Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்

Posted:

மும்பை:பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணராஜ் ராய் சிகிச்சை ...

என்ன ஆச்சு புதிய இயக்குநர்களுக்கு...!

Posted:

திறமையிருந்தும் எத்தனையோ கலைஞர்கள் சரியான வாய்ப்பின்றி சினிமா கனவோடு இன்னும் கோடம்பாக்கத்தை சுற்றி வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம், வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தவாரம் இரண்டு புதிய இயக்குநர்களின் படங்கள் வெளிவந்துள்ளன. இரண்டு படங்களிலும் இரட்டை ...

பூஜா ஹெக்டேவின் 'அட்டைப்பட அட்ராக்ஷ்ன்'

Posted:

ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் சமூக வலைத்தளங்களில் 'அட்ராக்ஷன்' பெற்று விடுகிறார்கள். அந்த 'அட்ராக்ஷன்' அனைத்தும் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ இருப்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. நாம் கவனிக்காமல் போனால் கூட எப்படியாவது நமது கண்களில் அவை வந்து விழுந்துவிடும். அப்படி இன்று வந்ததுதான் பூஜை ஹெக்டேவின் 'மேக்சிம்' அட்டைப்பட ...

ஆர்ட் டைரக்டராக மாறிய பிரயாகா மார்ட்டின்..!

Posted:

முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகி வருகிறது திலீப் நடிக்கும் 'ராம்லீலா' படம்.. அருண்கோபி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரயாகா மார்ட்டின் நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.. இதில் பத்திரிகையில் முக்கியமான கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளரான ரெஞ்சி பணிக்கரின் மகளாக பிரயாக மார்ட்டின் ...

சசிகுமாருக்கு ஜோடியாக கிராமத்து பொண்ணாக ஹன்சிகா?

Posted:

'குட்டிப்புலி' படத்தில் முத்தையாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் எம்.சசிகுமார். அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கொம்பன், விஷால் நடித்த மருது ஆகிய படங்களை இயக்கினார் முத்தையா. இவற்றில் கொம்பன் நல்ல வெற்றியையும், மருது மோசமான தோல்வியையும் சந்தித்தன.
அது மட்டுமல்ல, இந்த இரண்டு படங்களுமே இயக்குநர் முத்தையா ...

'டேக் ஆப்' படத்துக்கு ரசிகர்களிடம் ஆதரவு கேட்கும் மோகன்லால்..!

Posted:

மலையாளத்தில் வெளியாகும் படங்களில் நல்ல முயற்சிகளை மேற்கொண்ட படங்கள் பற்றி அவ்வப்போது பாராட்டுவார் மோகன்லால். ஆனால் சமீப காலங்களில் முதன்முறையாக தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு படத்திற்கு ரசிகர்களிடம் ஆதரவு தாருங்கள் என கேட்டு ஆச்சர்யப்ப்பட வைத்துள்ளார் மோகன்லால்.. வரும் மார்ச்-24ஆம் தேதி வெளியாக இருக்கும் 'டேக் ஆப் படத்திற்கு ...

செக்ஸ் காமெடி படங்களில் நடிக்கமாட்டேன் - டாப்சி

Posted:

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த ‛வெள்ளாவி பொண்ணு' டாப்சி, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பவர் இப்போது ‛நாம் சபானா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் மனோஜ் பாஜ்பாயும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, காமெடி படமாக உருவாகி வரும் ...

ஒரு லட்சத்துக்கும் மேலாக ஏலம் போன 'புலி முருகன்' செயின்..!

Posted:

பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு எப்போதுமே ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்கிறது.. அந்தப்பொருட்களை வாங்கி சேர்த்துவைத்து அழகு பார்க்க, அணிந்து அழகு பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.. சமீபத்தில் 'குங்பூ யோகா' பட புரமோஷனுக்காக இந்தியா வந்த ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் பின்னாடி அமர்ந்துகொள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட் ...

உஸ்தாத் ஹோட்டல் கன்னட ரீமேக்கில் பிரகாஷ்ராஜ்-வேதிகா..!

Posted:

ஹோட்டலையும் சமையலையும் வைத்து இரண்டுமணி நேரம் சினிமாவாக எடுக்கமுடியும் என மலையாளத்தில் அழகாக நிரூபித்துக் காட்டியிருந்தார் இயக்குனர் அன்வர் ரஷீத். அந்தப்படம்தான் துல்கர் சல்மான் நடித்து, கடந்த 2௦12ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'உஸ்தாத் ஹோட்டல்'. இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் அதையும் ...

கத்ரீனாவின் ரசிகராக நடிக்கும் ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் கத்ரீனாவும் ஒருவர். தற்போது சல்மான் கான் உடன் ஒரு படத்தில் நடிப்பவர், அடுத்தப்படியாக ஷாரூக்கானுடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ஷாரூக்கானை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதில் கத்ரீனா தான் ஹீரோயினாக நடிக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான ...

மம்முட்டியின் சிக்னலுக்காக காத்திருக்கும் ஜெயமோகன்..!

Posted:

இன்றைய தேதியில் தமிழ்சினிமா இயக்குனர்களின் மோஸ்ட் வான்டட் எழுத்தாளர்களில் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் தான்.. ஷங்கர், மணிரத்னம் உட்பட ஜாம்பவான்கள் எல்லாம் தங்களது படத்தின் கதை உருவாக்கத்தில், வசனத்தில் ஜெயமோகனின் பங்கு இருக்கவேண்டும் என்பதை அதிகம் விரும்புகின்றனர்.. தற்போது ஷங்கர்-ரஜினி கூட்டணியில் ...

‛துல்ஹனியா' மூன்றாவது பாகம் உருவாகிறது

Posted:

வருண் தவான் - ஆலியா பட் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியான இப்படம் ‛ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை சுமார் 75 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ‛துல்ஹனியா' படத்தின் மூன்றாம் ...

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி - கிர்த்தி சனோன்

Posted:

‛ஹீரோபன்டி', ‛தில்வாலே' படங்களில் நடித்தவர் நடிகை கிர்த்தி சனோன். தற்போது ராப்தா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛உண்மையிலேயே நான் மிகவும் அதிர்ஷ்டக்கார பெண் தான். ஏனென்றால் குறுகிய காலத்திலேயே என்னை ...

வாரிசு நடிகர்களுடன் போட்டியில்லை - மனோஜ் பாஜ்பாய்

Posted:

பாலிவுட்டில் சிறந்த நடிகர்களில் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். தமிழ் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர். தற்போது ‛நாம் சபானா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் மும்முரமாய் ...

'பாகுபலி 2' டிரைலர் - ஃபேஸ்புக், யு டியூப் இணைந்து இந்தியாவில் முதலிடம்

Posted:

'பாகுபலி 2' படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் ஃபேஸ்புக், யு டியுப் ஆகிய இரண்டிலும் சேர்த்து 5 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தது.
24 மணி நேரத்தில் 2 கோடி பார்வைகளைக் கடந்த 'பாகுபலி 2' ...

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடித்து முடித்ததும் சில வார ஓய்வுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. 'கபாலி' படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியும், பா.ரஞ்சித்தும் இணையும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது!
தாணுவின் பைனான்ஸில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தனுஷின் ...

டிரிபிள் ஏ வின் மூன்றாவது டீசர் எப்படியிருக்க போகிறது.?

Posted:

சிம்பு மூன்று வேடங்களில் நடித்துள்ள ஏஏஏ படம் படு வேகமாக வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. இவர்கள் இருவருக்கும் விரோதம் ஏற்பட காரணம்... ஒரு மீடியேட்டர் என்றும், அந்த மீடியேட்டர்தான் ஒருவரை பற்றி இன்னொருவரிடம் வத்தி வைத்து ...

வேலையில்லா பட்டதாரி-2-யை மோனல் கைவிட்டது ஏன்?

Posted:

தமிழில் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்தவர் மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த மோனல், தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாள படத்தில் நடித்து அங்கிருந்து தமிழுக்கு வந்தார். ஆனால் தமிழில் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தனது சொந்த மொழிக்கு திரும்பினார். தற்போது ...

டோரா நயன்தாராவுக்காக எழுதப்பட்ட கதை

Posted:

இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ள படம் டோரா. நயன்தாரா தான் படத்தின் முதன்மையான ரோல். அவரின் தந்தையாக தம்பி ராமய்யாவும், வில்லனாக ஹரீஷ் உத்தமனும் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் சிவா மெர்வின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது ...

சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாகிறது - கங்கை அமரன்

Posted:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™