Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ட்யூப்லைட் படத்தில் பாடுகிறார் லுலியா வன்சர்

Posted:

சல்மான் கானின் காதலி என கூறப்பட்ட லுலியா வன்சர், ட்யூப்லைட் படத்தில் உணர்சிகரமான பாடல் ஒன்றை பாடப் போகிறாராம். இந்த பாடலை பாடுவதற்காக சமீபத்தில் கடுமையாக பாடுபட்டு இந்தி கற்றுக் கொண்டாராம். ஹிமேஷ் ரேஷ்ம்மியாவின் பாடலை போன்ற தனது பாடல் திறமையை வெளிக்காட்டி, ரசிகர்களை கவர அவர் திட்டமிட்டுள்ளாராம். தற்போது அவரின் குரல் மற்றும் ராக ...

பிருத்விராஜ் படத்துக்கு உக்ரைன் அளித்த கெளரவம்..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில், பிருத்விராஜ், பிரியா ஆனந்த் நடிப்பில் 'எஸ்றா' என்கிற படம் வெளியானது. ஜெய்.கே என்கிற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஹாரர் படங்களில் இது ஒரு புதுவிதமாக இருந்ததால், திரையிட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.. இதனால் பல தியேட்டர்களில் ரிலீஸ் அன்று இரண்டாம் காட்சி என்பதை தாண்டி நடுநிசி ...

ரசிகரின் ஆட்டோவில் பயணித்த சிரஞ்சீவி..!

Posted:

'கைதி நம்பர் 150' படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கொடி நாட்டி, எப்பொ௯தும் நான் ராஜா தான் என்பதை நிரூபித்துள்ளார் மெகாஸ்டார் சிரஞ்சீவி. சினிமாவுக்குள் மீண்டும் நுழைந்துவிட்டாலும் தற்போது தொலைக்காட்சியில் தான் நடத்திவரும் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்கிற நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் சிரஞ்சீவி.. ...

பாவனாவுக்கு நீதி கிடைக்க உண்ணாவிரதத்துக்கு தயாராகும் மஞ்சு வாரியர்..?

Posted:

சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் நடிகை பாவனா.. மலையாள திரையுலகமே கொதித்துப்போய் தங்களது எதிர்ப்பை காட்டியது.. ஆனால் மற்ற யாரையும் விட பாவனாவுக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அதிகம் மனதளவில் பாதிக்க்கப்பட்டுள்ளது நடிகை மஞ்சு வாரியார் தான்.. காரணம் நடிகைகளில் பாவனா தான் மஞ்சுவின் உயிர்த்தோழியாக இருந்துவந்தார். தனது ...

சமூகத்திற்கு நல்லது செய்ய நினைக்கிறேன் : விஷால் பேட்டி

Posted:

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார், நடிகர் விஷால்.

சிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் " துப்பறிவாளன் " திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா கலந்து கொண்டனர். இவர்களோடு ...

பருத்திவீரன் 10ம் ஆண்டுவிழா : ரசிகர்களுக்கு கார்த்தி நன்றி

Posted:

பருத்திவீரன் படம் ரிலீசாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,

"10 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பருத்திவீரன் படம் ரிலீசானது. அன்றிலிருந்து இன்று வரை உங்களின் அன்பு என்னுடன் உள்ளது. நான் பல ஏற்றங்களையும், ...

2017-ல் 7 படங்களில் நடிக்கும் த்ரிஷா

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தினால் டிவிட்டரை விட்டு விலகிய த்ரிஷா காதலர் தினம் முதல் மீண்டும் டிவிட்டரில் தீவிரமாக பதிவிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில தினங்களாக அவர் நடிக்கும் புத்தம் புது படங்களைப் பற்றி மகிழ்ச்சி பொங்க புதுப் புதுத் தகவல்களைத் தெரிவித்து வருகிறார்.

எத்தனையோ இளம் ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் ...

முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டா...? மறுக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாகவே 7 ஹீரோக்களுக்கு வினியோகஸ்தர்கள் 'ரெட் கார்டு' போட்டு விட்டதாகவும், அந்த 7 ஹீரோக்களின் படங்களை இனிமேல் வாங்க மாட்டார்கள் என்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமாக தகவல் வேகமாகப் பரவியது.

ரஜினிகாந்த் நடித்த கபாலி, விஜய் நடித்த பைரவா, சூர்யா நடித்த சி 3, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த ...

பாவனா கடத்தல்: முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

Posted:

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பாவனா. பாவனா படப்பிடிப்பு ஒன்று திருச்சூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் பிப்ரவரி 17 ம் தேதி இரவு 10.30 மணியளவில் திரும்பி கொண்டிருந்தார். கார், அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் வந்த மர்ம கும்பல், திடீரென பாவனாவின் ...

வசூலை விட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம் : அக்சை குமார்

Posted:

நடிகர் அக்சை குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜாலி எல்எல்பி-2 படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், அடுத்தடுத்து நீங்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மீடியாக்கள் கேட்டன. அதற்கு பதிலளித்த ...

20 கோடியைக் கடந்த 'காஸி' வசூல்

Posted:

கலை என்பதையும் மீறி சினிமா பலராய் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அதையும் மீறி எப்போதோ ஒரு முறை மிகவும் தரமான படங்கள் வெளிவந்து ஆச்சரியப்பட வைக்கின்றன. அப்படி ஒரு படமாக கடந்த வாரம் வெளிவந்த 'காஸி' படம் அமைந்தது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் முதல் வார முடிவில் சுமார் 20 கோடி ரூபாய் ...

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

Posted:

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சியில் தனது கார் டிரைவர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் ...

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: கருணாஸ் கதறல்

Posted:

‛ நான் இறந்து விட்டதாக, ‛வாட்ஸ் ஆப்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர் என, நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி ...

ஹீரோவாக அறிமுகமாகிறார் விஜய் யேசுதாஸ்

Posted:

இவோக் தயாரிப்பில், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "படைவீரன்".

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்...அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் "படைவீரன்".

பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா ...

பெப்சி புதிய அணியை வாழ்த்திய தென்னிந்திய நடிகர் சங்கம்

Posted:

பெப்சி புதிய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் :

இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி தலைவர் அவர்களுக்கும் மற்றும் செயலாளர் , பொருளாளர் , துணை தலைவர்கள் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் மனதார ...

போலீஸ் வேடத்தில் சிம்ரன்

Posted:

இயக்குநர் செல்வா இயக்கத்தில் " அரவிந்த் சாமி " - " ரித்திகா சிங் " நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் " மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 " .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா ...

10 ஆண்டுகளை நிறைவு செய்த 'பருத்தி வீரன்'

Posted:

தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவிற்குப் பிறகு மண் வாசம் வீசும் படங்கள் வெளிவருவது குறைந்து விட்டது என்று 10 வருடங்களுக்கும் மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். அந்தக் குறையை பிப்ரவரி 23ல் பத்து வருடங்களுக்கு முன்பு 2007ம் ஆண்டில் வெளிவந்த 'பருத்தி வீரன்' படம் நீக்கமற நிறைவு செய்தது.

அமீரின் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக ...

திருப்பம் தர வரும் தியாகராஜன்

Posted:

ஜீவா ஷங்கர் இயக்கத்தில் எமன் படத்தில் எக்ஸ் எம் எல் ஏ கருணாகரனாக , நடிப்பில் அசத்தி இருக்காராம் தியாகராஜன். படத்தயாரிப்பு மற்றும் சில பிசினஸ் இல் பிஸியாக இருப்பவர் ,இந்த கதை கேட்டதுமே நடிக்க ஒத்துகொண்டார். அரசியல் களத்தில் இவரது சாணக்கிய தனமே எமன் படம் .எதிரியை அடித்து நொறுக்கி, வசனம் பேசுவதை விட , அமைதியாக இவரது மைன்ட் கேம் ...

சீரியல்களுக்கு டிரெண்ட் கிடையாது - நடிகர் கிரீஷ்

Posted:

குடும்ப சூழல், சரித்திர தொடர் என எதுவாக இருந்தாலும் நல்ல விசயங்களை சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நல்ல கதைகளை எத்தனை முறை கொடுத்தாலும் மக்கள் ரசிக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் டிரெண்ட் என்று சீரியல்களைப் பொறுத்தவரை சொல்ல முடியாது என்கிறார் சீரியல் நடிகர்
கிரீஷ்.

தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த ...

அரசியல் மேடையில் உதயநிதி ஸ்டாலின்

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடியில் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதையடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது பொதுவாக என் மனசு தங்கம், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் பார்த்திபன் அரசியல் தாதாவாக நடிக்க, அவருடன் மோதும் வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™