Cinema.tamil.com |
- விஷால் சஸ்பெண்ட்டை நீக்க ஐகோர்ட் உத்தரவு
- எமி ஜாக்சனுக்கு வாழ்த்து சொன்ன 'பீட்டா'
- பூஜையுடன் துவங்கியது மம்முட்டி படம்..!
- நள்ளிரவு அறிவிப்பைத் தொடரும் அஜித்
- மோகன்லால் படத்தில் இணைந்தார் ஹன்சிகா..!
- எதற்காக விருது.? - மறந்து போன ராதிகா ஆப்தே
- இந்திய படங்களுக்கு பாக்.,-ல் தடை நீக்கம்
- டைகர் எனது நல்ல நண்பர் - திஷா பதானி
- எனது கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு நன்றி: சிம்பு அறிக்கை
- காற்று வெளியிடை பாடல் முன்னோட்டம் வெளியீடு
- அம்மா-மகன் பாசத்தை புரிய வைக்கும் செவிலி
- சிரமப்பட்டு நடிச்ச படம் போகன் - ஜெயம் ரவி
- புதிய படம் தொடங்கினார் மெட்ரோ அனந்த கிருஷ்ணன்
- மீண்டும் நடிக்க வந்த மகிமா
- பிளாஷ்பேக்: கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட முதல் படம்
- கோல்மால் அகைன்-ல் இணைந்த நீல் நிதின் முகேஷ்
- சன்னி தியோல் உடன் மோதும் ஷாரூக்
- ஜாக்கி சானுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியிருக்கிறது - சோனு சூட்
- அல்லு அர்ஜூனின் படப்பிடிப்பில் இன்ப அதிர்ச்சி தந்த ரோஹித் ஷெட்டி
- ஹன்சிகாவிடம் கண்ட மாற்றம் என்ன? - சொல்கிறார் பிரபுதேவா
| விஷால் சஸ்பெண்ட்டை நீக்க ஐகோர்ட் உத்தரவு Posted: தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விஷால் தொடர்ந்த வழக்கில் அவருடைய சஸ்பெண்ட்டை திரும்பபெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால், தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் ... |
| எமி ஜாக்சனுக்கு வாழ்த்து சொன்ன 'பீட்டா' Posted: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் உச்சரித்த ஒரு வாக்கியம் 'பீட்டா'வே இந்தியாவை விட்டு வெளியேறு' என்பதுதான். நடிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் 'பீட்டா இந்தியா' அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களில் ... |
| பூஜையுடன் துவங்கியது மம்முட்டி படம்..! Posted: இன்று காலை எர்ணாகுளத்தில் உள்ள கலமசேரி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் எல்லாம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.. காரணம் இன்று காலையிலிருந்தே ஒரு திருவிழாவுக்கு தயாராவதுபோல மம்முட்டி நடிக்கும் புதிய படத்திற்கான பூஜையும் அதை தொடர்ந்து படப்பிடிப்பும் அந்த கல்லூரியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது தான். அவர்கள் ... |
| நள்ளிரவு அறிவிப்பைத் தொடரும் அஜித் Posted: தமிழ்நாட்டு இளைஞர்கள் மிகவும் மாறிப் போய்விட்டார்கள் என ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது சமூக வலைத்தளங்களில் பரவலான கருத்து எழுந்தது. ஆனால், போராட்டம் முடிந்த மறுநாளே 'பைரவா' படம் 100 கோடி வசூலித்துவிட்டதா ?, அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டிலை எப்போது அறிவிப்பார்கள் ?, 'சி 3' படம் திட்டமிட்டபடி வந்துவிடுமா ? என 'நார்மல் ... |
| மோகன்லால் படத்தில் இணைந்தார் ஹன்சிகா..! Posted: சந்தேகமே வேண்டாம்.. சம்பளம் குறைவு என்கிற ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நடிகைகள் மலையாள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.. மற்றபடி கதையம்சம் உள்ள மலையாள சினிமாவில் அவர்களுக்கு ஆசையில்லாமல் போகுமா என்ன.? பல நடிகைகள் தமிழ், தெலுங்கில் சம்பாத்தித்து, சலித்தபின் ஆத்மா திருப்திக்காகவோ அல்லது இந்த இரண்டு திரையுலகமும் ... |
| எதற்காக விருது.? - மறந்து போன ராதிகா ஆப்தே Posted: தமிழ் படங்கள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விருது ஒன்றில் ராதிகா ஆப்தேவுக்கு சிறந்த ஸ்டைலீஷான நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த ராதிகா ஆப்தேவிடம் பத்திரிகையாளர்கள் உங்களுக்கு என்ன விருது ... |
| இந்திய படங்களுக்கு பாக்.,-ல் தடை நீக்கம் Posted: யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் அவ்வளவாக சுமூகம் இல்லை. பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. அதேப்போல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் திரையிட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய படங்களுக்கு தடை ... |
| டைகர் எனது நல்ல நண்பர் - திஷா பதானி Posted: சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த எம்எஸ் தோனி படத்தில் முக்கியமான ரோலில் நடித்தவர் நடிகை திஷா பதானி. இவர், தற்போது ஹாலிவுட் படமான குங்பூ யோகாவில் ஜாக்கி சானுடன் நடித்திருக்கிறார். இப்படம் நாளை இந்தியாவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படம் தொடர்பான புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் திஷா. அப்போது அவர் அளித்த பேட்டி ... |
| எனது கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு நன்றி: சிம்பு அறிக்கை Posted: கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் சிம்பு திடீர் பேட்டி அளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்னையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நடுகுப்பம் மீனவர்களுக்கு மீன் மார்க்கெட் கட்டித் தரவேண்டும். இல்லாவிட்டால் நான் ரோட்டில் நடமாடியாவது ... |
| காற்று வெளியிடை பாடல் முன்னோட்டம் வெளியீடு Posted: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ், நடிக்கும் காற்று வெளியிடை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. அழகியே.... நான் கவிஞன் உன்னை பார்த்து ஆனேன் கவி எஸ் ஆ... நோ ஆ... சொல்லு அழகியே மேரி மீ... மேரி மீ... என தொடங்கும் பாடலில் ரகுமானின் வாசனை வீசுகிறது. 24 ... |
| அம்மா-மகன் பாசத்தை புரிய வைக்கும் செவிலி Posted: புதுமுக இயக்குனர் ஆர்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள படம் செவிலி. அரவிந்த் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா, உள்பட பலர் நடித்துள்ளர். வி.எம்.ஜீவன் இசை அமைத்துள்ளார், கே.பீர்முகமது தயாரித்துள்ளார். இது அம்மாவுக்கும் மகனுக்குமான பாசத்தை சொல்லும் படம் என்கிறார் இயக்குனர் ஆர்.ஏ.ஆனந்த். அவர் மேலும் கூறியதாவது: உலகத்திலேயே ... |
| சிரமப்பட்டு நடிச்ச படம் போகன் - ஜெயம் ரவி Posted: ஜெயம்ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமி நடித்துள்ள போகன் படத்தை லக்ஷ்மண் இயக்கி உள்ளார். பிரபுதேவாவும், ஐசரி கணேசும் இணைந்து தயாரித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். படம் இன்று வெளிவந்துள்ளது. படம் பற்றி ஜெயம் ரவி கூறியதாவது: பிரபுதேவா சாரும், ஐசரி கணேஷ் சாரும் என் குடும்ப நண்பர்கள். ஒரு படம் நடித்து தரும்படி என்னிடம் கேட்டபோது நான் ... |
| புதிய படம் தொடங்கினார் மெட்ரோ அனந்த கிருஷ்ணன் Posted: கடந்த ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரான இந்தப் படம் தணிக்கை குழுவில் போராடி வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது அனந்த கிருஷ்ணன் புதிய படத்தை ஆரம்பித்து விட்டார். இதில் தெகிடி படத்தில் நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற ... |
| Posted: பொம்மலாட்டம் தொடரில் வந்த சிவகாமி சித்தியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அந்த கேரக்டரில் நடித்தவர் மகிமா. அதன்பிறகு அழகி உள்ளிட்ட சில தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். பெரும்பாலான தொடர்களில் அண்ணி, அக்கா, அத்தை மாதிரியான குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார். திடீரென சின்னத்திரையிலிருந்து விலகி ... |
| பிளாஷ்பேக்: கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட முதல் படம் Posted: விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரசிகர்களுக்காக, தணிக்கை குழு பிரச்சினை காரணமாக பல படங்களிள் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது. இது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று. ஆனால் முதன் முதலாக கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது நவீன சாரங்கதரா என்ற படத்தில்தான். மாற்றியவர் தமிழ் சினிமாவின் தந்தை என்ற போற்றப்படுகிற ... |
| கோல்மால் அகைன்-ல் இணைந்த நீல் நிதின் முகேஷ் Posted: ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ‛கோல்மால் அகைன்' படம் உருவாக உள்ளது. அஜய் தேவ்கன், தபு, அர்ஷத் வர்ஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிகை தபு நடிப்பது நேற்று உறுதியான நிலையில் இப்போது இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல கத்தி படத்தின் வில்லனான நீல் நிதின் முகேஷ் தான். இதுப்பற்றி நீல் கூறியிருப்பதாவது... ... |
| சன்னி தியோல் உடன் மோதும் ஷாரூக் Posted: சமீபத்தில் தான் நடிகர் ஷாரூக்கானின் ரயீஸ் படமும், ஹிருத்திக்கின் காபில் படமும் ஒரே நாளில் ரிலீஸானது. இதுதொடர்பாக ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் மற்றும் ஷாரூக்கான் இடையே பனிப்போர் நடந்தது. பின்னர் ஒருவழியாக அந்த பிரச்னை எல்லாம் தீர்ந்து படமும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்றுள்ளது. ரயீஸை தொடர்ந்து ... |
| ஜாக்கி சானுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியிருக்கிறது - சோனு சூட் Posted: இந்திய - சீன கூட்டு உருவாக்கமாக ஜாக்கி ஜான், சோனு சூட் உள்ளிட்ட சீன மற்றும் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்து வெளியாக உள்ள படம் ‛குங்பூ யோகா'. நாளை வெளியாக உள்ள இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் சோனு, நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது... எப்படி இந்த பட வாய்ப்பு கிடைத்தது.? ஜாக்கி சான் படக்குழுவில் இருந்து ... |
| அல்லு அர்ஜூனின் படப்பிடிப்பில் இன்ப அதிர்ச்சி தந்த ரோஹித் ஷெட்டி Posted: அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் டீஜே படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி படக்குழுவினரை சந்தித்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். டீஜே ... |
| ஹன்சிகாவிடம் கண்ட மாற்றம் என்ன? - சொல்கிறார் பிரபுதேவா Posted: தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்த ஹன்சிகா, இன்று திரைக்கு வரும் போகன் படத்திலும் அவருடன் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |