருந்து, சினிமா துறைக்கு வந்தவர். இவரது நடிப்பில் வெளிவர உள்ள சிவலிங்கா படம் குறித்து, மனம் திறந்து பேசுகிறார்.

சிவலிங்கா படம் குறித்து?
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், லாரன்ஸ் ஜோடியாக, நடித்திருக்கிறேன். கன்னடத்தில், வேதிகா, இந்த ரோலை, சிறப்பாக ...

இதற்காக தானே காத்திருந்தேன்!

Posted:

மாநகரம் படத்தின் வெற்றிப் பூரிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லையாம், அந்த படத்தின் ஹீரோயின் ரெஜினாவுக்கு. 'ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தி விட்டார்களே என்ற சோகத்தில் இருந்த என்னை, மாநகரம் படம், கரை சேர்த்துவிட்டது. இப்படிப்பட்ட ஒரு வெற்றிக்காகத் தானே காத்திருந்தேன்' என, கண்கள் படபடக்க கூறுகிறார் ரெஜினா. ...

கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

Posted:

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் நிதானமாக தயாரித்து வெளியிட்டால் போதும் என, அஜீத் வேண்டுமானால், பொறுமையாக இருக்கலாம்; ஆனால், அவரது ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லை. அவரது அடுத்த படமான, விவேகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் போதெல்லாம், கொண்டாடி தீர்க்கின்றனர். ...

வெற்றி நிச்சயம்!

Posted:

கவண் படத்தில், தன் நடிப்புக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு வந்துள்ளதால், சந்தோஷத்தில் இருக்கிறார், கேரளத்து பைங்கிளி மடோனா செபாஸ்டின். இதற்கு அடுத்தபடியாக, ப.பாண்டி படத்திலும், முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்த படமும், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என கூறும் அவர், தெலுங்கிலும், தன் பார்வையை பதித்துள்ளார். ...

த்ரிஷாவின் கர்ஜனை!

Posted:

வித்தியாசமான படங்களில் நடித்தால் தான், இன்னும் கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்க முடியும் என, தெரிந்து விட்டது, த்ரிஷாவுக்கு. துாங்காவனம் படத்தில், கமல்ஹாசனுடன் சண்டை போடும் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த அவர், தற்போது, கர்ஜனை என்ற படத்திலும், செமத்தியான ஆக் ஷன் ரோலில் நடித்துள்ளாராம். இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ...

ரியல் எஸ்டேட் பேய்!

Posted:

ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் சில உண்மை சம்பவங்கள், பேய் இருக்கிறதா, இல்லையா? என்ற ஆய்வு ஆகிய, இரண்டு விஷயங்களையும் மையமாக வைத்து, சதுரடி 3,500 என்ற படம் தயாராகி வருகிறது. துருவங்கள் 16 படம் மூலம், கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த, ரகுமான், இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர, ஹீரோ, ஹீரோயின் எல்லாம் புதுமுக ...

‛ஸ்பைடர்' - ஒருவழியாக தலைப்பை அறிவித்தார் முருகதாஸ்

Posted:

மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்திற்கு ‛ஸ்பைடர்' என்று பெயர் வைத்துள்ளார்கள். கத்தி படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அகிரா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் இயக்கி வருகிறார். கடந்த வருடம் ஆரம்பமான இப்படத்தின் ...

ராகவலா லாரன்ஸ் நன்றி கூறும் நால்வர்

Posted:

திறமையும், முயற்சியும் இருந்தால் போதும் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடையலாம் என்பதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம். திரையுலகில் தங்களது சொந்த முயற்சியாலும், திறமையாலும் முன்னுக்கு வந்தவர்கள்தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கிறார்கள். சிபாரிசு, வாரிசு என வருபவர்கள் வந்த கொஞ்ச காலத்திலேயே காணாமல் ...

‛ஜகா ஜசூஸ் ரிலீஸ் தேதி மாற்றம்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‛ஜகா ஜசூஸ். ரொமான்ட்டிக் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. முன்னதாக இப்படம் மே 12-ல் ரிலீஸாகும் என்று ...

மோகன்லாலுக்கு வில்லியாக 'மெட்ராஸ் கபே' நாயகி..!

Posted:

தனது ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. இந்தப்படத்தில் இவருக்கு ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி வேடம்.. மேலும் தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் விஷால் முதன்முறையாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.. விஷாலுக்கு இதில் ...

மயிலாப்பூர் குடிசைப்பகுதியில் தனுஷ்

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் துவங்கியது. பின்னி மில்லில் சுமார் 3 கோடி செலவில் சிறைச்சாலை செட் போடப்பட்டு சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் விசாரணை படத்தை ஆஸ்கார் விருதுப்போட்டிக்கு அனுப்பிவிட்டு அது தொடர்பான வேலைகளில் பிசியாகிவிட்டார் ...

தேசிய விருதால் மலையாள நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்..!

Posted:

தேசிய விருது பெறுவது ஒவ்வொரு நடிகைகளுக்கும் அதிகபட்ச லட்சியமா இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படி விருது கிடைத்துவிட்டால் முன்பை விட பொறுப்பு கூடிவிடும்.. குத்தாட்ட நடிகைகள் கூட குடும்ப குத்து விளக்காக மாறும் சூழல் உருவாகும்..இன்னொரு பக்கம் பிரியமானி போன்றவர்களுக்கு குருவி தலையில் பனங்காய் வைத்தது போல தேசியவிருது ...

மாநகரம் படத்தை அடுத்து மாயவன்

Posted:

யாருடா மகேஷ் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். படு ஆபாசமான வசனங்கள், காட்சிகள் நிறைந்திருந்த காரணத்தினாலேயே அந்தப்படம் ஓடவில்லை. அதனால் அப்ஸெட்டாகி தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மாநகரம்' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
'மாநகரம்' ...

ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிவப்பு ரிப்பன் தாலி கட்டிய நிவின்பாலி..!

Posted:

'கடந்த ஜனவரியில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இரண்டாவது படம் 'சகாவு'.. நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனரான சித்தார்த் சிவா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஏப்-15ஆம் தேதி இந்தப்படம் ...

கேரள விஜய் ரசிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிரயாகா மார்ட்டின்..!

Posted:

கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களும் அதிகம். ரசிகர் மன்றங்களும் அதிகம். குறிப்பாக மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள் அந்தவகையில் லேட்டஸ்ட்டாக விஜய்க்கு ...

ஆஷா சரத் வயதை கணக்கிட மறந்த மேஜர் ரவி..!

Posted:

கடந்த வாரம் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் மோகன்லால் நடிக்க, தந்தைக்கு ஜோடியாக ஆஷா சரத் நடித்திருந்தார். 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் நிகழ்ந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருக்கிறது.. இந்தப்படம் ...

அன்று இருந்த ஒற்றுமை இன்று இல்லை : சல்மான்கான் வருத்தம்

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். சிலதினங்களுக்கு முன் சல்மான்கான், பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவரின் சுயசரிதையை வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான், இந்தக்கால நடிகைகள் ...

சந்தோஷப்படுத்திய சாட்டிலைட் பிசினஸ்

Posted:

'வேதா' என்ற படத்தை தயரித்த வாசு பாஸ்கர், மறுபடியும் ஒரு காதல் என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. அதனால் நஷ்டமடைந்த வாசுபாஸ்கர், தற்போது தன்னுடைய பெயரை வாசுதேவ் பாஸ்கர் என்று மாற்றிக் கொண்டு,'பள்ளிப் பருவத்திலே' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். ...

ராமராஜன் சாதனையை முறியடிப்பாரா விஜய்சேதுபதி?

Posted:

இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்களின் பேங்க் பேலன்ஸ்தான் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒருவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இன்னொருவர் விஜய்சேதுபதி. ஒருகாலத்தில் நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த ராமராஜன் 40 படங்கள் கைவசம் வைத்திருந்தார் என்பது வரலாறு. போகிற போக்கைப் பார்த்தால் ராமராஜனின் சாதனையை விஜய்சேதுபதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™