Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சமந்தா, நாகசைதன்யா நிச்சயதார்த்தம்

Posted:

ஐதராபாத்:நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் பேரனும், நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையட்டி, "இருவருக்கும் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடைபெற்றது.

சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை ...

துப்பாக்கி வில்லனுக்கு வாழ்த்துச் சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ஹிந்தி நடிகர் வித்யூத் ஜம்மால், சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்திலும் முக்கிய வேடமேற்று நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் தற்போது ஆக்ஷன் ஹீரோவா களமிறங்கியுள்ளார். இயக்குனர் தேவன் பொஜ்னனி இயக்கத்தில் உருவாகியுள்ள ...

கட்டமராய்டு படக்குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஷ்ருதிஹாசன்

Posted:

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையான ஷ்ருதிஹாசன், நேற்று(ஜனவரி 28) தனது பிறந்தநாளை வெகு விமர்சனையாக கொண்டாடினார். திரை உலக நண்பர்களும், ரசிகர்களும் ஷ்ருதிஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக கட்டமராய்டு படத்தில் நடித்து வரும் ஷ்ருதிஹாசன் தனது பிறந்த நாளை கட்டமராய்டு ...

'புலி முருகன்' முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்க தயாராகும் மம்முட்டி படம்..!

Posted:

மம்முட்டியை வைத்து தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலமாக 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தை தயாரித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்... இந்தப்படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் நுழைந்திருக்கிறார் சினேகா. அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யா இந்தப்படத்தில் வில்லனாக மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ...

வித்யாபாலன் சினிமாவில் நுழைய காரணமே மோகன்லால் தானாம்..!

Posted:

இன்றும் கூட பாலிவுட்டை பொறுத்தவரை துணிச்சலான கதாநாயகி வேடம் என்றாலும் ஒரு கதையையே தன தோளில் தூக்கி சுமக்கும் நாயகி வேடம் என்றாலும் முன்னி இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் வித்யாபாலன் தான். கேரள மாநிலம் பாலக்கட்டை சொந்த ஊராக கொண்ட வித்யாபாலன்.. மனசெல்லாம் படத்தில் முதலில் த்ரிஷாவுக்கு பதிலா ஒப்பந்தமானவர்தான். ஆனா ...

மகனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைத்த பிரபல நடிகர்..!

Posted:

பொதுவாக திரையுலக பிரபலங்கள் தங்களது வாரிசுகளின் திருமணத்தையும் அதற்கு அடுத்ததாக வரும் ரிசப்ஷனையும் தடபுடலாக நடத்துவதானே வழக்கம்.. ஆனால் பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான லாலு அலெக்ஸ் தனது மகன் திருமணத்தை ரிஜிஸ்தர் ஆபீசில் சில தினங்களுக்கு முன் நடத்தி வைத்தது அனைவரின் புருவங்களையும் உயர வைத்தது.. 'சண்ட' படத்தில் ...

மாணவர்கள் மீதான வழக்கு :முதல்வரிடம் லாரன்ஸ் கோரிக்கை

Posted:

ஜல்லிக்கட்டிற்காக சென்னை மெரினாவில் விவேகானந்தா மண்டபம் முன்பு ஒருவார காலமாக நடந்து வந்த போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் மக்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டார் . போராட்டத்தை கலைக்க மக்கள் மீது தடியடி செய்யப்பட்டது. மாணவர்களையும் , இளைஞர்களையும் போலீஸ்சார்கள் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற இன்று சென்னையில் முதல்வர் ...

பிரபுதேவா ஜோடியாக கேத்தரின் தெரேசா

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தித் திரையுலகத்திலும் தனக்கென தனி பெயர் ஏற்படுத்தியிருப்பவர் பிரபு தேவா. தமிழில் நீண்ட வருடங்களாக படங்களை இயக்காமல், நடிக்காமல் இருந்தார். அவர் தமிழில் கடைசியாக நாயகானக நடித்த 'களவாடிய பொழுதுகள்' படம் அப்படியே முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே கடந்த வருடம் அவர் நாயகனாக ...

வதம் செய்ய காத்திருக்கும் தல அஜித்

Posted:


அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'தல 57' திரைப்படத்திற்கு 'வதம்' என்று பெயர் வைத்துள்ளதாக சமுக வலைத்தளங்களில் டிரண்டாகி வருகிறது.சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'தல 57'-ஆவது படத்திற்கு 'வதம்' அல்லது 'விவேகம்' என்று தலைப்பு வைக்கப்படிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. முன்னதாக இவர்கள் ...

பாலகிருஷ்ணாவின் அடுத்த பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ?

Posted:

தெலுங்குத் திரையுலகின் அதிரடி நடிகரான பாலகிருஷ்ணாவிற்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடித்து வெளிவந்த படங்களிலேயே சமீபத்தில் வெளிவந்த 'கௌதமிபுத்ர சட்டகர்னி' திரைப்படம் இந்தியாவிலும், உலக அளவிலும் நல்ல வசூலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார் பாலகிருஷ்ணா.

இந்தப் ...

என்னையும் கைது செய்யுங்கள் சிலிர்க்கும் சிம்பு :

Posted:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு திரைத்துறையில் உள்ளவர்களும் , மாணவர்களும் ,பொது மக்களும் ஆதரவு குரல் கொடுத்தும் ,போராட்டங்கள் நடத்தியும் வந்தனர் . போராட்டத்தில் நடிகர் சிம்புவும் பங்கேற்றார். போராட்டத்திற்காக சிம்பு தனது தரப்பில் இருந்து எல்லா உதவியும் செய்து வந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக தனது வீட்டின் அருகே ...

'பீட்டா' கோரிக்கை, சூர்யா ஏற்பாரா ?

Posted:

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கச் செய்ததில் 'பீட்டா'வின் பங்கு மிக முக்கியமானது. அந்த அமைப்பை எதிர்த்து கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கூட ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு 'பீட்டா'தான் காரணம் என்பது புரிந்தது. தமிழ்நாட்டு மக்கள் பீட்டாவுக்கு எதிராக ...

இன்று சமந்தா, நாகசைதன்யா நிச்சயதார்த்தம்: டிசம்பரில் திருமணம்

Posted:

நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் பேரனும், நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையட்டி, "இருவருக்கும் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறும் 2017ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும்" என்று அறிவித்தார்.

அதன்படி ...

மணிரத்னம்,சுஹாசினி உடல் தானம் செய்தனர்

Posted:

நடிகர் கமலஹாசன் மற்றும் அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோர் ஏற்கெனவே உடல்தானம் செய்துள்ளனர். இந்த நிலையில் கமல் குடும்பத்தைச் சேர்ந்த சுஹாசினியும், அவரது கணவரும், இயக்குனருமான மணிரத்னம் ஆகியோரும் உடல்தானம் செய்தனார்.

சென்னையில் நேற்று சாகா அறக்கட்டளை சார்பில் சாகாவரம் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இசை ...

தனியார் பள்ளிகளை சாடும் சாயா

Posted:

தனியார் பள்ளி கல்லூரி முறைகேடுகள் குறித்து சமீபத்தில் நிறைய படங்கள் வந்திருக்கிறது. சூர்யா நடித்த பசங்க 2, சமுத்திரகனியின் அப்பா, விஜய் வசந்த் நடித்த அச்சமின்றி, விஜய் நடித்த பைரவா போன்றவை கல்வி முறைகேடு பற்றி சொன்னது. அந்த வரிசையில் வருகிற மற்றுமொரு திரைப்படம் சாயா. அம்மா அப்பா பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் ...

ஹாலிவுட் படத்திற்கு தமிழ் விளம்பர பாடல்

Posted:

சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்க விதவிதமாக யோசிக்க வேண்டியது இருக்கிறது. அதுவும் ஹாலிவுட் படங்களுக்கு பத்திரிக்கை, தொலைக்காட்சி விளம்பரங்கள்தான் ஒரே வழி. அதனால் இப்போது ஹாலிவுட் படங்களை வாங்கி வெளியிடுகிறவர்கள் புதிது புதிதாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் முதல் படியாக ரெசிடென்ட் ஈவில் பைனல் சேப்டர் என்ற ...

சூப்பர் சிங்கரின் சிறப்பு நடுவர் ஆனார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியின் 5வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பாடி தங்கள் திறமையைகாட்டி உள்ளனர். தற்போது இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான போட்டி நடந்து வருகிறது.

இதன் நடுவர்களாக சின்னக்குயில் சித்ரா, மால்குடி சுபா ...

ராணிசந்திராவுக்கு பதிலாக நடித்த குரூப் டான்சர்

Posted:

1976ம் ஆண்டு வெளிவந்த படம் பத்ரகாளி. இதில் சிவகுமார், ராணிசந்திரா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், எஸ்.ஆர்.சிவகாமி நடித்திருந்தனர். சினி பாரத் நிறுவனம் சார்பில் டி.பாரதி தயாரித்தார். ஆரூர் தாஸ் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தின் ...

சிங் கெட்டப்பில் நடிக்கிறாரா விஜய்?

Posted:

விஜய்யைப் பொறுத்தவரை இரண்டு வேடத்தில் நடித்தாலும் பெரிதாக கெட்டப் சேஞ்ச் பண்ணியதில்லை. குரலில் மட்டும் வித்தியாசம் காட்டி நடிப்பார். ஆனால் தற்போது அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கயிருக்கும் 61வது படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே தாடி, மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறார். இதை அவர் ரகசியமாக வைத்திருந்தபோதும், சமீபத்தில் ...

உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் அரவிந்த்சாமி!

Posted:

ரீ-என்ட்ரியில் கடல் படத்தில் பாதிரியாராக நடித்த அரவிந்த்சாமி, ஜெயம்ரவியுடன் நடித்த தனிஒருவன் படத்தில் அதிரடி வில்லனாக நடித்தார். இப்போது போகன், சதுரங்கவேட்டை-2 ஆகிய படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்திருக்கிறார். அதையடுத்து செல்வா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் பாசிட்டீவான ஹீரோவாக, கதைப்படி உளவுத்துறை அதிகாரியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™