Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார்!

Posted:

விஜய்சேதுபதியைப் போன்று தமிழில் அதிகப்படங்களில் நடித்து வரும் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார். கடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் புரூஸ்லீ திரைக்கு வரதயார் நிலையில் உள்ளது. அதையடுத்து 4ஜி, அடங்காதே, சர்வம் தாள மயம், ஷார்ப், ஐங்கரன் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ரவி அரசு இயக்கத்தில் ...

தெலுங்கானாவின் கைத்தறி தூதரானார் சமந்தா!

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்த விழா ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது புகழ்பெற்ற மும்பை டிசைனர் வடிவமைத்துக் கொடுத்த புடவையை அணிந்து அழகுமிளிர காட்சி கொடுத்தார் சமந்தா. அதோடு தொடர்ந்து படங்களிலும் நடித்து வரும் சமந்தா, தெலுங்கானாவின் கைத்தறி தூதராக தற்போது ...

ரெஹானாவாக மாறிய மனீஷாஜித் - இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Posted:

சாட்டை யுவன் நடித்த கமரக்கட்டு, மகேந்திரன் நடித்த விந்தை படங்களில் நாயகியாக நடித்தவர் மனீஷாஜித். இவர் தற்போது தனது பெயரை ரெஹானா என்று மாற்றியுள்ளார். அதையடுத்து திமில், அப்பாத்தாவ ஆட்டையப் போட்டுட்டாங்க உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் அப்பாத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ...

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது நல்லதொரு ஆரம்பம்! - பவன் பேட்டி

Posted:

கதாநாயகன், வில்லன், குணசித்ர நடிகர், காமெடியன் என பலமுகம் காட்டி வருபவர் பவன். எந்த மாதிரியான வேடமென்றாலும் அதை முழுமையாக செய்து கைதட்டல் பெறுபவர். தற்போது வெற்றிமாறனின் வடசென்னை உள்பட பல படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

தற்போது நடித்து வரும் படங்கள் ...

என்னைப் பார்த்து சசிகுமாரின் தம்பி என்றார்கள்! -தமன்குமார்

Posted:

தொட்டால் தொடரும், சேது பூமி படங்களுக்குப்பிறகு புயலாய் கிளம்பி வர்றோம், நேத்ரா, கண்மணி, யாளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தமன்குமார். இந்த படங்களில் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்லும் தமன், புயலாய் கிளம்பு வர்றோம் படம் தன்னை ஒரு முழுமையான கமர்சியல் ஹீரோவாக மாற்றும் படம் ...

அரவிந்த்சாமிக்கு மகளாக நடிக்கும் கொட்டாச்சி மகள் மானஸ்வி!

Posted:

தென்னிந்திய படங்களில் காமெடியனாக நடித்து வருபவர் கொட்டாச்சி. இவரது நான்கு வயது மகள் மானஸ்வி. இவர், நயன்தாரா லீடு ரோலில் நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் அவரது மகளாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மானஸ்வியின் நடிப்பு கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்காரணமாக, தற்போது சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த்சாமியின் ...

ஹன்சிகாவுடன் தொடர்ந்து நடிப்பது அலுப்பு தட்டவில்லை: ஜெயம் ரவி

Posted:

தனி ஒருவன் படத்துக்கு பின், தனியான ஒரு அடையாளம் கிடைத்தது ஜெயம் ரவிக்கு. மீண்டும் அரவிந்த் சாமி, ஹன்சிகாவுடன் இணைந்து, தற்போது போகன் படத்தில் அதிரடி காட்ட தயாராகியுள்ள, அவருடன் ஒரு சந்திப்பு:

போகன், எதைப் பற்றி பேசும் படம்?
போகன் என்றால், எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவன் என்று பொருள். இதுவரை, நாம் பார்த்திராத, ...

ஹீரோவுக்கு இணையான வாய்ப்பு!

Posted:

'வயதாகி விட்டது; சினிமாவுக்கு முழுக்கு போட போகிறார்; திருமணம் ஆகப் போகிறது' என, அனுஷ்காவை பற்றி, சில மாதங்களுக்கு முன், தினமும் ஒரு வதந்தி, ரெக்கை கட்டி பறந்தது. அப்போதெல்லாம் வாய் பொத்தி, அமைதி காத்து வந்த அனுஷ்கா, இப்போது மவுனத்தை கலைக்க தயாராகி வருகிறார். அவர், பிரதான வேடத்தில் நடித்துள்ள, பாகுபலி - 2 படம், திரைக்கு வரப் போவது ...

பனியில் மலர்ந்த கவிதை!

Posted:

பனி படர்ந்த சாலை, அதில் செல்லும் பேருந்து, துாறல் போல் விழும் பனிக்கட்டி, பஸ்சிலிருந்து, காற்றில் அலைபாயும் கூந்தலுடன், கவிதையாய் திரும்பி பார்க்கும் அதிதிராவ் என, ரசிகர்களின் மனதுகளில், சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது, மணிரத்னத்தின் காற்று வெளியிடை, கிளிப்ஸ். இதில் ஹீரோயினாக நடிக்கும் அதிதி, தமிழ் ரசிர்களுக்கு புதியவர் அல்ல; 10 ...

கவுதமின் கனவு படம்!

Posted:

விக்ரம் நடிக்கும், துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது. கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமும், கவுதம் மேனனும், இதில் கூட்டணி அமைத்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கேற்ற வகையில், படத்தின், 'பர்ஸ்ட் லுக், டிரெயிலர்' ...

காதலுக்காக ஒரு படம்!

Posted:

'காதலுக்காக சாவதும் தப்பு; சாகடிக்கப்படுவதும் தப்பு' என்பதை அழுத்தம், திருத்தமாக சொல்லும் படம் தான், எனக்கு வாய்த்த அடிமைகள். இடையில் பல சறுக்கல்களை சந்தித்த ஜெய், இந்த படத்தைத் தான், மலை போல் நம்பியுள்ளார். அதேபோல், சகுனி படத்துக்கு பின், காணாமல் போன பிரணீதாவும், இந்த படத்தின் மூலம், திரும்பவும், கோலிவுட்டுக்கு வந்துள்ளார். ...

கிராமத்து படங்களுக்கு ஜே!

Posted:

கிராமப்புற படங்களில் அதிகமாக நடிப்பதால், ராமராஜன் போல், தனக்கு கிராம முத்திரை பதிந்து விடக் கூடாது என்பதில், பிடிவாதமாக இருந்தார், விமல். இதற்காக, நகர்ப்புறத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களில், நவநாகரிக இளைஞனாக நடித்தார். ஆனால், அந்த படங்கள், அவருக்கு கை கொடுக்கவில்லை. முதலுக்கே மோசம் வந்து விடுமோ என பயந்துபோன அவர், ...

அஜித்தின் 57வது பட தலைப்பு விவேகம்; வெளியானது பர்ஸ்ட் லுக்

Posted:

நடிகர் அஜித்தின் 57 வது படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12.01 க்கு வெளியானது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தன்னுடைய 57வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ...

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள கிரகணம்

Posted:

பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் ஐபி.கார்த்திகேயன் மற்றும் கேஆர்.பிலிம்ஸ் சார்பில் சரவணன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கிரகணம். அறிமுக இயக்குநர் இளன் இயக்கி இருக்கும் இந்த கிரகணம் படத்தின் முதல் போஸ்டர் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இயக்குநர் இளன் ...

சாய்பல்லவிக்கு விக்ரம் மீது வெறுப்பு ஏன்?

Posted:

'வாலு' படத்தை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'பிரேமம்' மலையாளப் படத்தின் நாயகியான சாய் பல்லவி நடிக்க இருந்தார். இப்போது இந்த படத்திலிருந்து சாய் பல்லவி விலகி விட்டார். இதற்கு காரணம் விக்ரம் என்று குற்றம் சாட்டுகிறது விஜய் ...

தலக்கோணத்திலிருந்து ஓடி வந்த ஜெயம்ரவி

Posted:

ஜெயம்ரவி நடித்த போகன் படம் நாளை வெளியாகவிருக்கிறது. அரவிந்த்சாமி, ஹன்சிகா என தெரிந்த முகங்கள் நடித்திருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே போகன் படத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. என் கதையைத் திருடித்தான் போகன் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு உதவி இயக்குநர் குற்றம் சாட்டினார். அவருடைய குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதை ...

கன்னட திரை உலகில் கால் பதிக்கும் யுவன் சங்கர் ராஜா

Posted:

இசைஞானி இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா கன்னட திரைப்படம் ஒன்றிற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் முன்னனி இசையமைப்பாளராக ஜொலித்த யுவன் சங்கர் ராஜாவிற்கு இடையில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் புதுபடங்களுக்கு யுவன் இசையமைக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் ...

திரையிடும் முன்னரே ரூ 500 கோடி வசூல் : பாகுபலியை மிஞ்சும் பாகுபலி-2

Posted:

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி : தி கன்குலுசன் ஏப்ரல் 2017ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராஃபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனுடன் பாகுபலி-2 படத்தின் விநியோக ...

'வின்னர்' பட பாடலை வெளியிடும் மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சாய் தரண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் வின்னர் படத்தின் பாடலை வெளியிடவுள்ளார். சித்தாரா என தொடங்கும் அப்பாடலை மகேஷ் பாபுதான் வெளியிட வேண்டும் என இயக்குனர் மற்றும் படக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் காரணம் மகேஷ் பாபுவின் செல்ல மகளின் பெயர் சித்தாரா. இதற்கு மகேஷ் பாபுவும் சம்மதம் ...

பத்மாவதி படத்தின் தலைப்பில் மாற்றம் ?

Posted:

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி எனும் வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன்படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அருகே நடந்து வந்தது. இரு தினங்களுக்கு முன்னர் கர்னி ராஜ்புட் என்ற அமைப்பு, பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருப்பதாக கூறி படப்பிடிப்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™