Cinema.tamil.com |
- ரமேஷ் ராஜா தயாரிக்கும் படத்தில் சஞ்சய் தத்
- சிரஞ்சீவி ஜோடியாகிறார் அனுஷ்கா
- தயாரிப்பாளர் சங்கதேர்தல்: விஷால் மனு தாக்கல், கமல் முன்மொழிந்தார்
- பிரபுதேவா நடிக்கும் எங் மங் சங்
- சத்ரியன் தாமதம் ஏன்.? - இயக்குனர் விளக்கம்
- மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா டப்பிங் பேசியது ஏன்? எப்படி?
- கமர்ஷியல் படங்களில் நடிப்பது ஏன்.? - வருண் தவான்
- அமீர்கான் வளர்ந்து கொண்டே இருக்கிறார் - டைகர் ஷெரப்
- என் வழியில் ஜாலி எல்எல்பி-2 படத்தை புரொமோஷன் செய்கிறேன் - அர்ஷத் வர்சி
- உதம் சிங் வாழ்க்கை வரலாற்றில் ரன்பீர்.?
- தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தலைவர் பதவிக்கு விஷால் போட்டி
- சிரிக்க விடலாமா?: அஜித் டயலாக்கை உல்டாவாக்கி ஒரு டைட்டில்
- முத்தக்காட்சிக்கு 19 டேக் வாங்கிய சிரிஷ், சளைக்காத சாந்தினி
- பெங்களூரு திரைப்பட விழாவில் ‛விசாரணை'
- நெகடீவ் இமேஜை தவிர்க்கும் சமுத்திரகனி!
- கதை தேடலில் அருந்ததி நாயர்!
- சுதா சந்திரனுக்கு பதிலாக கலக்கும் ரூபாஸ்ரீ
- மீரா ஜாஸ்மின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்!
- பழிவாங்கும் நயன்தாரா!
- பிளாஷ்பேக்: முதல் குழந்தைகள் படம்
| ரமேஷ் ராஜா தயாரிக்கும் படத்தில் சஞ்சய் தத் Posted: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியுள்ளார். தற்போது அவர் பூமி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர இரண்டு - மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரமேஷ் ராஜா சினிமாவில் களம் இறங்க உள்ளார். அவர் ஒரு படத்தை தயாரிக்க ... |
| சிரஞ்சீவி ஜோடியாகிறார் அனுஷ்கா Posted: பாகுபலி இரண்டாம் பாகத்தை முடித்துக் கொடுத்து விட்டு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என செய்திகள் வட்டமடிக்கும் நேரத்தில் அவர் சிரஞ்சீவியின் 151வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்கு சென்றதால் 9 ஆண்டுகளாக ... |
| தயாரிப்பாளர் சங்கதேர்தல்: விஷால் மனு தாக்கல், கமல் முன்மொழிந்தார் Posted: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷாலை, கமல் முன்மொழிந்துள்ளார். இதையடுத்து விஷால் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு இரண்டாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. 2017-19 ஆண்டுக்கான தேர்தல் வருகிற மார்ச் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலை போன்று தயாரிப்பாளர் ... |
| பிரபுதேவா நடிக்கும் எங் மங் சங் Posted: சித்தார்த் ஜில் ஜங் ஜக் என்ற படத்தை தயாரித்து, நடித்தார். அந்தப் படம் வெற்றிபெறவில்லை. இப்போது அதே மாதிரியான ஒரு டைட்டிலில் பிரபுதேவா நடிக்கிறார். முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். படத்தின் தலைப்பு எங் மங் சங். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை ... |
| சத்ரியன் தாமதம் ஏன்.? - இயக்குனர் விளக்கம் Posted: சுந்தரபாண்டியன் வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை இயக்கினார். அது தோல்வி படமானது. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சத்ரியன் படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், சரத் லோகித்தாஸ், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ... |
| மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா டப்பிங் பேசியது ஏன்? எப்படி? Posted: ஜோதிகா வடநாட்டு பொண்ணு. தமிழில் நடிக்க வந்த பிறகு தமிழ் பேசவும், புரிந்து கொள்ளவும் கற்றுக் கொண்டார். ஆனால் படத்திற்கு டப்பிங் பேசுகிற அளவிற்கு சுத்தமாக தமிழ் பேசத் தெரியாது. 2005ம் ஆண்டு வெளிவந்த மாயாவி படத்தில் அவர் வடநாட்டிலிருந்து வந்த நடிகையாகவே நடித்ததால் அவரது அரைகுறை தமிழ் பொருத்தமாக இருக்கும் என்று சூர்யா அதில் டப்பிங் ... |
| கமர்ஷியல் படங்களில் நடிப்பது ஏன்.? - வருண் தவான் Posted: வருண் தவான் தற்போது நடித்து வரும் படம் ‛பத்ரிநாத் கி துல்கனியா'. வருணுக்கு ஜோடியாக நடிகை ஆலியா பட் நடித்திருக்கிறார். இயக்குநர் சஷாங் இப்படத்தை இயக்கி இருக்கிறார். தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்திருக்கிறது. ‛பத்ரிநாத் கி துல்கனியா' படத்தின் டிரைலரை நேற்று படக்குழு வெளியிட்டது. இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ... |
| அமீர்கான் வளர்ந்து கொண்டே இருக்கிறார் - டைகர் ஷெரப் Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் டைகர் ஷெரப்பும் ஒருவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டைகர் ஷெரப் பாலிவுட்டின் மூன்று கான்களான சல்மான், ஷாரூக் மற்றும் அமீரை பற்றி பேசினார். அதில், "மூன்று கான் நடிகர்களும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்கள். அமீர்கானை எடுத்து கொண்டால் படத்திற்கு படம் அவர் தனது திறமையை ... |
| என் வழியில் ஜாலி எல்எல்பி-2 படத்தை புரொமோஷன் செய்கிறேன் - அர்ஷத் வர்சி Posted: ‛ஜாலி எல்எல்பி' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுபாஷ் கபூர், அதன் இரண்டாம் பாகமான ஜாலி எல்எல்பி-2 படத்தை இயக்கியுள்ளார். முதல்பாகத்தில் அர்ஷத் வர்சி ஹீரோவாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இருப்பினும் ஒரு கெஸ்ட்ரோலில் அர்ஷத் வர்சி நடித்துள்ளார். தற்போது ஜாலி எல்எல்பி-2 படத்தின் ... |
| உதம் சிங் வாழ்க்கை வரலாற்றில் ரன்பீர்.? Posted: பாலிவுட்டில் இப்போது பயோபிக் சீசன் தலை தூக்கியுள்ளது. தொடர்ச்சியாக பயோபிக் படங்கள் அதிகளவில் வெளியாகி வெற்றியும் பெற்று வருவதால் பாலிவுட்டின் பல இயக்குநர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக மாற்றி வருகிறார்கள். அந்தவகையில் இயக்குநர் சுஜித் சிர்கர், சுதந்திர போராட்ட வீரர் உதம் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ... |
| தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தலைவர் பதவிக்கு விஷால் போட்டி Posted: நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். தயாரிப்பாளர் சங்க தேர்தல் வருகிற மார்ச் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தல் போலவே தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி உருவாகி வருகிறது. ஏற்கனவே பதவியில் உள்ள தாணு அணி, ஜேகே ரித்தீஷ் தலைமையில் ... |
| சிரிக்க விடலாமா?: அஜித் டயலாக்கை உல்டாவாக்கி ஒரு டைட்டில் Posted: வேதாளம் படத்தில் அஜித் பேசிய தெறிக்க விடலாமா என்ற பன்ஞ் டயலாக் மிகவும் பிரபலம். இப்போது அந்த தலைப்பை உல்டாவாக்கி சிரிக்க விடலாமா? என்ற பெயரில் படம் தயாராகிறது. நிதின் சத்யா, புதுமுகம் லீஷா, சவுமியா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் இந்தப் படத்தை வி.பி.காவ்யன் என்ற புதுமுகம் இயக்குகிறார். கே.எஸ்.முத்து மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார், ... |
| முத்தக்காட்சிக்கு 19 டேக் வாங்கிய சிரிஷ், சளைக்காத சாந்தினி Posted: மெட்ரோ படத்தில் அறிமுகமான சிரிஷ், தற்போது நடித்து வரும் படம் ராஜா ரங்குஸ்கி, சாந்தினி ஹீரோயின். பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். சக்தி வாசனுடன் இணைந்து தரணிதரன் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் வரும் ஒரு முத்தக் காட்சியில் ... |
| பெங்களூரு திரைப்பட விழாவில் ‛விசாரணை' Posted: 9வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. பெங்களூரு சட்டசபை வளாகத்தில் நடந்த விழாவில் வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தா தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா விழாவிற்கு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்தார். எகிப்து இயக்குனர் ஹலா காலில், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி ஆகியோர் சிறப்பு ... |
| நெகடீவ் இமேஜை தவிர்க்கும் சமுத்திரகனி! Posted: மலையாள படங்களில், அதிரடி வில்லனாக நடித்து வரும், இயக்குனர், சமுத்திரகனி, தமிழில், வில்லனாக நடிக்க விரும்பவில்லை. 'என் மீது நல்லதொரு பாசிட்டீவ், 'இமேஜ்' விழுந்துள்ளது; அதை காத்துக் கொள்ளும் வகையிலான வேடங்களில் தான் நடிப்பேன்...' என்று கூறும் அவர், தற்போது, தான் இயக்கி, நடித்து வரும், தொண்டன் படத்தில், சமூக ஆர்வலராக, நடித்து ... |
| Posted: |
| சுதா சந்திரனுக்கு பதிலாக கலக்கும் ரூபாஸ்ரீ Posted: 90ளில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் ரூபாஸ்ரீ. எங்க வீட்டு வேலன், இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், எல்லாமே என் ராசதான் படங்களில் நடித்தார். சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். அம்பிகை தொடர் மூலம் சீரியல் நடிகை ஆனார். மைடியர் பூதம், அகல்யா, உதிரிப்பூக்கள், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் ... |
| மீரா ஜாஸ்மின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்! Posted: லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்த, சண்டக்கோழி படத்தில், நாயகியாக நடித்தார், மீரா ஜாஸ்மின். தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மினைப் போன்றே, குடும்ப பாங்காக இருப்பதால், அவருக்கு, இவ்வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள லிங்குசாமி, 'இப்படம், கீர்த்தி சுரேஷை புதிய ... |
| Posted: |
| பிளாஷ்பேக்: முதல் குழந்தைகள் படம் Posted: குழந்தைகளை மையமாக கொண்டும், குழந்தைகள் முக்கிய கேரக்டரில் நடித்தும் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் வந்த படமாக பசங்க 2, அப்பா உள்ளிட்ட படங்களை குறிப்பிடலாம். ஆனால் முதல் குழந்தைகள் படம் பாலயோகினி. 1937ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் கே.சுப்பிரமணியம் இயக்கி இருந்தார். தனது மெட்ராஸ் மோஷன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |