Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சட்டம் சத்தியத்தின் பக்கமே - பார்த்திபன்

Posted:

சட்டம் சத்தியத்தின் பக்கமே நின்றுள்ளது என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் ...

ரூ.50 கோடி வசூல் செய்த கௌதமிபுத்ர சடர்கனி

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் ரூ 50 கோடி வசூல் செய்து பாலகிருஷ்ணாவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சடர்கனி மன்னனாக நடித்த இத்திரைப்படம் சரித்திர பின்னணியில் அமைந்தது. பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த இப்படத்தில் பாலிவுட் நடிகை ...

மோகன்லால் படத்தில் அதர்வா பட நாயகிக்கு வாய்ப்பு..!

Posted:

கடந்த 2013ல் இந்தியில் வெளியாகி, தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு பல எதிர்ப்புகளை சம்பாதித்த 'மெட்ராஸ் கபே' படத்தின் நாயகியாக அறிமுகமானவர்தான் ராக்ஷி கண்ணா. அடுத்து அவரை தெலுங்கு உலகம் அரவணைத்துக்கொள்ள தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துவந்த ராக்ஷி கண்ணா, தற்போது தமிழில் சித்தார்த் ஜோடியாக 'சைத்தான் கி பச்சா' மற்றும் அதர்வா ...

ஓபிஎஸ்.,க்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை - லாரன்ஸ்

Posted:

ஓ.பன்னீர் செல்வத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி தெரிவிக்கவே சென்றேன் என்று கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழக அரசியல் களம் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாகவே சூடு பிடித்துள்ளது. ஆளும்கட்சியான அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஓபிஎஸ்., ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் ...

தமிழுக்கு வர தயங்கும் 'சண்டக்கோழி' வில்லன்..!

Posted:

2004ல் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மலையாள வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான லால். ஆனாலும் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் இப்போதுவரை நன்றாக பதிய வைத்துள்ளது லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'சண்டக்கோழி' படத்தில் அவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் தான். அதன்பின் ஒரு நடிகராக ...

மம்முட்டிக்கு நன்றி சொல்லும் பாலிவுட் நடிகர்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் இந்தி, மலையாளம், தெலுங்கு என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் இயக்கியுள்ள படம் தான் 'வீரம்'. விரைவில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தியிலும் இந்தப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பாலிவுட் நடிகரான குணால் கபூரை இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளார். ஷேக்ஸ்பியர் எழுதிய 'மொஹபத்' ...

மோகன்லால் ரசிகர்கள் மீது புகார் கொடுக்க தயாராகும் பெண் தயாரிப்பாளர்..!

Posted:

ஒரு படம் நன்றாக ஓடி வசூல் செய்துவிட்டாலும் கூட ஒரு தயாரிப்பளருக்கு பிரச்சனைகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதேபோல தங்களது அபிமான நடிகரின் படம் நன்றாக ஓடினாலும் கூட ரசிகர்களின் மனக்குறை தீர்ந்துவிடும் என்றும் சொல்ல முடியாது. இதற்கு சமீபத்திய உதராணமும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் ...

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் தமன்னா, காஜல்

Posted:

ஜூனியர் என்.டி.ஆர் தனது சகோதரரும், நடிகருமான கல்யாண் ராம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகின்றது. ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் பாபி இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஏற்கவிருக்கும் மூன்று வேடங்களுக்கும் மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்ய படக்குழு ...

பிப்., 18ல் அல்லு அர்ஜூனின் “டீஜே” பஸ்ட் லுக்

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் டீஜே படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு அபுதாபி செல்லவுள்ளது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில் ராஜூ ...

பிப்ரவரி 17 ரிலீஸ்க்கு தயாரான படங்கள்

Posted:

வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகுமா என்ற சிக்கலானநிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் இன்னொரு படமான 'சிவலிங்கா' படமும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளிவருவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ...

பாபிசிம்ஹாவின் வல்லவனுக்கும் வல்லவன் படத்துக்கு தடை?

Posted:

'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற படத்தை தன்னுடைய மேனேஜர் சதீஷ் பெயரில் தயாரித்து வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா. அந்தப் படத்தின் நிர்வாகத்தயாரிப்பாளரான செந்தில்குமரன் என்பவருக்கு திருட்டுப்பட்டம் கட்டி அவரை சிறையில் தள்ள முயற்சி செய்திருக்கிறார் பாபி சிம்ஹா. இந்த விவகாரம் தற்போது படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி ...

சுசீந்திரனின் ‛அறம் செய்து பழகு

Posted:

மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்தப்படியாக வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை இயக்கி வருகிறார். இதுத்தவிர இன்னும் ஒரு படத்தையும் இயக்குகிறார். சந்தீப் மற்றும் விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக "கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா" என்ற ...

9 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தேன்: பரத்

Posted:

டோரண்டா ரீல்ஸ் நிறுவனம், ரேயான் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் என்னோட விளையாடு. ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி தயாரிப்பாளர்கள். பரத், சாந்தினி, கதிர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக்ஜேபி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், மோசஸ் இசை அமைத்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி பரத் கூறியதாவது:
நீண்ட ...

ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி கதவு திறக்குமா?

Posted:

நடிகர் ஜீவா வெற்றியை சுவைத்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக அவர் சுவைத்த வெற்றி என்றென்றும் புன்னகை. அதன்பிறகு வெளிவந்த யான், போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் படங்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றியது. தற்போது அவர் நடித்து வரும் சங்கிலி புங்கிலி கதவை தொற பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. காமெடி பேய் படமான இதன் டீசருக்கு செம ...

ஹீரோயின் ஆனார் டப்மாஸ் புகழ் மிருனாலினி

Posted:

சமூக வலைத்தலங்களில் ஈடுபாட்டோடு இயங்குகிறவர்களுக்கு மிருனாலியை நன்றாகத் தெரியும். டப்மாஸில் நரேந்திர மோடியில் இருந்து த்ரிஷா வரைக்கும் கலாய்த்து எடுப்பவர். டப்மாஸ் குயின் என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பல லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருனாலினி பெங்களூரில் ஐ.டி துறையில் பணியாற்றி ...

தொகுப்பாளினியாக மாறிய சீரியல் நடிகை

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் ஜீவிதா. தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்திருக்கிறார். பெப்பர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகும் டயல் பண்ணு சிரி கண்ணு மற்றும் நாங்க சொல்லல என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். மீண்டும் சீரியல் வாய்ப்பு வரும் வரை ...

பிளாஷ்பேக்: கோவை சரளாவை படிக்க வைத்த எம்.ஜி.ஆர்

Posted:

இன்றைக்கு காமெடி நடிகையாக கொடி கட்டி பறப்பவர் கோவை சரளா. அவரை படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர். கோவை சரளா வெறும் சரளாவாக இருந்தபோது கோவையில் பள்ளியில் படித்து வந்தார். அப்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக கோவை சென்றிருந்த எம்.ஜி.ஆர் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். கோவை சரளா தினமும் பள்ளிக்கூடத்தை கட் அடித்து விட்டு எம்.ஜி.ஆரை பார்க்கச் சென்று ...

கிருத்திகாவின் இசை ஆல்பத்தை வெளியிட்டார் பாண்டிராஜ்

Posted:

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் வணக்கம் சென்னை படத்தை இயக்கினார். பல குறும்படங்கள், ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். சென்னையில் செயல்பட்டு வரும் சியர் என்கிற திருநங்கைகள் பாதுகாப்பு அமைப்பிற்காக ஸ்டேண்ட் பை மீ என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார் கிருத்திகா. சமூகத்தால் ...

இசை அமைப்பாளர் சிற்பி மகன் ஹீரோவானார்

Posted:

கோகுலம், நாட்டாமை, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அம்மன் கோவில் வாசலிலே, சுந்தர புருஷன், செல்வா, உன்னை நினைத்து உள்பட 70 படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பவர் சிற்பி. இவரது மகன் நந்தன் ராம் பள்ளி பருவத்திலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.
வி.கே.பி.டி கிரியேஷன் சார்பில் டி.வேலு தயாரிக்கும் இந்தப் படத்தை வாசுதேவ் பாஸ்கர் ...

விஜயலட்சுமி படத்தை ஆரா சினிமாஸ் வாங்கியது

Posted:

நடிகை விஜயலட்சுமி தனது காதல் கணவர் பெரோஸிற்காக தயாரிக்கும் படம் பண்டிகை. பெரோஸ் இயக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், சரவணன், பிளாக் பாண்டி, மதுசூதனராவ் நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைத்துள்ளார், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதைவிட அதிகமானதில் விஜயலட்சுமி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™