Cinema.tamil.com |
- 'மகாபாரதம்' இயக்க 10 ஆண்டுகள் ஆகும் - ராஜமௌலி
- 20 வருடத்தை நிறைவு செய்த யுவன் ஷங்கர் ராஜா
- 10 லட்சம் பார்வையாளர்களை கடந்த பீச்சாங்கை
- கார்த்திக் நரேனுடன் இணையும் கௌதம் மேனன்
- வசூல் விவரங்களை வினியோகஸ்தர்களே அறிவிக்க முடிவு ?
- ‛கொடிவீரன்' - சசிகுமார் - முத்தையா பட தலைப்பு
- ரூ.18.80 கோடி வசூலித்த ‛ரங்கூன்'
- இணையதளங்களில் படிப்பதை எல்லாம் நம்பாதீர்கள் - ஷாரூக்
- ஆனந்த் எல்.ராய் படத்தில் தீபிகா - கத்ரீனா
- என்னை மகனாக பாவித்தார் யாஷ் சோப்ரா - ஷாரூக்கான்
- ஸ்ரீராம் படத்தில் சுசாந்த் சிங் விலகியது ஏன்.?
- ‛இது யாரோட இந்தியா....' - எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை: வைரமுத்து
- 'காப்பி' சர்ச்சையில் 'பாகுபலி 2' புதிய போஸ்டர்
- டாப்ஸியின் இந்தி ஷபானா தமிழில் வெளிவருகிறது
- 22 நாளில் முடிந்த களவு
- விவசாயிகள் சங்கத் தலைவராக அமீர்
- சினிமா நடிகை ஆனார் வள்ளி
- பிளாஷ்பேக்: 14 படங்களை இயக்கிய சித்ராலயா கோபு
- சிறந்த வெளிநாட்டு படம் ‛தி சேல்ஸ்மேன்' - விழாவை புறக்கணித்த இயக்குநர்
- அதிக டிஸ்லைக்குகளைப் பெற்ற அல்லு அர்ஜூனின் டீஜே டீசர்
| 'மகாபாரதம்' இயக்க 10 ஆண்டுகள் ஆகும் - ராஜமௌலி Posted: இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக வெளிவந்த 'பாகுபலி' படம் இயக்குனர் ராஜமௌலியைப் பற்றி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் பேச வைத்தது. 2015ல் வெளிவந்த முதல் பாகம் திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் ... |
| 20 வருடத்தை நிறைவு செய்த யுவன் ஷங்கர் ராஜா Posted: இசைஞானி இளையராஜாவின் வாரிசு யுவன் ஷங்கர் ராஜா. சரத்குமார் நடித்த ‛அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து 100 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். யுவன்ஷங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து இன்று(பிப்., 27) இருபது ஆண்டு காலம் நிறைவு ... |
| 10 லட்சம் பார்வையாளர்களை கடந்த பீச்சாங்கை Posted: அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்எஸ்.கார்த்திக் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் பீச்சாங்கை. புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த ... |
| கார்த்திக் நரேனுடன் இணையும் கௌதம் மேனன் Posted: 2016ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் திரையுலகத்தைச் சேர்ந்த பலராலும் பாராட்டப்பட்ட படம் 'துருவங்கள் 16'. அப்படத்தை யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். அவருடைய இரண்டாவது படமாக 'நரகாசுரன்' படத்தை ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, நாக சைதன்யா நாயகர்களாக நடிக்க ... |
| வசூல் விவரங்களை வினியோகஸ்தர்களே அறிவிக்க முடிவு ? Posted: தமிழ்த் திரையுலகத்தையும், வசூல் விவரங்களையும் பிரிக்கவே முடியாது. ஒரு படம் வெளிவந்த இரவே படம் வெற்றி என்று தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கொண்டாடுவதைப் பற்றி பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார். 'கபாலி' உட்பட 7 பெரிய படங்கள் நஷ்டத்தைத்தான் கொடுத்தன என்றும் கூறியிருந்தார். ... |
| ‛கொடிவீரன்' - சசிகுமார் - முத்தையா பட தலைப்பு Posted: முத்தையாவை 'குட்டிப்புலி' படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தியது சசிக்குமார்தான். குட்டிப்புலி படத்தின் வெற்றியை தொடர்ந்து கொம்பன், மருது படங்களை இயக்கினார் முத்தையா. இந்த இரண்டு படங்களிலும் சாதிப்பெருமை அதிகமாக வெளிப்பட்டதுடன் சில எதிர்ப்புகளும் கிளம்பின. இவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த சூர்யா திடீரென ... |
| ரூ.18.80 கோடி வசூலித்த ‛ரங்கூன்' Posted: பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‛ரங்கூன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம், அதில் ஒரு முக்கோண காதல் கதை என வித்தியாசமான கதைக்களத்தை தந்த இயக்குநர், அதை திரைக்கதையாக்கும் விதத்தில் கோட்டை விட்டுள்ளார் என்ற விமர்சனம் ... |
| இணையதளங்களில் படிப்பதை எல்லாம் நம்பாதீர்கள் - ஷாரூக் Posted: 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஷாரூக்கானும் ஒருவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரயீஸ் படம் பாக்ஸ் ஆபிசில் அசத்தியது. தற்போது ஷாரூக், இம்தியாஸ் அலி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன் இயக்குநர் சஞ்சய் ... |
| ஆனந்த் எல்.ராய் படத்தில் தீபிகா - கத்ரீனா Posted: பாலிவுட்டின், பிரபல இயக்குநர்களில் ஆனந்த் எல்.ராயும் ஒருவர். இவரின் அடுத்தப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ஹீரோயின் மட்டும் முடிவாகமல் இருந்த நிலையில், இப்போது யார் நடிக்க போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா, கத்ரீனா இருவரும் ... |
| என்னை மகனாக பாவித்தார் யாஷ் சோப்ரா - ஷாரூக்கான் Posted: பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் ஷாரூக்கானுக்கு, இந்தாண்டு யாஷ் சோப்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான விழா மும்பையில் நேற்று நடந்தது. விருதை பெற்று கொண்ட பின்னர் பேசிய ஷாரூக்கான்... ‛‛என்னுடைய 25 ஆண்டுகால சினிமா வரலாற்றில் என்னுடைய பெரும்பாலான படங்கள் யாஷ் ராஜ் பிலிம் தயாரிப்பாகத்தான் இருக்கும். என்னை அவர், ஒரு ... |
| ஸ்ரீராம் படத்தில் சுசாந்த் சிங் விலகியது ஏன்.? Posted: ஏஜென்ட் வினோத், பட்லாப்பூர் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஆயுஸ்மான் குரானாவும், நடிகை தபுவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். முன்னதாக இப்படத்தில் தோனி புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று ... |
| ‛இது யாரோட இந்தியா....' - எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை: வைரமுத்து Posted: வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு ஆளாளுக்கு ஆளாளுக்கு இஷ்டத்திற்கு ஏதோ ஏதோ செய்திகளை பரப்பி வருகின்றனர். இதில் பல நல்ல விஷயங்கள் இருந்தபோதும், கெட்ட விஷயங்களும் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் பிரபலங்கள் கூறிய கருத்து என்று சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதில் ... |
| 'காப்பி' சர்ச்சையில் 'பாகுபலி 2' புதிய போஸ்டர் Posted: திரையுலகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக செய்வதாக நினைத்துக் கொண்டு சிலர் செய்யும் விஷயங்கள், கடைசியில் 'காப்பி' என்ற சர்ச்சையில் போய் முடிந்துவிடுகிறது. தமிழ்த் திரையுலகத்தில்தான் இப்படி அதிகமான 'காப்பி' சர்ச்சைகள் எழுந்துள்ளது. படத்தின் போஸ்டர் டிசைன்களில் கூட காப்பியடிக்கும் கௌதம் மேனன்கள் இங்கு இருக்கிறார்கள். ... |
| டாப்ஸியின் இந்தி ஷபானா தமிழில் வெளிவருகிறது Posted: ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்ஸி இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் விஜயசாந்தி ரேன்ஞ்சுக்கு ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் நாம் ஷபானா. அக்ஷய்குமார், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கேர், டேனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆனால் படம் முழுக்க ஆக்கிரமித்திருப்பது டாப்ஸி தான். துப்பாக்கியால் எதிரிகளை போட்டுத் ... |
| Posted: பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் மற்றும் ஸ்பைசி கூல் இம்பரெஷன்ஸ் சார்பில் திலீபன், எம்.செங்கோட்டையன் இணைந்து தயாரித்துள்ள படம் களவு. கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள். அபிராமி ஐயர் என்ற புதுமுகம் ஹீரோயின். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ... |
| விவசாயிகள் சங்கத் தலைவராக அமீர் Posted: இயக்குனர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இயக்கி நடித்துள்ள படம் அச்சமில்லை... அச்சமில்லை... சாந்தினி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை முத்துகோபால் சொந்தமாக தயாரித்தார் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் படத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது தனது குரு அமீரிடம் வந்தார். ... |
| Posted: 8 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரைக்குள் நடிகையாக நுழைந்தவர் வள்ளி. பல தொடர்களில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் நடித்து வரும் தெய்வம் தந்த வீடு, அபூர்வ ராகங்கள் தொடர் வள்ளிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. சீரியல்களில் பிசியாக நடித்தாலும் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்துகிறார். தற்போது மதியால் வெல் ... |
| பிளாஷ்பேக்: 14 படங்களை இயக்கிய சித்ராலயா கோபு Posted: நாடக உலகிலும், திரைப்பட உலகிலும் மிகவும் பரீட்சையமான பெயர் சித்ராலயா கோபு. ஸ்ரீதர் இயக்கிய படங்களின் வசனம் இவருடையது. அவரிடம் துணை இயக்குனராகவும், சித்ராலயா பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றினார். அப்போது பல கோபுக்கள் இருந்ததால் இவர் தன் பெயருக்கு முன்னால் சித்ராலயாவை சேர்த்துக் கொண்டார். சித்ராலயா கோபுவை ... |
| சிறந்த வெளிநாட்டு படம் ‛தி சேல்ஸ்மேன்' - விழாவை புறக்கணித்த இயக்குநர் Posted: உலக அளவில் பெருமைபடக் கூடிய திரைப்பட விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. அந்த விருதைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்கள் போகுமா, விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மட்டும் இந்தியத் திரைப்பட ரசிகர்களிடையே இருந்து வருகிறது. 2009ம் ஆண்டு 'ஸ்லம் டாக் மில்லியனர்' ... |
| அதிக டிஸ்லைக்குகளைப் பெற்ற அல்லு அர்ஜூனின் டீஜே டீசர் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடித்து வரும் டீஜே படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று வெளிவந்தது. அல்லு அர்ஜூன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த டீசர் யூடியூப்பில் வெளியிடப்பட்டதிலிருந்து லைக்ஸ்குகளுக்கு இணையாக டிஸ்லைக்ஸ்களையும் அள்ளியது. தற்போதைய நிலையில் 103871 ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-27. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |