Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இன்றைய அரசியலில் தர்மமே இல்லை! ராகவா லாரன்ஸ்

Posted:

ஜல்லிக்கட்டு போராட்டம், அறக்கட்டளை மூலம் உதவி, அம்மாவுக்கு கோவில், விவசாயி குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் உதவி போன்ற பரபரப்புக்கு இடையே, விரைவில் வெளியாகவுள்ள, மொட்ட சிவா கெட்ட சிவா படம் பற்றியும், தன் தனிப்பட்ட விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராகவா லாரன்ஸ்:

மொட்ட சிவா கெட்ட சிவா பற்றி...
முழுக்க ...

முதல் முத்தம் எப்போது?

Posted:

நடிகையருக்கு எல்லாம் திடீரென, என்ன மாற்றம் வந்தது என, தெரியவில்லை. எல்லாரும் பகிரங்கமாக பேசத் துவங்கியுள்ளனர். இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன் 'டீன்ஏஜ்' பருவத்தில் நடந்த, சில சம்பவங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். பள்ளி பருவத்தில், ...

அழுதுவடிய விருப்பமில்லை!

Posted:

அச்சம் என்பது மடமையடா படத்தில், இளம் ரசிகர்களை கவர்ந்த, கேரளத்து பைங்கிளி மஞ்சிமா மோகனுக்கு, தமிழில் அடுத்தடுத்து படங்கள், ஒப்பந்தமாகி வருவது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வரும், சத்திரியன் படம் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ...

எம்.எல்.ஏ., தியாகராஜன்

Posted:

படத்தயாரிப்பு, தொழில் என, பிசியாக இருக்கும் தியாகராஜன், முக்கியமான கேரக்டர் கிடைத்தால் மட்டுமே, நடிக்க சம்மதிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,வாக நடித்துள்ளார் தியாகராஜன். இந்த கதையைக் கேட்டதுமே நடிக்க சம்மதித்தாராம். எதிரியை அடித்து, நொறுக்கி வசனம் பேசுவதை விட, ...

தமிழ் படத்துக்கு கவுரவம்

Posted:

இப்போது வரும் தமிழ் திரைப்படங்கள், தேசிய அளவில் ஒரு விருது பெறுவதே அரிதாகி விட்டது. ஆனால், கனவு வாரியம் என்ற படம், சர்வதேச அளவிலான, ஏழு விருதுகளையும், 15 கவுரவ விருதுகளையும் பெற்று, இந்திய திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இது தவிர, ஜுராசிக் பார்க், கிளாடியேட்டர், ஸ்டார் வார்ஸ் படங்களைப் போல், கவுரவமிக்க, 'ரெமி' விருதும் இந்த ...

சிலம்பாட்ட பயிற்சி

Posted:

கவுதம் கார்த்திக், நெப்போலியன் கூட்டணியில், நாளை வெளியாகவுள்ள முத்துராமலிங்கம், சிலம்பாட்ட கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாம். நெப்போலியன் தந்தையாகவும், கவுதம் கார்த்திக் மகனாகவும் நடித்துள்ளனர். நெப்போலியனுக்கு ஏற்கனவே சிலம்பாட்ட பயிற்சி பெற்ற அனுபவம் இருந்ததால், எளிதாக நடித்து முடித்தாராம். கவுதம் கார்த்திக், 40 ...

பெப்சி தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வு

Posted:

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளடக்கியுள்ளது. இதில் ஆர்கே செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும், எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் ஒரு அணியினரும் களமிறங்கினர். இதற்கு ...

வருகிறது விவேகம் செகண்ட் லுக்

Posted:

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தபோது அதில் இடம்பெற்ற அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு அதிக வரவேற்பையும், அதேசமயம் கடும் கிண்டலுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளானது. முக்கியமாக, அஜித்தின் சிக்ஸ்பேக் உண்மை இல்லை, கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்ட வடிவமைப்பு அது என்றும் ...

ரஜினியை பின்தொடரும் சிவகார்த்திகேயன்

Posted:

தன்னுடைய நண்பர் பெயரில் தொடங்கப்பட்ட '24 ஏஎம் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 11ஆம் தேதி துவங்கி, தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் சேரி ...

சிம்பு இசையில் பாடும் டி.ராஜேந்தர், குறள்அரசன்

Posted:

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த சந்தானத்தை மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சிம்பு. அந்த நன்றிக்கடனை மறக்காமல் சிம்பு கூப்பிட்டபோதெல்லாம் அவரது படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படியும் நன்றிக்கடன் மிச்சமிருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ, சேதுராமன் இயக்கத்தில் தான் நடிக்கும் 'சக்கப்போடு ...

‛சாமி-2வில் த்ரிஷா நடிப்பது உறுதியானது

Posted:

விக்ரம் - த்ரிஷா ஜோடியாக நடிக்க ஹரி இயக்கத்தில் 14 வருடங்களுக்கு முன்பு 2003ம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'சாமி'. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விக்ரம் மிகப் பெரும் கமர்ஷியல் ஹீரோவாகவும் மாறினார். த்ரிஷாவுக்கும் முதல் பெரிய வெற்றிப் படமாக அந்தப் படம் அமைந்தது.

அந்தப் படத்திற்குப் பின் விக்ரம் - ஹரி ...

இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை தந்தார் - லீனா மணிமேகலை

Posted:

பிரபல இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை தந்தார் என்று கவிஞரும், குறும்பட இயக்குநருமான லீனா மணிமேகலை கூறியுள்ளார். இதுதொடர்பாக லீனா மணிமேகலை தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக கூறியிருப்பதாவது...

2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல ...

பிப்ரவரி 24-ல் மும்முனையா... நான்குமுனையா...?!

Posted:

2017ம் ஆண்டு ஆரம்பித்த பின் முதல் 7 வெள்ளிக் கிழமைகளில் மிகக் குறைவான படங்களே வெளிவந்தன. கடந்த வாரம் பிப்ரவரி 17ம் தேதி 7 படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் 5 படங்கள் மட்டுமே வெளிவந்தது.

இந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 24ம் தேதி 'மொட்ட சிவா கெட்ட சிவா, யமன், முத்துராமலிங்கம், கனவு வாரியம்' ஆகிய படங்கள் ...

பாவனா விவகாரம் ; திலீப் பக்கம் கைகாட்டும் விஷமிகள்..!

Posted:

சில தினங்களுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவாகரத்தின் பின்னணியில் ஒரு மலையாள நடிகர் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் வேளையில், அது நடிகர் திலீப் தான் என சில விஷமிகள் கொளுத்திப்போட்டுள்ளனர். திலீப்புக்கும் பாவனாவுக்கும் ஏற்கனவே கருத்துவேறுபாடும் மனஸ்தாபமும் உள்ளதாக சொல்லப்பட்டு ...

கலாபவன் மணி வழக்கில் இருந்து விலகும் முடிவில் போலீஸார்..!

Posted:

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணத்தை தழுவி கிட்டத்தட்ட ஒரு வருடம் முடியப்போகிறது.. அவர் மரணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் உள்ளது என மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டும் கூட, அதற்கு காரணமானவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ்.. கலாபவன் மணியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், ...

பஹத் பாசிலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் மம்தா..!

Posted:

கடந்த 2014ல் மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் தான் மம்முட்டி நடித்த 'முன்னறியிப்பு'. படத்தில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியாக, மிகவும் மாறுபட்ட நடிப்பால் மிரட்டியிருந்தார் மம்முட்டி. சொல்லப்போனால் படத்தில் அவர் பேசும் மொத்த வசனமே இரண்டு பக்கங்களுக்குள் அடங்கிவிடும்.. முகபாவங்களாலேயே படம் முழுதும் நம்மை ...

வித்யாபாலன் மீது நடவடிக்கைக்கு தயாராகும் கமல் தரப்பு..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து இயக்குவதற்காக தயாரான படம் தான் 'ஆமி'. இந்த 'ஆமி' படத்தின் கதையின் நாயகி தான் எழுத்தளார் கமலா சுரையா.. கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலா தாஸ் ஆக பிறந்தவர்... மாதவிக்குட்டி என்கிற புனைப்பெயர் கொண்டவர்.. பிற்பாடு நாவல்கள், சிறுகதைகள் மூலம் ...

குழந்தைகள் பலாத்காரம், ஒரு தேசிய அவமானம்: சினேகா கோபம்

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது, தமிழ் நாட்டில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவது போன்ற சம்பங்கள் நடிகை சினேகா மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
என்னுடைய துறையில் பணியாற்றும் என் சக கலைஞர்களான பாவனா ...

மீண்டும் ஒரு குறும்படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்..!

Posted:

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு 'டேவிட்' என்கிற படம் வெளியானது ஞாபகம் இருக்கிறதா..? விக்ரம் - ஜீவா இணைந்து நடித்திருந்த இந்தப்படத்தை மணிரத்னத்தின் சீடரான பிஜாய் நம்பியார் இயக்கி இருந்தார். இந்தப்படம் பிளாப் என்கிற தகவலுக்குள் எல்லாம் நாம் செல்ல தேவையில்லை.. தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மானை வைத்து 'சோலோ' என்கிற படத்தை ...

பெண் குழந்தையை தத்தெடுக்கிறார் மனீஷா கொய்ராலா

Posted:

இந்தியன், முதல்வன், பாபா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த மனீஷா, நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதோடு மனீஷா புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™