Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டது பீட்டா

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகர் சூர்யாவிடம் பீட்டா அமைப்பு பகிரங்க மன்னிப்பு கேட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்தனர். திரை பிரபலங்கள் ...

ஆல்பமாக வெளியாகும் யுவனின் பின்னணி இசை

Posted:

இயக்குனர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் துள்ளுவதோ இளமை படம் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வெற்றிக்கூட்டணியாக விளங்கினார்கள். யுவன்சங்கர்ராஜா இசையமைத்த 4 படங்களின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், செல்வராகவன் படத்தின் வெற்றிக்கு ...

ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் 'காற்று வெளியிடை' சிங்கிள் ட்ராக்

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் சார்பில் மணிரத்னம் இயக்கி, தயாரிக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. ஆறு ...

அறம் படத்திற்கு முன்னதாக வெளியாகும் டோரா

Posted:

தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகி யார் என்றால் அது நயன்தாராதான். தற்போது அவர் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். கத்தி கதாசிரியரான கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் 'அறம்' படம் ஏறக்குறைய தயாராகிவிட்டது. தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் 'டோரா' படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் ...

நட்டி நடிக்கும் 'கெட்ட பையன் சார் இவன்'

Posted:

நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்த சதுரஙக வேட்டை படம் வெற்றியடைந்ததால் அவருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அவர் நடித்த 'எங்கிட்ட மோதாதே' படத்தை முன்னணி ஹிந்திப்பட தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் தயாரிக்கிறது. இது தவிர 'போங்கு' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே விரைவில் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று ...

அர்ஷத் வர்சியுடன் எந்த பிரச்னையும் இல்லை - அக்ஷ்ய்

Posted:

சுபாஷ் கபூர் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளிவந்த வெற்றி படம் ‛ஜாலி எல்எல்பி'. இதில் அர்ஷத் வர்ஷி தான் ஹீரோ ரோலில் நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் அர்ஷத்திற்கு பதில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டதால் படத்தின் புரொமோஷனின் ...

பத்ம விருது பற்றி மனோஜ் பாஜ்பாய் கருத்து

Posted:

சிலநாட்களுக்கு முன்னர் மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் விருது கிடைக்கும் என முதலில் தகவல் வெளியானது. இந்ததகவலையடுத்து ஏரளமான ரசிகர்கள், மனோஜ் பாஜ்பாய்க்கு பேஸ்புக், டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்தனர். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இதுப்பற்றி மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், ...

மீண்டும் இணையும் ரித்தேஷ் பத்ரா - நவாசுதீன்

Posted:

லஞ்ச்பாக்ஸ் படத்தை இயக்கிய ரித்தேஷ் பத்ரா, அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகர் நவாசுதீன் சித்திக் தான் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஏற்கனவே லஞ்ச்பாக்ஸ் படத்தில் நவாசுதீனும் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். இப்போது மீண்டும் இருவரும் இணைகின்றனர். இதை நடிகர் நவாசுதீன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதுப்பற்றி ...

‛சந்த மாமா டோர் கீ' - 2018-ல் ரிலீஸ்

Posted:

எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பிறகு சுசாந்த் சிங் ராஜ்புட்டின் சினிமா வேற லெவலுக்கு சென்றுவிட்டது. பாக்ஸ் ஆபிஸில் அசத்தியது இந்த தோனி படம். சுசாந்த் சிங் அடுத்தப்படியாக ராப்தா என்ற படத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து ‛சந்த மாமா டோர் கீ' என்ற படத்தில் நடிக்கிறார். இதுவும் ஒருவரின் வாழ்க்கை படம் என்று ...

ஹீரோயின் இல்லாமல் நடந்து வரும் ஒத்தைக்கு ஒத்த படப்பிடிப்பு

Posted:

அதர்வா, தற்போது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாத படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களில் மற்ற பணிகள் நடந்து வருகிறது. அடுத்து அவர் நடித்து வரும் படம் ஒத்தைக்கு ஒத்த. இதனை பா.ரஞ்ஜித்தின் உதவியாளர் பர்னீஷ் இயக்கி வருகிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். விஷன் மீடியா ...

ஜூனியர் சீனியர் : ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி!

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சீனியர் என்ற புதிய நிகழ்ச்சி நாளை முதல் ஒளிப்பரப்பாகிறது. இது கல்லூரி மாணவர்களின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதற்கு நடிகை மீனா, சின்னத்திரை நடிகை வாணி போஜன், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடுவர்களாக ...

கனவு வாரியத்தை வெளியிடும் வார்னர் பிரதர்ஸ்

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் உடற்பயிற்சியாளராக இருந்தவர் ஆண் அழகன் சிதம்பரம். இவரது மகன் அருண் சிதம்பரம் இயக்கி உள்ள படம் கனவு வாரியம். தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒவ்வொரு கிராமமும் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரிக்கும் பார்முலா ஒன்றை கண்டுபிடிக்கும் ஒரு கிராமத்து இளைஞன் சந்திக்கும் ...

துருவங்கள் பதினாறு-ஐ காப்பி அடித்து பகடி ஆடவில்லை: இயக்குனர் விளக்கம்

Posted:

துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு ரகுமான் நடிக்கும் படம் பகடி ஆட்டம். இதிலும் அவர் இளைஞர்களை விசாரிக்கும் போலீஸ் அதிகரியாக நடிக்கிறார். படத்தின் புரமோசன்களும் துருவங்கள் பதினாறு சாயலிலேயே வெளியிடப்படுகிறது. துருவங்கள் பதினாறு வெற்றியை தொடர்ந்து அந்த சாயலில் பகடி ஆட்டம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் ...

ஐ.நா., தூதராக ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் நியமனம்

Posted:

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவில், நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதே அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான அசோக் அமிர்தராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஹாலிவுட் படமான பிளட்ஸ்டோன் உள்பட 100க்கும் ...

டம்மி புலி சர்ச்சை: புலி முருகன் இயக்குனர் விளக்கம்..!

Posted:

மோகன்லால் நடித்த 'புலி முருகன்' பட ஷூட்டிங் ஸ்பாட் தொடர்பான புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் சில சோஷியல் மீடியாவில் வெளியாகின.. அந்த புகைப்படங்களில் மோகன்லால் டம்மி புலியுடன் சண்டை போட்டு ஒத்திகை பார்க்கிறார் என்பது தெரிகிறது.. ஆனால் ஒருசிலரோ படத்திலும் மோகன்லால் டம்மி புலியுடன் தான் சண்டை போட்டுள்ளார் என்கிற விதமாக ...

அந்த அளவுக்கு முட்டாளா நாங்கள்..? - கொதிக்கும் துல்கர் பட இயக்குனர்..!

Posted:

இதுவும் மலையாள திரையுலகம் சம்பந்தப்பட்ட, கதை சர்ச்சை பிரச்சனை தான்.. என்றாலும் கதை தொடர்பாக இரு படக்குழுவினருக்கும் எந்த பிரச்சனையும் வழக்கும் இல்லை.. சர்ச்சையை உருவாக்கியுள்ளது ரசிகர்கள் தான்.. குறிப்பாக சோஷியல் மீடியா விமர்சகர்கள் தான்.. விஷயம் இதுதான்.. சமீபத்தில் துல்கரின் நடிப்பில் 'ஜோமோன்டே சுவிசேஷங்கள்' என்கிற படம் ...

மோகன்லால்-விஷால் படத்தை தயாரிக்கும் 'லிங்கா' தயாரிப்பாளர்..!

Posted:

இதுவரை யூகமாக இருந்த தகவல் இப்போது மோகன்லாலால் உறுதிப்படுத்தப்பட்டே விட்டது.. ஆம்.. மோகன்லாலுடன் மலையாள படத்தில் இணைந்து நடிக்கிறார் விஷால். இந்தப்படத்தை தயாரிப்பது ரஜினி நடித்த 'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தான். இதன்மூலம் விஷாலும் ராக்லைன் வெங்கடேஷும் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து ...

வினீத் சீனிவாசனின் படத்திற்கு தடை நீங்கியது..!

Posted:

இதுநாள் வரை கதை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்ட் படிகளில் அவ்வப்போது ஏறிவந்த மலையாள சினிமா முதன்முதலாக ஒரு கேரக்டரை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக கோர்ட் படியை மிதிக்கும் வித்தியாசமான சூழலும் உருவானது. விஷயம் இதுதான் வினீத் சீனிவாசன் நடித்துள்ள 'அபி' படத்தின் கதை நாயகன் கேரக்டரும் பிருத்விராஜ் நடித்துவரும் 'விமானம்' ...

குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான '1971' பர்ஸ்ட்லுக்..!

Posted:

ஒருகாலத்தில் இங்கே போலீஸ் படங்கள் என்றால் கூப்பிடு விஜயகாந்தை என்பதுபோல, மலையாளத்தில் அப்போதும் இப்போதும் ராணுவ சம்பந்தமான படங்கள் என்றால் அது மோகன்லால் தான் என்றே ஆகிவிட்டது. அந்த அளவுக்கு கீர்த்தி சக்ரா, குருசேத்ரா என சில ராணுவ படங்களில் நடித்து கிட்டத்தட்ட ஒரு ராணுவ அதிகாரியாகவே கேரளா ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார் ...

அரசியலுக்கு அழைப்பு - நான் என்ன தவறு செய்தேன் : நொந்துபோன கமல்

Posted:

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அதிலும் சமீபத்தில் இளைஞர்கள் தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு தொடர்பான எழுச்சி போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வந்தார். அதேப்போன்று வன்முறை சம்பவம் நடந்தபோதும் தனது கண்டனத்தை தெரிவித்து வந்தார். தொடர்ந்து அரசின் செயல்பாடுகளும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™