Cinema.tamil.com |
- என் மகள் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி : சைப் அலிகான்
- ஆன்கின் 2 படம் பற்றி மனம் திறக்கும் அர்ஜூன் ராம்பால்
- மார்ச் 4 தெலுங்கு பேசும் மெட்ரோ
- தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்!
- 1200 கிலோ கேக் வெட்டி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடினார் லாரன்ஸ்
- பாவனா கடத்தப்பட்டதின் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்
- தமிழில் முதல் மாய யதார்த்த சினிமா
- குடும்பத்தோடு சினிமாவுக்கு செல்ல முடியவில்லை: கே.பாக்யராஜ் வருத்தம்
- சென்னையில் சர்வதேச குறும்பட விழா: 6 ஆயிரம் படங்கள் வருகை
- சீரியல் இயக்குகிறார் சரயு மோகன்
- அஜய் தேவ்கனை புகழ்ந்த வித்யுத் ஜம்வால்
- தயாரிப்பாளரை கோடீஸ்வரராக்கிய ஆடு
- நடன இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட வருண் தவான்
- ரம்பா வழக்கு மார்ச் மாதம் ஒத்தி வைப்பு
- தமிழுக்கு வரும் இன்னொரு மலையாள ஹீரோ..!
- ஆமிர்கானை கவர்ந்த 'வீரம்' டீசர்..!
- கடவுளுக்கு நன்றி படத்துக்காக சினேகன் எழுதிய பக்தி பாடல் 24-ந்தேதி ரிலீஸ்!
- நிழல் உலக தாதாவாக ஹரீஸ் உத்தமன்!
- ஹீரோவுக்கான பில்டப் வேண்டாம் என்கிறார் விஜயசேதுபதி!
- சியான் ரோல்டனின் இசையை புகழ்ந்த அனிருத்!
| என் மகள் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி : சைப் அலிகான் Posted: |
| ஆன்கின் 2 படம் பற்றி மனம் திறக்கும் அர்ஜூன் ராம்பால் Posted: |
| மார்ச் 4 தெலுங்கு பேசும் மெட்ரோ Posted: பெருநகரங்களில் மலிந்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கிய இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது . தமிழில் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மெட்ரோ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ... |
| தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்! Posted: நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் ... |
| 1200 கிலோ கேக் வெட்டி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடினார் லாரன்ஸ் Posted: சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்ட போட்டியில் நடிகர் லாரன்ஸ் தீவிரமாக கலந்து கொண்டார். இதனால் மாணவர்கள், இளைஞர்களிடையே அவர் ஹீரோவானார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன், மணிகண்டன் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கினார். யோகேஸ்வரன் தங்கையின் படிப்பு செலவையும் ஏற்றார். இந்த நிலையில் ... |
| பாவனா கடத்தப்பட்டதின் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் Posted: தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பாவனா நேற்று அவரது டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலின் பின்னணி பற்றி ஒரு பார்வை... கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனா டிரைவர் தேவை என்று பத்திரிக்கையில் ... |
| தமிழில் முதல் மாய யதார்த்த சினிமா Posted: மா.பா.கா ஆனந்த், நிகிலா விமல், செண்ட்ராயன் நடித்துள்ள படம் பஞ்சுமிட்டாய். இயக்குனர் அமீரின் உதவியாளர் எஸ்.பி.மோகன் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரீம் சினிமா சார்பில் எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளனர். இது தமிழில் தயாராகும் முதல் மாய யதார்த்த கதை. இதுபற்றி ... |
| குடும்பத்தோடு சினிமாவுக்கு செல்ல முடியவில்லை: கே.பாக்யராஜ் வருத்தம் Posted: இந்தியன் சினி மேக்கர்ஸ் சார்பில் ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் சிரிக்க விடலாமா? தயாரிப்பாளரே பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். கே.பாக்யராஜின் உதவியாளர் வி.பி.காவ்யன் இயக்கியுள்ளார். வி.ஆர்.விநாயக், நிதின் சத்யா, சீனிவாசன், சவுமியா, ஷீலா, தீபா ஆகியோர் நடித்துள்ளனர் இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பாடல்களை வெளியிட்டு ... |
| சென்னையில் சர்வதேச குறும்பட விழா: 6 ஆயிரம் படங்கள் வருகை Posted: சென்னையில் உள்ள சென்ன அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச குறும்பட விழாவை நடத்தி வருகிறது. 4வது சர்வதேச குறும்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் திரையிட 96 நாடுகளில் இருந்து 6200 படங்கள் வந்துள்ளன. மாலை 6 மணிக்கு ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் சீனு ராமசாமி துவக்கி ... |
| சீரியல் இயக்குகிறார் சரயு மோகன் Posted: பிரபல மலையாள நடிகை சரயு மோகன். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானார் அந்தப் படம் வெளிவரவில்லை. அதன் பிறகு தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தில் நடித்தார். கடைசியாக சி3 படத்தில் சூர்யாவுடன் நடித்தார். |
| அஜய் தேவ்கனை புகழ்ந்த வித்யுத் ஜம்வால் Posted: |
| தயாரிப்பாளரை கோடீஸ்வரராக்கிய ஆடு Posted: தமிழ் சினிமா எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்தது. ஒரு ஆடு ஒரு தயாரிப்பாளரை கோடீஸ்வரராக்கிய நிகழ்வும் இங்கு நடந்தது. 80களில் கொசுவம் வைத்த சேலையும், பப்புகை வைத்த ரவிக்கையும் அணிந்த பெண்களுக்கு ஆட்டுக்கார அலமேலுவை நன்றாகத் தெரியும். தமிழ் நாட்டு பெண்கள் கோவிலுக்கு போவது மாதிரி குடும்பம் குடும்பமாக சென்று பார்த்த படம் ஆட்டுக்கார ... |
| நடன இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட வருண் தவான் Posted: |
| ரம்பா வழக்கு மார்ச் மாதம் ஒத்தி வைப்பு Posted: சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி, நடிகை ரம்பா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, மார்ச் மாதத்துக்கு, குடும்ப நல நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை, 2010ல், ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து ... |
| தமிழுக்கு வரும் இன்னொரு மலையாள ஹீரோ..! Posted: மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு கதாநாயகிகள் படையெடுப்பதுபோல மலையாள ஹீரோக்கள் இங்கே வருவது மிகவும் குறைவுதான்.. காரணம் தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பற்றாக்குறை, தவிர அவர்களுக்கு சம்பளம் அங்கே ரொம்பவும் குறைவு.. அதனால் அவர்கள் தமிழ், அதன்பின் தெலுங்கு என ரவுண்டு கட்டுகின்றனர்..ஆனால் மலையாள ஹீரோக்களை பொறுத்தவரை சம்பல் ... |
| ஆமிர்கானை கவர்ந்த 'வீரம்' டீசர்..! Posted: பாலிவுட் ஹீரோக்களால் ஒரு மலையாள படம் பப்ளிசிட்டி வெளிச்சத்தில் மிதக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அது உண்மைதான். மலையாளத்தில் உருவாகியுள்ள 'வீரம்' படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டதுடன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார் ஹ்ரித்திக் ரோஷன்.. இப்போது அடுத்ததாக இந்த டீசரை பார்த்துவிட்டு ஆமிர்கானும் ... |
| கடவுளுக்கு நன்றி படத்துக்காக சினேகன் எழுதிய பக்தி பாடல் 24-ந்தேதி ரிலீஸ்! Posted: காதல், செண்டிமென்ட், குத்துப்பாட்டு என பலதரப்பட்ட சூழல்களுக்கு பாடல்கள் எழுதியவர் சினேகன். அதோடு, யோகி படத்தில் நடிகராக உருவெடுத்த அவர், உயர்திரு 420 படத்தை அடுத்து தற்போது பொம்மி வீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த படம் ஹாரர் கதையில் உருவாகி வருகிறது. மேலும், படத்தில் நடித்து வந்த போதும் ... |
| நிழல் உலக தாதாவாக ஹரீஸ் உத்தமன்! Posted: போகன் படத்தை அடுத்து வில்லன் வேடங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் ஹீரோவாகிறார் அரவிந்த்சாமி. தற்போது சதுரங்கவேட்டை-2, வணங்காமுடி, நரகாசுரன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில், சதுரங்கவேட்டை படத்தில் ஹீரோ என்றாலும், சீட்டிங் பண்ணும் ரோலில் நடிக்கிறார். அவருக்கும், திரிஷாவுக்குமிடையே நடக்கும் பிரச்சினைதான் இந்த ... |
| ஹீரோவுக்கான பில்டப் வேண்டாம் என்கிறார் விஜயசேதுபதி! Posted: ஆரம்பத்தில் இருந்தே யதார்த்த நாயகனாக நடித்து வருபவர் விஜயசேதுபதி. மற்ற நடிகர்களைப்போன்று ஹீரோவுக்குரிய பில்டப் காட்சிகளை தனக்காக வைப்பதை அவர் தவிர்த்து வருகிறார். முக்கியமாக ஹீரோ என்றால் ஜெயித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது வேண்டாம். அவனும் தோல்வியை சந்திக்க வேண்டும் என்று நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்பாக கதைகள் இருக்க ... |
| சியான் ரோல்டனின் இசையை புகழ்ந்த அனிருத்! Posted: இசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அதன்பிறகு தான் நடித்த மற்றும் தயாரித்த படங்க ளுக்கும் அவரையே இசையமைக்க வைத்தார். அந்தவகையில், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் படங்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் அனிருத். ஆனபோதும், அதையடுத்து தனுஷ் நடித்து வரும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-19. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |