ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
- முதிர்ச்சி
- தனிமை சுகம்!
- நிறைய படிச்சவங்களும், குறைவா படிச்சவணும்!
- படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
- காரை தாக்கிய சிங்கங்கள்; அதிர்ச்சி வீடியோ !
- ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
- ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
- பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் !
- ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!--முடிவுக்கு வந்தது
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 02 Feb 2017 03:44 PM PST - - - |
| பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? Posted: 02 Feb 2017 03:08 PM PST மின்சாரம் இல்லாதபோது ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு குளிர்விட்டு போயிடுது...!! - சம்சாரம் இல்லாதபோது வீட்டில் இருக்கிற கணவனுக்கு குளிர்விட்டுப்போயிடுது...!! |
| Posted: 02 Feb 2017 12:32 PM PST முதிர்ச்சி மற்றவரை மாற்ற முற்படாது மாறு நீ அதுவே முதிர்ச்சி சுற்றத்தை குறை கூறாது சுகி நீ அதுவே முதிர்ச்சி பெற்றவையில் பேதம் பாராது போற்று நீ அதுவே முதிர்ச்சி கற்றவனாய் கர்வம் கொள்ளாது கல் நீ அதுவே முதிர்ச்சி உற்றவனை(ளை) உதறித் தள்ளாது உறவாடு நீ அதுவே முதிர்ச்சி கொற்றவனைக் கோபம் கொள்ளாது கொள் நீ அதுவே முதிர்ச்சி தோற்றவரை தோண்டிப் புதைக்காது தேற்று நீ அதுவே முதிர்ச்சி மாற்றத்தை வேண்டாமென மறுக்காது மாறு நீ அதுவே முதிர்ச்சி தோற்றத்தை கண்டு நகைக்காது ... |
| Posted: 02 Feb 2017 12:16 PM PST நியூயார்க் நகரின், பிரமாண்டமான கட்டடத்திலிருந்து, வெளியே வந்தான் அருண். 'பார்க்கிங்'கில் இருந்த காரை நோக்கி சென்றவனின் மொபைல் போன் அழைக்க, எடுத்துப் பார்த்தான். இந்தியாவிலிருந்து சுந்தரியம்மா. ''சொல்லுங்கம்மா; அப்பா எப்படியிருக்காரு... டாக்டர், வாரா வாரம் வந்து பாத்துட்டு போறாரா... அப்பாவுக்கு பிடிச்சதை செய்து தர்றீங்களா; வேலன், ஒழுங்கா வேலைக்கு வந்து, அப்பாவை கவனிச்சுக்கிறானா...'' என்று அடுக்கடுக்கான கேள்விகளை வீசினான். சிறிது நேர மவுனத்திற்கு பின், ''எல்லாம் நல்லாவே நடக்குது... ஆனா, ... |
| நிறைய படிச்சவங்களும், குறைவா படிச்சவணும்! Posted: 02 Feb 2017 12:01 PM PST காலை, 10:00 மணிக்கு, அந்த, 'டிவி' ஸ்டேஷனுக்கு, காரில் வந்து இறங்கினான். பிரபல, 'ரகு டிராவல்'சின் சொந்தக்காரன் ரகு. ரோஜா கொடுத்து வரவேற்றனர்; வரவேற்பறை சோபாவில் அமர்ந்து சிறு இளைப்பாறலுக்கு பின், ஸ்டுடியோவிற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தார், ஒருவர். எதிரில், சிறிய டீப்பாய்; அதன் மீது, பூ ஜாடி. ரகுவுக்கு, சட்டையின் உள்பக்கமாக நுழைத்து, மேல் பொத்தானுக்கு கீழ், 'காலர் மைக்' வைத்தனர். லைட்டிங், கேமரா கோணம் எல்லாம் சரி பார்த்து, ''சார்... 'டேக்' போலாமா...'' என்று, எதிர் இருக்கையில் ... |
| படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! Posted: 02 Feb 2017 11:54 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| காரை தாக்கிய சிங்கங்கள்; அதிர்ச்சி வீடியோ ! Posted: 02 Feb 2017 09:10 AM PST வாகன ஓட்டியின் கவனக்குறைவு: காரை தாக்கிய சிங்கங்கள்; அதிர்ச்சி வீடியோ! கர்நாடகாவில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை இரண்டு சிங்கங்கள் தாக்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் பிரபலமான உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் பெரிய பேருந்துகள், கார்களில் சென்று பார்ப்பது வழக்கம். விலங்குகளை பார்ப்பதற்காக பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இன்னோவா வாகனத்தில் சுற்றுலா வாசிகள் சென்றபோது, அந்த வாகனத்தை இரண்டு ... |
| ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! Posted: 02 Feb 2017 09:03 AM PST ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான் பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன். பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங். இல்லேன்னா ... |
| ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! Posted: 02 Feb 2017 09:00 AM PST கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ... |
| இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி Posted: 02 Feb 2017 08:58 AM PST பெங்களூரு, இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன. இந்திய அணியில் மனிஷ்பாண்டேவுக்கு பதிலாக புதுமுக வீரராக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாவ்சன் நீக்கப்பட்டு பிளங்கெட் இடம் பிடித்தார். தொடர்ந்து 3-வது முறையாக 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி விராட் கோலியும், உள்ளூர் ... |
| பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் ! Posted: 02 Feb 2017 08:50 AM PST 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான எண் ஜோதிடப் பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரண் அவர்கள் தொகுத்து அளித்துள்ளார். பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாகன வசதிப் பெருகும். வீடு, மனை அமையும். நிர்வாத்திறமைக் கூடும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சொத்து சம்பந்தப் ... |
| ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!--முடிவுக்கு வந்தது Posted: 02 Feb 2017 07:32 AM PST முடிவுக்கு வந்தது 5 ஆண்டுகள் பரபரப்பை கிளப்பிய தயாநிதி, கலாநிதி மாறன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு! டெல்லி: மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கோர்ட் விடுதலை செய்து இன்று ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |