| சன்னி லியோன் ரொம்ப அழகானவர்- சொல்கிறார் மகிரா கான் Posted:  டைரக்டர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில், ஷாருக்கான் மற்றும் பர்கன் அக்தர் இணைந்து தயாரிக்கும் படம் ராயீஸ். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் இறங்கி உள்ளனர். சமீபத்தில் ராயீஸ் படக்குழுவினர் மீடியாவை சந்தித்த போது, பாகிஸ்தான் நடிகை மகிரா கானும் ஸ்கைப் மூலம் பங்கேற்றார். ... |
| நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடிப்பேன் : தமன்னா Posted:  நடிகை தமன்னா இந்தியில் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெயர் வாங்கித் தரவில்லை. இந்நிலையில், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்ப தமன்னா விரும்புகிறாராம். சமீபத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், சில படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். விரைவில் முடிவு செய்து, எனது அடுத்த படம் ... |
| பிளாஷ்பேக்:மரணத்தை முன்பே அறிந்த ராகினி Posted:  அந்தக் காலத்தில் தென்னிந்திய சினிமாவின் ராணிகளாக வலம் வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். இவர்களில் பத்மினியை தெரிந்த அளவிற்கு மற்றவர்கள் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. குறிப்பாக ராகினி. மூன்று சகோதரிகளுமே ஒரே படத்தில் நடன மங்கைகளான அறிமுகமானவர்கள். பின்னர் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள். ராகினி தமிழை ... |
| விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் லட்சுமி கல்யாணம் Posted:  விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் காதல் முதல் கல்யாணம் வரை தொடர் முடிவடைவதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வரும் புதிய தொடர் லட்சுமி கல்யாணம். வருகிற 7ந் தேதி ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இது ஒரு குடும்பத் தொடர். அக்கா தங்கை பாசத்தை உருக உருக சொல்லப்போகிறது. தன் ... |
| சர்வர் சுந்தரம் டீசரை சிம்பு வெளியிட்டார் Posted:  சந்தானத்தை தனது வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால் சந்தானத்திற்கு சிம்பு மேல் அளவுகடந்த மதிப்பு, மரியாதை, நன்றி உணர்வு இருக்கும். அதனால் தான் தற்போது நடித்து வரும் சர்வர் சுந்தரம் படத்தின் டீசரை சிம்புவை கொண்டு நேற்று வெளியிட்டார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ள இந்தப் ... |
| ஒருவர் மட்டுமே நடிக்கும் நகல் Posted:  ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே நடித்துள்ள சில படங்கள் ஏற்கெனவே வெளிவந்திருக்கிறது. இப்போது இன்னுமொரு படம் தயாராக இருக்கிறது. படத்தின் டைட்டில் நகல். இயக்குனர் சசி மற்றும் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் எஸ்.குமார் இயக்குகிறார். கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ் சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்கிறார். பிரசன்னா ஒளிப்பதிவு ... |
| லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை சொல்லும் படம் Posted:  மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் ஹீரோவும், ஹீரோயினும் லிவ்விங் டூ கெதராக (கல்யாணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது) வாழ்ந்து... பின்னர் அந்த வாழ்க்கை பிடிக்காமல் திருமணம் செய்து கொள்வார்கள். அதுபோன்ற ஒரு கதை அமைப்பில் உருவாகி வருகிறது. கண்டேன் காதல் கொண்டேன் என்ற படம். கிரியேட்டிவ் டீம்ஸ் சார்பில் இ.ஆர் ஆனந்தன் தயாரித்துள்ள ... |
| அருணாச்சல் சூட்டிங் அனுபவத்தை கூறும் கங்கனா Posted:  நடிகை கங்கனா ரனாவத் தனது ரங்கூன் படத்தின் புரோமோஷன் வேலைகளை துவக்கி, பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அருணாச்சல பிரதேசத்தில் தனது சூட்டிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, அருணாச்சல பிரதேசத்தில் போன் ... |
| எமன் நான் நடித்திருக்க வேண்டிய படம்: விஜய் சேதுபதி ஃபீலிங் Posted:  விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் நடித்துள்ள எமன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஜீவா சங்கர் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. "எமன் நான் நடிக்க வேண்டிய படம்" என்று எமன் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஜீவா சங்கர் எனது நீண்ட நாள் நண்பர். அவரது நான், அமரகாவியம் படங்கள் ... |
| ஆலியா நல்ல மருமகளாக இருப்பார் : வருண் தவான் Posted:  நடிகர் வருண் தவானும், நடிகை ஆலியா பட்டும் தற்போது புதிய படம் ஒன்றில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பத்ரிநாத் கி துல்கனியா என பெயரிடப்பட்டுள்ளது. ஷாஷன்க் கைதன் இயக்கும் இப்படம் இந்த ஆண்டு மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. பத்ரிநாத் கி துல்கனியா படத்தை தர்மா புரோடெக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இந்நிலையில், ... |
| ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் டீசர் வெளியீடு Posted:  36 வயதினிலே படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா நடிக்கும் படத்திற்கு "மகளிர் மட்டும்" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜோதிகாவின் பஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மகளிர் மட்டும் படத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் ... |
| சாந்தனு படத்துக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் Posted:  சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமே இருந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் இப்போது இயக்குனராகவும் உருவெடுத்திருக்கிறார். அதனால் முன்பை விட அதிக பிசியாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதேசமயம் டுவிட்டரிலும் சில சமயங்களில் கமெண்ட் போட்டும் வருகிறார். பெரும்பாலும், மற்ற இசையமைப்பாளர்களின் இசையைப்பற்றி அவர் கமெண்ட் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது ... |
| மலையாள படத்தில் கேங்லீடராக நடிக்கும் அம்மு ராமச்சந்திரன் Posted:  சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அம்மு ராமச்சந்திரன். அதையடுத்து வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் நடிக்கத் தொடங்கி மந்திர புன்னகை, மரியாதை, ஆனந்த தாண்டவம் உள்பட பல படங்களில் சாப்ட்டான கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் தற்போது மலையாளத்தில் அஜீத் நம்பியார் இயக்கும் ஒரு மலையாளம் கலர் படம் -என்ற படத்தில் கேங்லீடராக ... |
| சரண்யா மோகன் சாயலில் இன்னொரு மலையாள நடிகை அர்த்தனா Posted:  சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தில் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன் நாயகியாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டான பிறகு பல படங்களில் நடித்த சரண்யாமோகன் முன்னணி நடிகை இடத்தைப் பிடிக்காமலேயே திரு மணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில், தற்போது வெண்ணிலா ... |
| அஜீத் ஒர்க்அவுட் செய்த வீடியோ விரைவில் வெளியீடு Posted:  அஜீத் நடித்த சில படங்களின் சண்டை காட்சிகளின்போது ரிஸ்க்கான ஷாட்களை படமாக்கும்போது அவரே நடித்தார். அதில் டூப் நடிகர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று டைரக்டர்கள் சொல்லும்போது, கஷ்டப்படு வது அவர்கள், பெயர் வாங்குவது நானா -என்று சொல்லி தானே ரிஸ்க்கான காட்சிகளிலும் நடித்தார் அஜீத். அப்படி அவர் நடித்ததின் காரணமாக பலமுறை ... |
| டைகர் தங்கதுரை-அருணா திருமண வரவேற்பில் விஜயசேதுபதி Posted:  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் டைகர் தங்கதுரை. இவருக்கும், சாப்ட்வேர் இஞ்சினியர் அருணாவுக்கும் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 7.30க்குள் சென்னை பாடி லூகாஸில் உள்ள மோகன் டவர் வெங்கட் சேஷ்மகாலில் திருமணம் நடைபெற்றது.
டைகர் தங்கதுரை சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் ... |
| அம்மாவுடன் கோலிவுட்டில் விசிட் அடிக்கும் ரித்திகா சிங் Posted:  குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங், மாதவனுடன் இறுதிச்சுற்று படத்தில் நடித்தார். அந்த படம் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியானது. பின்னர் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதில் வெங்கடேசுடன் இணைந்து நடித்தார். மேலும், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படும் ரித்திகா சிங், இறுதிச்சுற்று படம் இந்தியில் ... |