Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்: அங்க அடையாளங்கள் மாற்றம்

Posted:

மதுரை: நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் ...

மணிரத்னத்துடன் 25 வருடம் பயணம் - ரஹ்மான் பெருமிதம்

Posted:

மணிரத்னத்துடன் 25 வருடம் பயணிப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று ரஹ்மான் பெருமிதம் கொண்டுள்ளார். ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு, மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‛காற்று வெளியிடை'. கார்த்தி, அதிதி ராவ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராணுவ பின்னணியில், ஒரு அழகிய காதல் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரோஜா ...

கணவருடன் சமரசம் செய்ய ரம்பாவுக்கு கோர்ட் அறிவுரை

Posted:

கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட நடிகை ரம்பாவுக்கு கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை, 2010ல், ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து ...

ஏமாற்றிய 'ப்ரூஸ்லீ, கட்டப்பா' ?

Posted:

ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களில் எந்தப் படம் ரசிக்க வைக்கும், எந்தப் படம் வாங்கியவர்களையும் சேர்த்துக் காப்பாற்றும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 17ம் தேதி "ப்ரூஸ்லீ, கட்டப்பாவ காணோம், ஒரு முகத்திரை, வாங்க வாங்க, கன்னா பின்னா' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ப்ரூஸ்லீ, கட்டப்பாவ காணோம்' ஆகிய படங்கள் ...

திருப்பி அடிக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்

Posted:

தமிழில் எப்படி விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மோதிக் கொள்கிறார்களோ, அப்படிப்பட்ட ஒரு மோதல் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் சமீபகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுன் நடித்து வெளிவர இருக்கும், 'துவ்வட ஜெகன்னாதம்' படத்தின் டீசர் வெளிவந்த போது, பவன் கல்யாண் ரசிகர்கள் யு ...

10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற 'பாகுபலி 2' டிரைலர்

Posted:

'பாகுபலி 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் 16ம் தேதியன்று காலை வெளியானது. 24 மணி நேரத்தில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த டிரைலர் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இப்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனைதான் அது. யு டியூபில் நான்கு மொழிகளில் வெளியான ...

திறமைக்கு மேடை அமைத்து தரும் ‛யப்-டிவி., ஒரிஜினல்ஸ்'

Posted:

எத்தனையோ திறமையிருந்து சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லோலப்படுபவர்கள் ஏராளம். முன்பெல்லாம் பட வாய்ப்பு பெற வேண்டுமானால் ஒவ்வொரு கம்பெனி கம்பெனியாக ஏறி - இறங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை, டிஜிட்டல் யுகம் வந்த பிறகு தங்களது திறமையை வீடியோக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன்மூலம் வாய்ப்பு ...

திருப்பதியில் புதிய படத்தை துவங்கிய மஞ்சு விஷ்ணு

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அச்சரி அமெரிக்கா யாத்ரா எனும் புதிய படத்தின் பூஜை நேற்று(மார்ச் 19) திருப்பதியில் நடைபெற்றது. மஞ்சு விஷ்ணுவின் தந்தையும் பிரபல நடிகருமான மோகன் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் டோலிவுட் பிரபலங்களுடன் ...

ரசிகருக்கு உதவிய சூர்யா ; நன்றி சொன்ன விஜய்

Posted:

யார் ரசிகருக்கு உதவினார் சூர்யா, அதற்கு ஏன் விஜய் நன்றி சொல்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் தலைதூக்கவே செய்யும். விஜய் ரசிகருக்குத்தான் சூர்யா உதவினார், அதற்குத்தான் நன்றி கூறியுள்ளார் விஜய். என்ன உதவி செய்தார் சூர்யா..? அதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்து விடுவோம் ‛சி-3' பட புரமோஷனுக்காக கடந்த ஜனவரி மாதம் கேரளாவுக்கு ...

மஞ்சு வாரியர் படத்தில் மோகன்லால் சர்ப்ரைஸ் என்ட்ரி..!

Posted:

மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் படம் தான் 'C/O சாய்ராபானு'.. தாய்மார்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிவதாக விநியோகஸ்தர் வட்டாரங்களில் மகிழ்ச்சியுடன் பேசப்பட்டு வருகின்றன.. இந்தப்படத்தில் ஒரு கிராமத்தின் போஸ்ட் வுமனாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.. இந்தப்படத்தில் ...

க்ரைம் த்ரில்லருக்காக மீண்டும் காக்கி அணியும் மம்முட்டி..!

Posted:

நீண்ட நாட்களெல்லாம் ஆகவில்லை மம்முட்டி போலீஸ் யூனிபார்ம் அணிந்து கடந்த வருடம் தானே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியானது. கூடவே அவருக்கு 'கசப்பான' அனுபவங்களையும் தந்துவிட்டது. ஆம், அந்தப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்று சொல்லாலமே தவிர, கிட்டத்தட்ட கெட்ட குணங்களுடைய ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதேசமயம் ...

ராம் கோபால் வர்மாவின் சர்கார் 3 படத்திற்கு புதிய சிக்கல்

Posted:

கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் சர்கார்-3 எனும் படத்தை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த ராம் கோபால் வர்மாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...

பவன் கல்யாணை வரவேற்கும் அஜித் ரசிகர்கள்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாது கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா மற்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் பவன் கல்யாணின் தெலுங்கு டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளன. அஜித் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் ...

யுகாதியில் நாகசைத்யாவின் புதிய பட பஸ்ட் லுக்

Posted:

பிரேமம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நாகசைதன்யா நடித்து வருகின்றார். நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தை அவரது தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா தனது அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தின் ...

ரித்திகா சிங்கின் ஆசையை நிராசையாக்கிய சூர்யா!

Posted:

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நடிகையானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீரரான இவர், பின்னர் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். தற்போது சிவலிங்கா, வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பி.வாசுவின் சிவலிங்கா படம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், முதல் பாகத்தில் ஜோதிகா நடித்ததற்கு இணையான இன்னொரு ...

சசிகுமாரின் கொடிவீரனில் மூன்று நாயகிகள்!

Posted:

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் கொடிவீரன். இந்தபடத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை தான் கேட்டனர். ஆனால் அவர் இரண்டு புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருப்பதால் கால்சீட் இல்லையாம். அதனால் தான் ஹன்சிகாவை சசிகுமாருக்கு ஜோடியாக ஒப்பந்தம் ...

இளையராஜா செய்தது சரி... - மதன் கார்க்கி

Posted:

இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை பாடியவர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ, சித்ரா ஆகியோர். இந்நிலையில், சமீபகாலமாக திரைப் படங்களில் தனக்கு பாட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்தி வருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இந்நிலையில், இளையராஜா பெற்றுள்ள காப்பி ரைட்ஸ் பிரச்னை காரணமாக ...

செண்டிமென்ட் நாயகனாக சந்தானம்

Posted:

காமெடியனாக நடித்து வந்தது வரை ஜாலியாக டயமிங் காமெடிகள் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் சந்தானம். ஆனால் ஹீரோவான பிறகு அவருக்கான பொறுப்பு அதிகரித்து விட்டது. அதனால் நடனம், சண்டை என முறையான பயிற்சி எடுத்து தனது பாடிலாங்குவேஜையும் மாற்றி ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், தான் அதிகமாக காமெடி செய்வதை குறைத்து ...

தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்தால் தான் விஜய் ஆண்டனி படத்தில் வாய்ப்பு!

Posted:

விஜய் ஆண்டனி கேரியரில் பிச்சைக்காரன் முக்கியமான படம். தமிழில் உருவான அப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அதையடுத்து விஜய் ஆண்டனி நடித்த சைத்தான், எமன் என்ற இரண்டு படங்களுமே தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. அதனால் இப்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ...

கோடியுள்ள மனிதனை மதிக்கிறவனில்லை இந்த தாடி - டி.ராஜேந்தர்

Posted:

ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் கவண். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர், விஜய்சேதுபதி, மடோனா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது,

இந்த கவண் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™