Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓநாய்கள் ஜாக்கிரதை...!!

Posted: 11 Apr 2017 05:50 PM PDT

பொண்ணுக்கு கொஞ்சம் கை நீளம்! - என்ன சொல்றீங்க? - தப்பா நினைக்காதீங்க....செல்ஃபி எடுக்கிற பழக்கம் இருக்குன்னு சொல்றேன்! - -இப்ராகிம் - ------------------------------ - எதுக்குடா...புது டிரஸ் எல்லாம் வாங்கி வச்சிருக்கே? - 'நீட்' தேர்வு எழுப் போகிறேனே! - எஸ்.மோகன் - -------------------------------- - ரெய்டுக்கு வர்றவங்க பயப்படணும்! - அதுக்காக வாசல்ல ஓநாய்கள் ஜாக்கிரதை போர்டையா மாட்டுகிறது, தலைவரே! - அம்பை தேவா - ---------------------------

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Posted: 11 Apr 2017 04:06 PM PDT

புதுடெல்லி - புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இரயில்வே அமைச்சருக்கு ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு., ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகரிலிருந்து - திருச்சிராப்பள்ளி வரை ஒரு புதிய எக்ஸ்பிரஸ் இரயிலை இரயில்வேதுறை இயக்க உள்ளது. இந்த இரயில் தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டால் எனது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த பாபநாசம், ...

கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை

Posted: 11 Apr 2017 04:02 PM PDT

சிகாகோ: அமெரிக்க விமானத்தில் கூடுதல் பயணிகள் முன்பதிவு செய்ததால் பிரச்னை ஏற்பட்டது. விமானத்தில் இருந்து இறங்க மறுத்த டாக்டர் ஒருவருக்கு சரமாரி அடி உதை விழுந்தது. அவரை ரத்தம் வடிய, வடிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் இழுத்து சென்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து லூயிஸ்விலி நகருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யுனிட்டெட் எக்ஸ்பிரஸ் என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்ல பல்வேறு நிறுவனங்கள் சார்பில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். இதில் ...

அமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்

Posted: 11 Apr 2017 04:00 PM PDT

- பியாங்யாங்: ''அமெரிக்க கடற்படையின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம்'' என வடகொரியா கூறியுள்ளது. விஷவாயு குண்டுகளை பயன்படுத்தி அப்பாவி மக்கள் 86 பேரை சிரியா அரசுப்படை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிரியா மீது அமெரிக்க கப்பல்கள் கடந்த 7ம் தேதி அன்று அதிகாலை 59 டொமஹாக் ஏவுகணைகளை வீசியது. இந்த தாக்குதலில் சிரியாவின் மிக் மற்றும் சுகோய் ரக போர் விமானங்கள் மற்றும் விமானதளம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த தாக்குதலுக்கு சிரியா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ...

வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு

Posted: 11 Apr 2017 03:49 PM PDT

சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், 62 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று ஓட்டுப்பதிவு நடக்க இருந்த நிலையில், பணப் பட்டுவாடா புகார் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அடுத்த தேர்தல் எப்போது நடக்கும் என, தெரியாத நிலை உள்ளது.எனவே, வேட்பாளர்களுக்கு, டிபாசிட் தொகையை திரும்ப தரும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள், 15 நாட்களுக்குள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்தால், டிபாசிட் தொகையை பெறலாம். தினமலர்

துபாயில் நேர்முக தேர்வை நடத்திய போலீஸ் ரோபோ

Posted: 11 Apr 2017 03:44 PM PDT

- துபாய்: துபாயில் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வை நடத்தியது. சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று. இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கு கேள்விகளை கேட்கும் ரோபோ இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது துபாய் காவல்துறையில் பணியாற்ற வேலை வாய்ப்பு முகாம் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதல் கட்ட நேர்முக தேர்வை மேற்கொள்ள காவல்துறை சார்பில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. ...

ஐநாவின் அமைதி தூதரானார் மலாலா

Posted: 11 Apr 2017 03:42 PM PDT

- ஐக்கியநாடுகள்: பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, ஐநா சபையின் அமைதிக்கான இளைய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா, தலிபான்கள் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தவர். இதற்காக கடந்த 2012ம் ஆண்டு தலிபான்களால் அவர் சுடப்பட்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்த அவருக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மலாலாவை, அமைதிக்கான இளம் தூதராக ஐ.நா. சபை அவரை ...

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு?;

Posted: 11 Apr 2017 03:40 PM PDT

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு?; கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து இதில் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த தேர்தல் ரத்து. விஜயபாஸ்கர் வீடு, சரத்குமார் வீடு என ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடு அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை ...

" சோறா? அல்லது வேறா ? "

Posted: 11 Apr 2017 12:27 PM PDT

சில சமயங்களில் சில வாசகங்கள் பிரபலம் அடைகின்றன . மக்கள் அவற்றை ரசித்து அனுபவிப்பார்கள் . " செய் அல்லது செத்து மடி " என்ற காந்திஜியின் வாசகமும் , " ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் " என்ற காமராஜரின் வாசகமும் , " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் வாசகமும் இவ்வாறு பிரபலம் அடைந்தவைதான் . தற்போது " சோறா?  அல்லது வேறா ? " என்ற வாசகம் பிரபலம் அடைந்துள்ளது . இதுகுறித்து ஒரு கவிதை . துரியோதனன் என்னும் தீமைக்கு இறுதிவரையில் துணை நின்றான் கர்ணன் . அவன் தட்டிலே இருந்தது ...

வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க

Posted: 11 Apr 2017 09:34 AM PDT

பிடிஎப் பைல்களை சிலர பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்து வைத்திருப்பார்கள். மற்றவர்கள் அதனை காப்பிசெய்யவோ.திருத்தம்செய்யவோ முடியாது. அவ்வாறான பிடிஎப் பைல்களின் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) நீக்கி பயன்படுத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  டிராக் அன்ட் டிராப் முறையிலோ இதில் உள்ள Add Files மூலமாகவோ பிடிஎப் பைல்களை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள். பாஸ்வேர்ட் ...

இதைக் கடைப்பிடித்து பாருங்களேன்

Posted: 11 Apr 2017 08:47 AM PDT

– அனைத்தையும் துணிவாக எதிர்கொள் – எல்லாம் நன்மைக்கே என நினை – குழந்தைகளிடம் அன்பை மட்டுமே விதை – எப்போதும் வெற்றி சாத்தியமல்ல – சிறுசிறு தோல்வி அவசியம் என நினை – நல்ல நண்பர்களை தேடிப்பிடி – உன் பலத்தின்மீது நம்பிக்கை வை – பிறரிடம் நல்லதையே நோக்கு – கடந்த காலத்தின் பாடம் உணர் – நிகழ்காலம் பயன்படுத்து – எதிர்காலத் திட்டம் தீட்டு – இன்முகம் பழகு – வெற்றி – பணம் பொருள் மட்டுமல்லா – மகிழ்ச்சியாக மனதை வை – இறைவனை எப்போதும் நினை – ————————— -இதைக்கடைப்படித்து பாருங்களேன் வாழ்க்கை ...

எதிரி உங்களை கலாய்த்திருக்கிறான், மன்னா!

Posted: 11 Apr 2017 08:46 AM PDT

- - மேனேஜரும், ஏ.டி.எம் மெஷினும் ஒண்ணு! - எப்படிச் சொல்றே? - ரெண்டுமே வேலை செய்யாது...!! - ------------------------------ - எதிரி ஓலையின் ஆரம்ப வரியிலேயே உங்களை கலாய்த்திருகிறான் மனா! - எப்படிச் சொல்கிறீர்? - 'அன்புள்ள உசேன் போல்ட்டுக்கு...' எனக் குறிப்பிட்டுள்ளானே...!! - ----------------------------------

ஆணுக்கு அழகு…

Posted: 11 Apr 2017 08:45 AM PDT

மனமே மனமே மயக்கம் என்ன!

Posted: 11 Apr 2017 08:44 AM PDT

மனமே மனமே மயக்கம் என்ன! மலையை குடைய தயக்கம் என்ன ! உன்னால் முடியும் என்பதை பிறரால் முடியாது என்பதாக்கு ! பிறரால் முடியாது என்பதை உன்னால் முடியும் என்பதாக்கு ! உலகம் உன் கையில் உழைக்கும் முன்னே ஓய்வைத்தேடாதே ! ஓய்ந்து போனாலும் உன் உழைப்பு சாகாதே முத்தெடுக்க நீ கடலில் மூழ்கனுமே எடுத்தபின்னே அது உன்னிடம் தோற்றிடுமே! போர்க்களம் வரும் முன்னே போராடு உன் பாதம் களத்தில் படும்போதே வெற்றியின் புகழ் பாடு! அதிசயம் என்றால் நீ முயற்சி எடுப்பதுதான் அவசியம் என்றால் அதில் நீ வெற்றிபெறுவதுதான் சிலைக்கு ...

சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Posted: 11 Apr 2017 08:42 AM PDT

சுய விவரம் பெயர் : இரா.பூபாலன் பிறந்த ஊர் : பெத்தநாயக்கனூர், பொள்ளாச்சி. தற்போது வசிப்பது சூலக்கல் கிராமத்தில் கல்வித்தகுதி      : இளங்கலை பொறியியல்( மின்னியல் &                                                             மின்னணுவியல் ) தொழில் : கோவை -தனியார் நிறுவனத்தில் பொறியாளர் படைப்புகள் :   பொம்மைகளின் மொழி - கவிதை நூல் 2010   பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு - கவிதை நூல் 2014                            ஆதிமுகத்தின் காலப்பிரதி - கவிதை நூல் 2016 பொறுப்புகள்             ...

பிங்க் நிலா !

Posted: 11 Apr 2017 08:38 AM PDTபிங்க் நிலா ! பெங்களூரில் இன்று கிருஷ்ணா எடுத்தது புன்னகை

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு

Posted: 11 Apr 2017 08:36 AM PDT

தமிழகத்தில் இன்று 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''தமிழகத்தின் உள்பகுதி மற்றும் கன்னியாகுமரி கடலோரப் பகுதி இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். ''வெப்பநிலையைப் ...

கண்ணை மூடிக்கிட்டு ஏன் சண்டை போடுறீங்க..?

Posted: 11 Apr 2017 08:32 AM PDT


-

ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை

Posted: 11 Apr 2017 08:26 AM PDT

ஆன்லைன் விமர்சகர்களுக்காக 'நெருப்புடா' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஒரு குட்டிக்கதையைக் கூறினார். புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நெருப்புடா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கட்கிழமை சென்னையில் உள்ள பிரபுவின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இதில் ரஜினி குட்டிக்கதை கூறுகையில், ''விமர்சனம் செய்யும்போ து சொல்கிற, பயன்படுத்துகிற வார்த்தை சரியாக இருக்க வேண்டும் . வீட்டுக்கு சாப்பிட அழைத்து சாப்பிடு என்று ...

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!

Posted: 11 Apr 2017 07:11 AM PDT

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது. அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க.. கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் "அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே.. ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் ...

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Posted: 11 Apr 2017 04:30 AM PDT

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... உங்க வயிறு புண்ணானால் ஒன்இந்தியா பொறுப்பல்ல!!  குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே தவிற எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ, சம்பவங்களையோ குறித்து எழுதப்பட்டது அல்ல. (கவுண்டர் ஸ்லாங்லயே படிங்க)  கவுண்டர் மெக்கானிக் ஷாப்ல உக்கார்ந்து மோட்டாரை ரிப்பேர் செஞ்சிட்டு இருக்காரு. அப்ப அந்த வழியா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை துண்டு போட்ட ஒருத்தர் நடந்து போறார்.  கவுண்டர் : ஏனுங் சின்னக் கவுண்டரே வணக்கமுங்..... (அவர் திரும்பாமல்) ஆங்... வணக்கம் வணக்கம்... ...

உடல் எழுத்து – கவிஞர் வைரமுத்து

Posted: 11 Apr 2017 03:01 AM PDT

அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும்..

Posted: 11 Apr 2017 02:53 AM PDT

சென்னை:
வருமான வரித்துறை சம்மனுக்கு எதிரான
எம்ஜிஆர் பல்கலைக் கழக துணைவேந்தர்
கீதாலட்சுமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்
டிஸ்மிஸ் செய்துள்ளது.

அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும்
என்றும் தப்பிக்க முயற்சிக்க கூடாது என்றும்
கீதாலட்சுமியை சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது
-
------------
தமிழ் ஒன் இந்தியா

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Posted: 11 Apr 2017 02:46 AM PDT

தைராய்டு… - உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கின்றன. - - தைராய்டு பிரச்னை - இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் ...

சூது கவ்வுமா..?

Posted: 11 Apr 2017 02:45 AM PDT

10 செகண்ட்ல வாசிக்கிற மாதிரி மனு இருக்கணுமாம்…!!

Posted: 11 Apr 2017 02:20 AM PDT

- தலைவர்கிட்டே மனு கொடுத்தியே, என்ன சொன்னார்? - 10 செகண்ட்ல வாசிக்கிற மாதிரி இருக்குமா?னு கேட்டார்! - அம்பை தேவா - ---------------------------------- உன் மாமா நடந்து போகும் போது கூட ஹெல்மெட் போட்டுக்கிட்டு போறாரே...! - அவர் இப்போ போறது சென்னை விமான நிலையத்துக்கு...!! - வாசுதேவன் - ------------------------------------- - தமிழக அரசியலை ரெண்டாய் பிரிக்கலாம்யா...! - எப்படி தலைவரே? - மீம்ஸ்'க்கு முன், மீம்ஸ்'க்குப் பின்! - அம்பை தேவா - ----------------------------------------- - தலைவரோட ...

ஒருவர் சிரிக்கிறார் என்றால்…

Posted: 11 Apr 2017 01:56 AM PDT

26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Posted: 11 Apr 2017 01:44 AM PDT

லண்டன் - இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த இசை கலைஞர் ஒருவருக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. உயிரணு மூலம் ... - இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த இசை கலைஞர் ஒருவர் தனது 21-வது வயதில் புற்று நோயால் அவதிப்பட்டார். அப்போது அவருக்கு 'ஹீரோ தெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்தனர். எனவே அவர் தனது உயிரணுவை (விந்து) எடுத்து உறைந்த நிலையில் வைத்து பாதுகாத்து வந்தார். ...

உப்புப் பெறாத விஷயம் ஒன்று…!

Posted: 11 Apr 2017 01:32 AM PDT

பேச்சுத் துணைக்கு ஆளில்லை

Posted: 11 Apr 2017 01:32 AM PDT

– கிளிகளை விரட்டாதீர் பேச்சுத் துணைக்கு ஆளில்லை தனிமை – பாரதி ஜிப்ரான் – ——————— -வீழும் மலரில் கூடுகிறது இன்னும் அழகு – இராம பிரபு – ———————- – வின்னில் மறைந்தது கூண்டைத் திறந்ததும் வளர்த்து புறா – கு.அ.அறிவாளன் – —————— – செயற்கையாய் மண்புழு உரம் எங்கே மண்புழு? – புதுவை பெ.குமாரி – ——————– – விருந்துக்கு வந்துவிட்டேன் பசியோடிருக்குமே என் வீட்டில் பொம்மை – சோலை இசைக்குயிர் – —————- அறுவடையான வயல் வாத்துகள் போட்டியாக ஏழையும் – புதுவை சீனு.தமிழ்மணி – ————————-

போதை ஏற்றும் ஹைக்கூ

Posted: 11 Apr 2017 01:24 AM PDT


குவிந்த ரூபாய்கள்
உயிரை விலைபேசும்
மதுக்கடை ஏலம்

இளையவன்

———————–

குடித்து விட்டு
தெருவில் கிடந்தவனை
எழுப்பிப் பார்த்தது மழை


இளங்கம்பன்

————————-

கள்ளச் சாராய பலிக்கு
உதவித்தொகை
சட்டத்திற்கு போதை

அ.சையத் அலி

————————

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

Posted: 11 Apr 2017 01:20 AM PDT

ஒரு முழுக்கோழியை கம்பியில் செருகிப் புறம்காட்ட நொடியில் அது தந்தூரியாகுமென கேலிச்சித்திரம் எழுதிய புண்ணியவானைக் கண்டால் நா தழுதழுக்க அவர்தம் கைகளைப் பற்றுவேன் - கிரீஸை விட்டு இரண்டடி ஏறி சிக்ஸர் விளாசும் அக்கால கங்குலி போல் ஃபார்மில் உக்கிரமாயிருக்கிறார் சூரியனார் இந்தப் பாலை நிலத்தில். - தகிக்கும் நீர்மழை வழிய பேருந்தினுள் வீற்றிருக்கும் என்னருகில் அமர்ந்தாள் அந்த நான்கடி பிலிப்பைன்ஸ் பதுமை என்றால் நம்பவேண்டும். - குளிர்ச்சிலை போலிருந்தாலும் அவளுக்கும் வியர்க்கும்தானே ஆனால் அவள் ...

கடைப்பிடிக்க வேண்டிய நல்லவை…

Posted: 11 Apr 2017 01:17 AM PDT

"ராமாவதாரம் vs கிருஷ்ணாவதாரம்"

Posted: 11 Apr 2017 01:13 AM PDT

"ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் ' ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் உண்டு. ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான். கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான். எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அதுதன் நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன். எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. அதைப்போல தன்னை ஒளித்தும், நிதானம் காட்டி ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 11 Apr 2017 12:49 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

பொய் பேச கூச்சமாக இருக்கிறது. மன்னா..!!

Posted: 11 Apr 2017 12:44 AM PDT


-

-நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

எதற்கு இத்தனை பதுங்கு குழிகள்…?!

Posted: 11 Apr 2017 12:39 AM PDTPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™