Cinema.tamil.com |
- பட்டையக் கிளப்புமா 'பைரவா' ?
- நண்பருக்காக மீண்டும் இணையும் மோகன்லால்-பிரியதர்ஷன்..!
- கேரள தியேட்டர் ஸ்ட்ரைக்கால் 'பைரவாவுக்கும் பாதிப்பு..!
- மாடுபிடி வீரனாக விஜய்சேதுபதி - மீண்டும் லட்சுமி மேனன் ஹீரோயின்
- ஸ்ரத்தா கபூரின் ஜானு யார் தெரியுமா?
- மகனை கிரிக்கெட் வீரராக்க ஆசைப்படும் கரீனா
- கண்தானம் செய்ய ஹிருத்திக் முடிவு.?
- சிரஞ்சீவியை தொடர்ந்து வெறுப்பேற்றும் ராம்கோபால் வர்மா
- 'புரூஸ் லீ'யை மறந்த ஜி.வி.பிரகாஷ்குமார்
- ரசிகர்களின் கைத்தட்டலுக்காக காத்திருந்தேன் : சிரஞ்சீவி
- சிரஞ்சீவியின் 150 பட விழாவை புறக்கணித்த பவன் கல்யாண்
- ராம் சரண் படத்தில் மந்த்ரா
- கருப்பன் ஆன விஜய்சேதுபதி
- கவலையில் ஆழ்ந்த கம்பெனி
- கார்த்தியின் வில்லனாக அபிமன்யு சிங்
- விக்ரம் வேதாவில் தாதா போலீஸ் மோதல்
- கூடுவிட்டு கூடுபாயும் பிரகாமியம்
- டான்சர் யூனியன் பொன்விழா: பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்த முடிவு
- சிவாஜி சிலையை மக்கள் கூடும் இடத்தில் வைக்க வேண்டும்: நடிகர் சங்கம் கோரிக்கை
- பிளாஷ்பேக்: சிவகுமார் 10 வேடங்களில் நடித்த படம்
| Posted: 2017ம் ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெளியீடாக 'பைரவா' படம் இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ளது. பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே படத்தை வெளியிட்டு 5 நாட்களில் படத்தின் மொத்த வசூலையும் அள்ள திட்டமிட்டுள்ளார்கள். விஜய் படம் என்றாலே முதல் நாளில் எப்போதுமே சரியான ஓபனிங் இருக்கும். அதனால்தான் இரண்டு நாட்கள் முன்னதாக படத்தை ... |
| நண்பருக்காக மீண்டும் இணையும் மோகன்லால்-பிரியதர்ஷன்..! Posted: மலையாள குணச்சித்திர நடிகர் மணியம்பிள்ள ராஜூ, வெறுமனே நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக மாறி அவ்வப்போது ஒருசில படங்களையும் தயாரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி நூறு நாள் கொண்டாடிய 'பாவாட' படத்தை தயாரித்தவரும் இவர்தான். மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரான இவர், ஆரம்ப காலங்களில் ... |
| கேரள தியேட்டர் ஸ்ட்ரைக்கால் 'பைரவாவுக்கும் பாதிப்பு..! Posted: கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள். அதனாலேயே நாளுக்கு நாள் விஜய் படத்தின் கேரள ரைட்ஸ் விலையும் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிகையும் அதிகரித்தே ... |
| மாடுபிடி வீரனாக விஜய்சேதுபதி - மீண்டும் லட்சுமி மேனன் ஹீரோயின் Posted: ரேணிகுண்டா, 18 வயது படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் அடுத்து இயக்கும் படம் கருப்பன். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார், யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் மதுரை மற்றும் தேனி பகுதியில் நடக்கிற கதை. தற்போது டிரண்டிங்காக இருக்கும் ... |
| ஸ்ரத்தா கபூரின் ஜானு யார் தெரியுமா? Posted: தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‛ஓ காதல் கண்மணி' படம் ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ - ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரத்தாவிடம் உங்களின் ‛ஜானு' யார் என்று ... |
| மகனை கிரிக்கெட் வீரராக்க ஆசைப்படும் கரீனா Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கு, கடந்த டிசம்பர் 20-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலி கான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயருக்கு சர்ச்சைகள் எல்லாம் கிளம்பியது. ஆனால் கடைசியில் எல்லாம் அடங்கி போனது. தைமூர் தனது அப்பா சைப் அலிகானை போன்று நடிகராவார் என்று பார்த்தால் அவரை கிரிக்கெட் வீரராக்க ... |
| கண்தானம் செய்ய ஹிருத்திக் முடிவு.? Posted: நடிகர் ஹிருத்திக் ரோஷன் கண்தானம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், தற்போது காபில் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக யாமி கவுதம் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக்-யாமி இருவருமே கண்பார்வையற்றவராக ... |
| சிரஞ்சீவியை தொடர்ந்து வெறுப்பேற்றும் ராம்கோபால் வர்மா Posted: இயக்குனர் ராம்கோபால் வர்மா டிவிட்டரில் சர்ச்சைக்கிடமாக எதையாவது பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். சிரஞ்சீவி நடித்து விரைவில் வெளிவர உள்ள 'கைதி நம்பர் 150' படத்தைப் பற்றி ஆரம்பத்திலிருந்தே அவர் தாறுமாறாக விமர்சித்து பதிவுகளைப் போட்டுவந்தார். இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவில், ... |
| 'புரூஸ் லீ'யை மறந்த ஜி.வி.பிரகாஷ்குமார் Posted: தமிழ்த் திரையுலகில் இப்போதுள்ள நடிகர்களில் டிவிட்டர் 'டிரென்டிங்'கில் வந்தாலே போதும், நாம் வளர்ந்து விடலாம் என நினைப்பவர்களில் ஜி.வி.பிரகாஷ் முதன்மையானவர். விஜய்யை ஆதரித்தும், அஜித் ரசிகர்களை வம்பிக்கிழுத்தும் அடிக்கடி டிவிட்டரில் தான் இருப்பதை பதிவு செய்து கொண்டேயிருப்பார். எதைப் பற்றி சொல்வதென்றாலும் அதை முதலில் ... |
| ரசிகர்களின் கைத்தட்டலுக்காக காத்திருந்தேன் : சிரஞ்சீவி Posted: தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 149வது படத்திற்கு பின்னர் அரசியல் பிரவேசம் மேற்கொண்டார். தற்போது அரசியல் ஓய்வு எடுத்துள்ள சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி குண்டூரில் ... |
| சிரஞ்சீவியின் 150 பட விழாவை புறக்கணித்த பவன் கல்யாண் Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதரர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்குமிடயே சுமூகமான உறவுகள் இல்லை. இருவருக்குமிடையே ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரையும் சேர்ந்தார் போல் பார்க்க முடியாமல் போனது மெகா குடும்ப ரசிகர்களுக்கு ஏமாற்றமே. நீண்ட ... |
| Posted: துருவா படத்தின் வெற்றிக்கு பின்னர் ராம் சரண், இயக்குனர் சுகுமார் இயக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க அனுபமா பரமேஷ்வரனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மந்த்ரா ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழ் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக ... |
| Posted: அந்தக்காலத்து ராமராஜனைப்போல் 2 மாதத்துக்கு ஒரு படம் என நடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தை அடுத்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 'விக்ரம் வேதா' என்ற படத்தில் நடித்து வந்தார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து ... |
| Posted: அனுபவமில்லாமல் பணத்துடன் படத்துறைக்கு வரும் பலரும் கடைசியில் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். சினிமா உலகின் நெளிவுசுளிவுகள் தெரியாததினால் இப்படி வருபவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி'. இந்த படத்தின் இரண்டாம் ... |
| கார்த்தியின் வில்லனாக அபிமன்யு சிங் Posted: ரத்த சரித்திரம் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானவர் அபிமன்யு சிங். அதன் பிறகு வேலாயுதம், தலைவா, 10 எண்றதுக்குள்ள படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் டெரர் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் வில்லன். தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ... |
| விக்ரம் வேதாவில் தாதா போலீஸ் மோதல் Posted: இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் - காயத்திரி இயக்கும் படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன், ஷரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, ஜான் விஜய், கதிர், பிரேம் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். ஓரம்போ, வா கட்டிங் படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஜோடி அந்த படங்களை போலவே இதிலும் சென்னையின் ... |
| கூடுவிட்டு கூடுபாயும் பிரகாமியம் Posted: புதியவர்கள் இணைந்து பிரகாமியம் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். பொறியியல் பட்டதாரியான பிரதாப் தயாரித்து, இயக்கி நடிக்கிறார். பார்வதி, சுபா, ரகுமான், வேலூர் வாசுதேவன், மனோ உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் இசை அமைக்கிறார். பிரகாமியம் என்றால் என்ன என்று விளக்குகிறார் ... |
| டான்சர் யூனியன் பொன்விழா: பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்த முடிவு Posted: தமிழ்நாடு திரைப்பட, தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க பொதுக்குழு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் பி.ஷோபி பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஒய்.சிவா, துணை தலைவர்கள் ஆர்.சுரேஷ், பி.வி.நோபல், வி.தினேஷ்குமார், கே.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சங்கத்தின் புதிய பெயர் பலகையும், லோகோவும் ... |
| சிவாஜி சிலையை மக்கள் கூடும் இடத்தில் வைக்க வேண்டும்: நடிகர் சங்கம் கோரிக்கை Posted: நடிகர் திலகம் சிவாஜியின் சிலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிம்சன் மணிக்கூண்டு மற்றும் அசோக சக்கர தூண் இருக்கிறது. என்றாலும் சிவாஜி சிலை மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசும் சிவாஜி சிலை போக்கவரத்துக்கு இடையூறாக இருப்பது ... |
| பிளாஷ்பேக்: சிவகுமார் 10 வேடங்களில் நடித்த படம் Posted: நடிகர் திலகம் சிவாஜி நவராத்திரி படத்தில் 9 வேடத்தில் நடித்தார். கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்தார். இது நாம் அறிந்த ஒன்று. அறியாதது சிவகுமாரும் 10 வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது. 1968ம் ஆண்டு வெளிவந்த திருமால் பெருமை படத்தில் திருமாலின் 10 அவதார வேடங்களிலும் சிவகுமார் நடித்துள்ளார். தினமும் பத்து முறை மேக்அப் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-09. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |