Cinema.tamil.com |
- த்ரிஷாவும், டாப்சியும் என் தோழிகள்: ராணா
- இரட்டை விருந்து காத்திருக்கு!
- தாதா வேடம் கை கொடுக்குமா?
- மனைவிக்கு பயப்படும் நடிகர்
- காற்று வெளியிடை!
- வாழ்ந்து காட்டிய அபிநயா
- டிவிட்டரில் 25 மில்லியனைத் தொட்ட அமிதாப்
- செல்வா - அரவிந்தசாமி படம் துவங்கியது
- ஜனமாவது நாயகமாவது.... சசிகலாவை சாடுகிறாரா கமல்?
- பீட்டர் ஹெய்ன் ஆலோசனைப்படி மோகன்லாலுக்கு ஆயுர்வேத சிகிச்சை..!
- மஞ்சுவை ஹீரோயின் ஆக்கியதால் திலீப் சங்கடப்பட மாட்டார்” ; இயக்குனர் கமல்..!
- பிரபாஸ் - ராணாவை சமரசம் செய்யும் ஷாரூக்கான்.?
- எமி ஜாக்சன் போன் 'ஹேக்'
- தடயமின்றி அழித்திடுவோம் - போட்டு தாக்கிய தங்கர் பச்சான்
- ‛சி3' வெற்றி - ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா
- சகோதரியை பாலிவுட்டில் களமிறக்கும் கத்ரீனா
- ஜுனியர் என்டிஆரை இயக்க ஆசைப்படும் ஹரி
- 'தோசை கணக்கு' - நன்றி சொல்லும் பிரம்மா
- என் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கிறது - ஹூமா குரேஷி
- வருண் - ஆலியா இடையே நல்ல கெமிஸ்ட்ரி - சித்தார்த்
| த்ரிஷாவும், டாப்சியும் என் தோழிகள்: ராணா Posted: தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கும் பிரபல நடிகையரின் மனம் கவர்ந்த நடிகர், ராணா. சக நடிகையருடன் கிசு கிசுக்களில் சிக்குவது, இவருக்கு சர்வசாதாரணம். இந்தாண்டில் மட்டும், நான்கு படங்கள், இவர் நடிப்பதில் வெளியாகவுள்ளது. இதில், காஸி படமும் ஒன்று. இனி, ராணாவுடன் பேசலாம்: காஸி படம் பற்றி சொல்லுங்க? தேசபக்தி நிறைந்த படத்தில் ... |
| Posted: விஜயசேதுபதியின் அடுக்கடுக்கான பட வரிசையில், அடுத்து, ரிலீசுக்கு காத்திருக்கும் படம், கவண். இந்த படத்துக்காக இரண்டாவது முறையாக, பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டினுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஜயசேதுபதி. இந்த படத்தின் ஹைலைட்டான விஷயமே, டி.ராஜேந்தரும் இதில் இருப்பது தான். டி.ஆரும், விஜயசேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகளில், ... |
| Posted: விக்ரம் பிரபு சமீபத்தில் நடித்த, படங்கள் சரியாக போகவில்லை. இதனால், தன் அடுத்த படமான சத்ரியனில், மிக தீவிரமாக கவனம் செலுத்துகிறார். இதுவரை நடித்திராத, தாதா கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளாராம் விக்ரம் பிரபு. இதற்காக, ரொம்பவே, 'ஹோம் ஒர்க்' செய்துள்ளாராம் அவர். இதில், அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது அச்சம் என்பது மடமையடா ... |
| Posted: நாகார்ஜுனாவின் இளைய மகன், அகிலுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மூத்த மகன் நாகசைதன்யாவுக்கு, நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. ஆனால், நாகார்ஜுனா, இன்னும் மைனராகத் தான் வலம் வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த தெலுங்குப் படம், சோக்காலி மைனர் என்ற பெயரில், தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில், லாவண்யா, ரம்யா ... |
| Posted: மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் காற்று வெளியிடை படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும், இது தொடர்பாக, பெரும் விவாதமே நடந்து வருகிறது. 'காற்று வெளியிடை என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்' என்பது தான், அந்த விவாதம். பாரதியார் எழுதிய கவிதை ஒன்றில், 'காற்று வெளியிடைக் கண்ணம்மா; ... |
| Posted: 'நடித்தால், நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்' என்ற முடிவுடன் இருக்கிறார், சசிகுமார் படங்களில் நடித்த அபிநயா. இதுவரை இரண்டாவது ஹீரோயினாகவே நடித்து வந்த இவர், நிசப்தம் என்ற படத்தில், ஹீரோயினாக, அதுவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக வாழ்ந்து காட்டியுள்ளாராம். இதில், இவருக்கு ஜோடியாக நடித்திருப்பது, கன்னட படங்களில் பிரபலமான துருவா ... |
| டிவிட்டரில் 25 மில்லியனைத் தொட்ட அமிதாப் Posted: இந்தியத் திரையுலகின் 'பிக் பி' என அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். 70 வயதைக் கடந்தாலும் இன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய இளம் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளவர். மற்ற நடிகர்களைப் போல் தனக்குத் தேவையான சமயத்தில் மட்டும் சமூக வலைத்தளங்களில் ஈடுபடாமல் கடந்த பல வருடங்களாகவே ஈடுபாட்டுடன் இருப்பவர். ... |
| செல்வா - அரவிந்தசாமி படம் துவங்கியது Posted: இயக்குநர் செல்வா, அரவிந்த் சாமியை வைத்து புதையல் என்ற படத்தை இயக்கினார். 1997-ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அதன்பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் செல்வா - அரவிந்த்சாமி இணைந்திருக்கின்றனர். ‛மேஜிக் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் 3வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது. அரவிந்தசாமி ஜோடியாக இறுதிச்சுற்று ... |
| ஜனமாவது நாயகமாவது.... சசிகலாவை சாடுகிறாரா கமல்? Posted: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழல் அனைவருக்கும் தெரிந்தது தான். நாடே தமிழகத்தை நோக்கி தான் திரும்பியிருக்கிறது. அந்தளவுக்கு தினம் தினம் ஒரு பரபரப்பு நிலவுகிறது. அதிலும் நேற்று சொத்து குவிப்பு வழக்கில் சசிலாவிற்கு என்ன தீர்ப்பு கிடைக்கபோகிறது என்று எதிர்பார்ப்பு எகிறி கிடந்த நிலையில் தர்மம் எப்போதும் வெல்லும் ... |
| பீட்டர் ஹெய்ன் ஆலோசனைப்படி மோகன்லாலுக்கு ஆயுர்வேத சிகிச்சை..! Posted: கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'புலி முருகன்' படம் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்ததற்கு காரணம் சண்டைக்காட்சிகளும், மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகளும் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த சண்டைக்காட்சிகளை திறம்பட வடிவமைத்து மோகன்லாலுடன் இணைந்து செயல்பட்டவர் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தான்.. அதன் பயனாகத்தான் ... |
| மஞ்சுவை ஹீரோயின் ஆக்கியதால் திலீப் சங்கடப்பட மாட்டார்” ; இயக்குனர் கமல்..! Posted: பிரபல மலையாள இயக்குனர் கமலும் நடிகர் திலீப்பும் நீண்ட வருட நண்பர்கள்.. திலீப்பை வைத்து பல படங்களை கமல் இயக்கியுள்ளார். சமீபத்தில் திலீப், காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டபோது கூட முதல் ஆளாக வந்து வாழ்த்தினார் கமல்.. இந்தநிலையில்தான், கமல் அடுத்ததாக தான் இயக்கவுள்ள 'ஆமி' படத்திற்கு திலீப்பின் முன்னாள் மனைவியான ... |
| பிரபாஸ் - ராணாவை சமரசம் செய்யும் ஷாரூக்கான்.? Posted: பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பாகுபலி-2விற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு உறுதியாக வருகிற ஏப்., மாதம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் சுமார் 30க்கும் மேற்பட்ட ஸ்டுடியோக்களில் ... |
| Posted: 2.0 படத்தின் நாயகியான எமி ஜாக்சனின் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்து அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது நண்பருடன் லண்டனில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியானதற்குப் பிறகு எமி அது பற்றி கண்டுபிடித்துள்ளார். புகைப்படங்களை சேமித்து வைக்கும் ஐ-கிளவுட் கணக்கை சரியாகத் திறக்க ... |
| தடயமின்றி அழித்திடுவோம் - போட்டு தாக்கிய தங்கர் பச்சான் Posted: சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, தமிழ் திரையுலகினர் பலரும் வரவேற்றுள்ளனர். கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் டுவிட்டர், பேஸ்புக் வாயிலாக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ... |
| ‛சி3' வெற்றி - ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா Posted: சிங்கம்-3 படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான சி3 கடந்தவாரம் வெளியானது சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த இப்படத்தில் சத்தம் அதிகம் இருந்தால் படத்தின் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகருவதால் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு ... |
| சகோதரியை பாலிவுட்டில் களமிறக்கும் கத்ரீனா Posted: பாலிவுட்டில் இருக்கும் முன்னணி ஹீரோயின்களில் கத்ரீனா கைப்பும் ஒருவர். தற்போது இவர், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தில் சல்மான்கானுடன் நடித்து வருகிறார். கத்ரீனா தனது சகோதரி இஸாபெல் கைப்பையும் சினிமாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் ... |
| ஜுனியர் என்டிஆரை இயக்க ஆசைப்படும் ஹரி Posted: தமிழ்ப் படங்களையே தெலுங்குப் படங்களைப் போல இயக்குபவர் ஹரி. அவருடைய படங்கள் ஒவ்வொன்றிலும் தெலுங்குப் படங்களில் வருவது போல டாடா சுமோக்கள் பறப்பது, அரிவாள், கத்தி, ஹீரோ அடித்தாலே பறந்து போய் விழுவது போன்ற அம்சங்கள் அதிகம் இருக்கும். அதிலும் சமீபத்தில் வந்த 'சி 3' படத்தில் முதல் பாகத்தில் சூர்யா 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் ... |
| 'தோசை கணக்கு' - நன்றி சொல்லும் பிரம்மா Posted: நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டு விலகியிருந்த ஜோதிகா 2015ம் ஆண்டு வெளிவந்த '36 வயதினிலே' படத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டும் நடிக்கப் போவதாக அப்போதே தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் தற்போது நடித்து வரும் 'மகளிர் மட்டும்' படத்தின் ... |
| என் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கிறது - ஹூமா குரேஷி Posted: பாலிவுட்டில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹூமா குரேஷி. சமீபத்தில் அக்ஷ்ய் குமாருடன் அவர் நடித்து வெளியான ‛ஜாலி எல்எல்பி-2' படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹூமா. சமீபத்தில் ஹூமா அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ... |
| வருண் - ஆலியா இடையே நல்ல கெமிஸ்ட்ரி - சித்தார்த் Posted: சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான், ஆலியா பட் மூவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் என்ட்ரியானவர்கள். தற்போது மூவரும் பிஸியான நடிகர்களாக உள்ளனர். வருணும், ஆலியாவும் ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-15. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |