Cinema.tamil.com |
- யானை மீது கம்பீரமாய் பிரபாஸ்: பாகுபலி-2 மோஷன் போஸ்டர் வெளியீடு
- கன்னடத்தில் அறிமுகமான அமலா பால்
- சிரஞ்சீவி சாதனையை முறிடியத்த பவன் கல்யாண்
- எகிப்து, ஜோர்டனில் ரிலீஸாகும் ரயீஸ்
- ‛ஜாலி எல்எல்பி 3'-யும் உருவாகிறது
- சுஜித் சிகார் படத்தில் வருண் தவான்
- தனுஷ் நடிக்கும் கொடி-2
- ‛பைரவா'-வால் 'கட்டப்பாவை காணோம்'-க்கு சிக்கல்.?
- ரஜினி நடிக்கும் 2.0 படத்துக்கு சிக்கல் வருமா?
- சந்தனத்தேவன்-ல் மேலும் இரண்டு ஹீரோயின்கள்.?
- அரவிந்த்சாமிக்கு ஜோடியான அமலாபால்
- எமன் படத்தில் ஜெயம்ரவி நடிக்க மறுத்தது ஏன்?
- பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்து விட்டு படத்தை வெளியிட முடியாது: ஆர்.கே.செல்வமணி பேச்சு
- தமிழில் வெளிவருகிறது ஹாலிவுட் லோகன்
- பிளாஷ்பேக்: சிவாஜியை ரத்தம் சொட்ட சொட்ட அடித்த பத்மினி
- மார்ச் 9-ல் பவர்பாண்டி ஆடியோ ரிலீஸ்
- கான்களின் படத்தில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்காது - கங்கனா
- மும்பை நடிகர்களுக்கு வருமா கிடுக்கிப்பிடி.?!
- உரிமை கொண்டாடிய வழக்கு : தனுஷ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
- ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் : மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது
| யானை மீது கம்பீரமாய் பிரபாஸ்: பாகுபலி-2 மோஷன் போஸ்டர் வெளியீடு Posted: இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா பாகுபலி படம் தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. தற்போது பாகுபலி ... |
| கன்னடத்தில் அறிமுகமான அமலா பால் Posted: தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள அமலா பால் கன்னடத்தில் அறிமுகமாகும் 'ஹெப்புலி' படம் நேற்று வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில்தான் அமலா பாலின் அறிமுகம் சரியாக அமையவில்லை. 'மைனா' படத்திற்குப் பிறகுதான் அவரை யாரென்றே இங்குள்ள ரசிகர்களுக்குத் தெரிந்தது. அதற்கு முன்னதாகவே அவர் "வீரசேகரன், ... |
| சிரஞ்சீவி சாதனையை முறிடியத்த பவன் கல்யாண் Posted: தெலுங்குத் திரையுலகத்தில் அண்ணன் தம்பிகளான சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகிய இருவரின் ரசிகர்கள் பலம் என்பது மிகப் பெரும் சக்தியாக இருக்கும் ஒரு விஷயம். மற்ற முன்னணி நடிகர்களைக் காட்டிலும் அவர்களிருவரின் ரசிகர்களுக்கு இடையேயும் அடிக்கடி போட்டி என்பது பலமாகவே இருக்கும். சிரஞ்சீவி நடிப்பை விட்டு அரசியல் பக்கம் சென்ற சமயத்தில், பவன் ... |
| எகிப்து, ஜோர்டனில் ரிலீஸாகும் ரயீஸ் Posted: ஷாரூக்கான் நடிப்பில் கடந்த ஜன., 25-ம் தேதி வெளியான படம் ‛ரயீஸ்'. ராகுல் தொலாக்கியா இயக்கிய இப்படத்தில் ஷாரூக், சாராய வியாபாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில், ‛ரயீஸ்' படம் எகிப்து மற்றும் ஜோர்டன் நாடுகளில் ரிலீஸாக இருக்கிறது. ... |
| ‛ஜாலி எல்எல்பி 3'-யும் உருவாகிறது Posted: ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியால், ஜாலி எல்எல்பி-2 படம் சிலவாரங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஜாலி எல்எல்பி-2 ... |
| சுஜித் சிகார் படத்தில் வருண் தவான் Posted: விக்கி டோனர், மெட்ராஸ் கபே, பிக்கு, பிங்க் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜித் சிகார், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் வருண் தவானை நடிக்க வைக்க எண்ணியுள்ளார் இயக்குநர். ‛பட்லாபூர்' படத்தில் வருணின் நடிப்பை பார்த்த இயக்குநர், அவருக்கு ஏற்றபடியே ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். வருணுக்கும் அந்த கதை ... |
| Posted: ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த வெற்றியை அறுவடை செய்யும்வகையில் அப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுப்பது கடந்த சில வருடங்களாக வழக்கத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் அதாவது இரண்டாம் பாகம் நடிப்பதில் தனுஷ் ஆர்வத்துடன் இருக்கிறார். விஐபி என்கிற வேலையில்லா பட்டதாரி படம் வெற்றியடைந்ததால் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ... |
| ‛பைரவா'-வால் 'கட்டப்பாவை காணோம்'-க்கு சிக்கல்.? Posted: சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'கட்டப்பாவை காணோம்'. இந்த படம் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கட்டப்பாவை காணோம் படத்துக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரடக்ஷனஸ் நிறுவனம் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட உள்ளது. இந்த ... |
| ரஜினி நடிக்கும் 2.0 படத்துக்கு சிக்கல் வருமா? Posted: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், அடுத்து கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார் ஷங்கர். 2.0 படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். சுமார் 350 கோடியில் தயாராகியுள்ள 2.0 படத்தை 500 கோடிக்கு விற்க திட்டமிட்டுள்ளது ... |
| சந்தனத்தேவன்-ல் மேலும் இரண்டு ஹீரோயின்கள்.? Posted: மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் அமீர். பருத்திவீரன் வெற்றிக்குப் பிறகு யோகி என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் வெற்றியடையவில்லை. அதன் பிறகு மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்து, ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் என்ற படத்தை ... |
| அரவிந்த்சாமிக்கு ஜோடியான அமலாபால் Posted: சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து, சித்திக் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் அப்போதே வெளியானது. அது மட்டுமல்ல, பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் ... |
| எமன் படத்தில் ஜெயம்ரவி நடிக்க மறுத்தது ஏன்? Posted: ஜீவாசங்கர் இயக்கத்தில் விஜய்ஆண்டனி நடித்த எமன் படம் இன்று திரைக்கு வருகிறது. சில நாட்களுகக்கு முன் திரையுலகப் பிரமுகர்கள் சிலருக்கு எமன் படத்தை திரையிட்டனர். படத்தைப் பார்த்த அனைவருமே விஜய் ஆண்டனியையும் இயக்குநர் ஜீவாசங்கரையும் பாராட்டித்தள்ளி இருக்கிறார்கள். எமன் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன் ... |
| பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்து விட்டு படத்தை வெளியிட முடியாது: ஆர்.கே.செல்வமணி பேச்சு Posted: தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. விழாவில் புதிய தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: எனக்கு பதவி ஆசை கிடையாது. சினிமாவை நம்பி உள்ள மக்களுக்கு நண்மை செய்வதற்காக வந்திருக்கிறேன். இயக்குனர் சங்க செயலாளர், பெப்சி ... |
| தமிழில் வெளிவருகிறது ஹாலிவுட் லோகன் Posted: கையில் திடீரென முளைக்கும் இரும்பு விரல்களை கொண்ட சூப்பர் ஹீரோ படம் வோல்வெரின். கடந்த 17 வருடங்களில் பல பாகங்கள் வந்துவிட்டது. அத்தனை பாகங்களிலும் ஹக் ஜாக்மேன்தான் ஹீரோ. தற்போது இதன் புதிய பாகமாக வெளிவருகிறது லோகன். இதில் ஹக் ஜாக்மேனுடன் பேட்ரிக் ஸ்வார்ட், ரிச்சர்ட் கிரன்ட், பாய்ல்ட் ஹோல்பெர்க், டிவைன் கீன் நடித்துள்ளனர். 2013ம் ... |
| பிளாஷ்பேக்: சிவாஜியை ரத்தம் சொட்ட சொட்ட அடித்த பத்மினி Posted: சிவாஜி, பத்மினி ஜோடிதான் அந்தக் காலத்தில் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி. இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் காதல் கனிரசம் பொங்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக அமைந்தது எதிர்பாராதது என்ற படம். 1954ம் ஆண்ட வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜி, பத்மினி, நாகய்யா, எஸ்.வரலட்சுமி, சகஸ்ரநாமம் நடித்திருந்தார்கள். சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்திருந்தார். ... |
| மார்ச் 9-ல் பவர்பாண்டி ஆடியோ ரிலீஸ் Posted: தனுஷ் இயக்கி வரும் முதல்படமான ‛பவர்பாண்டி' படத்தின் ஆடியோ வருகிற மார்ச் 9ம் தேதி ரிலீஸாகிறது. நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தனுஷ், ‛பவர்பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜோக்கர் படத்திற்கு இசையமைத்த ... |
| கான்களின் படத்தில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்காது - கங்கனா Posted: பாலிவுட்டின் திறமையான நடிகை கங்கனா ரணாவத். எப்படிப்பட்ட ரோலிலும் நடித்து பெயர் வாங்குபவர். விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛ரங்கூன்' படத்தில் சைப் அலிகான், ஷாகித் கபூருடன், கங்கனாவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் பற்றியும், இதில் நடித்த ... |
| மும்பை நடிகர்களுக்கு வருமா கிடுக்கிப்பிடி.?! Posted: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் பெப்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். தலைவராக ஆர்கே செல்வமணியும், பொதுச்செயலாளராக அங்கமுத்துவும், பொருளாளராக சுவாமிநாதனும், துணை தலைவர்களாக சோபி, எஸ்.ஆர்.சந்திரன், ஸ்ரீதர், பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பொறுப்பேற்று ... |
| உரிமை கொண்டாடிய வழக்கு : தனுஷ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Posted: மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட் நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை ... |
| ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் : மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-24. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |