Cinema.tamil.com |
- இரவுநேர பயணத்தை தவிர்க்க... பெண்களுக்கு நடிகர் பொன்வண்ணன் வேண்டுகோள்
- ஐந்தாறு ஆண்டுகள் கழித்தே 'சிங்கம் 4'
- அன்று 'பாகுபலி', இன்று 'காஸி'...
- ராதாமோகன் - அருள்நிதி கூட்டணியில் 'பிருந்தாவனம்'
- சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ?
- ‛இறுதிச்சுற்று' சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
- சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி
- ஒரே நேரத்தில் மூன்று படங்களில் விக்ரம்
- நானும் பாலியல் தொல்லை அனுபவித்தேன் - வரலட்சுமி பகீர்
- மோகன்லாலுடன் நடிக்க விரும்பும் 'ஊர்வசி' சாரதா..!
- வன்முறையை தூண்டுவதாக கமல் மீது புகார்
- 2வது படத்தில் துல்கருக்கு ஹீரோயின்..!
- வீரியம் வாய்ந்த கம்யூனிஸ்ட்: துல்கரா..? நிவின்பாலியா..?
- விருதுக்காக படம் இயக்க மாட்டேன் - அர்பாஸ்கான்
- சல்மான் உடன் உலகம் சுற்றும் பிரபுதேவா
- சல்மான் அறிமுகப்படுத்தும் இ-சைக்கிள்
- அமிதாப்பை இயக்க ஆசைப்படும் கபீர்கான்
- ‛கேத்ரான் கி கில்லாடி'-யில் மீண்டும் ரோகித் ஷெட்டி
- ராணாவின் காஸி படம் பார்க்க விரும்பும் தெலுங்கானா அமைச்சர்
- பரஸ்தனம் ஹிந்தி ரீமேக்கில் சஞ்சய் தத்
| இரவுநேர பயணத்தை தவிர்க்க... பெண்களுக்கு நடிகர் பொன்வண்ணன் வேண்டுகோள் Posted: கேரளாவில், நடிகை பாவனாவை கடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது திரையுலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகைக்கே பாதுகாப்பு இல்லாத போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட ... |
| ஐந்தாறு ஆண்டுகள் கழித்தே 'சிங்கம் 4' Posted: 2010-ல் 'சிங்கம்', 2013-ல் 'சிங்கம் 2', 2017-ல் 'சி 3' என 'சிங்கம்' படத்தை ஒரு தொடர் படைப்பாக இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணி கொடுத்து வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'சி 3' படமும் எதிர்பார்த்ததைப் போலவே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து விட்டது என தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. கடந்த ... |
| அன்று 'பாகுபலி', இன்று 'காஸி'... Posted: இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என உலகத்திலுள்ள மற்ற திரையுலகத்தினர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி சினிமா உலக அளவில் வியாபாரத்தில் 100 கோடி வசூலை அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அதற்குப் போட்டியாக தற்போது தெலுங்குத் திரையுலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. 2015ம் ஆண்டு 'பாகுபலி' ... |
| ராதாமோகன் - அருள்நிதி கூட்டணியில் 'பிருந்தாவனம்' Posted: 'அழகிய தீயே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராதாமோகன். தொடர்ந்து அவர் இயக்கிய படங்களில் 'மொழி' படம் அவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக ஜோதிகா நடித்த 'மொழி' படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. அந்தப் படத்திற்குப் பின் ... |
| சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ? Posted: சினிமாவைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமும், வாய்ப்பும் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. தமிழில் ஐந்து வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். பெரிய ஹீரோக்களுடன் நடிக்க முடியாமல் போனதால் அவரைத் தமிழில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பின் தெலுங்கிற்குச் சென்று அங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ... |
| ‛இறுதிச்சுற்று' சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் Posted: தன்னுடைய நண்பர் பெயரில் '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள ஹீரோ ஃபஹத் ஃபாசில் இன்னொரு ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். ... |
| சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி Posted: தமிழ்த்திரையுலகில் பல வருடங்களாக ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்துவரும் பட நிறுவனம் - சிவாஜி புரொடக்ஷன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய இந்த பட நிறுவனம் தற்போது அவரது மகன்கள் ராம்குமார், பிரபு நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தை தயாரித்தவகையில் லாபம் ஈட்டிய சிவாஜி புரடக்ஷன்ஸ் ... |
| ஒரே நேரத்தில் மூன்று படங்களில் விக்ரம் Posted: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்தது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் இருந்த விக்ரம், அடுத்து விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தாடியை மழித்துவிட்டு, வழக்கமான கருப்புநிற தலைமுடியுடன் காணப்பட்டார். ... |
| நானும் பாலியல் தொல்லை அனுபவித்தேன் - வரலட்சுமி பகீர் Posted: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை பாவனா, சில தினங்களுக்கு முன்னர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவம் அடங்குவதற்குள் நடிகை வரலட்சுமி சரத்குமார், நானும் பாலியல் தொல்லை அனுபவதித்தேன் என கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகை வரலட்சுமி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ... |
| மோகன்லாலுடன் நடிக்க விரும்பும் 'ஊர்வசி' சாரதா..! Posted: இன்றைய தலைமுறை ரசிகர்களை பொறுத்தவரை நடிகை சாரதா என்பவரை ஒரு குணச்சித்திர நடிகையாக மட்டும் தான் தெரிந்திருக்கும். ஆனால் அறுபது எழுபதுகளில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் தான் சாரதா. ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசிய விருது ... |
| வன்முறையை தூண்டுவதாக கமல் மீது புகார் Posted: நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு வன்முறையை தூண்டுவதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறர். அதிலும் நம்பிக்கை ஓட்டெடுப்பு ... |
| 2வது படத்தில் துல்கருக்கு ஹீரோயின்..! Posted: சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'எஸ்றா' என்கிற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்தவர் தான் ஆன் ஷீத்தல்.. மும்பையை சேர்ந்த நடிப்பு பள்ளியில் படித்த இவர் மலையாளத்தில் இந்தப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். பத்து நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் கேரக்டர் என்றாலும் நாற்பதுகளின் பின்னணியில் நடைபெறும் பிளாஸ்பேக் ... |
| வீரியம் வாய்ந்த கம்யூனிஸ்ட்: துல்கரா..? நிவின்பாலியா..? Posted: தற்போது ஒரே நேரத்தில் இரண்டு இளம் ஹீரோக்களான நிவின்பாலியும் துல்கர் சல்மானும் தனித்தனி படங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களாக நடித்துள்ளது ரசிகர்களிடம் இந்த இரண்டு படங்கள் குறித்த ஆவலையும் இன்னும் அதிகப்படுத்தி வருகிறது. தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் 'சகாவு' படத்தில் நடித்துள்ளார் நிவின்பாலி. ... |
| விருதுக்காக படம் இயக்க மாட்டேன் - அர்பாஸ்கான் Posted: விருதுக்காக நான் என்றும் படம் இயக்க மாட்டேன் என அர்பாஸ்கான் கூறியுள்ளார். நடிகர் சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர், அடுத்தப்படியாக தபாங்-3யை இயக்க உள்ளார். இதுதவிர சில படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எந்த மாதிரி படம் இயக்க ஆசை ... |
| சல்மான் உடன் உலகம் சுற்றும் பிரபுதேவா Posted: சல்மானும், பிரபுதேவாவும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்கள். இப்போது இருவரும் மேடையில் தோன்றி அசத்த உள்ளனர். சல்மான்கான், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் ஸ்டேஜ் ஷோ நடத்த உள்ளார். இதில் சல்மான் உடன் பிரபுதேவாவும் பங்கேற்று ஆட இருக்கிறார். இவர்கள் தவிர்த்து பிபாஷா பாசு, ... |
| சல்மான் அறிமுகப்படுத்தும் இ-சைக்கிள் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான், சினிமாவில் மட்டுமல்லாது பீயிங் ஹூயூமன் என்ற அமைப்பையும் தொடங்கி அதில் சில நற்பணிகளை செய்து வருகிறார். தனது அமைப்பு மூலமாக சல்மான் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த எலக்ட்ரானிக் சைக்கிள் தற்போது தயாராகிவிட்டது. இந்தக்காலத்து ஏற்றபடி ஸ்டைலாக, இன்றைய தலைமுறையினருக்கு ... |
| அமிதாப்பை இயக்க ஆசைப்படும் கபீர்கான் Posted: பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு சல்மானும், கபீர்கானும் மீண்டும் இணைந்துள்ள படம் ‛டியூப்லைட்'. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, கபீர்கான் அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில், நடிகர் ... |
| ‛கேத்ரான் கி கில்லாடி'-யில் மீண்டும் ரோகித் ஷெட்டி Posted: வட இந்திய டிவி சேனல்களில் சாகச நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். அதில் முக்கியமானது ‛கேத்ரான் கி கில்லாடி'. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் ரோகித் ஷெட்டி முன்பு தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் மாற்றப்பட்டு நடிகர் அர்ஜூன் கபூர் தொகுத்து வழங்கினார். இப்போது இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்து ஒளிப்பரப்பாகிறது. இதில் அர்ஜூன் ... |
| ராணாவின் காஸி படம் பார்க்க விரும்பும் தெலுங்கானா அமைச்சர் Posted: ராணா மற்றும் டாப்ஸி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த காஸி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்திய கப்பற்படையில் நிகழ்ந்த உண்மையான சம்பவத்தை தழுவி இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கிய இப்படத்தை பார்க்க விரும்புவதாக தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி ராமா ராவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராணிவின் காஸி ... |
| பரஸ்தனம் ஹிந்தி ரீமேக்கில் சஞ்சய் தத் Posted: இயக்குனர் தேவ கட்டா இயக்கத்தில் சர்வானந்த், சாய் குமார், சந்தீப் கிஷான் மற்றும் பலரது நடிப்பில் 2010ல் வெளிவந்த பரஸ்தனம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி பெற்றது. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் தேவ கட்டா தீவிர ஆர்வம் காட்டினார். தற்போது தேவ கட்டாவின் ஆசை நிறைவேறியுள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பரஸ்தனம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-20. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |