Cinema.tamil.com |
- கமலுக்கு போட்டியாக டைரக்சனில் களமிறங்கும் பெண் இயக்குனர்..!
- மர்ம சக்திகளை ஆரய்ச்சி செய்யும் பணியில் இறங்கிய பாவனா..!
- சூட்டிங் வராதவர்கள் மீட்டிங் வருவார்களா.? - எழுச்சி அணியினர் கேள்வி
- ராணா நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் 'மடை திறந்து'
- யார் அந்த 'மிஸ்டர் எக்ஸ்'?
- திறமையிருந்தால் யாரும் தடுக்க முடியாது - வித்யூத் ஜம்வால்
- மனைவி, மகளை கொலை செய்துவிடுவேன் - இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- நயன்தாராவுக்கு யாரும் கொடுக்காத அளவுக்கு பெரிய சம்பளம்
- தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கு : மார்ச் 9-க்கு தள்ளிவைப்பு
- இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் பாகுபலியை பார்க்க ஏற்பாடுகள் தீவிரம்
- மீண்டும் டோலிவுட்டிற்கு திரும்பும் வைபவ்
- 50 நாட்களைக் கடந்த சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150'
- சர்வானந்த நடிக்கும் “ராதா” டீசர் வெளியீடு
- வனமகனின் கதை என்ன தெரியுமா...?
- 10 ஆண்டுகளாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவி
- கமல்-இங்கிலாந்து ராணி சந்திப்பு: மருதநாயகத்துக்கு மீண்டும் உயிர் வருமா?
- ஜோதிகாவிற்கு திலகமிட்டு வாழ்த்திய சிவக்குமார்
- மீண்டும் படம் இயக்கும் 'புதிய கீதை' ஜெகன்
- ரஜினி புத்திமதி சொன்னார் - கருணாஸ்
- விஜய்யுடன் மோதுகிறார் எஸ்.ஜே.சூர்யா
| கமலுக்கு போட்டியாக டைரக்சனில் களமிறங்கும் பெண் இயக்குனர்..! Posted: ஊர் உலகத்தில் வேறு கதைகளை இல்லை என்கிற மாதிரி சில சமயங்களில் ஒரே கதையை இரண்டு பேர் தனித்தனியாக படமாக்குவதற்கு போட்டிபோடும் சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது உண்டு.. இங்கே பாலாவும், பராதிராஜாவும் குற்றப்பரம்பரை கதையை படமாக எடுப்பேன் என அறிக்கைப்போர் நிகழ்த்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மலையாளத்தில் கூட கர்ணன் கதையை ... |
| மர்ம சக்திகளை ஆரய்ச்சி செய்யும் பணியில் இறங்கிய பாவனா..! Posted: நடிகை பாவனா இரண்டு வருடங்களுக்கு முன் நடிக்க ஒப்புக்கொண்டு முக்கால்வாசி நடித்த நிலையில் இருக்கும் படம் தான் 'அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்'.. ரோஹித் என்பவர் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் ஓமனக்குட்டனாக நடித்திருப்பவர் ஆசிப் அலி. எப்போதும் பகல்கனவு காணும் கேரக்டர் இவருடையது.. இவருக்கு ஜோடியாகத்தான் பாவனா ... |
| சூட்டிங் வராதவர்கள் மீட்டிங் வருவார்களா.? - எழுச்சி அணியினர் கேள்வி Posted: |
| ராணா நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் 'மடை திறந்து' Posted: கோலிவுட் ஹீரோக்கள் ஆந்திராவிலும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் படங்களை தெலுங்கில் டப் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் தெலுங்கு ஹீரோக்களும் தங்களுடைய படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனராம். ராணா டக்குபட்டியோ ஒருபடி மேலே போய் நேரடி ... |
| Posted: தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் இடம்பெறும் 'மறுவார்த்தை பேசாதே...' என்ற சிங்கிள் டிராக்கை வெளியிட்டுவிட்ட நிலையிலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் கௌதம் மேனன். யு ட்யூபில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் பாடல்களை எழுதியது தாமரை, பாடியவர் சித் ஸ்ரீராம் என ... |
| திறமையிருந்தால் யாரும் தடுக்க முடியாது - வித்யூத் ஜம்வால் Posted: அஜித்தின் பில்லா-2, விஜய்யின் துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால். தனது அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர். ரியல் பைட்டரும் கூட, ரிஸ்க்கான காட்சிகளையும் டூப்பின்றி தானே ஏற்று நடிப்பவர். இவர் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உள்ளார். வில்லன் ரோலாக மட்டுமல்லாது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ... |
| மனைவி, மகளை கொலை செய்துவிடுவேன் - இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Posted: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட். த்ரில்லர் படங்களுக்கு பெயர் போனவர். இவரது மகள் ஆலியா பட். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மகேஷ் பட்டிற்கு கடந்த 26ம் தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, உடனடியாக உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.50 லட்சம் பணத்தை செலுத்த ... |
| நயன்தாராவுக்கு யாரும் கொடுக்காத அளவுக்கு பெரிய சம்பளம் Posted: காதலர் விக்னேஷ் சிவன் போட்ட உத்தரவா? அல்லது தானே எடுத்த முடிவா.? என்று தெரியவில்லை. இனி ஹீரோ ஓரியண்டட் படங்களில் நடிப்பதில்லை என்றும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்து அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார் நயன்தாரா. ஒருகாலத்தில் விஜய்சாந்தியை 'லேடி சூப்பர் ஸ்டார்' ... |
| தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கு : மார்ச் 9-க்கு தள்ளிவைப்பு Posted: மதுரை மாவட்டம், மேலுாரைச் சேர்ந்தவர், கதிரேசன். இவரது மனைவி, மீனாட்சி. இவர்கள், நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவர், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என, மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனுஷ், நான் தான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ... |
| இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் பாகுபலியை பார்க்க ஏற்பாடுகள் தீவிரம் Posted: இந்திய சினிமாவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது ‛பாகுபலி 2'. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இந்தப் படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் 28ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகுபலி படத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தும் ... |
| மீண்டும் டோலிவுட்டிற்கு திரும்பும் வைபவ் Posted: சரோஜா, கோவா, சென்னை 28, மங்காத்தா போன்ற படங்களில் நடித்த வைபவ் தெலுங்கில் தான் முதலில் நாயகனாக அறிமுகமானார். தெலுங்கு பட இயக்குனர் கோதண்டராமி ரெட்டியின் மகனான வைபவ், 2007ல் தனது தந்தையில் இயக்கத்திலேயே உருவான கொடவ எனும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் படுதோல்வி அடையவே தமிழ் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார் வைபவ். ... |
| 50 நாட்களைக் கடந்த சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150' Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் நடித்த திரைப்படமான ‛கைதி நம்பர் 150' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ல் திரைக்கு வந்தது. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்த இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 53 திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ... |
| சர்வானந்த நடிக்கும் “ராதா” டீசர் வெளியீடு Posted: எக்ஸ்பிரஸ் ராஜா, சதமானம் பஹதி போன்ற ரொமான்டிக் படங்களுக்கு பின்னர் சர்வானந்த் ஆக்ஷ்ன் ஹீரோவாக மாற முயற்சி மேற்கொண்டுள்ளார். ராதா என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் சர்வானந்த் போலீஸாக நடித்து வருகின்றார். இயக்குனர் சந்திர மோகன் இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளிவந்தன. தற்போது இப்படத்தின் டீசரை ... |
| வனமகனின் கதை என்ன தெரியுமா...? Posted: ஜெயம் ரவி, பாலிவுட் நடிகை சாயிஷா நடிக்கும் படம் வனமகன். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா, வருண், வேல.ராமமூர்த்தி நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். திங் பிக் ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்கிறார். இந்தப் படம் ஒரு பழங்குடி இளைஞனின் கதை. அந்தமானில் ஜார்வா என்ற ... |
| 10 ஆண்டுகளாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவி Posted: ஒரே நிகழ்ச்சியை ஒரே தொகுப்பாளர் 10 ஆண்டுகள் தொகுத்து வழங்குவது சின்னத்திரையில் ஒரு சரித்திர சாதனை தான். பெப்சி உமாவுக்கு பிறகு அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் ஸ்ரீதேவி. 18 வயதில் நிகழ்ச்சிக்குள் வந்தவர் இன்று 28 வயதை தொட்டிருக்கிறார். ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிதான் அது. காலை 9 மணிக்கும், இரவு 10 ... |
| கமல்-இங்கிலாந்து ராணி சந்திப்பு: மருதநாயகத்துக்கு மீண்டும் உயிர் வருமா? Posted: கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997ம் ஆண்டு கமல், இந்தப் படத்தை துவக்கினார். அப்போது இங்கிலாந்து மகராணி எலிசெபத் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். 20 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படம் நின்று விட்டது. ஆனால் அந்த கனவு படம் கமல் மனதில் இன்னும் ஓடிக் ... |
| ஜோதிகாவிற்கு திலகமிட்டு வாழ்த்திய சிவக்குமார் Posted: தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு பாலா நாச்சியார் படத்தை இயக்கி, தயாரிக்கிறார். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை, புதுமுகங்களை வைத்து காதல் படம், ஆர்யா, விஷால், ராணா நடிப்பில் மும்மொழி பிரமாண்ட படம் என பல செய்திகளை கடந்து, தற்போது நாச்சியார் படம் பூஜையில் வந்து நிற்கிறது. இதனை ஈகான் நிறுவனத்துடன் இணைந்து பாலாவின் பி ... |
| மீண்டும் படம் இயக்கும் 'புதிய கீதை' ஜெகன் Posted: விஜய்யை வைத்து புதிய கீதை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜெகன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன் பிறகு தன்னுடைய பெயரை ஜெகன்நாத் என்று மாற்றிக் கொண்டு 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார் ஜெகன் ... |
| ரஜினி புத்திமதி சொன்னார் - கருணாஸ் Posted: நடிகர் கருணாஸ், திருவாடணை தொகுதி எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் அவரது தொகுதியில் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருணாஸ் திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் உள்ள அவரது போய்ஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ... |
| விஜய்யுடன் மோதுகிறார் எஸ்.ஜே.சூர்யா Posted: இசை படத்தின் தோல்வி காரணமாக இப்போதைக்கு படம் இயக்கப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதேசமயம், தற்போது நடிப்பில் முழுக்கவனத்தை செலுத்தி வரும் அவர், இறைவி படத்தை அடுத்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சம்பவாமி யுகே ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-03-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |