Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நயன்தாராவின் "டோரா" படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட்

Posted:

தாஸ் துரைசாமி இயக்கத்தில், மெர்வின் மற்றும் சாலமன் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ள "டோரா" படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளது.

படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளதன் மூலம், இப்படத்தை குழந்தைகள் காண உகந்ததல்ல என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ...

எஸ்பிபி., சர்ச்சை : இளையராஜா செய்தது சரியே....!

Posted:

இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் சரியா... தவறா...? என்ற விவாதம் போய் கொண்டிருக்கும் வேளையில், தனது காப்புரிமையை நிலைநாட்ட இளையராஜா செய்தது சட்டப்படி சரியே. சட்டத்தை மதிக்கும் எஸ்.பி.பி.,யும் இதை நிச்சயம் புரிந்து கொண்டு, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ்த் திரையிசை உலகில் இப்படி ஒரு மோதல் ஏற்படும் என்று ...

திரைப்பட பயிற்சி கல்லூரி தொடங்குகிறார் பாரதிராஜா

Posted:

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் பாரதிராஜா, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிழல்கள், முதல் மரியாதை, சிவப்பு ரோஜாக்கள், மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளை தந்தவர். பாக்யராஜ், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, ரதி, காஜல் அகர்வால், பிரியாமணி, ரஞ்சிதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளை ...

தைமூர் சிறந்த மனிதனாக வருவான் : சைப் அலி கான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர்களான கரீனா கபூர் - சைப் அலி கான் ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சைப் அலி கான், தனது மகனை பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...."எனக்கும், கரீனாவுக்கும் தைமூரை எப்படி ...

குள்ள மனிதராக நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் இம்ரான் ஹாஸ்மியும் ஒருவர். தற்போது இவர் அஜய் தேவ்கனின் ‛பாத்சாகோ' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதுதவிர தன் சொந்த தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து, மொஹித் சூரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவர் குள்ள ...

டிவி.,க்களுக்கும் ஏன் காப்புரிமை கேட்கக்கூடாது - ஞானவேல்ராஜா

Posted:

40 ஆண்டு காலத்திற்கும் மேலாக இளையராஜாவும், எஸ்பிபியும் அவ்வளவு நட்பாக இருந்தவர்கள், இப்போது ராயல்டி விஷயத்தில் ரெண்டு பட்டு கிடக்கிறார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் சட்டப்படி இளையராஜா செய்தது சரியே என்று அனைவரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் ...

குத்தாட்ட பாடலுக்கு கேத்ரின் திரைஷாவின் சம்பளம் ரூ 60 லட்சம்?

Posted:

தமிழில் நாயகியாக பல படங்களில் நடித்த கேத்ரின் திரைஷா தெலுங்கிலோ இரண்டாவது நாயகியாகவே நடித்து வருகின்றார். அல்லு அர்ஜூனின் சரைய்னோடு படத்தில் நடித்த கேத்ரின் தற்போது ராணா-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் நேனே மந்திரி நேனே ராஜா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகின்றார். பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் ...

அஜித்தின் வீரம் படத்தை அடுத்து விஜய்யின் தெறி : பவன் கல்யாணின் ரீமேக் திட்டம்

Posted:

பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராய்டு திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. இயக்குனர் டோலி இயக்கத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கும் கட்டமராய்டு திரைப்படம் அஜித் தமன்னா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக். மார்ச் 24ல் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ...

பாலகிருஷ்ணா படத்தில் சன்னிலியோன்

Posted:

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தின் வாயிலாக டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். கௌதமிபுத்ர சடர்கனி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ரோக் படத்தின் புரமோஷன் ...

அவதூறு : நோட்டீஸ் அனுப்பிய நவாசுதீன் சித்திக்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக். இவருக்கும், இவரது மனைவி ஆலியா சித்திக்கிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வது போன்றும், நவாசுதீன் வேறு ஒரு பெண்ணை காதலிப்பது போன்றும்... ஒரு மேகஸினில் சமீபத்தில் செய்தி வெளியானது. இது நவாசுதீனை மட்டுமல்ல பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சிக்கு ...

மகாபாரதத்தை இழிவுப்படுத்தியாக கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு

Posted:

மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், ...

தயாரிப்பாளர்களுக்காக ரூ.100 கோடி நிதி திரட்டுவோம்: விஷால்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தலைமையில் நம்ம அணி உருவாக்கப்பட்டு அதில் நடிகர்கள், இயக்குனர்கள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த அணியினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து வாக்கு ...

புதிய இயக்கம் தொடங்குகிறார் தங்கர் பச்சான்

Posted:

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு இயக்குனர்களும், நடிகர்களும் சமூக சேவையில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்கள். ராகவா லாரன்ஸ், ஹிப் ஆப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ்குமார், ஆரி ஆகியோர் அதில் முக்கியமானாவர்கள் தற்போது இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

சந்திரஹாசன் ஹீரோவாக நடித்த கடைசி படம்

Posted:

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், இருதினங்களுக்கு முன்னர் லண்டனில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். அவருக்கு கமல் உட்பட திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சந்திரஹாசன், சில படங்களில் சிறிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியாக ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அந்தப்படம் பற்றிய ...

இளையராஜா, எஸ்.பி.பி., மோதல் ஏன்? - பரபரப்பு தகவல்கள்

Posted:

இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்தால் இசை பிரவாகமெடுத்து ஓடும். இவர் மெட்டில் அவர் பாட்டில் தமிழகமே ஆடியது ஒரு காலம். இருவரும் இணைந்து சுமார் 2 ஆயிரம் பாடல்களை தமிழுக்கு தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இசை மேதைகள் இருவரும் இப்போது எதிர் எதிர் திசையில் நின்று மோதிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குள்ளும் ...

‛டிராகன்', வழக்கமான சூப்பர் ஹீரோ படமல்ல - ஆலியா

Posted:

‛பத்ரிநாத் கி துல்ஹனி்யா' படத்தின் வெற்றிக்கு பிறகு ஆலியா பட், ‛டிராகன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்குகிறார். சையின்ஸ் பிக்ஸன் மற்றும் சூப்பர் ஹீரோ படமாக இந்தப்படம் உருவாக உள்ளது.
இதுப்பற்றி நடிகை ஆலியா பட் கூறியிருப்பதாவது... ‛‛டிரகான் படத்தில் என்னை ...

விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ஜாஸ் சினிமாஸ்?

Posted:

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா சென்றுள்ளது படக்குழு. கடந்த சில நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று ...

விஷ்ணு விஷாலின் கதாநாயகன் ஜுன் 23-ல் ரிலீஸ்

Posted:

மாவீரன் கிட்டு படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரி காமெடியனாக நடித்துள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கதாநாயகன் என பெயரிடப்பட்டுள்ளனர்.

பல ...

சிறையில் சஞ்சய் தத் எழுதிய பாடல் சினிமாவில் பயன்படுகிறது

Posted:

பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றார். சிறையில் சஞ்சய் தத் இருந்தபோது அவர் பாடல்கள் எழுதினார். தற்போது அந்தப்பாடலை அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பயன்படுத்த இருக்கிறார்கள். சஞ்சய் தத், பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். ...

இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி விட்டார் கங்கைஅமரன்! -இசையமைப்பாளர் செளந்தர்யன்

Posted:

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவரை தவறான வார்த்தைகளால் விமர்சித்து இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன் என்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன். அதுகுறித்து அவர் கூறுகையில்,

ஒரு செய்தி சேனலில், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™