Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் பிறந்தநாள் இன்று

Posted:

1917 - ஜனவரி 9பழம்பெரும் நடிகர், டி.ஆர்.ராமச்சந்திரன், கரூர் மாவட்டம், திருக்காம்புலியூரில், 1917 ஜன., 9ல் பிறந்தார். மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில், 1941-ல் வெளியான, சபாபதி என்ற முழு நீள நகைச்சுவை படத்தில், கதாநாயகனாக நடித்தார். அது வெற்றி பெற்றதை அடுத்து, டி.ஆர்.ராமச்சந்திரனின் புகழ் பரவியது. ஏ.வி.எம்., ஸ்டூடியோ, 1947ல் தயாரித்த, நாம் இருவர் ...

குடியரசு தினத்தில் அஜித் 57வது படத்தின் பர்ஸ்ட்லுக்!

Posted:

வீரம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே அப்படத்தின் பூஜை நடத்தப்பட்டு படத்தின் தலைப்பையும் அறிவித்தனர். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த என்னை அறிந்தால், வேதாளம் படங்களின் டைட்டில் கிட்டத் தட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அறிவிக்கப்பட்டது. இதில் வேதாளம் படத்தின் டைட்டீல் அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ...

ஆகஸ்ட்டில் வெளியாகும் துருவநட்சத்திரம்!

Posted:

இருமுகன் படத்தில் நடித்து வந்தபோது, அந்த படத்தை முடித்ததும் ஹரியின் சாமி-2வில் விக்ரம் நடிப்பார் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், விக்ரம் நடிக்க யிருந்த கரிகாழன் படம் சில நாட்கள் படப்பிடிப்போடு கைவிடப்பட்ட நிலையில், அந்த படத்திற்காக விக்ரம் அட்வான்ஸ் வாங்கியிருந்ததால் அந்த பட நிறு வனத்துக்கு ஒரு படம் விக்ரம் நடித்துக்கொடுத்தாக ...

மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைப்பேன்! -அனிருத்

Posted:

அனிருத்தை தான் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். அந்த படத்தில் அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலவெறி பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடல் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்பட பலருக்கு பிடித்தமானதாக அமைந்தது. அப்படி முதல் படத்திலேயே பேசப்படும் இசையமைப்பாளரான அனிருத், அதன்பிறகு வேகமாக வளர்ந்து விட்டார். ...

3 வருடங்களுக்கு விஜயசேதுபதி பிசியாம்!

Posted:

றெக்க படத்திற்கு பிறகு விஜயசேதுபதி நடிப்பில் புரியாத புதிர் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள கவண் மார்ச் 24-ந்தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் அடுத்தபடியாக விக்ரம் வேதா, வடசென்னை, கருப்பன், அநீதி கதைகள், 96 என பல படங்களில் நடித் துக்கொண்டிருக்கிறார். இதில், 96 படத்தில் முதன்முறையாக ...

சிறிய ஹீரோ படங்களை டீலில் விடுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

Posted:

இதுவரை கீர்த்தி சுரேஷ் என்றால் நல்ல நடிகை, தொழிலை மதிக்கக்கூடியவர். குறித்த நேரத்திற்குள் ஸ்பாட்டிற்கு வந்து விடுவார் என்று அவரை வைத்து படம் இயக்கியவர்களே சான்றிதழ் கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது சிலர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது, விஜய், சூர்யா என்று நடிக்கத் தொடங்கிய பிறகு அதற்கு முன்பு கமிட்டான சில சிறிய ...

கத்தி ரீமேக்கில் என்னை நடிக்க சொன்னது விஜய்! -நடிகர் சிரஞ்சீவி

Posted:

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இப்போது சிரஞ்சீவி நடித்துள்ளார். வி.வி.நாயக் இயக்கியுள்ள இந்த படத்தில் காஜல்அகர்வால், ஸ்ரேயா, லட்சுமிராய் உள்பட பலர் நடித் துள்ளனர். ராம்சரண் தயாரித்துள்ள இந்த படத்திற்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து நடித்திருக்கிறார் ...

திரிஷா, ரித்திகாசிங்கிற்கு தோழியான சாயா படநாயகி காயத்ரி!

Posted:

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் அறிமுகமானவர் காயத்ரி. அதன்பிறகு சாயா படத்தில் நாயகியாக நடித்துள்ள அவர், அதைத் தொடர்ந்து மோகினி, சிவலிங்கா படங்களின் நாயகிகளான த்ரிஷா ரித்திகாசிங்கிற்கு தோழியாக நடித்துள்ளார். இதுதவிர, ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படம், டைரக்டர் பாண்டிராஜ்-ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ள ...

விவசாயி மனைவியாக நடிக்கும் மலையாள நடிகை வைகா!

Posted:

பார்த்திபன், விமல் நடிப்பில் கரு.பழனியப்பன் இயக்கிய படம் ஜன்னல் ஓரம். இப்படம் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், பிஜூமேனன் நடிப்பில் வெளியான ஆர்டினரி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த ஆர்டினரி படத்தில் பிஜூ மேனனுக்கு ஜோடியாக நடித்தவர் வைகா. அந்த படத்திற்கு பிறகு சில மலையாள படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்த வைகா, தற்போது ...

தயாரிப்பளர்களை ஸ்தம்பிக்க வைத்த லிபர்ட்டி பஷீரின் தியேட்டர்களில் ரெய்டு..!

Posted:

கடந்த இருபது நாட்களாக கேரள தியேட்டர்களில் புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகாததன் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக இருப்பவர் கேரள பிலிம் எக்சிபிடர்ஸ் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர்.. இதுவரை 40 சதவீதமாக இருந்துவரும் தங்களது பங்குத்தொகையை 50 சதவீதமாக உயர்த்திக்கேட்டு, தியேட்டர் அதிபர்களை ஒன்று சேர்த்து போராட்டத்தில் இறங்கியவர் ...

அமெரிக்காவில் திலீப் ஷோ-2017..!

Posted:

சமீபத்தில் காவ்யா மாதவனை மறுமணம் செய்துகொண்ட திலீப் துபாய்க்கு சென்று தனது ஹனிமூன் ட்ரிப்பை முடித்துவந்தார்.. இந்த ட்ரிப்பில் அவரது மகள் மீனாட்சியையும் அழைத்துச்சென்று வந்தார். அடுத்ததாக சம்மரில் ஒருமாத பயணமாக தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீண்டாசியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்கிறார் திலீப்.. இதை அவரது ...

நிவின்பாலிக்கு நயன்தாராவை ஜோடியாக துடிக்கும் நண்பர்..!

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலும், தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று அவ்வப்போது அவரை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி நிவின்பாலியின் கேரியரை உயர்த்தியதிலும் இளம் இயக்குனர் வினீத் சீனிவாசனின் பங்கு ரொம்பவே அதிகம். கடந்த வருடம் கூட நிவின்பாலியை ஹீரோவாக வைத்து 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ...

அக்னி பரீட்சைக்கு தயாராகும் மம்முட்டி பட இயக்குனர்...!

Posted:

மலையாள சினிமாவில் இரட்டை கதாசிரியர்கள் உருவாவதும் பல வருடங்கள் அவர்கள் ஒன்றாக இணைந்து வெற்றிப்படங்களை கொடுப்பதும் புதிய விஷயம் அல்ல.. ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அவர்களுக்குள் தங்களில் யார் திறமையானவர் என்கிற ஈகோவுக்கு ஆளாகி பிரிவை சந்திக்கின்றனர்.. சிலருக்கு எப்படி ஈகோ இல்லை என்றாலும் ஏதோ ஒருவகையில் பிரியும் சூழல் ஏற்படவே ...

ஓம் பூரி மரணத்திற்கு இது தான் காரணம்

Posted:

நடிகர் ஓம் பூரியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், ஓம் பூரியின் மரணத்திற்கான என்ன காரணம் என குறிப்பிடப்படவில்லையாம். ஓம் பூரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்ததில், கடைசி சில நாட்களாக அவர் ...

ஹிருத்திக் உடன் முதல் சந்திப்பு : விவரிக்கும் யாமி கவுதம்

Posted:

நடிகை யாமி கவுதம், தனது அடுத்த படமான பாபில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கும் காபில் படத்தை ராகேஷ் ரோஷன் தயாரிக்கிறார். இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடனான முதல் சந்திப்பு குறித்த அனுபவம் பற்றி யாசியிடம் கேட்கப்பட்டது. ...

டைகர் ஜிந்தா ஹை படம் டிசம்பர் 22 ல் ரிலீஸ்

Posted:

தற்போது ட்யூப்லைட் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் சல்மான் கான். ட்யூப்லைட் படத்தின் வேலைகள் முடிவடைந்த பிறகு டைகர் ஜிந்தா ஹை என்ற படத்தில் சல்மான் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் சூட்டிங் மொராக்கோவில் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளதாம். இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ...

இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த ரஜினி: ஐஸ்வர்யா எழுதிய புத்தகத்தில் தகவல்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ். இவர் தனது 34 வருட வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். ஸ்டேண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ் என்ற அந்த புத்தகத்தில் தனது தந்தை ரஜினி பற்றிய பல சுவையான தகவல்களை எழுதியுள்ளார் அவற்றில் சில வருமாறு:

தினமும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் ரஜினி வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று ...

ஒரிஜினல் தர்மதுரையுடன் புதிய தர்மதுரை குழு சந்திப்பு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தர்மதுரை டைட்டிலில் விஜய்சேதுபதி நடித்தார். தனது டைட்டிலை பயன்படுத்திக்கொள்ள ரஜினியும் அனுமதி கொடுத்தார். புதிய தர்மதுரையில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்தனர். யுவன் இசை அமைத்திருந்தார். ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். சீனு ...

பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்: விஷால் மீது ஜே.கே.ரித்தீஷ் பகிரங்க குற்றச்சாட்டு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தபோது விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவாக பணியாற்றியவர் ஜே.கே.ரித்தீஷ். அவரும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது இருக்கு அதிமுக கட்சி நடிகர் சங்க தேர்தலில் கட்சிக்காரர்கள் போட்டியிடக்கூடாது என்று அறிவித்ததால் அவருக்கு பதிலாக கருணாஸ் ...

சிவகுமாரின் ஓவியக் கண்காட்சி: கோவையில் 3 நாள் நடக்கிறது

Posted:


நடிகர் சிவகுமார் தனது 70வது பிறந்த நாளையட்டி சென்னை லலித் அகாடமியில் தனது ஒவியங்கள் அடங்கிய கண்காட்சியை நடத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஓவியக் கண்காட்சியை சிவகுமாரின் சொந்தக்காரர்கள் நண்பர்கள் பார்க்க விரும்பினார்கள். அவர்கள் கோவையை சுற்றி வாழ்கிறார்கள். இதனால் கண்காட்சியை கோவையில் நடத்த சிவகுமர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™