Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவேன் - கன்னட நடிகர் அடாவடி

Posted:

கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் நேரடியாகவோ அல்லது டப்பிங் செய்யப்பட்டோ ரிலீஸாகி செமத்தியாக கல்லா கட்டிவந்தன. இதனால் கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக டப்பிங் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை சில தினங்களுக்கு முன்னர் விலகியது. தடையை ...

திட்டமிட்டதற்கு முன்பே சமந்தா திருமணம் ?

Posted:

நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன் அகில் திருமணம் ஏறக்குறைய நின்று போய்விட்டதாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தெலுங்குத் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பான தகவல் உலா வந்தது. ஆனாலும், நாகார்ஜுனா, அமலா, அகில் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் யாருமே இதுவரை அதைப் பற்றி வாய் திறந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்தனைக்கும் ...

இரண்டாவது திருமணம் : இயக்குநர் விஜய் மறுப்பு

Posted:

‛தெய்வத்திருமகள்' படத்தை இயக்குநர் விஜய், இயக்கிய போது அமலாபாலின் அறிமுகம் கிடைத்தது. அப்போதே இருவருக்கும் நல்ல நட்பு கிடைக்க, தனது தலைவா படத்திலும் வாய்ப்பு தந்தார் விஜய். நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், பின்னர் காதலாக மாறி திருமணத்திலும் முடிந்தது. ஆனால் இந்த திருமணம் ஒருவருடத்திலேயே முறிவுக்கு வந்தது. இருவரும் ...

ஐ.நா.,வில் நடனமாடும் ரஜினி மகள்

Posted:

நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு ...

சிறு தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தரும் அணி : தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி

Posted:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்முறை நடிகர் சங்க தேர்தல் அளவுக்கு பரபரப்பு மிகுந்த தேர்தலாக இருக்கும் என தெரிகிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றி நல்லது செய்ய வேண்டும் என விஷால் தலைமையில் ஒரு அணி களமிறங்குகிறது. இதுதவிர கேயார் ...

ஆபாச வீடியோக்களை அனுப்பி 'செக்ஸி துர்கா' நடிகைக்கு டார்ச்சர்..!

Posted:

திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் முக்கியமான ஒருவர். தற்போது இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கு செக்ஸி துர்கா என டைட்டில் வைத்துள்ளார். கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி ...

பாவனாவின் தன்னம்பிக்கை கருத்தை டெலீட் செய்த வினீத் சீனிவாசன்..!

Posted:

சில நாட்களுக்கு முன் நடிகை பாவனா கடத்தப்பட்டு விடுபட்ட விவகாரமும், பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு ஆளான விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அதிலிருந்து ஒருவழியாக தேறிய பாவனா மீண்டும் முன்பைப்போல் நடிக்க விரும்புவதாக கூறி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். அதேசமயம் தான் நடந்த சம்பவத்தில் இருந்து மீண்டு ...

ரஜினிகாந்த் வசூலை நெருங்க முடியாத சிரஞ்சீவி

Posted:

தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தெலுங்குத் திரைப்படங்களின் வியாபார வட்டம் மிகவும் பெரியது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்லாது கர்நாடகாவிலும் பல இடங்களில் தெலுங்குப் படங்கள் திரையிடப்படும். அதே போல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகமாகத் திரையிடப்படும்.

தமிழ்ப் படங்களை விட ...

சுசாந்த் சிங் - ஜாக்குலின் நடிக்கும் ‛டிரைவ்'

Posted:

தோனி படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகராகிவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புட், அடுத்தடுத்து சில படங்களில் மும்முரமாய் நடித்து வருகிறார். அதில் ஒரு படமாக பிரபல இயக்குநர் கரண் ஜோகர் தயாரிக்கும் ‛டிரைவ்' படத்திலும் நடிக்கிறார். இதில் சுாந்த் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க, தருண் மனுசுகானி இயக்குகிறார். டிரைவ் ...

சர்கார்-3யில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை - ராம் கோபால் வர்மா

Posted:

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளும் பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, தற்போது சர்கார்-3 படத்தை இயக்கியுள்ளார். இதில் அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், அமித்சாத், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, மும்பையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது படம் பற்றி ...

டியூப்லைட்-ல் கெஸ்ட் ரோலில் கத்ரீனா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கத்ரீனா கைப். நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டு, தற்போது அவரையும் பிரிந்துவிட்டார். இருவரும் இணைந்து நடித்த ஜகா ஜசூஸ் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே சல்மான் கான், கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் கத்ரீனா, கெஸ்ட் ரோலில் ...

ரங்கீலா-2 இல்லை - ராம்கோபால் வர்மா

Posted:

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கிய பல ஹிட் படங்களில் முக்கியமானது ‛ரங்கீலா'. அமீர்கான், ஊர்மிளா, ஜாக்கி ஷெரப் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். சமீபகாலமாக ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் தொடர்ச்சிக்கு வழிவகுத்து வருவதால் ‛ரங்கீலா-2'வும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. ...

என்னை யாரும் பயமுறுத்த முடியாது - ஆலியாபட்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவரது அப்பாவும் இயக்குநருமான மகேஷ் பட்டை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையென்றால் ஆலியா மற்றும் மகேஷின் மனைவியை கொன்று விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ...

டிஜிட்டல் 'பாட்ஷா', வரவேற்பு எப்படி?

Posted:

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயகுமார் மற்றும் பலர் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தரம் உயர்த்தி, ஒலியையும் 5.1 தொழில்நுட்பத்திற்கு மாற்றி இன்று தமிழ்நாடு முழுவதும் ...

நந்தி விருது பெற்ற முதல் மலையாள நடிகர்..!

Posted:

வருடந்தோறும் தெலுங்கு சினிமாவில் தங்களது படங்களில் சிறந்த பங்களிப்பை தந்தவர்களுக்கு ஆந்திர அரசின் மிக உயர்ந்த விருதான நந்தி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதினை நமது தமிழ்த்திரையுலகத்தினரில் சிலரும் பெற்றுள்ளார்கள். ஆனால் இதுநாள் வரை மலையாள திரையுலகில் இருந்து யாரும் இந்த விருதை பெற்றதில்லை.. இப்போது முதன்முறையாக ...

சொந்த தியேட்டரில் கட்டணக்கொள்ளை அடிக்கிறாரா நடிகர் திலீப்..?

Posted:

நடிகர்கள் அனைவரும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தால் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மட்டும் ஒருபடி மேலே போய் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை கட்டினார். அதில் கூட வித்தியாசமாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பெரிய நகரங்களை ஒதுக்கிவிட்டு அளவான சிறிய நகரமான சாலக்குடியில் இந்த தியேட்டர்களை ...

லண்டனில் வேட்டி-சட்டை அணிந்து அசத்திய சுரேஷ்கோபி..!

Posted:

சமீபத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. இந்த விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து கலைத்துறையில் சாதனைகள் புரிந்தவர் என்கிற வகையில் நடிகர் கமல் இந்த விழாவில் கலந்து கொண்டது போல, கேரளாவில் இருந்து ராஜ்யசபா ...

தமிழுக்கு வந்தார் ஸ்வாதி நாராயணன்

Posted:

மலையாளத்தில் வெளிவந்த சு...சு... சுதி வாத்மீகம் படத்தில் அறிமுமானவர் ஸ்வாதி நாராயணன். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். சுதி வாத்மீகம் படத்தில் ஷிவதா நாயர்தான் ஹீரோயின். இவர் இரண்டாவது நாயகி. அதன் பிறகு நடித்த படங்களிலும் இரண்டாவது நாயகி, ஹீரோயின் தோழி கேரக்டர்களில் நடித்தார். தற்போது தமிழில் ஹீரோயின் ஆகிவிட்டார். புதுமுக ...

பிளாஷ்பேக்: திடீர் நடிகர் ஆன பாபநாசம் சிவன்

Posted:

தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்களுக்கும், படத்துக்கும் இசை அமைத்தவர். தஞ்சை மாவட்ட இசை குடும்பத்தை சேர்ந்த அவரின் இயற்பெயர் ராமய்யா. மிகப்பெரிய சிவபக்தர். கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் பல ஆண்டுகள் தங்கி இறைப்பணி ...

தனுஷ், அனிருத், ஹன்சிகா, டிடி லீலைகளை வெளியிட்ட சுசித்ரா

Posted:

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் சுசித்ரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு திரையுலகில் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற சுசித்ராவை தனுஷ் தாக்கினார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. கூடவே, "சிம்பு தான் வெற்றியாளர்", "நான் பாதுகாப்பாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™