Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மே மாதத்தில் வீரி தி வெட்டிங் சூட்டிங் : கரீனா

Posted:

டைரக்டர் ஷாஷங்கா கோஷ் இயக்கும் வீரி தி வெட்டிங் படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் துவங்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை கரீனா கபூர் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் வீரி தி வெட்டிங் படத்தின் சூட்டிங்கை மே மாதம் துவங்க உள்ளேன். ...

விஷாலின் முடிவில் மகிழ்ச்சி : கங்கனா ரனாவத்

Posted:

டைரக்டர் விஷால் பரத்வாஜ், தான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் பல சீன்களை தூக்கி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. கதையை மிகத் தெளிவாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் காட்சிகளை நீக்கியதாகவும் கூறப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட சீன்கள் அனைத்தும், நடிகை கங்கனா ரனாவத் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய ...

காதல் வாழ்க்கை பற்றி மவுனம் ஏன்? வருண் விளக்கம்

Posted:

பெரும்பாலும் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களின் காதல் வாழ்க்கை பற்றி பேசுவதில்லை. ஆனால் தான் காதல் வாழ்க்கையை பற்றி பேசாததற்கு என்ன காரணம் என நடிகர் வருண் தவான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். எனது காதலி நடஷா பற்றி நான் பேசாமல் இருப்பதற்கு ஒரே காரணம், எங்களுக்குள் இருக்கும் உறவை நான் செய்தியாக்க ...

நடிப்பிற்கு புது இலக்கணம் ஏற்படுத்தி உள்ளேன் : வித்யூத் ஜம்வால்

Posted:

சமீப காலமாக நடிகர் வித்யூத் ஜம்வால், தனது கமாண்டோ 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு மார்ச் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், தான் எந்த வகையான நடிப்பை கையாண்டு வருகிறார் என்பது பற்றி கூறினார். பேட்டியில் அவர், நான் கையாளும் நடிப்பு வகை, உலகில் மிகச் ...

தலைப்புப் பிரச்சனையில் தவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை கடந்த ஒரு வருட காலமாக இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இந்தப் படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிடப் போவதாக முருகதாஸ் சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக ...

நகைச்சுவை நடிகர் தவக்களை காலமானார்

Posted:

இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடுச்சு படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமாகி அனைவரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் சிட்டிபாபு என்ற தவகளை வயது 42 இன்று காலை வடபழனி ஆதிமூல பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது.

நடிகர் தவக்களை, 1983 ...

பிளாஷ்பேக்: வீடுகளை வாங்கி குவித்தார் பி.யூ.சின்னப்பா, வாடகை வீட்டில் இறந்தார் மனைவி சகுந்தலா

Posted:

தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை சூப்பர் ஸ்டார் பி.யூ.சின்னப்பா, தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. புதுக்கோட்டையில் பிறந்து நாடகத்தில் நடித்து, சினிமாவுக்கு வந்தவர். படங்களாக நடித்து குவித்து அதன் மூலம் வந்த பணத்தை வீணாக செலவு செய்யாமல் புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கி குவித்தார். தெருவுக்கு ஒரு வீடு வாங்கியதாக சொல்வார்கள். ...

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நாகார்ஜுனா

Posted:

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை இன்று பரபரப்பாவதை யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் அப்படிப்பட்ட செய்திகள் வைரலாகப் பரவிவிடுகின்றன. காதல், திருமணம், பிரிவு என பிரபலங்களின் சொந்த வாழ்க்கை கூட செய்திகள்தான். அவர்களின் தனிப்பட்ட மன வலி அறிந்து சிலர் மட்டுமே கண்ணியமாக நடந்து ...

சசிகுமாரை இயக்கும் முத்தையா

Posted:

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த 'குட்டிப் புலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அறிமுகப் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களின் பட்டியலில் இணைந்த முத்தையா, அடுத்து கார்த்தி நடித்த 'கொம்பன்' படத்தை இயக்கினார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

அடுத்து விஷால் நடித்து கடந்த வருடம் ...

எழுத்தாளரானார் சரண்யா

Posted:

நியூஸ் 18 சேனலின் நட்சத்திர செய்தி வாசிப்பாளர் சரண்யா. சில நேரங்களில் மைக்குடன் களத்தில் நிருபராகவும் குதித்து விடுவார். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுடன் களத்தில் நின்று நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். அலங்காநல்லூர் வாடி வாசலுக்கும் சென்றார்.
தற்போது சரண்யா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனக்கு ...

மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Posted:

மலையாள திரையுலகத்தின் அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பது மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் பாதர்' படம் தான். தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை தயாரித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்... இந்தப்படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் ...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விஷால், ஆண்ட்ரியா ரகசிய திருமணமா?

Posted:

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மான்குரோவ் காடுகளில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சிவராத்திரியை ஒட்டி படக்குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு ...

பொட்டு பாடல்கள் மலேசியாவில் வெளியீடு

Posted:

சாட்டை படத்தை தயாரித்த ஷலோம் ஸ்டூடியோ அதன்பிறகு வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சவுகார்பேட்டை என்ற படத்தை தயாரித்தது. ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்த அந்தப் படம் பெரும் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு அதே இயக்குனரை கொண்டு தற்போது தயாரித்து வரும் படம் பொட்டு. இதில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர் அம்ரீஷ் இசை ...

பெண்களை இழிவாக சித்தரிக்கும் கேரடக்டர்களில் நடிக்க மாட்டேன்: பிருத்விராஜ் அறிவிப்பு

Posted:

நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு பிறகு அவருக்கு பக்கபலமா இருந்து செயல்பட்டவர் பிருத்விராஜ். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்த பாவனாவை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க அழைத்து வந்திருப்பது பிருத்விராஜ்தான். இந்த நிலையில் இனி பெண்களை இழிவுபடுத்தும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ...

மோகன்லால் பதிலே சொல்லவில்லை; இயக்குனர் ஜெயராஜ் வருத்தம்..!

Posted:

மலையாள திரையுலகை பொறுத்தவரை மிக வலுவான கேரக்டரை கொண்ட ஸ்கிரிப்ட்டை உருவாக்கும் எந்த இயக்குனருக்கும் மோகன்லாலை நடித்தால் நன்றாக இருக்குமே, அவரை அணுகித்தான் பார்ப்போமே என்பதுதான் விருப்பமாக இருக்கும்.. ஆனால் அப்படி எத்தனை கதைகளை கேட்பதற்கு மோகன்லாலுக்கு நேரமிருக்கும்.. அதையும் தாண்டி எத்தனை பேருக்கு மோகன்லால் வாய்ப்பு ...

பிருத்விராஜ் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட பாவனா..!

Posted:

சில நாட்களுக்கு முன் சிலரால் திட்டமிட்டு கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாகி தப்பித்த நடிகை பாவனா, தைரியமாக குற்றவாளிகளை சுட்டிக்காட்டி அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும் போராட்டத்திலும் இறங்கினார்.. நேர்ந்த துன்பத்தை கண்டு வெளியில் சொல்ல பயந்து வீட்டில் ஒடுங்கும் சராசரி பெண்ணாக இல்லாமல், போராட்ட குணத்தை ...

திருமணத்தை நிறுத்தினார் வைக்கம் விஜயலட்சுமி..!

Posted:

மலையாள திரையுலகம் மட்டுமல்லாது மொத்த கேரள மக்களும் சந்தோஷப்பட்ட நிகழ்வு ஒன்று, இப்போது எதிர்பாரதவிதமாக அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. ஆம்.. பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பது தான் அந்த சோகத்துக்கு காரணம்.. தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் ...

மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்

Posted:

பொதுத் தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு, நமீதா ஆலோசனை வழங்கியுள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், தொடர்ந்து படிக்கும் போது, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள்; இது, உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என, கூறியுள்ளார் ...

நடிகை பாவனா வழக்கு தொடர்பாக கோவையில் விசாரணை

Posted:

நடிகை பாவனா பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர்களை போலீசார் கோவையில் வைத்து விசாரிக்கின்றனர். நடிகை பாவனா மீதான பாலியல் தொல்லை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சுனில்குமார் மற்றும் விஜேஷை போலீசார் கோவை கொண்டு வந்து விசாரணை நடத்துகின்றனர். அதாரங்களை திரட்ட இவ்வாறு நடத்தப்படுவதாக போலீசார் தரப்பில் ...

வாழ்வாதாரத்தை குலைக்கும் எந்தத் திட்டமும் பெருநஷ்டமாகும் : நடிகர் கமல்

Posted:

நடிகர் கமலஹாசன் சமீப காலமாக தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்னைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக தனது டூவிட்டர் பக்கத்தில் அவரது பாணியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™