Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'கடுகு'-க்கு திரையுலகினர் பாராட்டு

Posted:

கோலிவுட்டில் நேற்று ஒரே நாளில் 9 திரைப்படங்கள் வௌியாகின. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதா, இல்லையா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும் நேற்று வௌியான படங்களில் கடுகு, எங்கிட்ட மோதாதே படங்கள் தான் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா ...

மே-5ல் துல்கரின் 'சி.ஐ.ஏ' ரிலீஸ்..!

Posted:

'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்துள்ள 'சி.ஐ.ஏ' அதாவது 'காம்ரேட் இன் அமெரிக்கா' படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.. வரும் மே மாதம் 5ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், ஏற்கனவே 'குள்ளண்டே பார்யா' ...

பெயரைப் போலவே ரிசல்ட்டும், 'எங்கிட்ட மோதாதே'

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே சிறிய தயாரிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல சிறிய படங்களின் வெற்றிகளை பாதிக்கிறது. தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய சங்கங்கள் இணைந்து திரைப்பட ...

எ.நோ.பா.தோட்டா - ஏன் இந்த 'பில்ட்-அப்' ?

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'நான் பிழைப்பேனோ' என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மறுவார்த்தை..' பாடல் வெளியான போதும், படத்தின் டீசர் வெளியான போதும் கூட படத்தின் இசையமைப்பாளர் யார் ...

‛அதிதி இன் லண்டன்' ரிலீஸ் தள்ளிப்போனது

Posted:

2010-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛அதிதி தும் காப் ஜாவ்'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‛அதிதி இன் லண்டன்' என்ற பெயரில் உருவாகிறது. இதில் கார்த்திக் ஆர்யன், கிர்த்தி கர்பந்தா, பரேஷ் ராவல், தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஸ்வினி திகிர் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் ...

முதல் நாளில் ரூ.4.02 கோடி வசூலித்த ‛பில்வுரி'

Posted:

என்.ஹெச்-10 படத்தை தொடர்ந்து அனுஷ்கா, தயாரித்து, நடித்து வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி'. ரொமான்ட்டிக் காமெடியுடன், ஒரு பேயையும் மையமாக வைத்து இப்படம் வெளிவந்துள்ளது. அனுஷ்கா உடன் தில்ஜித், சுராஜ் சர்மா, மெஹ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்சாய் லால் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்துள்ள போதிலும் படத்தின் ...

‛ஹிந்தி மீடியம்'-ல் பள்ளி முதல்வராக அம்ரிதா சிங்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் அம்ரிதா சிங்கும் ஒருவர். தற்போது, இவர் ‛ஹிந்தி மீடியம்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் இர்பான் கான், பாகிஸ்தான் நடிகை சபா ஓமர், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாகேத் சவுத்ரி இயக்க, தினேஷ் விஜயன் மற்றும் பூஷண் குமார் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அம்ரிதா சிங் பள்ளி ...

அமீர்கானுடன் மோத விரும்பவில்லை: சஞ்சய் தத்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய், ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' என்ற படத்தில் நடித்ஸ்ரீது வருகிறார். பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள். பூமி படம் ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் தற்போது தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி ...

ஆக்சன் பேக்கேஜாக உருவாகியுள்ள ஜெயராமின் 'சத்யா'..!

Posted:

நிதானம் காட்டவேண்டியதுதான்.. அதற்காக இவ்வளவு நிதானமா காட்டுவார் என கடந்த ஒரு வருடமாக படம் எதுவும் வெளியிடாமல் ஜெயராமை அவரது ரசிகர்களே கிண்டலடிக்கும் வகையில் வெகு நிதானமாக தனது அடுத்த படமான 'சத்யா'வில் நடித்துவருகிறார் ஜெயராம்.. அதுசரி.. அவர் பயம் அவருக்குத்தானே தெரியும்.. கடந்த மூன்று வருடங்களில் தொடர்ச்சியாக பத்துக்கும் ...

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பத்மபிரியா..!

Posted:

பத்மபிரியாவை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. திருமணம் செய்துகொண்ட பத்மப்ரியா தொடர்ந்து சினிமாவில் நடித்தே தீருவேன் என அடம்பிடிப்பதும் இல்லை.. அதேசமயம் நல்ல வாய்ப்புகள் தேடிவரும்போது அதை நிராகரிப்பதும் இல்லை.. அப்படி தேடிவந்ததுதான் 'க்ராஸ் ரோடு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு.. மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரன் ...

எதிர்ப்பு : இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினி, ஆனால் ஒரு வேண்டுகோள்...!

Posted:

சென்னை : 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா புரடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் ஒரு அங்கமான ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. இதற்கான விழா வருகிற ஏப்., 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ...

மலையாளத்தில் ரீமேக் ஆகும் 'அப்பா'

Posted:

தமிழில் இயக்குனராகவும், நடிகராகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சமுத்திரக்கனி முக்கியமானவர். அவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'அப்பா' திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், வசூல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

தற்போது 'தொண்டன்' என்ற படத்தை இயக்கி நடித்து ...

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது சிரமம் - ஸ்ரத்தா கபூர்

Posted:

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வெவ்வேறு விதமான கேரக்டரில் நடிப்பது சிரமமான ஒன்று என்று நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ஸ்ரத்தா, தற்போது ‛ஹசீனா', ‛ஹாப்கேர்ள்பிரண்ட்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஹசீனா படம், நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவை பற்றியது. இதற்காக தனது தோற்றத்தை வேறுவிதமாக மாற்றி ...

இயக்குனர் செக்ஸ் தொல்லை கொடுத்தார் : லேகா வாஷிங்டன் பரபரப்பு புகார்

Posted:

ஆங்கில சேனல் தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர் லேகா வாஷிங்டன். காதலர் தினம், உன்னாலே உன்னாலே படங்களில் சிறு கேரக்டரில் நடித்தவர் ஜெயம்கொண்டான் படத்தில் வினய் தங்கையாக நடித்தார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்தார். கடைசியாக கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னா ஜோடியாக நடித்தார்.
பாவனா ...

விவசாயிகளுக்காக மத்திய அமைச்சர்களை சந்தித்த விஷால் - பிரகாஷ்ராஜ்

Posted:

கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் இவர்களை நேற்று நடிர் சங்கம் சார்பில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்காகவும், அவர்களின் கோரிக்கைகளை ...

எனக்கு தந்தை போன்றவர் அசோகமித்ரன் - வஸந்த் உருக்கம்

Posted:

பிரபல எழுத்தாளரும், இலக்கியவதியமான அசோகமித்ரன் நேற்றுமுன்தினம் காலமானார். இவரின் மறைவுக்கு கமல் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அசோகமித்ரனின் மறைவுக்கு இயக்குநர் வஸந்த் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரின் மறைவு தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும், தனக்கு ஒரு குருவாகவும், தந்தை போன்றும் இருந்தார் என்று ...

10 கோடி பார்வைகளைக் கடந்து 'பாகுபலி 2' டிரைலர் சாதனை

Posted:

'பாகுபலி 2' படத்தின் டிரைலர் பத்து நாட்களுக்கு முன்பு யு டியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திலேயே 5 கோடி பார்வைகள், இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர், அதிகம் லைக் செய்யப்பட்ட டிரைலர் என அடுத்தடுத்து தொடர் சாதனை இந்த டிரைலர் நிகழ்த்தியது. ...

கனவு வாரியம் கதை என்னுடையது: வில்லேஜ் விஞ்ஞானி புகார்

Posted:

ஆணழகன் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம் இயக்கி இருந்த படம் கனவு வாரியம். இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். சர்வதேச ரெமி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற படம் சமீபத்தில்தான் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மின் தட்டுப்பாட்டை தீர்க்க கிராமத்து இளைஞன் ஒருவன் சிறிய அளவில் காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்து தன் ...

உருவத்தை கிண்டல் செய்யாத தனுஷ்: வித்யூலேகா ராமன் நெகிழ்சி

Posted:

பிரபல குணசித்ர நடிகர் ராமனின் மகள் வித்யூலேகா. கல்லூரி காலத்திலிருந்து நாடகத்தில் நடித்தும், இயக்கியும் வந்த வித்யூலேகாவை நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் கவுதம் மேனன். அதன் பிறகு சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கிலும் பிசியான காமெடி ...

மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!

Posted:

கடந்த, 35 ஆண்டுகளாக, தன் ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக செயல்படுத்தி வருபவர், கமல்ஹாசன். இந்நிலையில், சமீபகாலமாக, அரசியல் ரீதியான கருத்துகளை, தன், 'டுவிட்டரில்' வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், 'அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை; ஓட்டு அரசியல் செய்யாமல், மக்களுக்காக, அவர்களுக்கு நல்லது நடப்பதற்கான அரசியல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™