Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

100 கோடி இல்லையாம்! பைரவா பதற்றம்

Posted: 01 Feb 2017 08:54 PM PST

தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வடக்கில் எதுவும் நடைபெறவில்லை: ருவான் விஜயவர்த்தன

Posted: 01 Feb 2017 07:55 PM PST

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடக்கில் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

குமார் குணரட்னத்துக்கு இலங்கைக் குடியுரிமை!

Posted: 01 Feb 2017 07:42 PM PST

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்துக்கு நேற்று புதன்கிழமை முதல் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதிக்கட்டத்தில் அறிந்தேன்:ஆப்பிள் நிறுவனர்

Posted: 01 Feb 2017 07:33 PM PST

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன் என்று ஆப்பிள்
நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார்.

இழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி

Posted: 01 Feb 2017 07:22 PM PST

நெல் மூட்டைகளை அதிகாரிக் கொள்முதல் செய்யாமல் இழுத்து அடித்ததால்
விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக-திமுக

Posted: 01 Feb 2017 07:14 PM PST

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான
தி.மு.கவும் நடந்து கொள்ளும் விதத்தை அரசியல் விமர்சகர்கள் பெரிதும்
வரவேற்கின்றனர்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு 1 கோடி வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டிபாசிட்!

Posted: 01 Feb 2017 05:43 PM PST

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு 1 கோடி வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன்: அமலா பால்

Posted: 01 Feb 2017 05:34 PM PST

நடிகை அமலா பால் கணவரை பிரிந்ததை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.  விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. ஆனால், வாழ்வில் எதுவுமே நிலையானது ...

மாற்றமும் ஏமாற்றமும் நிறைந்த பட்ஜெட்: மு.க.ஸ்டாலின்

Posted: 01 Feb 2017 05:28 PM PST

மத்திய அரசின் பட்ஜெட் மாற்றமும் ஏமாற்றமும் நிறைந்த பட்ஜெட் என்று திமுக செயலை தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானக் கட்டண நிலுவைத் தொகை ரூ.119.70 கோடி: ஏர் இந்தியா

Posted: 01 Feb 2017 05:25 PM PST

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானக் கட்டண நிலுவைத் தொகை ரூ.119.70 கோடியை ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு பிரதமர் அலுவலகம் செலுத்தியது. 

சென்னை கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் பின்னடைவு!

Posted: 01 Feb 2017 05:21 PM PST

சென்னை கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் கைகொடுக்காததால் அதிகாரிகள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நியமனத்துக்கு எதிராக திமுக வெளிநடப்பு!

Posted: 01 Feb 2017 05:16 PM PST

சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமியை நியமித்ததை எதிர்த்து, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது 

பிரிவினைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 01 Feb 2017 04:32 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணுவதற்கு இணங்கி வர வேண்டும் ...

கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது மூன்றாவது நாளாக தொடர்கிறது!

Posted: 01 Feb 2017 04:18 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. 

குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அமைச்சரவை அனுமதி!

Posted: 01 Feb 2017 03:54 PM PST

குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நேற்று புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.

சம்பந்தனின் எதிர்பார்ப்புப் படி ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு: மைத்திரிபால சிறிசேன

Posted: 01 Feb 2017 03:41 PM PST

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் எதிர்பார்ப்புப் படி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஆட்டத்தை கலைக்க அனிருத் முயற்சி... பலித்ததா?

Posted: 01 Feb 2017 03:26 AM PST

அனிருத், அவர் பாட்டுக்கு இருந்தாலும் உச்சந்தலையில் உறுமி மேளம் வாசிக்கும் போலிருக்கிறது வதந்தி.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கோருவது தமிழீழத்தைக் கோருவதற்கு ஒப்பானது: சம்பிக்க ரணவக்க

Posted: 01 Feb 2017 02:30 AM PST

போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கோருவது தமிழீழத்தை மறைமுகமாக கோருவதற்கு ஒப்பானது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ...

சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 01 Feb 2017 01:57 AM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக ...

மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கள்: அருண் ஜெட்லி

Posted: 31 Jan 2017 10:56 PM PST

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. 

சொந்த கட்சி எம் எல் ஏவை கண்டித்த ஸ்டாலின்

Posted: 31 Jan 2017 07:34 PM PST

நேற்று சட்டமன்றத்தில் சொந்த கட்சி எம் எல் ஏவை கண்டித்துள்ளார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். 

ஜெயலலிதா உயில் மோடி கையில்?: சசிகலா அடுத்து அரெஸ்ட்!

Posted: 31 Jan 2017 07:29 PM PST

ஜெயலலிதாவின் ஆடிட்டர், சசிகலா டீம் எந்த உயிலைத் தேடிக் கொண்டிருந்ததோ அந்த உயிலோடு போய் மோடியிடம் சரண்டர் ஆகி விட்டார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.  



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™