Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எல்லா துறைகளிலும் ஆண் ஆதிக்கம் உள்ளது: டாப்சி

Posted:

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த வெள்ளாவி தேவதை. பேபி மற்றும் பிங்க் படங்கள் மூலம், பாலிவுட்டிலும் கால் பதித்தார். 'நல்ல படங்களில் நான் இருப்பேன்' என, சொல்லும், டாப்சி, தன் நடிப்பில், தமிழ் மற்றும் ஹிந்தியில் விரைவில் வெளிவர உள்ள, நான் தான் ஷபானா படம் பற்றியும், தன்னை பற்றியும் பேசுகிறார்.

நான் தான் ...

நல்லை அல்லை!

Posted:

இயக்குனர் மணிரத்னம், தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவர். தன் படங்களில், பாடல்களிலோ அல்லது ஏதாவது ஒரு காட்சியிலோ, இலக்கியம் தொடர்பான விஷயங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும், ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் ஜோடி, இந்த விஷயத்தில் ரொம்பவே ஆர்வம் காட்டும். இருவர் படத்தில், நறுமுகையே என்ற பாடலில், அற்றைத் திங்கள் என்பது ...

துாங்கிய நடிகர் யார்?

Posted:

பந்தா இல்லாத, எளிமையான நடிகர் என்ற பெயர், விஜய் சேதுபதிக்கு உண்டு. கவண் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்தும், தற்போது இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், 'சுயநலம் சிறிதும் இல்லாத நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் வரும் மற்ற கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ...

நான் சாதாரணமான பெண் அல்ல!

Posted:

கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்லியின் காதல் இளவரசி அனுஷ்கா சர்மா, பார்ப்பதற்கு மென்மையானவராக தோற்றமளித்தாலும், மனதளவில் தைரியமான பெண்ணாக இருக்கிறார். 'இப்போதெல்லாம், வெயிட்டான ரோலில் நடிக்கிறீர்களே' என, கேட்டால், 'துவக்கத்தில் சில உப்புமா ரோல்களில் நடித்தேன். இப்போது, எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். ...

செமத்தியான தீனி!

Posted:

மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த, கேத்ரின் தெரசாவை, அதன்பின், கோலிவுட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. இடையில் வந்த ஒரு சில படங்களிலும், அவரது நடிப்பை குறிப்பிட்டுச் சொல்லும்படியான காட்சிகள் இல்லை. இந்த ஏக்கத்தில் இருந்த அவருக்கு, இப்போது, செமத்தியான தீனி கிடைத்துள்ளது. ஆர்யாவுடன் நடிக்கும், கடம்பன் படத்தில், வெயிட்டான ...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Posted:

குக்கூ பட நாயகி மாள்விகா நாயர், அந்த படத்துக்கு பின், மீண்டும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தின் மூலம், கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். 'குக்கூ படத்துக்கு பின், எங்கே போனீர்கள்' என, கேட்டால், 'தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தேன். கல்லுாரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இதனால், தமிழில் நடிக்க முடியவில்லை. அரசியல்ல ...

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மேலும் ஒரு திருப்பம்

Posted:

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தனித்தனியாக போட்டி போட்ட மூன்று அணியினர் இப்போது ஓரணியாக இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் கேயார் என ஐந்து பேர் தலைமையிலான அணியினர் ...

ஏப்ரல் முதல் 'வட சென்னை' படப்பிடிப்பு?

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் 'வட சென்னை' படப்பிடிப்பு கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. முதல் கட்டப் படப்பிடிப்பை ஆரம்பித்து பரபரப்பாக நடத்தினார்கள். ஆனால், அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப் படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, 'பவர் பாண்டி' ...

தாவுத் இப்ராஹிமுடன் ‛ஹசீனா' : புதிய போஸ்டர் வெளியீடு

Posted:

நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‛ஹசீனா. இதில் ஹசீனா ரோலில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். தாவுத் இப்ராஹிம் ரோலில் ஸ்ரத்தாவின் சகோதரரான சித்தாந்த் கபூர் நடிக்கிறார். இயக்குநர் அபூர்வா லக்கியா இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், ...

விஸ்வரூபத்தால் ரூ.60 கோடி நஷ்டம் - தமிழக அரசை குற்றம் சாட்டும் கமல்

Posted:

விஸ்வரூபம் படத்தை அப்போதைய அரசு தடை செய்ததால் தனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் தன் படம் சம்பந்தமாக எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து இருக்கிறார். அதில் முக்கியமானது விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி அப்போது பெரும் பிரச்னை ...

‛பூமி' முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சஞ்சய்

Posted:

பிரபல ஹிந்தி நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். சிறை சென்று திரும்பியிருக்கும் இவர், தற்போது இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' படத்தில் நடித்து வருகிறார். அப்பா - மகளுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாக வைத்து ‛பூமி' படம் உருவாகி வருகிறது. இதில் அப்பா ரோலில் சஞ்சய் தத்தும், அவரது மகளாக அதிதி ராவ் ஹைதாரியும் ...

நான் அதுக்கு சரிப்பட மாட்டேன் - ஹிருத்திக் ரோஷன்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ‛காபில்' படத்தில் நடித்தார். இப்படம் ஹிருத்திக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹிருத்திக், என் தந்தை போல் படம் இயக்கும் திறமை என்னிடம் இல்லை என்று கூறினார் ...

ரசிகர்களை சந்திக்கவில்லை - ரஜினி தரப்பு மறுப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்த், ஏப்ரல் 2-ம் தேதி தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக வந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். சமீபகாலமாக ரஜினியின் நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தெரிகிறது. இந்நிலையில், வருகிற 2ந் தேதி ரஜினி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...

அனுஷ்கா எதற்காக நன்றி சொன்னார்.?

Posted:

சமீபத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி'. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் எழுந்தபோதும் வசூல் ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உள்ளது. சமீபத்தில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்காவிடம், இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் ஸ்டைலிஷான கிரிக்கெட் வீரர் யார் என்று ...

பிரியங்கா - தீபிகா பொறுத்தமாக இருப்பார்கள்: ஆஷா பரேக்

Posted:

1960-70களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஆஷா பரேக். கடைசியாக 1999-ம் ஆண்டு சர் ஆன்கோன் பர் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். அவ்வப்போது நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஷாவிடன், உங்களின் வாழ்க்கை படம் உருவானால் அதில் யார் ...

‛மெட்ரோ' சிரிஷ்க்காக யுவன் இசையில் பாடிய சிம்பு

Posted:

எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஒரு கொசு கடித்து விட, அந்த கொசுவை விரட்டி தேடி பிடித்து வருவார் சிட்டி ரோபோ ரஜினி. அந்த கொசுவின் பெயர் ‛ரங்குஸ்கி'. தற்போது இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்து கூடவே ராஜாவையும் இணைத்து ‛ராஜா ரங்குஸ்கி' என்ற பெயரில் படமாக இயக்கி வருகிறார் இயக்குநர் தரணிதரன். மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ் ஹீரோவாக ...

20 வருடம் கழித்து இணைந்த இருவர்..!

Posted:

20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் மோகன்லால் உடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் . அதன் பின்னர் நேரடியாக மோகன்லாலுடன் நடிக்க வில்லை.

தற்போது மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் ஒடியோன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ். ...

ராணுவ பீரங்கி வண்டியை தானே ஓட்டிய மோகன்லால்..!

Posted:

மோகன்லால் நடிக்க மீண்டும் ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்'..மேஜர் ரவி இயக்கியுள்ள இந்தப்படத்தில் மோகன்லால் தனது வழக்கமான கதாபாத்திரமான மேஜர் மாகாதேவன் ஆகவே நடித்துள்ளார்.. போனஸாக அவரது தந்தை கேரக்டராக மேஜர் சகாதேவன் என இன்னொரு சர்ப்ரைஸ் கேரக்டரிலும் அவரே நடித்துள்ளார். இந்தப்படம் 1971ல் ...

அர்ஜுன் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?

Posted:

'குட்டிப்புலி' படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையாவும், சசிகுமாரும் மீண்டும் இணைந்தது தெரிந்த விஷயம்தான். 'கொடிவீரன்' எனப் பெயரிட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி மதுரை, மேலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஏரியாக்களில் நடைபெறுகிறது. இந்த படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
முந்தைய படமான பலே ...

அவசர அழைப்பு : 2-ம் தேதி ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி

Posted:

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசி நெடுங்காலமாகிவிட்டது. ரசிகர்கள் தன்னை அரசியலுக்கு வர வற்புறுத்துவதும், மன்றத்து கொடிகளுடன் உள்ளூர் தேர்தல்களில் யாரையாவது ஆதரித்து வாக்கு கேட்பதும் ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால் அதனை தவிர்த்து வந்தார். ஒவ்வொரு படம் வெளிவரும் நேரத்தில் ரசிகர்களை அழைத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™