Cinema.tamil.com |
- ரஜினி, அஜித்தை முந்திய 'பைரவா' விஜய்யின் சாதனை
- விரைவில் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்
- சிவாஜி சிலை அகற்றம் உறுதி - மே 18-க்குள் இடமாற்றம்
- தமிழரின் வாழ்க்கை கதையில் அக்ஷ்ய் குமார் நடிக்கும் ‛பேடு மேன்'
- தனுஷை ஏமாற்றினாரா கெளதம் மேனன்.?
- நயன்தாராவை இயக்கும் கவலை வேண்டாம் டைரக்டர்!
- மல்டி ஹீரோ கதைகளில் ஆர்வம் காட்டும் விஜய்சேதுபதி!
- பரபரப்பை ஏற்படுத்தும் ரஜினி ரசிகர்கள்!
- நீலி சீரியலில் சாமியாக நடிக்கும் ஜீவிதா!
- கடம்பன் படத்தில் 60 யானைகளுடன் நடித்தேன் - ஆடுகளம் முருகதாஸ்
- குணசித்ர நடிகராகும் வில்லன் பிரகாஷ்ராஜ்!
- 14 வருடம் கழித்து மலையாளத்தில் மீண்டும் கௌதமி..!
- ஆன்மிகத்தில் நாட்டமில்லாத பிரணவ் மோகன்லால்..!
- 'புலி முருகன்' இயக்குனரின் பலே பலே திட்டங்கள்..!
- மோகன்லால் பட இயக்குனரின் வேதனை..!
- மம்முட்டியின் ஆதரவுடன் டைரக்சனில் நுழையும் உன்னி முகுந்தன்..!
- த்ரிஷா ஆக்ஷனில் கலக்கப்போகும் 1818: தமிழ் தெலுங்கில் தயாராகிறது
- தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம்: குஷ்பு
- தெலுங்கில் கால் பதிக்கிறார் நிவேதா பெத்ராஜ்
- எளிமை தான் எனக்கு வாய்ப்புகளை பெற்று தருகிறது - சாந்தினி
| ரஜினி, அஜித்தை முந்திய 'பைரவா' விஜய்யின் சாதனை Posted: தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் 'பைரவா' டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. 'பைரவா' படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் ... |
| விரைவில் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் Posted: கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் பிரம்மாண்டமான பூஜையுடன் ஆரம்பமான படம் 'சபாஷ் நாயுடு'. முதல் கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தை இயக்குவதாக இருந்த டி.கே. ராஜீவ்குமார் உடல்நிலை சரியில்லாமல் போனது. ... |
| சிவாஜி சிலை அகற்றம் உறுதி - மே 18-க்குள் இடமாற்றம் Posted: ‛சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள நடிகர் சிவாஜி சிலை, மே, 18 ம் தேதிக்குள் இடம் மாற்றம் செய்யப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. கோர்ட்டில் வழக்கு: தி.மு.க., ஆட்சியில், சென்னை மெரினா கடற்கரை எதிரில், காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டது. ... |
| தமிழரின் வாழ்க்கை கதையில் அக்ஷ்ய் குமார் நடிக்கும் ‛பேடு மேன்' Posted: அரைடஜன் படங்களுக்கு மேல் நடித்து கொண்டு பாலிவுட்டில் பிஸி மேனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அக்ஷ்ய் குமார், இயக்குநர் பால்கி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அக்ஷ்ய் குமாரின் மனைவி டுவிங்கிள் கண்ணா தயாரிக்கிறார். அக்ஷ்ய் உடன் சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ... |
| தனுஷை ஏமாற்றினாரா கெளதம் மேனன்.? Posted: கௌதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேசமயம், படத்தின் டீசரில் இசையமைப்பாளர் பெயர் யார் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தியத் திரையுலக வரலாற்றில் ... |
| நயன்தாராவை இயக்கும் கவலை வேண்டாம் டைரக்டர்! Posted: 30 வயதை கடந்து விட்டால் நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டு விடும் என்கிற நிலை மாறி, இப்போதெல்லாம் 30 வயதுக்கு பிறகுதான் சில நடிகைகளின மார்க்கெட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நயன்தாரா இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகிக்கொண்டிருக்கிறார். ... |
| மல்டி ஹீரோ கதைகளில் ஆர்வம் காட்டும் விஜய்சேதுபதி! Posted: கதைகளை தேர்வு செய்வதில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்ட விஜய்சேதுபதி, தான் நடிக்கும் படங்களில் தான் மட்டுமே முக்கியத்துவம் பெற வேண்டும் என்றில்லாமல், மற்ற நடிகர் நடிகைகளும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பார். அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திலேயே தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த நண்பர்களே அதிகமாக பேசி ... |
| பரபரப்பை ஏற்படுத்தும் ரஜினி ரசிகர்கள்! Posted: கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் அதிகமாக இருந்தது. அவரது படங்களில் அரசியல் நெடி அதிகமாக இருந்தது மட்டுமின்றி, அந்த காலகட்டத்து ஆளுங்கட்சிகளையும் பஞ்ச் டயலாக் மூலம் சாடி வந்தார். அதனால் கண்டிப்பாக ரஜினி எதிர்கால அரசியலில் அதிரடி பிரவேசம் செய்வார் என்று அனைவருமே ... |
| நீலி சீரியலில் சாமியாக நடிக்கும் ஜீவிதா! Posted: இந்த அனுபவம் குறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களில் நடிக்கத் தொடங்கி எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். என்றாலும் ... |
| கடம்பன் படத்தில் 60 யானைகளுடன் நடித்தேன் - ஆடுகளம் முருகதாஸ் Posted: வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அதன்பிறகு காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். அதையடுத்து ஆர்யா நடித்துள்ள கடம்பன் படத்திலும் நண்பன் வேடத்தில் படம் முழுக்க ஆர்யாவுடன் வரும் காமெடியன் ரோலில் ... |
| குணசித்ர நடிகராகும் வில்லன் பிரகாஷ்ராஜ்! Posted: கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் பிரகாஷ்ராஜ். அதன்பிறகு வில்லன் நடிகராக வேகமாக வளர்ந்த அவர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் வில்லனாக நடித்து வந்தார். அதோடு, தனது டூயட் மூவீஸ் சார்பில் தோனி, கெளரவம், உன் சமையல் அறையில் உள்பட பல படங்களை தயாரித்தும் வழங்கினார். அதில் தானும் சில ... |
| 14 வருடம் கழித்து மலையாளத்தில் மீண்டும் கௌதமி..! Posted: எண்பதுகளின் இறுதியில் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்துக்கொண்டிருந்த கௌதமி, 1990ல் மலையாளத்தில் வெளியான 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மலையாளத்தில் கிட்டத்தட்ட 12 படங்களில் கௌதமி நடித்திருந்தாலும், மம்முட்டியுடன் தான் அதிக படங்களில் ... |
| ஆன்மிகத்தில் நாட்டமில்லாத பிரணவ் மோகன்லால்..! Posted: மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை பொறுத்தவரை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பது நன்றாகவே தெரியும். முக்கியமான தருணங்களிலும், விசேஷ நாட்களிலும் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். ஆனால் அவருடைய மகன் பிரணவ் மோகன்லால் ஆன்மீக விஷயத்தில் மோகன்லாலுக்கு அப்படியே நேரெதிரானவராம். கோவிலுக்கு வருமாறு குடும்பத்தினர் அழைத்தால் ... |
| 'புலி முருகன்' இயக்குனரின் பலே பலே திட்டங்கள்..! Posted: 'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து மலையாள சினிமாவின் மாஸ் இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் வைசாக். அதை தொடர்ந்து, அவர் அந்த ஹீரோவை இயக்கப்போகிறார், இந்த ஹீரோவை இயக்க போகிறார் என ஆளாளுக்கு புதுப்புது செய்திகளை கிளப்பிவிட்டு வருகிறார்கள். ஒரே ஆள் ஒரே நேரத்தில் இத்தனை பேரின் படங்களை இயக்குவது சாத்தியமா ... |
| மோகன்லால் பட இயக்குனரின் வேதனை..! Posted: கடந்துபோன டிச-22ஆம் தேதி மற்றவர்களுக்கு வேண்டுமானால் வழக்கம்போல சாதாரண ஒருநாளாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை என் வாழ்வின் மகத்தான நாளாக அதை கருதினேன். ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே என மோகன்லால் பட இயக்குனர் ஒருவர் தன்னுடைய வேதனையை, உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த டைரக்டர் வேறு யாருமல்ல.. 'வெள்ளிமூங்கா' படம் மூல ... |
| மம்முட்டியின் ஆதரவுடன் டைரக்சனில் நுழையும் உன்னி முகுந்தன்..! Posted: மலையாள சினிமாவின் இளம் ஹீரோ உன்னி முகுந்தன். தமிழில் தனுஷுடன் சேர்ந்து 'சீடன்' படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தாரே அவர்தான் இவர். சில மாதங்களுக்கு முன்பு கூட மோகன்லால்-ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'ஜனதா கேரேஜ்' படத்தில் மோகன்லாலின் மகனாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எப்படியோ வருடத்திற்கு மூன்று படங்களிலாவது இவர் ... |
| த்ரிஷா ஆக்ஷனில் கலக்கப்போகும் 1818: தமிழ் தெலுங்கில் தயாராகிறது Posted: 30 வயதை கடந்துவிட்ட நடிகைகள் இப்போது சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் த்ரிஷா, விஜயசாந்தி பாணியில் அதிரடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு 1818 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தை மைன்ட் டிராமா என்ற நிறுவனத்தின் சார்பில் ... |
| தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம்: குஷ்பு Posted: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பல்வேறு அணிகள் போட்டியிடுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த முறை தனி அணி அமைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுகிறது. விஷால் அணியின் சார்பில் குஷ்பு, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக முறைப்படி அறிவிக்கப்பட்டு விட்டார். ... |
| தெலுங்கில் கால் பதிக்கிறார் நிவேதா பெத்ராஜ் Posted: துபாயில் வளர்ந்த மதுரை பொண்ணு நிவேதா பெத்ராஜ். மிஸ்.துபாய் பட்டம் வென்று அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். முதல் படமான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில் 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. நிவேதா 20 ... |
| எளிமை தான் எனக்கு வாய்ப்புகளை பெற்று தருகிறது - சாந்தினி Posted: சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அக்மார்க் தமிழ் பொண்ணு. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் இப்போது நல்ல பார்முக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு, வில் அம்பு, நையப்புடை, கண்ணுல காச காட்டப்பா என 3 தமிழ் படங்களும், சித்ரம் பலவச்சித்திரம் என்ற தெலுங்கு படமும் வெளிவந்தது. 2017லும் சாந்தினி தொடர்ந்து பிசியாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |