Tamil Blogs Aggregator |
- லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-2
- மானுடம் பேணிய வானம்பாடி
- இந்த தகவல் உண்மையா....இல்ல பொய்யா... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.
- பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தில்! புலம்பும் ஞானசார தேரர்
- முல்லைத்தீவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
- மிடாஸே Direct ஆட்சி: தமிழகத்து மக்கள் கின்னஸ் ரெக்கார்டு..!
- ஞாயிறு 170108 :: தரையில் இறங்கும் விமானங்கள்
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய மூதறிஞர் மூவர் நூற்றாண்டுவிழா
- வண்ணம் இழந்த வானவில்...
- எதார்த்ததை ஒத்துக்கொள்ள மறுக்கும் அமெரிக்கா.
- விடுதியில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தால் ரூ.1000 பரிசு
- கண்காட்சியில் கண்டெடுத்தவை
- முரண்-டு -காளை
- ந டி கை யான மேஜிக் கன்னி :)
- அக(ழ் )நானூறு.
- மோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம்
- சரியான துறையை தேர்ந்தெடுத்து எம் விடாமுயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்-உயிரியல் பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி
- கற்பனை தோழி
- பொய்ப்புகாரில் அபராதம்
- கலிப்பா
| லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-2 Posted: கடந்த தொடரில் கூறியவாறு செயல்படுத்தினால் புதிய தொரு படவில்லை காட்சியானது உருவாகியிருக்கும் இதன் இடதுபுறமுள்ள படவில்லை பலகத்தில் படவில்லைகளின் குறும்படங்களின் ... |
| Posted: நமக்குத் தொழில்கவிதை, ... |
| Posted: |
| இந்த தகவல் உண்மையா....இல்ல பொய்யா... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. Posted: ஆசிரியர் பணி தொடர்பாக, நம்மை வியப்பில் ஆழ்த்துகிற தகவல் குறிப்பிடங்கிய விளக்கப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ... |
| பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தில்! புலம்பும் ஞானசார தேரர் Posted: பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று ... |
| முல்லைத்தீவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை Posted: முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ... |
| Posted: |
| மிடாஸே Direct ஆட்சி: தமிழகத்து மக்கள் கின்னஸ் ரெக்கார்டு..! Posted: டாஸ்மாக் சாராயக்கடையினை கையகப்படுத்தும் முன் ஒரு வருடம் இடைவெளியில் மிடாஸ் என்ற சாராய கம்பெனியை சசிகலா மூலம் ஆரம்பித்து வைத்து கொண்டு கையகப்படுத்தியவர் ஜெயலலிதா. ... |
| ஞாயிறு 170108 :: தரையில் இறங்கும் விமானங்கள் Posted: அதோ மேக ஊர்வலம்.... ... |
| காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய மூதறிஞர் மூவர் நூற்றாண்டுவிழா Posted: காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய ... |
| Posted: வண்ணம் இழந்த வானவில்... ... |
| எதார்த்ததை ஒத்துக்கொள்ள மறுக்கும் அமெரிக்கா. Posted: [ஏற்கனவே இந்தப் பதிவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவதைப்ப்ற்றி சொல்லியிருந்தேன்] அமெரிக்காவின் அதிபர் தேர்தல் ஒட்டுக்களை பதிந்து ... |
| விடுதியில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தால் ரூ.1000 பரிசு Posted: நூறுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பாடப்பிரிவு ஒன்றுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை தமிழக அரசு அறிவிப்பு நூறுக்கு ... |
| Posted: இன்றைய கண்காட்சியில் வாங்கியவை. பழமலயின் இத்தொகுப்பு 1991இல் வெளியானது. இது இரண்டாவது பதிப்பு. 16 வருட மூப்பு கொண்ட பழுப்புத்தாள் புத்தகம். நான் ... |
| Posted: அடித்துக் கொல்லலாம்அங்கம் அறுக்கலாம்.தோலை உரித்துதொழிலை வளர்க்கலாம்.வெட்டிக் கூறிட்டுவியாபாரம் செய்யலாம்.வாங்கித் தின்றுவயிறு வளர்க்கலாம். கொம்பு சீவி குளிப்பாட்டிமாலையிட்டு மணிகள்கட்டிமந்தையில் விரட்டிமகிழ்ந்து துரத்திதினவு ஏறியதிமிலைப் பற்றிஆரத்தழுவிஆண்மைச் செருக்கில்அடக்கி ஆளுதல்.......……………………………அய்யகோ அய்யகோஅக்கிரமம் கொடுமை.காட்டுமிராண்டிகள்காட்டுமிராண்டிகள். சிவகுமாரன் |
| Posted: தோல் இருக்க சுளை முழுங்கலாம் :) ... |
| Posted: சன்னல் ========ருத்ரா இ பரமசிவன் சன்னல் எத்தனை தடவை பார்த்தாலும் அதே நீள் சதுரம்.. குறுக்கும் நெடுக்குமாய் கம்பிகள். அதன் ... |
| மோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம் Posted: |
| Posted: நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ... |
| Posted: |
| Posted: சகடதின் சாளரம் ஓரம் மெலிதாய் இழைந்தோடும் இளவேனிற் சாறல் நெரிசல் சிறையில் சிக்குண்ட என் காடியின் எதிரே குளிரின் இதமாய் போர்த்திட ஒரு உடை ... |
| Posted: அந்தக் காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டப்பட்டுக் கடந்தவரின் அருகில் அவர் ... இன்ஸ்பெக்டர் ரவுன்ட்ஸ் போய் இருப்பதால் அவர் வந்தப் பிறகு விசாரிப்பதற்க்காக ... |
| Posted: |
| Posted: அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா [ஒரு ... |
| Posted: |
| You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |