Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜோடி நம்பர்-ஒன் நிகழ்ச்சியில் பெற்றோருடன் சிறுவர்-சிறுமியர்!

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர்-ஒன் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சினிமா பாடல்களுக்கேற்ப நடன கலைஞர்கள் நடனமாட, அதற்கு சில நீதிபதிகள் மதிப்பெண் வழங்குவது போன்று நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர், இளைஞிகளே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஆனால், விரைவில் ...

கேரவனுக்குள் ரிகர்சல் பார்க்கும் கீர்த்தி சுரேஷ்!

Posted:

ரஜினிமுருகன், ரெமோ, பைரவா படங்களுக்குப்பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என்ற ஒரேயொரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் தெலுங்கில் நானியுடன் நீனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக பவன் கல்யாணுடன் நடிக்க தயாராகிக்கொண்டிருப்பவர், ஜூனியர் என்டிஆருடன் நடிப்பதற்கும் ஒரு கதையை ...

வெயிட் போட்ட கயல் ஆனந்தி!

Posted:

பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்தவர் ஆனந்தி. தெலுங்கு நடிகையான இவர் அதன்பிறகு முழுநேர தமிழ் நடிகையாகி விட்டார். சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா உள்பட சில படங்களில் நடித்து ...

தாத்தா வேடத்தில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி!

Posted:

தமிழில் மிஷ்கின் இயக்கிய ஹாரர் படம் பிசாசு. பேய் படம் என்றாலும் அதை அப்பா மகள் செண்டிமென்ட் கதையில் இயக்கியிருந்தார் அவர். அந்த படத்தின் கன்னட ரீமேக்கான ரக்சாஷியில் நடிகர் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி தமிழில் ராதாரவி நடித்த கேரக்டரில் நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அப்பாவின் ...

திரிஷாவின் தீவிர ரசிகை நான்! -நடிகை ஸ்ருதி

Posted:

திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற தங்கை வேடத்தில் அறிமுகமானவர் ஸ்ருதி. அதையடுத்து தனுஷின் கொடி படத்தில் அனுபமாவின் தங்கையாக நடித்தவர், இப்போது வாணி ராணி தொடரில் ராதிகாவின் மருமகளாக நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக ஸ்ருதி அளித்த பேட்டி...

நாதஸ்வரம் தொடரில் ஒரு சாப்ட்டான தங்கை வேடத்தில் ...

தேவைப்பட்டால் அரசியலுக்கு வரத் தயார் - லாரன்ஸ் அதிரடி

Posted:

நடிகர் ராகவா லாரன்சின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாம் அரசியலுக்கு அவர் அச்சாரம் போடுவது போன்று இருப்பதாக செய்தி வௌியிட்டிருந்தோம், தற்போது அது உண்மையாகிவிட்டது, ஆம் தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் லாரன்ஸ் முழுக்க ...

எதிரிகளை சேர்த்து வைப்போமே... அமீர் பேச்சு

Posted:

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛சத்ரியன்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குநர் அமீர், கவிஞர் சினேகன், தாணு, டி.சிவா, பைவ்ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து ...

இரண்டு 'சரவணன்'களும் நடிக்கும் 'சத்ரியன்'

Posted:

தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களுக்கு சராசரி ரசிகர்களாய் இருக்கும் அனைவருக்கும் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரிந்த ஒரு தொடராய் இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சரவணன் மீனாட்சி'. இந்தத் தொடரின் தற்போதைய சீசனில் சரவணன் ஆக நடித்துக் கொண்டிருப்பவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த ரியோ. இதற்கு முந்தைய ...

ஏப்.7-ல் 'காற்று வெளியிடை': அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

'காற்று வெளியிடை' படத்தின் மூலம் 25ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. ஒரு காலத்தில் மணிரத்னத்திடம் உதவியாளராக வேலை பார்த்த கார்த்தி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் என்ற தெலுங்கு நடிகை நடிக்கிறார். மலையாள குணசித்திர நடிகை கே.பி.ஏ.சி.லலிதா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ...

மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து

Posted:

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி 'காஞ்சனா' படம் வெளியானது. அதன் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவரவிருக்கிறது. இதற்கிடையில், அதாவது காஞ்சனா வெளியான பிறகு நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா என மூன்று, நான்கு படங்களுக்கு பூஜை போட்டார் ...

சித்திக்-ஜெயசூர்யா படம் பிப்-3ல் ரிலீஸ்..!

Posted:

கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் புதிய படங்களை திரையிட விடாமல் நடைபெற்ற தியேட்டர் அதிபர்களின் கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்தத்தால் மலையாள சினிமா சற்று முடங்கியது என்னவோ உண்மைதான்.. அதனால் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக வேண்டிய நான்கு பெரிய படங்களின் ரிலீஸும் கேள்விக்குறியாகின.. ஒருவழியாக ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்ததும் ...

சிக்ஸ் பேக்கிற்குள் ஒரு சிங்கர் ; அசத்தும் உன்னிமுகுந்தன்..!

Posted:

'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹிட் படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் மற்றும் நடிகர் ஜெயராம் மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'அச்சாயன்ஸ்'.. இந்தப்படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ரதீஷ் வேகா இந்தப்படத்தில் சில புதுமையான விஷயங்களை புகுத்த முடிவு செய்தார். அதன்படி இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் ...

ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கப்போகும் மம்முட்டி..!

Posted:

இரண்டு வருடங்களுக்கு முன் பிருத்விராஜ் நடித்த 'தி செவன்த் டே' என்கிற த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ஷியாம்தர் அடுத்ததாக மம்முட்டியை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.. நாளைமுதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. இந்தப்படத்தில் மம்முட்டி இதுவரை ஏற்று நடித்திராத வேடத்தில் நடிக்க இருக்கிறார்.. ஆம். இதுவரை ...

புதுமுகங்களை வைத்து மலையாளத்தில் உருவாகும் 'குயீன்'..!

Posted:

பாலிவுட்டில் வெற்றிபெற்ற 'குயீன்' படத்திற்கும் அதை நான்கு மொழிகளில் ரீமேக் செய்ய ரைட்ஸ் பெற்றிருக்கும் நடிகர் தியாகராஜனுக்கும் இப்போது நாம் சொல்லப்போகின்ற 'குயீன்' படத்திற்கும் துளிகூட சம்பந்தம் இல்லை.. ஆனால் பாலிவுட்டைப்போல இந்த 'குயீன்' சினிமா பின்னணி கொண்டவள் அல்ல.. இன்ஜினீயரிங் துறையில் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் ...

ஓவியங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டும் மம்முட்டி மகள்..!

Posted:

எப்போதும் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், சில சமயங்களில் எப்போதாவது மம்முட்டியின் மனைவி சுல்பாத் என இவர்கள் மூவரை பற்றியே செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனவே தவிர மம்முட்டியின் மகள் சுருமி பெரும்பாலும் மீடியா வெளிச்சத்திற்குள் வந்ததே இல்லை.. வர விரும்புவதும் இல்லை.. ஆனால் மம்முட்டியைப்போலவே உதவும் குணம் கொண்ட ...

வடிவேலு, எஸ்.ஜே.சூர்யாவும் விஜய் படத்தில் இணைந்தனர்

Posted:

'பைரவா'வை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். 'தெறி'யின் வெற்றியை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்குகிறது. 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' பட நிறுவனம் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிலிட் என்ற பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ...

கேரள திரைப்பட விழாவிற்கு செல்லும் 'மேற்குத் தொடர்ச்சி மலை'

Posted:

2010 ஆம் ஆண்டில் சீனுராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் ஹீரோவான விஜய்சேதுபதி, மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாகிவிட்டார். கொஞ்சம் வளர்ந்ததும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' என்ற படக் கம்பெனியையும் துவக்கிய விஜய்சேதுபதி 'மேற்குத் தொடர்ச்சி மலை' என்ற ...

சல்மான் - கரண் படம் பற்றி அக்ஷ்ய் சொல்வது என்ன.?

Posted:

பாலிவுட்டில் பிஸி நடிகராக வலம் வரும் அக்ஷ்ய் குமார், தற்போது ஜாலி எல்எல்பி 2 படத்தை முடித்துவிட்டு, ரிலீஸ்க்கான புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று வருகிறார். சமீபத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிக்கும் படத்தை சல்மானும், கரண் ஜோகரும் இணைந்து தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதுப்பற்றி நடிகர் அக்ஷ்ய் குமாரிடம் கேட்டபோது, ...

‛ஜூட்வா-2-க்காக உடற்பயிற்சி செய்யும் வருண் தவான்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகமான ‛ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார். வருண் ஜோடியாக ஜாக்குலின், டாப்சி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள், சாஜித் தயாரிக்கிறார். ஜூட்வா-2 படத்திற்காக வருண் கடுமையான உடற்பயற்சி ...

மகன்களில் ஒருவரை கிரிக்கெட் வீரராக்க ஆசைப்பட்ட சலீம் கான்

Posted:

நடிகர் சல்மான் கானின் சகோதரர் சோகைல் கான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான இவர் தற்போது தனது அண்ணன் சல்மான் நடிக்கும் டியூப்லைட் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். சோகைல் கான், சமீபத்தில் ‛டோனி பிரிமீயர் லீக்' கிரிக்கெட்டின் அறிமுக விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், எங்களது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™