Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


‛விஜய்-61' பட தலைப்பு மூன்றுமுகமா...?

Posted:

தெறி படத்தை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய்-61. விஜய் உடன் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ...

விவசாயிகளை காப்பாற்றி தேசத்தின் வயிற்றை காப்பாற்றுங்கள் - வைரமுத்து

Posted:

வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கூட சிலதினங்களுக்கு முன்னர் டில்லி சென்று ...

திருமணம் எப்போது? - சோனாக்ஷி

Posted:

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் வாரிசு நடிகை சோனாக்ஷி சின்ஹா. முன்னணி நடிகையாக இருக்கும் சோனாக்ஷி, தற்போது ‛நூர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இன்னும் சிலவாரங்களில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. சோனாக்ஷி, பன்ட்டி சஜ்தேவ் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெகுநாட்களாகவே ...

முதல் நாளில் ரூ.5.12 கோடி வசூலித்த ‛நாம் ஷபானா'

Posted:

தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை டாப்சி. பிங்க் படத்தை தொடர்ந்து ‛நாம்ஷபானா' என்ற படத்தில் நடித்துள்ளார். சிவம் நாயர் இயக்கியுள்ளார். டாப்சியுடன், மனோஜ் பாஜ்பாய் முக்கிய ரோலில் நடிக்க, அக்ஷ்ய் குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஆக்ஷ்ன் படமாக வெளியாகியுள்ள இப்படத்தில் டாப்சி, உளவாளியாக ...

மீண்டும் இணையும் தில்ஜித் - அனுஷ்கா ஜோடி

Posted:

பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ஏற்கனவே ‛என்ஹெச்-10, மற்றும் சமீபத்தில் வெளியான ‛பில்வுரி' படங்களை தயாரித்தார். மூன்றாவது தயாரிப்பாக இப்போது ‛கனிடா என்ற படத்தை தயாரிக்கிறார். இதிலும் அனுஷ்கா தான் முதன்மை ரோலில் நடிக்கிறார். ‛என்ஹெச்-10 ...

ஜூன் 16-ல் ரிலீஸாகும் "பேங்க் சோர்"

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் விவேக் ஓபுராய் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இணைந்து தற்போது ‛பேங்க் சோர்' என்ற படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரியா சக்ரபார்த்தியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயல்கிறார்கள். இவர்களின் ...

சல்மானுடன் மீண்டும் ஜோடி சேரும் கத்ரீனா

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். சுல்தான் படத்திற்கு பிறகு டியூப்லைட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இதையடுத்து, அலி அப்பாஸ் இயக்கும் ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தில் நடித்து வருகிறார் சல்மான். சமீபத்தில் முதற்கட்ட ...

நயன்தாராவை பாலிவுட்டுக்கு அழைக்கும் தயாரிப்பாளர்

Posted:

டோரா படத்தை தொடர்ந்து அறம், கொலையுதிர் காலம் என ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா. இதில் கொலையுதிர் காலம் படத்தை உன்னைப்போல் ஒருவன் மற்றும் பில்லா-2 படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்குகிறார். பாலிவுட்டில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டைன்மெண்ட் அண்ட் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை ...

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கையை தேய்த்தவர்கள் போதும்...! - விசு கோபம்

Posted:

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நாளை(ஏப்.,2-ம் தேதி) நடைபெற இருக்கிறது. விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கேயார் தலைமையில் ஒரு அணியினரும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் களம் காண்கின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான விசு, தயாரிப்பாளர்கள் தேர்தல் தொடர்பாக ஒரு கோபமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதன் விபரம் ...

‛காளி' : விஜய் ஆண்டனி படத்திற்கு ரஜினி பட தலைப்பு

Posted:

சமீபகாலமாக ரஜினியின் பழைய படங்களின் தலைப்பை இப்போது உள்ள நடிகர்கள் தங்களின் படங்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணமும் இருக்கிறது, ரஜினி பட தலைப்பை வைத்தே தங்களது படத்திற்கு பெரிய பப்ளிசிட்டி செய்துவிடலாம் என்பது தான். அந்தவகையில், 1980-ம் ஆண்டு ரஜினி நடிப்பில், ஐவி சசி இயக்கத்தில் வெளிவந்த படம் காளி. கமர்ஷியல் ...

13 நாட்கள் இடைவெளியில் மம்முட்டியின் அடுத்த படமும் ரிலீஸ்..!

Posted:

மலையாள சினிமாவில் மம்முட்டி-இயக்குனர் ரஞ்சித் கூட்டணி ரொம்பவே பிரசித்தம்.. அந்தவகையில் தற்போது மம்முட்டியை வைத்து 'புத்தன் பணம்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் ரஞ்சித்.. இந்தபடத்தில் கதாநாயகிகளாக இனியா, ஷீலு ஆப்ரஹாம் என இரண்டாம் நிலை ஹீரோயின்கள் தான் நடித்துள்ளனர்.. மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படம் மார்ச்-30 ...

மஞ்சு வாரியார், ஜோதிகா வரிசையில் இடம்பிடிக்கும் கஜோல்..!

Posted:

மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன் கதாநாயாகியாக நடித்துவந்த மஞ்சுவாரியர் திருமணத்துக்குப்பின் நடிப்பை விட்டு ஒதுங்கினார்.. பல வருடங்கள் கழித்து அவருக்கு ஒரு சரியான ரீ என்ட்ரி அமைத்து தந்த படம் தான் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் வெளியான ஹவ் ஓல்டு ஆர் யூ . மஞ்சுவை போலவே தமிழிலும் இந்தப்படம் 36 வயதினிலே என ரீமேக்காகி ஜோதிகாவின் ...

கம்மட்டிப்பாடம் வாய்ப்பை பஹத் பாசில் தவிர்த்தது ஏன்..?

Posted:

கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டிப்பாடம்' என்கிற படம் வெளியானது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக, அதேசமயம் அதிர்ச்சி தரும் விதமாக, துல்கர் சல்மான் நடித்த படங்களில் முதன் முதலாக 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இது அமைந்தது. துல்கர் சல்மான் உட்பட இதில் நடித்திருந்த வினாயகன், அவரது அண்ணனாக நடித்த ...

தனுஷ், செளந்தர்யாவை ஆச்சர்யப்படுத்திய ரஜினி

Posted:

விஐபி-2 ஷூட்டிங்கிற்கு திடீரென வருகை தந்து தனுஷ், செளந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் உருவாகி வருகிறது. தனுஷ், அமலாபால், பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்டவர்கள் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். கஜோல் நெகட்டீவ் ரோலில் நடிப்பதாக ...

நா.முத்துகுமாரின் ஒரு பாட்டு...! - ரூ.1.25 கோடி வருமானம்

Posted:

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பாடலாசிரியர் நா.முத்துகுமார். இவர் எழுதிய எண்ணற்ற பாடல்கள் என்றும் மனதை விட்டு நீங்காதவை. அப்படி இவர் எழுதிய ஒரு பாடல் மட்டும் ரூ.1.25 கோடி வருமானத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்துள்ளது.
புதியவர் சஜன் ஹீரோவாகவும், அஞ்சனா கீர்த்தி ஹீரோயினாகவும் நடிக்க, அறிமுக இயக்குநரந் வினோத் தங்கவேல் ...

கிராபிக்ஸ் புலியுடன் சண்டை போட்ட ஜெயம்ரவி!

Posted:

ஜங்கிள் புக் பட ஸ்டைலில், வனமகன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இப்படத்தில், ஜெயம்ரவி, புலியுடன் சண்டை போடும் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், அது, நிஜமான புலி இல்லை; 'கிராபிக்ஸ்' புலி. காட்டுக்குள் செல்லும் உண்மைப் புலியை, அவ்வப்போது காண்பித்து, நிஜமான புலியுடன், அவர் சண்டை போடுவது போன்று படமாக்கியுள்ளனர்.
— ...

மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ்!

Posted:

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு, தமிழில், தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், தெலுங்கில் அழுத்தமாக காலூன்றி வருகிறார். ஏற்கனவே, நானியுடன், நேனு லோக்கல் என்ற படத்தில் நடித்திருப்பவர், தற்போது, மகேஷ்பாபு மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், தமிழை விட, தெலுங்கில் ...

இந்தியாவில் வெளியாகும் ஜாக்கிசானின், ஜப்பானிய படம்!

Posted:

இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு தயாரிப்பில், ஜாக்கிசான் நடித்து வெளியான, குங்பூயோகா படம், இந்தியாவில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அடுத்தபடியாக, ஜாக்கிசான் நடித்த, ரெயில்ரோட் டைகர்ஸ் என்ற ஜப்பானிய திரைப்படம், இந்தியாவில் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாகும் இப்படத்தில், ...

கடம்பன் ஆர்யாவை அடுத்து கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்: ராகவன்

Posted:

மஞ்சப்பை வெற்றிக்கு பிறகு ராகவன் இயக்கி உள்ள படம் கடம்பன். ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க முழுக்க முழுக்க அடர்ந்த காடுகளில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் ராகவன். கடம்பனின் இறுதிகட்ட பணியில் பிசியாக இருக்கும் ராகவன், கடம்பன் பிறந்து வளர்ந்த கதை பற்றி கூறியதாவது:
மஞ்சப்பையில் அப்பாவி கிராமத்து முதியவரின் உளவியல் பற்றி ...

தளபதி - 2ம் பாகத்தில் விஜய், விக்ரம்!

Posted:

ரஜினி - மம்மூட்டியை வைத்து, தான் இயக்கிய, தளபதி படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்கயிருக்கிறார், மணிரத்னம். அதற்கான கதை விவாதத்தை துவங்கியுள்ளவர், அப்படத்தில் நடிக்க, சில பிரபல நடிகர்களிடம், கால்ஷீட் கேட்டு வந்தவர், தற்போது, விஜய் மற்றும் விக்ரமிடம் பேசியுள்ளார்; அவர்களும், சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், ரஜினி கதாபாத்திரத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™