Cinema.tamil.com |
- கெட்ட பையன் சார் இவன் - ரஜினி வசனத்தில் நடிக்கும் நட்டி நட்ராஜ்
- இப்படியும் படப் பெயர்கள் ?
- அல்லு அர்ஜுன் படம் 'டிராப்' இல்லை - லிங்குசாமி
- பண்டிகை இசை வெளியீடு ரத்து
- பார்வையற்ற பெண்ணை அறிமுகம் செய்யும் ஜிவி பிரகாஷ்
- பாலா படத்தில் அக்கா - தம்பியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்?
- ஏஜென்ட் சிவா என்று டைட்டிலுக்கு எதிர்ப்பு
- சிவலிங்காவுக்கு சிக்கல் மேல் சிக்கல்
- முதல்நாளில் ரூ.6.07 கோடி வசூலித்த ‛ரங்கூன்'
- ‛ஜகா ஜசூஸ்' பார்க்க தகுதியான படம் - கத்ரீனா கைப்
- சினிமா என்னை வலிமையாக்கியது - ஸ்ருதிஹாசன்
- ‛லக்னோ சென்ட்ரல்' செட்டில் ராஜ்குமார் ஹிரானி படம்
- ‛கோல்டு'-க்கு தயாராகும் அக்ஷ்ய் குமார்
- ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
- 'பாகுபலி 2' டிரைலர் வெளியீடு எப்போது ?
- மலையாள நடிகர் சங்க தீர்மானத்தை கிண்டலடித்த பெண் இயக்குனர்..!
- பாவனா விவாகரத்தில் சந்தேக லிஸ்ட்டில் இருக்கும் இயக்குனரின் அம்மா சீற்றம்..!
- மீண்டும் இணைகிறது மோகன்லால்-ஜோஷி கூட்டணி..!
- ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்ட்டாக மாறினார் '555' நாயகி..!
- பாவனா விவகாரம்;டி.ஜி.பியிடம் திலீப் புகார்..!
| கெட்ட பையன் சார் இவன் - ரஜினி வசனத்தில் நடிக்கும் நட்டி நட்ராஜ் Posted: சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் ஏற்பட்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. ஏற்ற பட தலைப்பு கிடைக்காமல் பழைய படங்களின் தலைப்பையே வைத்து வருகின்றனர். இன்னும் சிலர் பிரபல நடிகர்கள் பேசிய டயலாக்கை எல்லாம் தலைப்பாக்கி வருகின்றனர். அந்தவகையில் ரஜினி பேசிய பிரபல வசனம் ஒன்று இப்போது பட தலைப்பாகியுள்ளது. முள்ளும் மலரும் ... |
| Posted: தமிழ் சினிமாவில் தலைப்புப் பஞ்சம் எந்த அளவிற்கு தலை விரித்தாடுகிறது என்பதற்கு கடந்த சில நாட்களாக வெளிவரும் படங்களின் விளம்பரங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். பழைய படப் பெயர்களை வைப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது, சிலர் வைத்துள்ள பெயர்களைப் பார்த்தால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தமிழ் எழுதப் ... |
| அல்லு அர்ஜுன் படம் 'டிராப்' இல்லை - லிங்குசாமி Posted: 'அஞ்சான்' படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. கடும் நெருக்கடியில் இருந்த அவரை விஷால் 'சண்டக்கோழி 2' செய்யலாம் என கை கொடுத்து தூக்க முன்வந்தார். அதற்குள், தெலுங்கு ஹீரோக்களுக்கு லிங்குசாமி கதை சொல்லப் போனதால் லிங்குசாமியுடன் ... |
| Posted: இயக்குநர் அகத்தியனின் இளைய மகளான விஜயலட்சுமி சென்னை-28 உட்பட சில படங்களில் நடித்தார். ஒரு படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபத்தில் ஒரு உதவி இயக்குநரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணத்துக்குப் பிறகு 'டீ டைம் டாக்கீஸ்' என்ற படநிறுவனம் தொடங்கி தன்னுடைய காதல் கணவர் இயக்கத்தில் 'பண்டிகை' படத்தை தயாரிக்க ... |
| பார்வையற்ற பெண்ணை அறிமுகம் செய்யும் ஜிவி பிரகாஷ் Posted: நடிகராக பரபரப்பாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ்மகுமார் இன்னொரு பக்கம் இசையமைப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த பார்வையற்ற பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இசை அமைப்பாளர் டி.இமான். இவரை தொடர்ந்து ஜோதி என்ற மற்றுமொரு பார்வையற்ற பின்னணிப் பாடகியை ... |
| பாலா படத்தில் அக்கா - தம்பியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்? Posted: பாலாவின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் அல்லவா? அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுளளார். ஜோதிகாவை விட ஜி.வி.பிரகாஷ்குமார் வயதில் மிகவும் இளையவர். அதாவது 1978 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிகாவுக்கு தற்போது 38 வயதாகிறது. 1987 ல் பிறந்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கோ 29 ... |
| ஏஜென்ட் சிவா என்று டைட்டிலுக்கு எதிர்ப்பு Posted: அகிரா ஹிந்திப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் தோல்வியை மறந்துவிட்டு, மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ... |
| சிவலிங்காவுக்கு சிக்கல் மேல் சிக்கல் Posted: மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பஞ்சாயத்தினால் பாதிக்கப்பட்ட 'சிவலிங்கா' படம் இதோ அதோ என்று இழுத்து கடைசியில் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போய்விட்டது. மொட்ட சிவா கெட்ட சிவா படம் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அடுத்த வாரம் வெளிவரும் என்று சொல்லி வருகின்றனர். உண்மையில் அடுத்த வாரம் இல்லை, அடுத்த மாதம் கூட படம் வராது ... |
| முதல்நாளில் ரூ.6.07 கோடி வசூலித்த ‛ரங்கூன்' Posted: விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ரணாவத் நடிப்பில் நேற்று வெளியான படம் ‛ரங்கூன்'. முக்கோண காதல் கதையுடன் இரண்டாம் உலகப்போரையும் கலந்து இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர். வித்தியாசமான கதைக்களமாக இருந்த போதும் அதை இயக்குநர் சற்று குழப்பத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் என்ற விமர்சனம் ... |
| ‛ஜகா ஜசூஸ்' பார்க்க தகுதியான படம் - கத்ரீனா கைப் Posted: காதலர்களாக இருந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் இணைந்து நடித்த படம் ‛ஜகா ஜசூஸ்'. இப்படம் முக்கால்வாசிக்கு மேல் முடிந்த நிலையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ஆனாலும் தங்களது படத்தை முடித்துவிட்டனர். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் ... |
| சினிமா என்னை வலிமையாக்கியது - ஸ்ருதிஹாசன் Posted: நடிகர் கமல்ஹாசனின் வாரிசு எனும் அடையாளத்தோடு சினிமாவில் களமிறங்கியவர் ஸ்ருதிஹாசன். பாடகியாக அறிமுகமானவர், அதன்பின்னர் இசையமைப்பாளர், நடிகை என உயர்ந்தார். தமிழ் பெண்ணாக இருந்தாலும் ஸ்ருதி அறிமுகமானது என்னவோ பாலிவுட்டில் தான். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். ... |
| ‛லக்னோ சென்ட்ரல்' செட்டில் ராஜ்குமார் ஹிரானி படம் Posted: சஞ்சய் தத் வாழ்க்கையை அவரது நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி, படமாக இயக்கி வருகிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் நடிக்கிறார். ரன்பீருடன் மனீஷா கொய்ராலா, பரேஷ் ராவல், விக்கி கவுசல், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகின. சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் அவர் சிறை சென்ற ... |
| ‛கோல்டு'-க்கு தயாராகும் அக்ஷ்ய் குமார் Posted: இந்தாண்டு முதல்படமே ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் எனும் வெற்றியோடு துவக்கியிருக்கிறார் அக்ஷ்ய் குமார். ஜாலி எல்எல்பி-2 வெற்றியை அடுத்து அடுத்தப்படியாக ‛கோல்டு' எனும் படத்தில் நடிக்கிறார். இயக்குநர் ரீமா காக்தி இயக்குகிறார். இது ஒலிம்பிக்கில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் மூன்று முறை தங்கம் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர் பல்பீர் ... |
| ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு Posted: 'கத்தி' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கி வரும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படப்பிடிப்பும் முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் ... |
| 'பாகுபலி 2' டிரைலர் வெளியீடு எப்போது ? Posted: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 2017 ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர், இசை வெளியீடு எப்போது நடக்கும் என்ற தகவலை படத்தின் இயக்குனர் ராஜமௌலி ... |
| மலையாள நடிகர் சங்க தீர்மானத்தை கிண்டலடித்த பெண் இயக்குனர்..! Posted: மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளானதை கண்டித்து மலையாள திரையுலகமே ஒன்று திரண்டு கூட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்தது. அதில் பேசிய அனைவரும் நடிகைகளின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யவேண்டும் என்கிற விதமாக பேசினார்.. ஒரு சிலர், நடிகைகள் தனியாக டாக்சியில் செல்லாமல் தக்க துணையுடன் ... |
| பாவனா விவாகரத்தில் சந்தேக லிஸ்ட்டில் இருக்கும் இயக்குனரின் அம்மா சீற்றம்..! Posted: நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப் சம்பந்தபட்டிருப்பதாக சிலர் கொளுத்திப்போட, இன்னொரு பக்கம் இயக்குனர் சித்தார்த் பரதனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. தமிழில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் பரதனின் மகன் ... |
| மீண்டும் இணைகிறது மோகன்லால்-ஜோஷி கூட்டணி..! Posted: பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. ரான் பேபி ரன்' படஹ்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலை வைத்து அடுத்தடுத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன. இருந்தாலும் மோகன்லால்-ஜோஷி கூட்டணி இப்போது புதிய படத்திற்காக மீண்டும் ... |
| ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்ட்டாக மாறினார் '555' நாயகி..! Posted: சசி இயக்கத்தில் வெளியான '555' படத்தில் பரத்தின் ஜோடியாக அறிமுகமாகி அந்தப்படத்தில், சிலேட்டு குச்சியை தின்னும் வினோத பழக்கத்தால் நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் மிருத்திகா.. தமிழுக்குத்தான் இவர் மிருத்திகா.. ஆனால் இவரது ஒரிஜினல் பெயர் சாந்தினி ஸ்ரீதரன்.. மலையாளத்தில் இந்தப்பெயருடன் தான் உலா வருகிறார். கடந்தவருட ஆரம்பத்தில் இளம் ... |
| பாவனா விவகாரம்;டி.ஜி.பியிடம் திலீப் புகார்..! Posted: காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஆகிவிட்டது மலையாள நடிகர் திலீப்பின் நிலைமை.. ஆமம். பாவனா சில நாட்களுக்கு முன் சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னியில் நடிகர் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.. இதை சோஷியல் மீடியாவில் கருத்தாக சிலரும், இணையதளங்களில் செய்தியாக சிலரும் தொடர்ந்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-25. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |